tag:blogger.com,1999:blog-8463914.post6858487754566939089..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நாலாங்கேட்டைத் தேடி....(கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 8துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8463914.post-18796647654225416012023-06-15T20:38:32.732+12:002023-06-15T20:38:32.732+12:00@கலை,
ஆஹா.... சமீபத்தில் போய் வந்தீர்களா !!!! ம...@கலை,

ஆஹா.... சமீபத்தில் போய் வந்தீர்களா !!!! முன்பை விட இப்போ எவ்வளவு நன்றாக இருக்கிறது , காசி மாநகரும் கங்கையும் இல்லே !!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83771236819327496602023-06-11T04:12:00.368+12:002023-06-11T04:12:00.368+12:00ஆமாம் துளசி அம்மா, எனக்கு திரு கோபாலுடன் உங்கள் கோ...ஆமாம் துளசி அம்மா, எனக்கு திரு கோபாலுடன் உங்கள் கோபால் பல்பொடி பயணங்கள் ('இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்' போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்ற) என்றால் படிக்க மிகுந்த விருப்பம். ஏனென்றால் இந்த நாடுகளுக்கு நானும் அடிக்கடி போவது வழக்கம். பழைய கட்டுரைகளை அவ்வப்போது படிப்பேன். போன வாரம் அப்படிப் பார்க்கும் போது, புதிய கட்டுரைகளைப் பார்த்ததும் ஒரே குதூகலம்தான். அதுவும் காசி என்றதும் இரட்டை மகிழ்ச்சி-நானும் சமீபத்தில்தான் சென்று வந்தேன். எனவே ஒரே கம்பேர் அண்ட் காண்ட்ராஸ்ட்தான்!!! Kalaihttps://www.blogger.com/profile/09930567745721533007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36193188845907937442023-06-10T14:07:55.096+12:002023-06-10T14:07:55.096+12:00வாங்க கலை,
எப்படி இருக்கீங்க ?
ரொம்ப நாளாச்சே இங...வாங்க கலை,

எப்படி இருக்கீங்க ?
ரொம்ப நாளாச்சே இங்கே பார்த்து !!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56744858968553111302023-06-06T12:28:42.458+12:002023-06-06T12:28:42.458+12:00நமுஷ்க்கார் துளசி அம்மா, எவ்வளவு நாளாச்சு உங்கள் இ...நமுஷ்க்கார் துளசி அம்மா, எவ்வளவு நாளாச்சு உங்கள் இதயம் பேசுகிறது கட்டுரைகள் படிச்சு!! நல்ல வேளை கோவிட் கலவரங்கள் ஒருவழியாக முடிஞ்சு-நாமும் மறுபடி பயணம் செய்ய ஆரம்பித்து விட்டோம். நாட்கோட் (நாட்டுக் கோட்டை நகரத்தார் என்கிற காரைக்குடி செட்டியார்) சத்திரங்கள் இந்தியா முழுவதும் உள்ளன (https://m.facebook.com/1639840362970533/posts/1816519275302640/). எனக்குப் பிடித்தது (சப்பாத்தி-ராஜம்மாவை விட்டு விட்டு) சிறப்பான செட்டிநாடு உணவு (அதானே, நம்ம கவலை நமக்கு!!). Kalaihttps://www.blogger.com/profile/09930567745721533007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77091000059274544462023-02-08T08:48:11.193+13:002023-02-08T08:48:11.193+13:00வாங்க மாதேவி,
இப்பெல்லாம் கோவிலின் சுற்றுப்புறம் ...வாங்க மாதேவி,

இப்பெல்லாம் கோவிலின் சுற்றுப்புறம் பளிச்னு இருக்கு. அருமையான ஏற்பாடுகள். கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் போய் தரிசனம் பண்ணி வரலாம்.
விரைவில் கிடைக்கணுமுன்னு வேண்டிக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17657488909627138912023-02-05T21:50:32.907+13:002023-02-05T21:50:32.907+13:00அன்றே விஸ்வநாதர் தரிசனம் அற்புதம்.அன்றே விஸ்வநாதர் தரிசனம் அற்புதம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11384791050030308522023-02-03T03:00:27.439+13:002023-02-03T03:00:27.439+13:00இன்னும் நேரே தரிசிக்க அழைப்பு வரவில்லை . உங்கள் யா...இன்னும் நேரே தரிசிக்க அழைப்பு வரவில்லை . உங்கள் யாத்திரையில் நாமும் காசி விஸ்வநாதர் தரிசனம் பெற்றோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1633819706334679682023-02-02T22:46:03.693+13:002023-02-02T22:46:03.693+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
2021 டிசம்பர் 13 முதல் ...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

2021 டிசம்பர் 13 முதல் ஏராளமான மாற்றங்களோடு கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நல்ல சுகானுபவம். இன்னொருமுறை வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடாமல் போய் வாருங்கள்.

மனம் நிறைவாகத்தான் இருந்தது !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84225376826515901802023-02-02T22:39:58.890+13:002023-02-02T22:39:58.890+13:00வாங்க விஸ்வநாத்,
காக்க வைப்பது பெருமாளா இல்லை கோவ...வாங்க விஸ்வநாத்,

காக்க வைப்பது பெருமாளா இல்லை கோவில் நிர்வாகமும், அங்கே பணியில் நிறுத்தி இருக்கும் அரக்கர்களுமா ?

நல்லாக் காசு பண்ணத் தெரிஞ்சுக்கிட்டாங்க, முக்கியமா திருப்பதியில் ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11620828378376606862023-02-02T22:36:37.256+13:002023-02-02T22:36:37.256+13:00வாங்க அனுப்ரேம்,
நாங்களும் போனபோது தீபாவளி சமயம்த...வாங்க அனுப்ரேம்,

நாங்களும் போனபோது தீபாவளி சமயம்தான். உங்களை மிஸ் பண்ணிட்டோமோ ?

லைனில் நிற்காமல் சீக்ர தரிசனம் ஆச்சு, அந்த ஹெல்ப் சென்டர் போனதால் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38275361656763685102023-02-01T22:31:18.142+13:002023-02-01T22:31:18.142+13:00நிறைவான பயணம். சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சென்ற...நிறைவான பயணம். சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சென்றுவந்தோம். இப்போது காசியில் அதிக மாற்றம் தெரிகிறது. வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73770186492198897812023-02-01T20:43:19.231+13:002023-02-01T20:43:19.231+13:00//ச்சும்மா விவரம் கேக்கலாமுன்னு வந்தால்.... காட்சி...//ச்சும்மா விவரம் கேக்கலாமுன்னு வந்தால்.... காட்சியே கொடுத்துட்டாரே.... நம்ம ஸ்ரீ காசி விஸ்வநாதர் !//
காக்க வைப்பது பெருமாள்
இவரோ காட்சி தந்து அருள்வார்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13590174741778781062023-02-01T19:12:33.958+13:002023-02-01T19:12:33.958+13:00ஆஹா...அருமையான தரிசனம் ..
நாங்க வெளியே வரும் பொழு...ஆஹா...அருமையான தரிசனம் ..

நாங்க வெளியே வரும் பொழுது தான் இந்த சென்டர் கண்ணுல பட்டுச்சு ..சரி அடுத்தமுறை இங்க பார்த்துக்கலாம்ன்னு விட்டாச்சு ..

நாங்க போனது அங்க தீபாவளி நேரம் ஆகையால் 5 மணி நேரம் நின்று ...துண்டி கணபதி , அன்னபூரணி எல்லாரையும் தொடர்ந்து தரிசனம் செய்தோம்..நாசியில் காசியின் வாசம் வீசுது ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com