tag:blogger.com,1999:blog-8463914.post6595075240290300326..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: ஆஸ்தராலியா நியூஸிலாந்து தினம்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-21778951820784415822020-07-19T19:30:58.086+12:002020-07-19T19:30:58.086+12:00ANZAC தொடர்பான எனது புகைப்படங்கள்:
தாய்லாந்து: ht...ANZAC தொடர்பான எனது புகைப்படங்கள்:

தாய்லாந்து: https://photos.app.goo.gl/DXpL2EYuDi7BH45w6

கான்பெரா: https://photos.app.goo.gl/BgWuEofYYvE3drgz6

பெல்பேர்ன்: https://photos.app.goo.gl/zX76X9KR38DVdVMBAJ S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49567049203033925442007-04-26T14:10:00.001+12:002007-04-26T14:10:00.001+12:00வாங்க வல்லி.பதில் சொல்ல முடியாம இருக்கும் பல கேள்வ...வாங்க வல்லி.

பதில் சொல்ல முடியாம இருக்கும் பல கேள்விகளில் இதுவும் ஒண்ணோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16691455078236163282007-04-26T14:10:00.000+12:002007-04-26T14:10:00.000+12:00வாங்க உண்மைத்தமிழரே.Australia , Christchurch லே ஆஸ...வாங்க உண்மைத்தமிழரே.

Australia , Christchurch லே ஆஸ்தி(??) ரேலியான்னு சொன்னா ' தி ' எங்கே வருது?
அஸ்ட்ராலியான்னுதான் லோக்கல் ஆளுங்க சொல்றாங்க.

என்னமோ போங்க, எந்த இடத்தைச் சொல்றேன்னு புரிஞ்சாச் சரி :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43527153346517897462007-04-26T14:04:00.000+12:002007-04-26T14:04:00.000+12:00வாங்க டிபிஆர்ஜோ.பாருங்க நம்ம கொத்ஸ் எப்படிக் கொதிச...வாங்க டிபிஆர்ஜோ.

பாருங்க நம்ம கொத்ஸ் எப்படிக் கொதிச்சுட்டார்? :-)))))

ஸ்ட்ராங்கா இல்லேன்னா நாமே 'ஹிஸ்டரி'ஆயிறமாட்டோம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65395052861045037892007-04-26T14:02:00.000+12:002007-04-26T14:02:00.000+12:00வாங்க முத்துலெட்சுமி.போரடிக்காம வகுப்பு எடுத்தாத்த...வாங்க முத்துலெட்சுமி.

போரடிக்காம வகுப்பு எடுத்தாத்தானே பிள்ளைகளுக்கு(??)
நல்லா இருக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18646719480130149262007-04-26T14:01:00.000+12:002007-04-26T14:01:00.000+12:00வாங்க வெற்றி.சரித்திரவகுப்புக்கு வந்துட்டு நல்ல வி...வாங்க வெற்றி.

சரித்திரவகுப்புக்கு வந்துட்டு நல்ல விஷயம் தெரிஞ்சுக்காம இருக்க முடியுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48287189299548645812007-04-26T14:00:00.000+12:002007-04-26T14:00:00.000+12:00வாங்க கொத்ஸ்.//அந்த மாதிரி நியூஸி ஆளுங்களும் செய்ய...வாங்க கொத்ஸ்.

//அந்த மாதிரி நியூஸி ஆளுங்களும் செய்யும் வழக்கம் உண்டா? //

அதெல்லாம் இல்லீங்க. ஆனா எதுக்கெடுத்தாலும் 'ஹாகா' செய்ஞ்சுருவாங்க
'கம்மத்தே கம்மத்தே..........'ன்னு மவோரி வெல்லுவிளி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4151830068479108232007-04-25T23:13:00.000+12:002007-04-25T23:13:00.000+12:00அதானே. நாம தான் துளசி படு பிஸி.அப்போலேருந்து யுத...அதானே. நாம தான் துளசி படு பிஸி.

அப்போலேருந்து யுத்தம் ஆரம்பிச்சு இன்னும் முடியலை.
இப்படி ஊர் ஊராப் போயிப் பிள்ளைங்க உயீர விடறது ஏந்தான்னு புரியலை.கொள்கைக்காகன்னா பரவாயில்லை.
வேற எதுக்காகன்னு ஒரு கேள்வி கேட்டா இங்கே-இந்த ஊரில பதில் கிடைக்காது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12775419261469133342007-04-25T22:03:00.000+12:002007-04-25T22:03:00.000+12:00நானும் ஆஜர்.. உள்ளபடியே ஒரு புது விஷயத்தைத் தெரிஞ்...நானும் ஆஜர்.. உள்ளபடியே ஒரு புது விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன்.. துளசி மேடம்.. மிக்க நன்றி.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம். நாங்க ஆஸ்திரேலியா, கிறிஸ்ட்சர்ச் என்கின்றோம். நீங்கள் ஆஸ்தராலியா, கிறைஸ்ட்சர்ச் என்கிறீர்கள். இது உங்களது உச்சரிப்பு தமிழா அல்லது சரியான ஆங்கில மொழி பெயர்ப்பில் சொல்லப்படும் வார்த்தையா?

எதுவாக இருந்தால் என்ன? நான் வழக்கம்போல போட்டோவைச் சுட்டுட்டேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86173606113116975072007-04-25T21:53:00.000+12:002007-04-25T21:53:00.000+12:00//ஹிஸ்டரியில கூட நீங்க ரொம்ப ஸ்ட்ராங்தான் போலருக்க...//ஹிஸ்டரியில கூட நீங்க ரொம்ப ஸ்ட்ராங்தான் போலருக்கு:))//

கிளாசுக்கே வராமல் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஜோசப்பை எதிர்த்து இன்றைய தாற்காலிக கிளாஸ் லீடர் அறிக்கை விடாததேன்.

அவருக்காவது நமது டீச்சரின் 'வரலாற்றுப் பெருமை' தெரியுமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36433652929098698562007-04-25T16:50:00.000+12:002007-04-25T16:50:00.000+12:00உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உய...உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது அந்தந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?//

நிச்சயமா. ஹிஸ்டரியில கூட நீங்க ரொம்ப ஸ்ட்ராங்தான் போலருக்கு:))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37459723437848282782007-04-25T15:39:00.000+12:002007-04-25T15:39:00.000+12:00//அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியு...//அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?//

நல்லா வகுப்பெடுக்கிறீங்க...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43398049542485793372007-04-25T12:21:00.000+12:002007-04-25T12:21:00.000+12:00நல்ல தகவல்கள். நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன். ம...நல்ல தகவல்கள். நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22548236002061977222007-04-25T11:39:00.000+12:002007-04-25T11:39:00.000+12:00முதலில் வரவங்க எல்லாம் லீடராக முடியுமா? என்ன கொடும...முதலில் வரவங்க எல்லாம் லீடராக முடியுமா? என்ன கொடுமைடா இது? சரி போகட்டும். இன்னிக்கு ஒரு நாள் அவரு இருந்து பார்க்கட்டும். இந்த பசங்களை கட்டி மேய்க்கிறது எவ்வளவு கஷ்டமுன்னு தெரியும்.

இந்த அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு போகும் போது எதோ ஒரு இடத்தில் போய் மலர் வளையம் எல்லாம் வெச்சுட்டுப் போறத வழக்கமா வெச்சுக்கிட்டு இருக்காங்க. அதுவும் இந்த இடம்தானா?

அந்த மாதிரி நியூஸி ஆளுங்களும் செய்யும் வழக்கம் உண்டா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79896303789014432042007-04-25T10:47:00.000+12:002007-04-25T10:47:00.000+12:00பெருசு,//கிளாஸ்லே தூங்காம முழிச்சுகிட்டு இருக்குற ...பெருசு,

//கிளாஸ்லே தூங்காம முழிச்சுகிட்டு இருக்குற
ஒரே ஆளு நாந்தான். //

அப்டீங்கறீங்க? :-)))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65442313416130284632007-04-25T10:46:00.000+12:002007-04-25T10:46:00.000+12:00வாங்க விவசாயி. // கிரிக்கெட் வீரர்கள் செமிஸ்ல கோட்...வாங்க விவசாயி.

// கிரிக்கெட் வீரர்கள் செமிஸ்ல கோட்டை விட்டுட்டாங்களே!!!! //

பேசாம இவுங்களுக்கும் ஒரு மெமோரியல் கட்டிறலாமா? :-)

போட்டும், விளையாட்டை விளையாட்டா(வே)ப் பார்க்கலாம்.
வெற்றி தோல்வி சகஜம்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84748610632875524872007-04-25T10:13:00.000+12:002007-04-25T10:13:00.000+12:00// படு பிஸி//தூங்கறதத்தானே சொல்றீங்க.கிளாஸ்லே தூங்...// படு பிஸி//

தூங்கறதத்தானே சொல்றீங்க.

கிளாஸ்லே தூங்காம முழிச்சுகிட்டு இருக்குற ஒரே ஆளு நாந்தான்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41805482140487892622007-04-25T10:09:00.000+12:002007-04-25T10:09:00.000+12:00இராணுவ வீரர்கள் சரி. இப்போ கிரிக்கெட் வீரர்கள் செம...இராணுவ வீரர்கள் சரி. இப்போ கிரிக்கெட் வீரர்கள் செமிஸ்ல கோட்டை விட்டுட்டாங்களே!!!!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74272433736740591192007-04-25T10:01:00.000+12:002007-04-25T10:01:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.பிரதம மந்திரிக்கென்னப்பா ? ஆ...வாங்க ச்சின்ன அம்மிணி.

பிரதம மந்திரிக்கென்னப்பா ? ஆக்கணுமா, அரிக்கணுமா?

அவுங்க பிஸின்னா நாம? படு பிஸி:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76875884474097682002007-04-25T09:51:00.000+12:002007-04-25T09:51:00.000+12:00காலைல 5 மணிக்கு மெமோரியலாம் டீச்சர் வெலிங்டன்ல. பி...காலைல 5 மணிக்கு மெமோரியலாம் டீச்சர் வெலிங்டன்ல. பிரதம மந்திரியே போலயாம். பிஸி ஷெட்யூலாம்.
நானும் போடலை- ஹிஹிChinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41710406056853223542007-04-25T09:45:00.000+12:002007-04-25T09:45:00.000+12:00வாங்க பெருசு.குட் மார்னிங்.நீங்க ஆக்டிங் லீடர்? ஏ...வாங்க பெருசு.

குட் மார்னிங்.

நீங்க ஆக்டிங் லீடர்?

ஏன்? கொத்ஸ் 'கல்லிப்போலி'க்குப் போயிட்டாரா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74600268680453522382007-04-25T09:41:00.000+12:002007-04-25T09:41:00.000+12:00//அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியு...//அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?//

அதானே???

கும்மானிங் டீச்சர் !!!!
இன்னிக்கி நாந்தான் ஆக்டிங் லீடர்.சரியாபெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.com