tag:blogger.com,1999:blog-8463914.post6556352637287002478..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: அக்கா ( பாகம் 1)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-8463914.post-25524162027795428192015-03-25T23:44:31.749+13:002015-03-25T23:44:31.749+13:00Started Reading your Akka now from episode 1. Qui...Started Reading your Akka now from episode 1. Quite interesting. I too wish to start a blog. First comment ezhuthuvom. I dont know what happened to my NHM writer.saraswathi Ranganathanhttps://www.blogger.com/profile/15544740484572091113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79051063604318107162008-11-24T17:47:00.000+13:002008-11-24T17:47:00.000+13:00வாங்க மது.அவ்வளவாத் தாமதமில்லை நீங்க.அக்காவுக்கு இ...வாங்க மது.

அவ்வளவாத் தாமதமில்லை நீங்க.
அக்காவுக்கு இப்போதான் நாலாவது பொறந்துச்சு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33924423473567683052008-11-24T17:29:00.000+13:002008-11-24T17:29:00.000+13:00பல்லர் பெரிய மல்லர்னு மட்டும் தெரியுது. மல்லாடி அக...பல்லர் பெரிய மல்லர்னு மட்டும் தெரியுது. மல்லாடி அக்காவைக் கைப்புடிச்சிட்டாங்களே துளசி.

அக்கா அழுகை எப்போதான் நின்னுச்சி.

எப்போ
எப்போ
எப்போ

இங்க்கேயும் ரொம்ப லேட்டோ நானு.

எப்போதான் சரியான நேரத்துக்கு வந்ததுன்னு கேக்கறது தெரியுது:)
என்ன செய்ய. அந்தக் கதையை தனிப்பதிவா எழுதணும் போலிருக்கே.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18972715164901733652008-11-23T11:49:00.000+13:002008-11-23T11:49:00.000+13:00அ.அ.செஞ்சுறலாம்:-)அ.அ.

செஞ்சுறலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10798104431430432462008-11-22T20:26:00.000+13:002008-11-22T20:26:00.000+13:00'அப்புறம் கதைகள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு போட்...'அப்புறம் கதைகள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு போட்டுறலாம்:-)))

ஆஹாஹா

மீ த வெயிட்டிங் ஃபார் 'அப்புறம் கதைகள்'அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45395979698587358112008-11-21T13:58:00.000+13:002008-11-21T13:58:00.000+13:00வாங்க கயலு.கிளைக்கதையிலே நுழைஞ்சுட்டா ஒருவழிப்பாதை...வாங்க கயலு.

கிளைக்கதையிலே நுழைஞ்சுட்டா ஒருவழிப்பாதையாட்டம் போய்ய்க்கிட்டே இருக்கவேண்டி வந்துரும். அதான் அப்பப்ப அப்புறமாச் சொல்றேன்னு சொல்றது.

'அப்புறம் கதைகள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு போட்டுறலாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22977699322554259092008-11-21T13:56:00.000+13:002008-11-21T13:56:00.000+13:00ராமலக்ஷ்மி,அப்பாடா..... நீங்க ஒருத்தர் சொன்னதை நூற...ராமலக்ஷ்மி,

அப்பாடா..... நீங்க ஒருத்தர் சொன்னதை நூறு பேர் சொன்னதா நினைச்சு, இனி தாளிச்சுருவேன்:-)))))

நோ ஒர்ரீஸ்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71400327677939558812008-11-21T13:54:00.000+13:002008-11-21T13:54:00.000+13:00என்னங்க சிஜி.நம்ம வகுப்புலே இப்ப மூணுநாள்தானே பாடம...என்னங்க சிஜி.

நம்ம வகுப்புலே இப்ப மூணுநாள்தானே பாடம். விருப்பப் பாடப்பகுதின்னாலும் தினம்தினம் எப்படி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25491586796593585192008-11-21T13:51:00.000+13:002008-11-21T13:51:00.000+13:00வாங்க ஹேமா.இது இப்போ புதுசாத்தான் முதல்முறையா எழுத...வாங்க ஹேமா.

இது இப்போ புதுசாத்தான் முதல்முறையா எழுதறேன். மரத்தடியில் 'நாங்க சினிமாவுக்குப் போறோம்'னு எழுதுனதுலே வர்ற அக்காதான் இவுங்க. அதை இங்கே நம்ம தளத்திலும் கொஞ்ச நாள் முன்னாலே மரத்தடி நினைவுகள் என்ற லேபிளில் போட்டுருந்தேன்.

என்னை அணுகுவதற்கு ஒரு கஷ்டமும் இல்லாம எளிதில் 'ரீச்' ஆகறேன்னு அவர் ரீச்சர்ன்னு கூப்புடறார் போல:-))))

ச்சும்மா.....

இலங்கைத் தமிழில் 'டி' என்பதற்கு அவுங்க 'ரி' என்று எழுதறதாலே, இவரும் அப்படி எழுத ஆரம்பிச்சு டீச்சர், ரீச்சரா ஆகி இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6609532686615369512008-11-21T07:14:00.000+13:002008-11-21T07:14:00.000+13:00அப்பறம் சொல்றேன் அப்பற ம் சொல்றேன்னு வேற நிறைய விச...அப்பறம் சொல்றேன் அப்பற ம் சொல்றேன்னு வேற நிறைய விசயம் வச்சிருக்கீங்க ..அப்பறம் கரெக்டா சொல்லிடனும் ஆமா...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13532006742538449952008-11-20T23:08:00.000+13:002008-11-20T23:08:00.000+13:00//அக்கா ஒரு ஆறேழு பாகம் போகுமுன்னு நினைக்கிறேன். ப...//அக்கா ஒரு ஆறேழு பாகம் போகுமுன்னு நினைக்கிறேன். பரவாயில்லையா இல்லே போராப் போயிருமான்னு ஒரு எண்ணம் எட்டிப்பாக்குது.//

எத்தனை பாகமானாலும் போகட்டும். சுருக்கிச் சொல்ல நினைக்காதீங்க. பழைய நினைவுகளை நீங்கள் எழுதுகிற விதத்தில் உங்கள் உணர்வுகளோடு நாங்களும் ஒன்றிப் போகிறோம் என்பதே உண்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19840524192423282842008-11-20T22:35:00.000+13:002008-11-20T22:35:00.000+13:00டீச்சர், இது உங்களுக்கே நல்லா இருக்கா? இன்னிக்கு ம...டீச்சர், இது உங்களுக்கே நல்லா இருக்கா? இன்னிக்கு மட்டம் போட்டுட்டீங்களே.!
ஓஹோ! சஸ்பென்ஸ் கொடுக்கிறீங்களா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54506452107153110462008-11-20T20:46:00.000+13:002008-11-20T20:46:00.000+13:00உங்க தலைப்புகள் எப்போதும் நீளமானதா இருக்கும்.. கவி...உங்க தலைப்புகள் எப்போதும் நீளமானதா இருக்கும்.. கவிநயமாவும் இருக்கும். இப்ப ஒற்றை சொல் தலைப்பை பார்த்தவுடன் அட நம்ம மேடமும் சிறுகதை, தொடர்கதை எல்லாம் எழுதறாங்க போலன்னு நினைச்சி உள்ளே வந்தேன். பார்த்தா உங்க சொந்த கதை... 'மரத்தடியில்' விட்டு போனத எழுதறீங்களா மேடம்?

மறுபடியும் பழைய நினைவுகளா? உங்க வீட்டு 'கொசுவர்த்தி' ரொம்ப powerful போலிருக்கே!!

சரி..நீங்க டீச்சர் தெரியும். 'கொத்ஸ்' போன்றோர் உங்கள 'ரீச்சர்' -ன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம்? :))) சும்மா தெரிஞ்சுக்கத்தான்.. ;)Unknownhttps://www.blogger.com/profile/04215638745473008273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71231049219621715302008-11-20T12:15:00.000+13:002008-11-20T12:15:00.000+13:00ரிஷான்,குட்டிப்பெண்ணுன்ற காரணமே போதும், எல்லா இடத்...ரிஷான்,

குட்டிப்பெண்ணுன்ற காரணமே போதும், எல்லா இடத்துலேயும் புகுந்து பெரியவங்க கதையை 'ஆ'ன்னு கேக்க:-)

அம்மா இன்னும் கொஞ்ச நாள் இருந்து நான் இந்த நிலையில் இருப்பதைப் பார்க்காமப் போயிட்டாங்களேன்னு பலசமயம் ஆதங்கமா இருக்கும் எனக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76370337503393926332008-11-20T12:12:00.000+13:002008-11-20T12:12:00.000+13:00வாங்க பாசமலர்.உங்க ஆதரவுக்கு நன்றிப்பா. நல்லா எழு...வாங்க பாசமலர்.

உங்க ஆதரவுக்கு நன்றிப்பா.

நல்லா எழுதணுமே என்ற கவலை கூடுதுதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60716425693030535552008-11-20T12:10:00.000+13:002008-11-20T12:10:00.000+13:00வாங்க கோபி.அக்காவா ஆணியான்னு ஒரு பட்டிமன்றம் வச்சு...வாங்க கோபி.

அக்காவா ஆணியான்னு ஒரு பட்டிமன்றம் வச்சுறலாமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17482070077352828862008-11-20T12:08:00.000+13:002008-11-20T12:08:00.000+13:00வாங்க சிஜி.வணக்கம். நலமா இருக்கீங்களா?ரொம்ப நாளா ஆ...வாங்க சிஜி.

வணக்கம். நலமா இருக்கீங்களா?

ரொம்ப நாளா ஆளையே காணோமே.....

பேராசிரியர் கருணை காமிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17292355428958291302008-11-20T12:07:00.000+13:002008-11-20T12:07:00.000+13:00வாங்க தமிழ் பிரியன்.//சாதி மறுப்புக் கலப்புத் திரு...வாங்க தமிழ் பிரியன்.

//சாதி மறுப்புக் கலப்புத் திருமணமோ?//

அதெல்லாம் ஒன்னுமில்லீங்க.

அடுத்த பகுதி பார்த்துட்டுச் சொல்லுங்க.
நாளைக்கு போட்டுறலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11614556383725953812008-11-20T12:05:00.000+13:002008-11-20T12:05:00.000+13:00வாங்க கிருத்திகா.நன்றிப்பா. தொடர் முழுசும் தொடர்ந்...வாங்க கிருத்திகா.

நன்றிப்பா. தொடர் முழுசும் தொடர்ந்து வரணுமுன்னு கேட்டுக்கறேன்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55612959617499313182008-11-20T12:04:00.000+13:002008-11-20T12:04:00.000+13:00வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.அம்மா......... நீளமாப் ப...வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.

அம்மா......... நீளமாப் பெயரைத் தட்டவே கை வலிச்சுப்போச்சு:-)))))

அக்காங்களே ஒரு அசாத்திய கேரக்டர்தாங்க ஒவ்வொருத்தருக்கும்.

நம்ம அக்காவையும் அப்பப்ப வந்து பார்த்துட்டுப்போங்கப்பா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48548857070670435942008-11-20T12:02:00.000+13:002008-11-20T12:02:00.000+13:00வாங்க ராமலக்ஷ்மி.மரத்தடின்னதும் நினைவுக்கு வருது. ...வாங்க ராமலக்ஷ்மி.

மரத்தடின்னதும் நினைவுக்கு வருது. நினைவுகளையும் ஒவ்வொன்னா இங்கே போடணுமில்லை!

அக்கா ஒரு ஆறேழு பாகம் போகுமுன்னு நினைக்கிறேன். பரவாயில்லையா இல்லே போராப் போயிருமான்னு ஒரு எண்ணம் எட்டிப்பாக்குது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35115209268542381352008-11-20T07:32:00.000+13:002008-11-20T07:32:00.000+13:00//பேச்சு ஆரம்பிச்சாப்போதும்..... கைவேலையை விட்டுட்...//பேச்சு ஆரம்பிச்சாப்போதும்..... கைவேலையை விட்டுட்டு, இந்த அறையிலே என்னவோ தேடறாப்போல வந்து அக்கா உக்காந்துக்கும்.//

குட்டிப் பொண்ணுக்கு மட்டும் அந்த அறையில என்ன வேலை டீச்சர்? :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32023150176371448822008-11-20T07:31:00.000+13:002008-11-20T07:31:00.000+13:00//அம்மாவுக்கு உடன் பிறந்தவங்க 11 பேர்.எனக்கு 6 மாம...//அம்மாவுக்கு உடன் பிறந்தவங்க 11 பேர்.
எனக்கு 6 மாமா, 5 சித்தி.

ஆனா யாருமே கல்யாணத்துக்கு வரலைப்பா. எங்க அப்பாவும் வரலை(-://

அம்மா மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும் ?
அம்மா பாராட்டப்பட வேண்டியவங்க டீச்சர்..தனித்திருந்து போராடி இப்ப எவ்ளோ நல்ல நிலைமையில உங்க எல்லோரையும் வளர்த்திருக்காங்க..M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29124919908377537222008-11-20T05:06:00.000+13:002008-11-20T05:06:00.000+13:00நல்ல அட்டகாசமான அழுத்தமான ஆரம்பம்...நல்ல அட்டகாசமான அழுத்தமான ஆரம்பம்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63209514342031693622008-11-20T04:41:00.000+13:002008-11-20T04:41:00.000+13:00அக்கா கதையா!!!! சூப்பர்!ஆணி அதிகம் டீச்சர் இருந்தா...அக்கா கதையா!!!! சூப்பர்!

ஆணி அதிகம் டீச்சர் இருந்தாலும் நானும் கூடவே வருவேன் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com