tag:blogger.com,1999:blog-8463914.post60723296858430183..comments2024-03-30T02:33:43.759+13:00Comments on துளசிதளம்: கடவுள் இருக்காண்டா கொமாரு!!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8463914.post-81951049818829938992013-10-11T01:51:41.673+13:002013-10-11T01:51:41.673+13:00மிகவும் அருமையாக இருக்கிறது.
அன்னையின் அருள் அனை...மிகவும் அருமையாக இருக்கிறது.

அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். நவராத்திரி வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11380997969087415882013-10-10T02:41:24.664+13:002013-10-10T02:41:24.664+13:00என்ன அம்சமா ஒரு படிக்கட்டு! வெறுமனே வைத்தால் கூட அ...என்ன அம்சமா ஒரு படிக்கட்டு! வெறுமனே வைத்தால் கூட அழகா இருக்கும் போலிருக்கே!
ரஜ்ஜுவின் மேற்பார்வையில் கொலு அழகாக இருக்கிறது.
நவராத்திரி நாயகியரின் அருள் என்றென்றும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தவருக்கும் கிடைக்கட்டும். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35883686876373609852013-10-09T20:28:07.360+13:002013-10-09T20:28:07.360+13:00வருஷம் தவறாமல் கொலு படைக்கும் டீச்சர் வாழ்க..! வாழ...வருஷம் தவறாமல் கொலு படைக்கும் டீச்சர் வாழ்க..! வாழ்க..! வாழ்க..! என் பெயரைச் சொல்லி நீங்களே சாப்பிட்டுக்குங்க..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30286355898769196592013-10-08T22:23:41.625+13:002013-10-08T22:23:41.625+13:00கொலு மிக அருமை.கொலு மிக அருமை.malaikkottai mannanhttps://www.blogger.com/profile/06599908832078037785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24892031826187077622013-10-08T05:03:28.012+13:002013-10-08T05:03:28.012+13:00****துளசி கோபால் said...
வாங்க நம்பள்கி.
...****துளசி கோபால் said...

வாங்க நம்பள்கி.

இப்பெல்லாம் கூடியவரை நோ தாளிப்பு.
எதுக்கெடுத்தாலும் எண்ணெய் வேணுமா?***

என்ன டீச்சர் இது? தாளிச்சாத்தானே அதுக்குப் பேரு சுண்டல்? இல்லைனா வெறும் அவிச்ச பயறுதானே அது?
வேற்கடலையில் உள்ள கொழுப்புச்சத்துப் போதும்னு வெகு கவனமா எண்ணெயை கழட்டிவிட்டுட்டீங்க போல.

இப்போலாம் என் சாப்பாட்டுக் கணக்கு என்னனா..எண்ணய் இல்லாத சுண்டல் 100 கிராம் சாப்பிடுவதுக்கு பதிலா தாளிச்ச மணத்துடன் எண்ணைகலந்த சுண்டல் அளவா 20 கிராம் சாப்பிடுவது..

ஆமா, குமாருட்ட சொன்ன மாரி, அதான் கடவுள் இருக்காரு இல்ல? அப்புறம் எதுக்கு தாளிக்கிற எண்ணெயைப் பார்த்து பயம், மருவாதியெல்லாம்? அவர் பார்த்குக்க மாட்டாரா? :)

கொலு, பூஜைனா எனக்கு பிடிச்ச பகுதி, அந்த வரைட்டி ரைஸும், தாளிச்ச சுண்டலும், நீங்க பாடாத பாடலும்தான். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5734363617633320792013-10-07T20:46:57.445+13:002013-10-07T20:46:57.445+13:00வாங்க தெய்வா.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி...வாங்க தெய்வா.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7207510791176156452013-10-07T20:46:02.314+13:002013-10-07T20:46:02.314+13:00வாங்க ஜோதிஜி.
தேவியர் நால்வர் இருக்கும் வீட்டில் ...வாங்க ஜோதிஜி.

தேவியர் நால்வர் இருக்கும் வீட்டில் நவராத்திரியை மறக்கமுடியுமா?":-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17230306036380486202013-10-07T20:45:04.196+13:002013-10-07T20:45:04.196+13:00வாங்க உஷா.
படிகள்தான் அட்ராக்ஷன் இந்த வருசம்:-)வாங்க உஷா.

படிகள்தான் அட்ராக்ஷன் இந்த வருசம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76869651768570682162013-10-07T20:44:16.684+13:002013-10-07T20:44:16.684+13:00வாங்க ஜிரா.
கிடைக்கணும் என்பது (26 வருசங்களுக்குப...வாங்க ஜிரா.

கிடைக்கணும் என்பது (26 வருசங்களுக்குப் பின்) கிடைக்காமல் போகாது:-)))

இருக்கும் கொஞ்ச பொம்மைகளை நிரவி வைக்கணும். நம்ம வீட்டில் நித்ய கொலு இருப்பதால் அதிலிருந்து ரெண்டு மூணை நைஸா இங்கே வச்சுடணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50066548350027504162013-10-07T20:41:33.998+13:002013-10-07T20:41:33.998+13:00வாங்க மாசியண்ணா.
வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றீ...வாங்க மாசியண்ணா.

வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றீஸ்.

முதல் வருகைக்கு மகிழ்ச்சி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58772733239490374702013-10-07T20:40:30.725+13:002013-10-07T20:40:30.725+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
வருகைக்கும் ரசனைக்கும் ந...வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-592734660612909352013-10-07T20:39:57.686+13:002013-10-07T20:39:57.686+13:00வாங்க ராமலக்ஷ்மி.
படிக்கட்டுதான் சூப்பர் ஸ்பெஷல்....வாங்க ராமலக்ஷ்மி.

படிக்கட்டுதான் சூப்பர் ஸ்பெஷல்.

ரசித்தமைக்கு நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76296557641389904832013-10-07T20:39:11.743+13:002013-10-07T20:39:11.743+13:00வாங்க கோமதி அரசு.
வெளியூர்லே இருந்தும் விடாம, எதோ...வாங்க கோமதி அரசு.

வெளியூர்லே இருந்தும் விடாம, எதோ செய்யறோம் என்பதே மனசுக்கு ஆறுதல்தான்.

உங்க கொலுவும்ஃபாரின் கொலுவாச்சே! இனியவாழ்த்துகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48958014432375803012013-10-07T20:37:45.600+13:002013-10-07T20:37:45.600+13:00வாங்க தியானா.
வெள்ளைக்கார கிச்சன் செட் கிடைக்குது...வாங்க தியானா.

வெள்ளைக்கார கிச்சன் செட் கிடைக்குது. அதுலே நம்ம 'டச்' மிஸ்ஸிங்.

ரசித்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13365093045432679292013-10-07T20:36:39.379+13:002013-10-07T20:36:39.379+13:00வாங்க ஹுஸைனம்மா.
பாட்டு மட்டும்தான் இல்லையாக்கும்...வாங்க ஹுஸைனம்மா.

பாட்டு மட்டும்தான் இல்லையாக்கும். நாட்டியம் உண்டு:-))))

சீக்கிரமாக் கிளம்பி வாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78335341558216927012013-10-07T20:35:36.019+13:002013-10-07T20:35:36.019+13:00வாங்க டாடி அப்பா.
நலமா? ரொம்ப நாளா ஆளை நம்ம பக்கம...வாங்க டாடி அப்பா.

நலமா? ரொம்ப நாளா ஆளை நம்ம பக்கம் காணோமே!

கொலுவுக்கு வந்ததுக்கும் ரசித்தமைக்கும் மனம் நிறைந்த ஆசிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89186405775693127352013-10-07T20:34:08.873+13:002013-10-07T20:34:08.873+13:00வாங்க நம்பள்கி.
இப்பெல்லாம் கூடியவரை நோ தாளிப்பு....வாங்க நம்பள்கி.

இப்பெல்லாம் கூடியவரை நோ தாளிப்பு.
எதுக்கெடுத்தாலும் எண்ணெய் வேணுமா?

தலைப்பு ஐடியா சூப்பர்.எனக்குத் தோணலை பாருங்க. (அப்படி ஒரு மருவாதையாக்கும்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21884439898076240392013-10-07T20:32:42.445+13:002013-10-07T20:32:42.445+13:00வாங்க கும்மாச்சி.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் ம...வாங்க கும்மாச்சி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32881071583179351122013-10-07T20:32:04.691+13:002013-10-07T20:32:04.691+13:00வாங்க சசி கலா.
ஒன்பது நாளும் சுண்டலா? கொஞ்சம் கஷ்...வாங்க சசி கலா.

ஒன்பது நாளும் சுண்டலா? கொஞ்சம் கஷ்டம்தான். அதான் ரெண்டாம் நாளுக்கு சுலபமான சுகியன், மூணாம் நாளான இன்று வெள்ளைக் கொண்டைக் கடலை.

நாளைக்கு நெய்யப்பம்,ஓக்கேவா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69628514543951379582013-10-07T20:30:09.452+13:002013-10-07T20:30:09.452+13:00வாங்க வல்லி.
நம்ம வீட்டுப்பொண்ணுக்கு இருப்பதே ரெ...வாங்க வல்லி.

நம்ம வீட்டுப்பொண்ணுக்கு இருப்பதே ரெண்டு புடவைகள்தான். அதையும் கட்டிக்க நேரமாகிருச்சு.

இப்ப வந்துட்டாள்.கடைசியில் படங்கள் ரெண்டு கூடுதலா இணைச்சிருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14454962890653433252013-10-07T20:28:19.205+13:002013-10-07T20:28:19.205+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
முந்தியெல்லாம் படி கட்ட ஆரம...வாங்க இராஜராஜேஸ்வரி.

முந்தியெல்லாம் படி கட்ட ஆரம்பிச்சதும் நம்ம கோகி வந்து மேற்பார்வை செய்வார். இப்போ மூணு வருசமா அவன் நினைவு கொலு சமயத்தில் இம்சை செய்யுது:(

பாராட்டுகளுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17726663914307870622013-10-07T20:26:45.753+13:002013-10-07T20:26:45.753+13:00வாங்க புலவர் ஐயா.
நமக்கு என்னவேணுமுன்னு 'அவன்...வாங்க புலவர் ஐயா.

நமக்கு என்னவேணுமுன்னு 'அவன்'ஒரு கணக்கு வச்சுருக்கான்!!!
வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33567316250434724852013-10-07T20:25:42.307+13:002013-10-07T20:25:42.307+13:00வாங்க வேல்.
என்ன இருந்தாலும்ஃபாரின் கொலு பாருங்க:...வாங்க வேல்.

என்ன இருந்தாலும்ஃபாரின் கொலு பாருங்க:-)))))

ரசித்தமைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50869130759923856482013-10-07T20:24:55.469+13:002013-10-07T20:24:55.469+13:00வாங்க ரமணி.
எல்லா வருசமும் படிகட்டவே பெரும்பாடாக ...வாங்க ரமணி.

எல்லா வருசமும் படிகட்டவே பெரும்பாடாக இருக்கும். இந்த வருசம்தான் ஈஸி பீஸி:-)

இந்த வருசக் கொலு ஸ்பெஷலே இந்தப் படிகள்தான்!

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15767299571699848012013-10-07T20:23:29.694+13:002013-10-07T20:23:29.694+13:00வாங்க கைலாஷி.
உங்கள் வரவும் ஆசிகளும் வாழ்த்துகளும...வாங்க கைலாஷி.

உங்கள் வரவும் ஆசிகளும் வாழ்த்துகளும் கிடைக்க நம்ம கொலு கொடுத்து வச்சுருக்கு.

மனமார்ந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com