tag:blogger.com,1999:blog-8463914.post6033222351591449396..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 4துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-72159796699349149972008-01-08T19:55:00.000+13:002008-01-08T19:55:00.000+13:00மொக்கை போடத் தெரியாத உங்களை ரசிகனின் தொந்தரவு தாங்...மொக்கை போடத் தெரியாத உங்களை ரசிகனின் தொந்தரவு தாங்க முடியாமல் மொக்கைக்கு அழைத்துள்ளேன். போடலைனா, அப்புறம் கிடைக்கப் போகும் "ஆப்பு"க்குப் பொறுப்பு நீங்களே தான்! :P

ஹிஹிஹி, ஏற்கெனவே ஒரு "மொக்கை" வெயிட்டீஸ் போலிருக்கு, இதையும் சேர்த்துக்குங்க, ஏன்னா உங்களுக்கு வலை உலகம் சார்பா நான் அளிக்கும் தண்டனை இது! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18450219022834463232008-01-08T13:39:00.000+13:002008-01-08T13:39:00.000+13:00என்னங்க சுப்புரத்தினம்,தபாலில் தவறான மேல்விலாசம் எ...என்னங்க சுப்புரத்தினம்,

தபாலில் தவறான மேல்விலாசம் எழுதிட்டீங்களா? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44886274514231203132008-01-08T13:36:00.000+13:002008-01-08T13:36:00.000+13:00வாங்க பாசமலர்.அதான் ஊர்ப்பயணத்தில் இருந்தீங்களே......வாங்க பாசமலர்.

அதான் ஊர்ப்பயணத்தில் இருந்தீங்களே.....

ஊரில் அனைவரும் சுகமா?

ரசித்ததுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24145639153920670192008-01-08T13:34:00.000+13:002008-01-08T13:34:00.000+13:00வாங்க குமார்.'இக்கதையில் வரும் சம்பவங்கள் முழுக்க ...வாங்க குமார்.

'இக்கதையில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்கக் கற்பனையே'ன்னு
அறிவிப்பு செஞ்சுருக்கணுமா? :-))))

போகட்டும், கதையிலாவது இப்படி நல்ல மாற்றங்கள் வந்ததா நினைச்சு மகிழக்கூடாதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30667519139402722852008-01-08T13:31:00.000+13:002008-01-08T13:31:00.000+13:00வாங்க ஆடுமாடு.காதல் என்ன கேட்டுக்குக்கிட்டா வருது?...வாங்க ஆடுமாடு.

காதல் என்ன கேட்டுக்குக்கிட்டா வருது?

இதெல்லாம் சகஜம்னு நீங்க சொல்றது மெத்தச் சரி.

அந்தப் படமா?

நம்ம கூகுளம்மாவோடச் சின்னவயசுப்படமாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84958023640390399482008-01-08T02:13:00.000+13:002008-01-08T02:13:00.000+13:00கேக்க மறந்துட்டேன். போட்டோவுல இருக்கறது குட்டி டீச...கேக்க மறந்துட்டேன். போட்டோவுல இருக்கறது குட்டி டீச்சரா? குட்டி கோபால் சாரா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13442984987599498782008-01-07T19:08:00.000+13:002008-01-07T19:08:00.000+13:00துளசி மேடம்,இப்போதுதான் 4 பகுதிகளையும் படித்தேன்.....துளசி மேடம்,

இப்போதுதான் 4 பகுதிகளையும் படித்தேன்..ரயில் பயணமும் வயல்வெளிகளும் ..கடுகு எண்ணெய்..கடுகுப்பூக்கள்...இன்னும் பல சின்னச் சின்ன
வர்ணனைகள்...கதாபாத்திரங்களின் செயல் விளக்கம்..ரசிக்க வைக்கிறது..பாராட்டுகள்பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1138083672461406062008-01-07T15:56:00.000+13:002008-01-07T15:56:00.000+13:00பெண்குழந்தைகள் இல்லாத மாமியார், தன் முழு அன்பையும்...பெண்குழந்தைகள் இல்லாத மாமியார், தன் முழு அன்பையும் மருமகள் மேல் செலுத்தினா
நிஜமாகவே?
நம்புகிற மாதிரியில்லையே!! :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53383552473347738272008-01-07T00:01:00.000+13:002008-01-07T00:01:00.000+13:00twist vavhuteenga?kathalla ithellam sagachamthaan....twist vavhuteenga?

kathalla ithellam sagachamthaan. adutha payanatha arampinga.
aadumaadu.
(enakku font problem )ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51232967402954118822008-01-06T21:23:00.000+13:002008-01-06T21:23:00.000+13:00வாங்க சீனா.பிஜ்யா உண்மையிலும் 'பாவம்'தான்,இல்லே?டே...வாங்க சீனா.

பிஜ்யா உண்மையிலும் 'பாவம்'தான்,இல்லே?

டேக் பண்ணியதுக்கு மொக்கை போடணுமா? இதுவரை போட்டுக்கிட்டு இருப்பதெல்லாம் 'மொக்கை' கணக்கிலே வரலையா? ;-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89613653891421387522008-01-06T21:21:00.000+13:002008-01-06T21:21:00.000+13:00வாங்க மேனகா.கிறிஸ்மஸ்க்கு 'நான் வெஜ்' இல்லேன்னா அத...வாங்க மேனகா.

கிறிஸ்மஸ்க்கு 'நான் வெஜ்' இல்லேன்னா அது கிறிஸ்மஸ்ஸே இல்லை.

ஓணம் வரட்டும். சத்யா முழுவன் வெஜ் தன்னே:-))))

கதையிலே 'நானை வெட்டிறலாம். எல்லாம் நம்ம இஷ்டம்தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8441349968738057902008-01-06T21:19:00.000+13:002008-01-06T21:19:00.000+13:00வாங்க சுப்பு ரத்தினம்.பஞ்சாப்காரனுக்கு ஆவின் எதுக...வாங்க சுப்பு ரத்தினம்.

பஞ்சாப்காரனுக்கு ஆவின் எதுக்கு? அங்கேயே பக்கெட்( பாக்கெட் இல்லை)பக்கெட்டாப் பால் இருக்காம். கஸ்தூரி சொல்லியனுப்பினாள்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72590947440172764172008-01-06T06:55:00.000+13:002008-01-06T06:55:00.000+13:00ம்ம்ம்ம்ம் = பாவம் பிஜ்யா -பாப்போம் என்ன நடக்குதுன...ம்ம்ம்ம்ம் = பாவம் பிஜ்யா -பாப்போம் என்ன நடக்குதுன்னு

ஆமா உங்களே நான் TAG பண்ணிட்டேனெ - சென்று பாருங்கள்

http://pathivu.madurainagar.comcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19835716840275799992008-01-06T06:27:00.000+13:002008-01-06T06:27:00.000+13:00"துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடைத்துணை யாவரன்றே..."துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடைத்துணை யாவரன்றே
ஒப்பிலேனா யினும் உனை அடைந்தேன் யானைக்கு நீ அருள் செய்தமையால்
எய்பபென்னை வந்து நலியும்போதெங்கேதும் சொல்லமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைடத்தேன் அரங்கத்தரவனை
பள்ளியானே."
என்று அன்று அவர் பாடினார்.
இன்றோ நான்,

"எய்ப்பு என்னை வந்து நலியும் போது வேறெங்கும் செல்லமாட்டேன், அந்த
ராகவனின் தாலாட்டு கேட்க, இந்த
ராகவனின் பதிவு வந்து திரு
அரங்கனின் அருள் பெறுவேன். "
எனப் பாடி மகிழ்வேன்.

வேதவல்லி இசையிலே மெய் சிலிர்த்தேன்.
நாத மழையிலே நான் எனை மறந்தேன்.
இது என்ன பாடலா ! பாசுரமா ! பள்ளிகொண்டே
பரந்தாமன் வீற்றிருக்கும் பாற்கடலா ?

சுப்பு ரத்தினம்
தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27785401198873592152008-01-06T01:10:00.000+13:002008-01-06T01:10:00.000+13:00துளசி டீச்சர் நான்=வெஜ் என்று கிருஸ்துமஸ் சமயத்தி...துளசி டீச்சர் நான்=வெஜ் என்று கிருஸ்துமஸ் சமயத்திலே தெரிஞ்சப்போவே
என்னவோ போல இருந்தது.
ஏன்னா ??
இப்ப, கதையும் நான் வெஜ் ஆகிவிடும் போல இருக்கே !!

மேனகா சுப்பு ரத்தினம்
chennai.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33922873691626175202008-01-06T00:23:00.000+13:002008-01-06T00:23:00.000+13:00நானும் பார்க்கிறேன். அந்தக் குழந்தை தீபக் எத்தனை ந...நானும் பார்க்கிறேன். அந்தக் குழந்தை தீபக் எத்தனை நேரம் உட்கார்ந்து விளையாடிக்கொண்டே இருக்கும்?
எல்லாரும் கதையை படிச்சுட்டு சும்மாவே போறாங்க..!
குழந்தைக்கு பசிக்காதா என்ன ? நேக்கு பாவமா இருக்கு.
யாராச்சும் ஆவின் பால் அரை லிட்டர் வாங்கிண்டு வந்து
துளசி அக்கா கிட்டே கொடுத்தா
அவங்க குழந்தையை பால் கொடுத்து தூங்க
பண்ணுவாங்க இல்ல...
சீக்கிரம்..சீக்கிரம்...

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20169989438973769442008-01-05T14:12:00.001+13:002008-01-05T14:12:00.001+13:00வாங்க ராகவன்.கதையா இருந்தா எவ்வளோ நல்லது!//நல்லாரு...வாங்க ராகவன்.

கதையா இருந்தா எவ்வளோ நல்லது!

//நல்லாருந்தாச் சரிதான்.//

நல்லாத்தான் இருப்பாங்கன்னு நானும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18520114871403900532008-01-05T14:12:00.000+13:002008-01-05T14:12:00.000+13:00வாங்க தங்ஸ்.பொறாமை எவ்வளவு கீழ்த்தரத்துக்கு மனுசனை...வாங்க தங்ஸ்.

பொறாமை எவ்வளவு கீழ்த்தரத்துக்கு மனுசனைக் கொண்டு போயிருதுன்னு பாருங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88901491951595974852008-01-05T14:08:00.000+13:002008-01-05T14:08:00.000+13:00வாங்க கோபி.நாம் நினைக்கறதெல்லாம் அப்படியேவா நடக்கு...வாங்க கோபி.

நாம் நினைக்கறதெல்லாம் அப்படியேவா நடக்குது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90664680520726550362008-01-05T14:06:00.000+13:002008-01-05T14:06:00.000+13:00வாங்க சிஜி.நலமா? ரொம்ப நாளைக்குப்பிறகு வந்துருக்கீ...வாங்க சிஜி.

நலமா? ரொம்ப நாளைக்குப்பிறகு வந்துருக்கீங்க!

நாராசமா இருக்கா? என்ன செய்யறது? மனித மனத்தின் விசித்திரங்களை என்னன்னு சொல்றது?

ச்சும்மா இருக்கும் மனசு சாத்தான் வசமாமே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45937692739359839362008-01-05T12:46:00.000+13:002008-01-05T12:46:00.000+13:00ஓ கதை இப்பிடிப் போகுதா? சரி...நல்லாருந்தாச் சரிதான...ஓ கதை இப்பிடிப் போகுதா? சரி...நல்லாருந்தாச் சரிதான். வாழ்க வளமுடன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34469827806992758552008-01-05T11:51:00.000+13:002008-01-05T11:51:00.000+13:00ஏற்கனவே பொறாமைல இருக்காப்ல..இதுல ஆகாஷ் கஸ்தூரிய தட...ஏற்கனவே பொறாமைல இருக்காப்ல..இதுல ஆகாஷ் கஸ்தூரிய தட்டிகிட்டுப் போனா பிஜ்யாவுக்குப் பொறுக்குமா?தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69945834780921404962008-01-05T09:20:00.000+13:002008-01-05T09:20:00.000+13:00விறுவிறுப்பாக போயிக்கிட்டு இருக்கு...ஆகாஷ் பிஜ்யாவ...விறுவிறுப்பாக போயிக்கிட்டு இருக்கு...

ஆகாஷ் பிஜ்யாவின் பேரை சொல்லுவான்னு நினைச்சேன் !கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1902700506010539372008-01-05T00:18:00.000+13:002008-01-05T00:18:00.000+13:00ட்விஸ்ட் தேவைதான். ஆனா இந்த ட்விஸ்ட் கேட்கவே நாராச...ட்விஸ்ட் தேவைதான். ஆனா இந்த ட்விஸ்ட் கேட்கவே நாராசமா இருக்கே. ஒருவேளை பிஜ்யா என்பதை தவற்ப்போய் கஸ்தூரி னு டைப்பிட்டீங்களோ?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62931229028935394432008-01-04T15:38:00.000+13:002008-01-04T15:38:00.000+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.ஹரியோட கதையில் அவன் தங்கைகளு...வாங்க ச்சின்ன அம்மிணி.

ஹரியோட கதையில் அவன் தங்கைகளுக்கு பெரிய பங்கு இருக்கே. அதைவிடமுடியாதேப்பா....

கேப் சரி செஞ்சிருக்கேன். அது என்னமோ அப்படி இடைவெளி வந்துருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com