tag:blogger.com,1999:blog-8463914.post6609556217760711737..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சிவலோகத்துலே யானைகள் இருக்கு ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 32துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-36008708368483455942023-04-10T19:29:50.586+12:002023-04-10T19:29:50.586+12:00வாங்க அனுப்ரேம்,
ரெண்டு நாட்கள்தான்ப்பா அங்கே !வாங்க அனுப்ரேம்,

ரெண்டு நாட்கள்தான்ப்பா அங்கே !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8176781694467646012023-04-04T18:29:49.996+12:002023-04-04T18:29:49.996+12:00அட பெங்களூர் வாங்க வாங்க ...அட பெங்களூர் வாங்க வாங்க ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42825138278741890872023-04-03T22:35:16.082+12:002023-04-03T22:35:16.082+12:00வாங்க விஸ்வநாத்,
நன்றி !வாங்க விஸ்வநாத்,

நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88394065564157251132023-04-03T22:34:59.667+12:002023-04-03T22:34:59.667+12:00வாங்க மாதேவி,
பெங்களூரும் முந்தி மாதிரி இல்லை. வ...வாங்க மாதேவி,

பெங்களூரும் முந்தி மாதிரி இல்லை. வேகமான மாற்றங்கள் ஏராளம் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81529034502337457202023-04-03T22:34:03.491+12:002023-04-03T22:34:03.491+12:00வாங்க கீதா,
உச்சி வெயிலில் தகரக்கூரை கொதிக்குமே !...வாங்க கீதா,

உச்சி வெயிலில் தகரக்கூரை கொதிக்குமே ! அதுகளுக்கு நம்மைவிட விவரம் அதிகம் இல்லையோ !

இண்டிகோ விளம்பரம்......... ஹாஹாஹாதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31680842036108077922023-04-03T22:32:23.271+12:002023-04-03T22:32:23.271+12:00வாங்க ஸ்ரீராம்,
உண்மைதான். அவர்களும் பயணத்தில் ப...வாங்க ஸ்ரீராம்,

உண்மைதான். அவர்களும் பயணத்தில் பரபரப்பா இருக்கும் மக்களுக்கு இது போதுமுன்னு இருக்காங்க போல !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73460071630615035602023-04-03T17:10:45.791+12:002023-04-03T17:10:45.791+12:00அருமை நன்றி அருமை நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1786270364116146352023-04-02T18:27:43.703+12:002023-04-02T18:27:43.703+12:00இன்டிக்கோ விளம்பரமும் குடுத்தாகி விட்டது .
பெங்கள...இன்டிக்கோ விளம்பரமும் குடுத்தாகி விட்டது .
பெங்களூர் .......வருகிறோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62242151602076187202023-04-02T17:27:37.057+12:002023-04-02T17:27:37.057+12:00மதிய நேரம் புறாக்கள் எல்லாம் மரத்துல நிழல்ல அடைஞ்ச...மதிய நேரம் புறாக்கள் எல்லாம் மரத்துல நிழல்ல அடைஞ்சுக்கு. நிழல் பகுதில வெளில பறந்துட்டு இருக்கும். படங்கள் எல்லாம் நல்லாருக்கு.

ஏர்போர்ட் சாப்பாடு ரொம்பவே சுமார் ரகமாச்சே....அட! அப்ப இண்டிகோ விளம்பரத்துல உங்களைப் பார்க்கலாமா!!! எப்ப வருமாம்?!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22587702603558582702023-04-01T13:00:12.399+13:002023-04-01T13:00:12.399+13:00சுவாரஸ்யம். ஏர்போர்ட்டில் எது சாப்பிட்டாலும் அது ...சுவாரஸ்யம். ஏர்போர்ட்டில் எது சாப்பிட்டாலும் அது அதன் இயற்கை சுவையில் இருக்காதே....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com