tag:blogger.com,1999:blog-8463914.post6665204266980547924..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வேணுமான்னு சொல்லுங்கதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8463914.post-14782836506661765822010-04-06T17:52:20.721+12:002010-04-06T17:52:20.721+12:00வாங்க முகுந்த் அம்மா.
பின்னூட்டத்துக்கு பதில் போட...வாங்க முகுந்த் அம்மா.

பின்னூட்டத்துக்கு பதில் போட லேட்டாயிருச்சு:(

ரெண்டு பதிவு போடறதில் பிஸியா இருந்தேன்னா நம்புங்க ப்ளீஸ்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81017215376771589662010-04-05T10:23:18.237+12:002010-04-05T10:23:18.237+12:00சீக்கிரம் பதிவை போடுங்க டீச்சர்.
அரபிக்கடலோரம் அழக...சீக்கிரம் பதிவை போடுங்க டீச்சர்.
அரபிக்கடலோரம் அழகனை தரிசிப்போம்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47726164118028515482010-04-05T04:31:49.341+12:002010-04-05T04:31:49.341+12:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
போது விடியட்டுமுன்னு க...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

போது விடியட்டுமுன்னு காத்துருக்கேன். மொதவேலை இதுதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92118362876581350592010-04-05T04:30:59.173+12:002010-04-05T04:30:59.173+12:00வாங்க எல் கே.
நாளைக்கு வச்சுக்கலாம் கச்சேரியை:-)வாங்க எல் கே.

நாளைக்கு வச்சுக்கலாம் கச்சேரியை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43277832795695849752010-04-05T04:28:04.651+12:002010-04-05T04:28:04.651+12:00பின்னூட்டம் ஒன்று பத்து பக்கத்துக்கு இன்று
எழ...பின்னூட்டம் ஒன்று பத்து பக்கத்துக்கு இன்று
எழுதி வைத்திருக்கிறேன்.
சீக்கிரம் உங்கள் பதிவைப்போடுங்கள்.
( ஏதாவது ஒரு லைனை எடுத்து கொடேஷன் தருவது தான் பாக்கி.)

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84207239241000372872010-04-04T23:32:52.136+12:002010-04-04T23:32:52.136+12:00என்ன கேள்வி டீச்சர் .. ஸ்டார்ட் பண்ணுங்க..
LKஎன்ன கேள்வி டீச்சர் .. ஸ்டார்ட் பண்ணுங்க..
LKஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88282316536331351042010-04-04T21:16:54.627+12:002010-04-04T21:16:54.627+12:00ஆமாங்க ராஜ நடராஜன்.
இன்னிக்கு தினமலர் வாரமலரில் இ...ஆமாங்க ராஜ நடராஜன்.

இன்னிக்கு தினமலர் வாரமலரில் இருக்கு.

4 ஏப்ரல் 2010துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29272253099823087652010-04-04T21:14:33.424+12:002010-04-04T21:14:33.424+12:00//240 கிலோ மீட்டர் வேகத்துலே போற பைக்லே இருந்து கு...//240 கிலோ மீட்டர் வேகத்துலே போற பைக்லே இருந்து குதிச்சுட்டு மீண்டும் வந்து தொத்திக்குதாம் ஒரு நாய். இன்னிக்குக் கிடைச்ச சேதி!//

இது ட்ராம விட நல்லாயிருக்கே:)))ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25473896405768359292010-04-04T20:27:30.644+12:002010-04-04T20:27:30.644+12:00வாங்க ராஜ நடராஜன்.
240 கிலோ மீட்டர் வேகத்துலே போற...வாங்க ராஜ நடராஜன்.

240 கிலோ மீட்டர் வேகத்துலே போற பைக்லே இருந்து குதிச்சுட்டு மீண்டும் வந்து தொத்திக்குதாம் ஒரு நாய். இன்னிக்குக் கிடைச்ச சேதி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16785277652498473042010-04-04T18:09:54.046+12:002010-04-04T18:09:54.046+12:00வாங்க விருட்சம், சந்தியா, கீதா, அமைதிச்சாரல், கே ஆ...வாங்க விருட்சம், சந்தியா, கீதா, அமைதிச்சாரல், கே ஆர் எஸ், சின்ன அம்மிணி & கிரி.

நாளை நமதே:-))))))

ஏம்ப்பா.... கே ஆர் எஸ்,
ரகசியத்தைக் காப்பாத்தத் தெரியாதா?

அமைதிச்சாரல்,
கண்டுபிடிச்சாச்சா:-))))))

வரவரத் தலைப்பு, எதை எழுதணும் இப்படியெல்லாம் டார்ச்சர் வந்துக்கிட்டு இருக்கு 'அங்கிருந்து'!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1961939208427763922010-04-04T12:29:56.275+12:002010-04-04T12:29:56.275+12:00எழுதுங்க ப்ளீஸ்!எழுதுங்க ப்ளீஸ்!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11775822293334626252010-04-04T09:38:53.175+12:002010-04-04T09:38:53.175+12:00என்ன டீச்சர் கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டுஎன்ன டீச்சர் கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88223406600396814292010-04-04T08:30:57.092+12:002010-04-04T08:30:57.092+12:00வேணுமான்னு கேள்வி கேட்கற பயண்மா இது டீச்சர்?காசு ச...வேணுமான்னு கேள்வி கேட்கற பயண்மா இது டீச்சர்?காசு செலவில்லாம ஊர் சுத்த வைக்கிறீங்க.நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்து தொத்திக் கொள்ளும் அழகான பயணம்.

தொத்திக்கொள்றதுன்னவுடனே கல்கத்தா நினைவு வந்துருச்சு.முன்பு ஆங்கிலேயர் காலத்து ட்ராம் வண்டி ஓடிகிட்டு இருந்தது.ஜனநெரிசல் காரணம் காரணமாகவோ ஒருவரின் சராசரி ஓட்ட வேகத்துக்கு ஒப்பான வேக பயணமென்பதாலோ தேவைப்பட்ட இடத்தில குதிக்கலாம்,வண்டிக்குள் புகுந்து கொள்ளலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76058956036202999652010-04-04T08:08:20.372+12:002010-04-04T08:08:20.372+12:00அரபிக் கடலோரம் போனது மட்டும் தானா?
அழகைக் கண்டது ...அரபிக் கடலோரம் போனது மட்டும் தானா?
அழகைக் கண்டது மட்டும் தானா?
ஃப்ளையிங் கிஸ் பத்தி யாரு சொல்லுறதாம்?

எழுதினாத் தானே உண்மை வெளீல வரும்? அதுக்காகவாச்சும் எழுதுங்க டீச்சர்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86347896320164896952010-04-04T05:52:26.359+12:002010-04-04T05:52:26.359+12:00என்னங்க நீங்க இதையெல்லாம் கேட்டுக்கிட்டு...இன்னேரத...என்னங்க நீங்க இதையெல்லாம் கேட்டுக்கிட்டு...இன்னேரத்துக்கு ரெண்டு பதிவை போட்டு தாக்கியிருக்க வேண்டாமா!!..

அப்புறம்.. அந்த 'ஒருத்தர்' அண்ணாவுக்கான உள்குத்தா!! :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27946551981988201602010-04-04T03:53:59.984+12:002010-04-04T03:53:59.984+12:00அட?? நாங்களும் இருக்கோமில்ல??? உங்க பார்வை எப்படிப...அட?? நாங்களும் இருக்கோமில்ல??? உங்க பார்வை எப்படிப் பார்த்தது அரபிக்கடலைனு தெரிஞ்சுப்போமே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72412865597662742892010-04-04T02:56:07.449+12:002010-04-04T02:56:07.449+12:00Many thanks!!!Many thanks!!!Santhiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71580891077713825312010-04-04T02:04:27.075+12:002010-04-04T02:04:27.075+12:00என் பதிவு பக்கம் பயணம் செய்ய உங்களுக்கு நான்visa, ...என் பதிவு பக்கம் பயணம் செய்ய உங்களுக்கு நான்visa, ticket எல்லாம் கொடுத்தேனே. அங்கே வரவேற்பு கூடி தயார் பண்ணி இருந்தேன். சரி நீங்க அரபி கடலோரம் பயணம் முடிச்சுட்டுவாங்க

http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27766649922073428342010-04-03T23:27:42.494+13:002010-04-03T23:27:42.494+13:00ஆஹா...... உத்தரவாகிருச்சு!
மக்கள் தீர்ப்பே மகேசன்...ஆஹா...... உத்தரவாகிருச்சு!

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

ஸ்ரீனி

உண்மைத்தமிழன்

ஞானசேகரன்

ரோமியோ

ஜவஹர்

தருமி

மதுரை சரவணன்

ராம்ஜி யாஹூ

கனவுகளின் தோழி

லோகன்

விதூஷ்

குமார்

மீனாட்சி அக்கா

பிரபாகர்

வல்லி

கயலு

என் ஆர் சிபி

கோபி

அனைவருக்கும் நன்றி.

திங்கக்கிழமை நாள் நல்லா இருக்கு. ஆரம்பிச்சுறலாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26226978194463118952010-04-03T23:22:07.688+13:002010-04-03T23:22:07.688+13:00உள்ளேன் டீச்சர் ;))உள்ளேன் டீச்சர் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26063411949430508212010-04-03T22:58:26.710+13:002010-04-03T22:58:26.710+13:00எழுதுங்க டீச்சர்!எழுதுங்க டீச்சர்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4688700598462737982010-04-03T22:31:36.138+13:002010-04-03T22:31:36.138+13:00தலைப்பைப்ப்பாத்து என்னமோ ஏதோன்னு இல்ல நினைச்சிட்டே...தலைப்பைப்ப்பாத்து என்னமோ ஏதோன்னு இல்ல நினைச்சிட்டேன் ? :)

வேணும்.. வேணும்..பதிவேற்றுங்க நினைவுகளை..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59099126113148292042010-04-03T22:23:28.701+13:002010-04-03T22:23:28.701+13:00துளசிம்மா, அரபிக்கடலோரம் வேலை விஷயமாத்தான் போயிருக...துளசிம்மா, அரபிக்கடலோரம் வேலை விஷயமாத்தான் போயிருக்கொம். அழகனை எல்லாம் பார்த்ததில்லை. நீங்க எழுதியே ஆக வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47057712048083974172010-04-03T21:57:00.065+13:002010-04-03T21:57:00.065+13:00ungaludaiya payana katturaiya nichayamaaga thaanka...ungaludaiya payana katturaiya nichayamaaga thaankal veeliyida vendum indha pathivil thankaludaiya payanathil edutha pugai padam endru ninaikiren ,. m

nandraaga vanthullathu enkalukkum aavalaaga ullathu kattayam payana katturaiyai veliyidungal ammaAnonymoushttps://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65961619898359966842010-04-03T20:26:46.971+13:002010-04-03T20:26:46.971+13:00http://www.youtube.com/watch?v=ouJymiIGjqM
அரபிக்...http://www.youtube.com/watch?v=ouJymiIGjqM

அரபிக்கடலோரம் என்றால் இதுவா?
ரொம்ப பழசாச்சே.

meenachi paattisury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com