tag:blogger.com,1999:blog-8463914.post7041187974956107063..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தர்கா ஷெரீஃப் ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 15)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-54919951185758740942020-01-06T06:09:51.776+13:002020-01-06T06:09:51.776+13:00Tulsi amma: Could you please share the phone numbe...Tulsi amma: Could you please share the phone number of ஸையது அக்பர் அலி? Kalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67661531339128707612015-02-08T17:17:22.813+13:002015-02-08T17:17:22.813+13:00அருமையான பதிவு. நான் இரண்டு நாட்கள் ஆஜ்மேரில் தங்க...அருமையான பதிவு. நான் இரண்டு நாட்கள் ஆஜ்மேரில் தங்கி இருந்தேன்.
இஸ்லாமிய சூஃபிக்கள் என்பவர்கள் நம் சித்தர்கள் போல.Kalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4151181308423373992011-05-29T18:59:07.521+12:002011-05-29T18:59:07.521+12:00வாங்க குமார்.
//ஏதாவது ஊர் பாக்கியிருக்கா? :-)//
...வாங்க குமார்.

//ஏதாவது ஊர் பாக்கியிருக்கா? :-)//

இருக்கே! கண்டது கையளவு. காணாதது உலகளவுன்னு புது மொழி:-)

//எப்போதாவது நாங்கள் போனால் இதைப்பற்றி நீங்கள் எழுதியது தான் ஞாபகம் வரும்.//

ஆஹா.... அப்ப நான் எழுதுனது உண்மையான்னு சரி பார்த்துக்கலாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45748602543926645632011-05-27T04:47:05.028+12:002011-05-27T04:47:05.028+12:00ஏதாவது ஊர் பாக்கியிருக்கா? :-)
எப்போதாவது நாங்கள் ...ஏதாவது ஊர் பாக்கியிருக்கா? :-)
எப்போதாவது நாங்கள் போனால் இதைப்பற்றி நீங்கள் எழுதியது தான் ஞாபகம் வரும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18592941944107652232011-05-27T03:41:36.317+12:002011-05-27T03:41:36.317+12:00வாங்க மாதேவி.
உலகம் பூராவும் இப்படி மத நல்லிணக்கம...வாங்க மாதேவி.

உலகம் பூராவும் இப்படி மத நல்லிணக்கம் இருந்தால் பூலோகமே சொர்க்கம்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45140048528281110932011-05-27T03:40:46.719+12:002011-05-27T03:40:46.719+12:00வாங்க வல்லி.
பூனா வாழ்க்கையில் இந்த உம்மாவும் உப்...வாங்க வல்லி.

பூனா வாழ்க்கையில் இந்த உம்மாவும் உப்பாவும் எனக்கு அம்மா அப்பா மாதிரியே இருந்தாங்கப்பா. அந்த அன்பை மறக்க இயலாது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64638172660201724062011-05-27T03:39:34.960+12:002011-05-27T03:39:34.960+12:00வாங்க மேனகா.
ஓடிப்போகாதுப்பா. டேக் யுவர் ஓன் டைம்...வாங்க மேனகா.

ஓடிப்போகாதுப்பா. டேக் யுவர் ஓன் டைம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12644174016511246862011-05-27T03:39:02.417+12:002011-05-27T03:39:02.417+12:00வாங்க சுசி.
பெருமாளே பார்த்து அனுப்பி வச்சுட்டான்...வாங்க சுசி.

பெருமாளே பார்த்து அனுப்பி வச்சுட்டான்னே இப்பவும் நினைக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90703191006176037932011-05-27T03:38:27.580+12:002011-05-27T03:38:27.580+12:00வாங்க சித்ரா.
சரித்திர டீச்சர் வரலாறு சொல்லலைன்னா...வாங்க சித்ரா.

சரித்திர டீச்சர் வரலாறு சொல்லலைன்னா எப்படிப்பா???????????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16391724718845782662011-05-27T03:37:41.322+12:002011-05-27T03:37:41.322+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
கூடவே வந்ததுக்கு நன்றி.வாங்க வெங்கட் நாகராஜ்.

கூடவே வந்ததுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14298541362842721232011-05-26T23:38:04.123+12:002011-05-26T23:38:04.123+12:00வரலாறுகள் அறிந்துகொண்டோம்.
"அனைத்து மதத்த...வரலாறுகள் அறிந்துகொண்டோம்.

"அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டுப் போறாங்க". இதுதான் சிறப்பு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42316613272205426742011-05-26T07:17:30.539+12:002011-05-26T07:17:30.539+12:00Felt like going back to read your old posts.
It wa...Felt like going back to read your old posts.
It was really nice of you to go and visit a place in memory of Umma andUppa. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9144408470291903712011-05-26T05:17:32.271+12:002011-05-26T05:17:32.271+12:00எல்லா தொகுப்பையும் மொத்தமா ஒருநாள் படிச்சுடனும்......எல்லா தொகுப்பையும் மொத்தமா ஒருநாள் படிச்சுடனும்...படிக்க நிறைய தொடர்பகுதி இருக்கு.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65676400561399480692011-05-25T20:32:45.661+12:002011-05-25T20:32:45.661+12:00//நம்ம வேலையைச் சுளுவாக்க அந்த சாமிதான் இவரை அனுப்...//நம்ம வேலையைச் சுளுவாக்க அந்த சாமிதான் இவரை அனுப்பிச்சாருன்னு இருந்துச்சு எனக்கு.//

எனக்கும் :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40181365567429073432011-05-25T18:05:03.537+12:002011-05-25T18:05:03.537+12:00வரலாற்று குறிப்புகளுடன் - பல தகவல்களுடன் - அரு...வரலாற்று குறிப்புகளுடன் - பல தகவல்களுடன் - அருமையான படங்களுடன் - உங்கள் பயண பதிவுகள் பட்டையை கிளப்புது!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10257355672453189922011-05-25T17:07:43.392+12:002011-05-25T17:07:43.392+12:00நல்ல தரிசனம்..... கைப்பிடித்து அழைத்துச் சென்றமைக...நல்ல தரிசனம்..... கைப்பிடித்து அழைத்துச் சென்றமைக்கு மிக்க நன்றி துளசி மேடம்.... :))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com