tag:blogger.com,1999:blog-8463914.post6509970635878294091..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: காசியின் 'கொத்வால்' பாபா கால்பைரவ் ! (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 9துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-59833800391784088132023-02-08T08:59:34.585+13:002023-02-08T08:59:34.585+13:00வாங்க அனுப்ரேம்,
நல்லதுப்பா. சோழியம்மன் கோவில் ப...வாங்க அனுப்ரேம்,

நல்லதுப்பா. சோழியம்மன் கோவில் போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன். நாம் போகலை. அடுத்த பயணத்துக்காக விட்டு வச்சுருக்கேன் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19213779091512765382023-02-08T08:58:19.398+13:002023-02-08T08:58:19.398+13:00வாங்க மாதேவி,
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
தொடர்வ...வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

தொடர்வருகைக்கு மீண்டும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48825459122452972642023-02-08T08:57:21.602+13:002023-02-08T08:57:21.602+13:00வாங்க கீதா,
நிஜமான ராஜாவா ? ஹாஹா... பிரார்த்தனையி...வாங்க கீதா,

நிஜமான ராஜாவா ? ஹாஹா... பிரார்த்தனையில் இது ஒரு வகை. இன்னும் கொஞ்சம் நகைநட்டு க்ரீடம், ஒட்டியாணம் எல்லாம் தங்கத்தில் கோபால் வாங்கிக்கொடுத்தார்ன்னா.... நானும் மஹாராணி வேஷத்தில் கோவிலுக்கு வரேன்னு வேண்டிக்கப்போறேன் !

வைரவர் தான் நம்ம பைரவர். நாடு முழுக்க பைரவர் கோவில்கள் உள்ளன. நேபாளத்தில் கூட !

சாமியே இப்பெல்லாம் நல்ல பிஸினஸ்தான்ப்பா !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75925785997056344012023-02-08T08:52:44.392+13:002023-02-08T08:52:44.392+13:00வாங்க விஸ்வநாத்,
நன்றி !வாங்க விஸ்வநாத்,

நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10199986876538758892023-02-08T08:52:21.439+13:002023-02-08T08:52:21.439+13:00வாங்க ஸ்ரீராம்,
பாலமுரளி.....அருமை!
கங்கைக்கரையி...வாங்க ஸ்ரீராம்,

பாலமுரளி.....அருமை!

கங்கைக்கரையில் இருந்து படிகளில் வரலாம். விவரம் நம்ம பதிவுகளில் வரும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18047570138073884002023-02-06T19:18:10.684+13:002023-02-06T19:18:10.684+13:00காலபைரவர் ..தரிசனம் மீண்டும் ஒரு முறை .. காலபைரவர் ..தரிசனம் மீண்டும் ஒரு முறை .. Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83850840565583419002023-02-05T21:48:53.001+13:002023-02-05T21:48:53.001+13:00இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
காசி பயணம் விடு பட...இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

காசி பயணம் விடு பட்டவை தொடர்கிறோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48151721790398473962023-02-03T20:29:29.819+13:002023-02-03T20:29:29.819+13:00அட! திருவனந்தபுரம் அனந்து கோயில்ல ராஜா மாதி இங்கயு...அட! திருவனந்தபுரம் அனந்து கோயில்ல ராஜா மாதி இங்கயுமா ஆனால் தெருவுல?!!
நிஜமாகவே ராஜா குடும்பத்தாரா?

திருப்பத்தூர் - பிள்ளையார்ப்பட்டி பக்கத்துல நிறைய பைரவர் கோயில்கள் இருக்கே...ஆதிபைரவர், காலபைரவர் அங்க இருக்காங்களே பரிகாரத்தலங்கள்னு செம பிஸினஸ்...

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60441925577338955112023-02-03T17:38:34.004+13:002023-02-03T17:38:34.004+13:00அருமை சிறப்பு நன்றி அருமை சிறப்பு நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38103071617823468022023-02-03T12:55:20.652+13:002023-02-03T12:55:20.652+13:00காலபைரவர் பற்றி படிக்கும்போது பின்னணியில் பாலமுரளி...காலபைரவர் பற்றி படிக்கும்போது பின்னணியில் பாலமுரளி குரலில் காலபைரவாஷ்டகம் மனதில் ஒலிக்கிறது! காசி விஸ்வநாதர் கோவிலுக்குதானே கங்கையிலிருந்தே நேராய்ச செல்லும்படி இப்போது பாதை அமைக்கப்பட்டுள்ளது? பார்த்தீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com