tag:blogger.com,1999:blog-8463914.post6430204755362900248..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: என்ன, மாட்டுக்குத் தண்ணி காமிக்கிறீங்களா? துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-29274180109067304342013-10-20T23:19:08.417+13:002013-10-20T23:19:08.417+13:00அழகான பதிவு.
எங்கள் விட்டிலே ஒரு சிறிய கும்மட்டி....அழகான பதிவு.

எங்கள் விட்டிலே ஒரு சிறிய கும்மட்டி. ஒரு நாள் அதில் தடுக்கி என் காலில் அடி பட, "காயலான் கடையில் கொண்டு போடுகிறேன் இந்த சனியனை" என்றேன்.

"திட்டாதீங்க அதெ. நீங்க பாத்து நடக்காமெ அதெ ஏன் திட்டணும்? நம்ம கொழெந்தெங்க சின்னவங்களா இருந்த போது எண்ணெ தேச்சு குளிப்பாட்டின அப்புறம் அவுங்க தலைக்கு சாம்பிராணி போட்டது இதுலெ தான். அந்த நாளெ நெனெப்பா விட்டிலெ இருக்குற ஒரே சாமான் இதுதான். இ
தெக் கடேலெ போட உட மாட்டேன் உங்களெ நான்" என்றாள் சக தர்மிணி.நடராஜன் கல்பட்டுhttps://www.blogger.com/profile/16647335566850920007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55024610537073680272013-10-19T01:34:03.825+13:002013-10-19T01:34:03.825+13:00நிறைய மாறிவிட்டாலும், இன்னமும் தேங்காய் கீழே உட்கா...நிறைய மாறிவிட்டாலும், இன்னமும் தேங்காய் கீழே உட்கார்ந்து தான் துருவுகிறேன். கணனியையும் கீழே உட்கார்ந்து தான் இயக்குகிறேன். ஏதோ நம்மால் முடிந்தது!

ஐந்தில் வளைந்தது ஐம்பதில் வளைய மறுப்பது, பழக்கம் மாறியதால்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89610490853985512802013-10-17T18:33:31.831+13:002013-10-17T18:33:31.831+13:00குண்டான பெண்களை பார்க்கும் போது, அவர்களுக்கு பொருந...குண்டான பெண்களை பார்க்கும் போது, அவர்களுக்கு பொருந்தாத ஆடைகளை உடுத்திக் கொண்டு செல்லும் போது இது போன்ற பழைய காலம் என் நினைவுக்கு வரும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57462283529859423902013-10-17T18:11:20.439+13:002013-10-17T18:11:20.439+13:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_745.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91548657731530738452013-10-16T10:48:34.898+13:002013-10-16T10:48:34.898+13:00கோபால் சார் கை குணமாக வாழ்த்துக்கள்.
பழைய வாழ்க்கை...கோபால் சார் கை குணமாக வாழ்த்துக்கள்.
பழைய வாழ்க்கைக்கு மறுபடியும் போவது என்பது மிகவும் கடினம் தான்.
படங்கள் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75116163893187686522013-10-16T04:16:17.578+13:002013-10-16T04:16:17.578+13:00அந்த காலத்துல வீட்டு வேலை மட்டுமே இருந்தது பெண்களு...அந்த காலத்துல வீட்டு வேலை மட்டுமே இருந்தது பெண்களுக்கு . இப்போ அப்டி இல்லையே . வேலைக்கும் போகணும் வீட்டை யும் நிர்வகிக்கணும், குழந்தைகளுக்கும் project அது இதுன்னு ஹெல்ப் பண்ணனும் . so machines தான் ஒரே support . இன்னும் வரும் காலங்கள் எப்படி இருக்குமோ தெரில .

கோபால் அவர்களுக்கு இப்போ தேவலாமா .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27907406016608744662013-10-16T01:25:09.511+13:002013-10-16T01:25:09.511+13:00திரு.கோபால் அவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனைக...திரு.கோபால் அவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனைகள்.

நலமுடன் வாழ்க!

படங்கள் அந்தக்காலத்துக்கே கொண்டுசென்றுவிட்டன. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65438564519746996512013-10-14T11:06:07.989+13:002013-10-14T11:06:07.989+13:00Thanks for taking the pictures from my site and po...Thanks for taking the pictures from my site and posting in your site. The pictures were taken from this site:

http://www.thefeastforall.comChelviShttps://www.blogger.com/profile/01529798957680511906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79386084757699503202013-10-12T21:00:39.262+13:002013-10-12T21:00:39.262+13:00அன்பின் டீச்சர்,
அந்தக் காலத்து அம்மாக்களெல்லாம் ...அன்பின் டீச்சர்,

அந்தக் காலத்து அம்மாக்களெல்லாம் வீட்டில் இருந்துகொண்டு எவ்வளவு வேலை பார்த்திருக்காங்க பாருங்க..ஆனா அவங்கக்கிட்ட கேட்டா வேலைக்குப் போனீங்களான்னு கேட்டா வீட்டில சும்மா இருந்தேன்னு சொல்வாங்க.. நீங்க தந்திருக்கிற பட்டியல்ல இன்னுமொண்ணை சேர்க்கணும் டீச்சர்..குழந்தை பார்த்துக்குறது..எவ்வளவு கஷ்டமான விஷயம் பாருங்க.

அப்றம் கோபால் அண்ணாவுக்கு சுத்திப் போடுங்க டீச்சர்.எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2463389157450050942013-10-12T13:40:59.631+13:002013-10-12T13:40:59.631+13:00நிறைய அரைச்சாச்சு துளசி.
இருந்தாலும் அம்மியைப் பா...நிறைய அரைச்சாச்சு துளசி.
இருந்தாலும் அம்மியைப் பார்த்தால் ஆசையாகத் தான் இருக்கு.
ஏம்பா கை சரியில்லைன்னால் வேலை வாங்குவீங்களா.:)
கழுநித்தொட்டிலயாமே!!!!!
எங்க வீட்டு அரிவாள் மணை படம் அனுப்பறேன். எனக்கு மிஞ்சினது அது ஒண்ணுதான். மிச்ச நாலும் பறந்து போய்விட்டது)கோபால் உங்கள் நலத்துக்கும் நவராத்திரிக்கும் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34412101280058207402013-10-12T11:25:06.112+13:002013-10-12T11:25:06.112+13:00படங்கள் பிரமாதம்.படங்கள் பிரமாதம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67104449491323509732013-10-12T04:35:56.120+13:002013-10-12T04:35:56.120+13:00கோபால் சார் விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும...கோபால் சார் விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்......

பயன்படுத்திய பழைய பொருட்கள்...... ம்ம்ம்... இன்னும் சில நாட்களில் கண்காட்சியாக மட்டுமே இருக்கப் போகிறது.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62888455908203041792013-10-11T20:49:18.407+13:002013-10-11T20:49:18.407+13:00கோபால் சார் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்...
ம...கோபால் சார் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்...

மீண்டும் மாறுவது சற்று கடினம் தான்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83419115379271628312013-10-11T19:42:27.015+13:002013-10-11T19:42:27.015+13:00நான் வீட்டிலிருக்கும் பெரும்பாலான நேரங்களில் தரையி...நான் வீட்டிலிருக்கும் பெரும்பாலான நேரங்களில் தரையில் அமர்ந்துதான் படிப்பேன் டீவி பார்ப்பேன். அதனால் தரையில் உட்காருவது எனக்கு சிரமமாக இருப்பதில்லை. அந்தக் கால பழக்க வழக்கங்களில் ஒரு காரணம் இருந்தது. ஆனால் எல்லாவற்றிலும் பழைய காலத்திற்கு மாறமுடியாதே.
நல்லதொரு அர்த்தமுள்ள பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87853442773704515632013-10-11T18:40:10.652+13:002013-10-11T18:40:10.652+13:00கோபாலை பத்திரமா பாத்துக்கோங்க.நீங்க பிடிச்சு வுடுங...கோபாலை பத்திரமா பாத்துக்கோங்க.நீங்க பிடிச்சு வுடுங்க. பிடிப்பு தன்னால ஓடிடுமாக்கும் :) சொந்த மருத்துவந்தேன் :)

ஹிஹிஹி நம்ம அம்மி, ஆட்டுரலு...

ரோகலி ச்ச்சூஸி எக்குவ காலம் அயிந்தண்டி :)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8674982913194555522013-10-11T17:00:37.899+13:002013-10-11T17:00:37.899+13:00கடைசி படத்தைப் பார்க்கையில் ...
குத்தடி குத்தடி சை...கடைசி படத்தைப் பார்க்கையில் ...
குத்தடி குத்தடி சைனக்கா ,குனிஞ்சு குத்தடி சைனக்கான்னு பாட்டு ஒண்ணு கேக்குதே !
நம்ம சொன்னதை உடம்பு கேட்ட காலம் போய்,உடம்பு சொல்றதை நாம கேட்கிற அளவிற்கு வயசாயிடுத்தே ,என்ன பண்றது ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47405403220022409822013-10-11T16:41:37.757+13:002013-10-11T16:41:37.757+13:00விரைவில் நலம்பெறப் பிரார்த்தனைகள்.
உண்மைதான். அந்...விரைவில் நலம்பெறப் பிரார்த்தனைகள்.

உண்மைதான். அந்நாளில் எல்லா பயிற்சியும் அன்றாட வேலைகளிலேயே கிடைத்து விட்டிருந்தன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64788823507497864902013-10-11T16:34:56.087+13:002013-10-11T16:34:56.087+13:00பழைய வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமம் தான்...பழைய வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27495182472760193992013-10-11T16:01:47.124+13:002013-10-11T16:01:47.124+13:00one of the excellent posts from you! இப்படி வேறு த...one of the excellent posts from you! இப்படி வேறு தினுசா நினைத்து நீங்கள் எழுதற பதிவுகள் எப்பவும் பிரமாதம்!

நானும் 'நன்றாகவே' சமையல் செய்வேன் (அப்படி தான் என் ஆத்துக்காரி சொல்கிறார்கள்!)

நான் கத்தி வைத்து காய்களை நறுக்கும் போது..அசால்டாக, என் மனைவி, அருவாமனையில் நறுக்கி கொடுத்து விட்டு போவர்கள்.

சித்திரமும் கைபழக்கம்...உண்மை தான் போல!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com