tag:blogger.com,1999:blog-8463914.post5993180789632029787..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: நாய் கடிச்சுருச்சுப்பா...........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-8463914.post-12093100908137065782013-03-11T18:37:32.963+13:002013-03-11T18:37:32.963+13:00சிரிப்பாணிக்கு நன்றி சசிகலாசிரிப்பாணிக்கு நன்றி சசிகலாதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51358385879427461482013-03-11T18:29:41.106+13:002013-03-11T18:29:41.106+13:00:)))))))))):))))))))))Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19137985041470957372013-03-11T18:27:12.399+13:002013-03-11T18:27:12.399+13:00வாங்க சசி கலா.
இந்த லவ் அண்ட் ஹேட் ரிலேஷன்ஷிப் செ...வாங்க சசி கலா.

இந்த லவ் அண்ட் ஹேட் ரிலேஷன்ஷிப் சென்னையைப் பொறுத்தவரை எப்பவும் உண்டு.

திட்டிக்கிட்டே போய் கடைசியில் விமானம் ஏற லவுஞ்சில்காத்திருக்கும் சமயம்.... இனி எப்போ வருவோமோன்னு மனசு குழையும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1105842252150984162013-03-09T01:41:32.748+13:002013-03-09T01:41:32.748+13:00you can write 100 reasons for liking about chennai...you can write 100 reasons for liking about chennai and only 50 for not liking chennai . (50 ....வேற வழி இல்ல ஒத்துக்கிட்டு தான் ஆகணும் :(
என்ன இருந்தாலும் நம்ம ஊரு இல்லையா . வுட்டு குடுக்ககூடாது .
இப்ப கூட ஒரு படத்துல சொன்னங்களே பல ஊர்லந்து மெட்ராஸ் கு வந்து பல பேர் settle ஆறாங்க . அவங்க எல்லார் culture ம் சேர்ந்தது தான் சென்னை . and as u said for the recent past ppl from different places get settled in chennai .
so proper madrasis are decent . சும்மா நம்ம madras மட்டும் கொற சொல்ல கூடாது . நீங்க என் சைடு தான .
but as you said cant bear the un reasonable words .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15832794764667880442009-12-14T19:31:06.575+13:002009-12-14T19:31:06.575+13:00வாங்க சக்தி த வேல்.
அடுத்தவன் அழுகை நைஸா இருக்கா...வாங்க சக்தி த வேல்.

அடுத்தவன் அழுகை நைஸா இருக்கா?

ஙே ..........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35360920296368853402009-12-08T21:18:17.747+13:002009-12-08T21:18:17.747+13:00வாங்க தியாவின் பேனா.
வாழ்த்து(க்)களை வாங்கிக்கிட்...வாங்க தியாவின் பேனா.

வாழ்த்து(க்)களை வாங்கிக்கிட்டேன். நாய்க்குக் கொடுத்தனுப்ப வேணாம்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62162277714781059502009-12-08T21:17:13.655+13:002009-12-08T21:17:13.655+13:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
மீனாட்சி அக்கா நல்லா இர...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
மீனாட்சி அக்கா நல்லா இருக்காங்களா?

சிங்காரச் சென்னையில் இதெல்லாம் சகஜமான விஷயமாப் போச்சே(-:

ஆன்னா...ஊன்னா தமிழர் பண்பாடுன்னு மேடையில் முழங்குவது இவர்கள்வரைப் போய்ச் சேரலையோ என்னவோ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43964682635182791522009-12-08T21:14:09.401+13:002009-12-08T21:14:09.401+13:00வாங்க இலா.
அட! இந்த ஷேர் ஆட்டோவை எப்படி மறந்தேன்?...வாங்க இலா.

அட! இந்த ஷேர் ஆட்டோவை எப்படி மறந்தேன்????

பறக்கும் ரயில் பாக்கி இருக்கு.

மீன் 'பாடி' வண்டியையும் பார்க்கணும். மீன் எப்படித்தான் பாடுமுன்னு த்ரில்லா இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66488844430449715322009-12-08T15:41:40.854+13:002009-12-08T15:41:40.854+13:00தலைப்பைப் படித்த உடன் நிஜமாகவே நாய் கடித்துவிட்டதோ...தலைப்பைப் படித்த உடன் நிஜமாகவே நாய் கடித்துவிட்டதோ என ஒரு கணம் பதறிவிட்டேன்.

இது போன்ற அருவருப்பான நாய்கள் உலகெங்கிலும் இருக்கின்றன என்பது உண்மையானாலும்
நான் அறிந்தவரை, தமிழகத்திற்கு அதுவும் குறிப்பாக, சென்னைக்கு இந்த சிறப்பு வெகுவாகவே இருக்கிறது.

தாம் தவறு செய்துவிட்டு, பிறரை அசிங்கமாகத் திட்டும் வாகன ஓட்டுனர்கள், அவர்கள் ஆட்டோ டிரைவர்கள்,
பைக் டிரைவர்கள் மட்டுமல்ல, விலை மதிக்கவொண்ணா கார் ஓட்டுனர், சொந்தக்காரர் கூட, இது போன்று
அவச்சொற்கள் பேசுவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாகவே இருக்கிறது.

நம் மீது இந்த நாய்கள் பாயவில்லை என்று யாரேனும் நினைத்தால் அது அவர்கள் அதிருஷ்டம்.

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8274787955690307962009-12-06T02:36:42.694+13:002009-12-06T02:36:42.694+13:00ay!!! ithukkaa teacher intha tension. I went to in...ay!!! ithukkaa teacher intha tension. I went to india after 3 years not knowing the much advanced Share auto system. I decided to go in it with my neighbor aunty. She really was not up to the challenge. I thought just an experience . All I asked a lady was to just move a bit . There it goes .. Oh my god.. I felt like laughing/smiling and it irritated her even more. Chennaila irunthu thirumbum poothu ithu oru parisu :)) adikka elllam varapadaathu okva...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62738581980718001992009-12-05T19:44:16.844+13:002009-12-05T19:44:16.844+13:00வாங்க கோபி.
'ரிப்பீட்டே' போடமுடியாமச் செஞ...வாங்க கோபி.

'ரிப்பீட்டே' போடமுடியாமச் செஞ்சுட்டேனா?:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47979206827695101822009-12-05T19:43:22.283+13:002009-12-05T19:43:22.283+13:00அருவை பாஸ்கர்,
அரவிந்துக்கு உங்க சேதி கிடைச்சுருக்...அருவை பாஸ்கர்,
அரவிந்துக்கு உங்க சேதி கிடைச்சுருக்கும்.

சிவமுருகனை நான் சேவிக்கலையேப்பா.... நான் நெட்லே பார்த்து முன்பதிவு செஞ்சேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31160763296723675952009-12-05T19:41:54.970+13:002009-12-05T19:41:54.970+13:00புதுகைத் தென்றல்,
ஜாய்ண்ட் வெஞ்சர் போட்டுக்கலாமா?...புதுகைத் தென்றல்,

ஜாய்ண்ட் வெஞ்சர் போட்டுக்கலாமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15457680947218006802009-12-05T19:41:16.324+13:002009-12-05T19:41:16.324+13:00வாங்க விஜய்.
அடடா..... இவ்வளோ உண்மை இருக்கா? புட்...வாங்க விஜய்.

அடடா..... இவ்வளோ உண்மை இருக்கா? புட்டுப்புட்டு வச்சுட்டீங்களே!!!!!

உளவியல் கோட்பாடுகள்: படிக்கணும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72193889778630132902009-12-05T19:39:32.785+13:002009-12-05T19:39:32.785+13:00வாங்க வித்யா.
நல்ல டெக்னிக்ப்பா.
"டேய்....எ...வாங்க வித்யா.

நல்ல டெக்னிக்ப்பா.

"டேய்....எவண்டா அவன்? நான் யாருன்னு தெரியுமாடா...?"

சொல்லிச் சொல்லிப் ப்ராக்டீஸ் செஞ்சுக்கிட்டு இருக்கேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88272864291981623802009-12-05T19:37:35.532+13:002009-12-05T19:37:35.532+13:00வாங்க மணியன்.
எல்லாம் இறைவன் செயல் என்பதில் முழுக...வாங்க மணியன்.

எல்லாம் இறைவன் செயல் என்பதில் முழுக்க முழுக்க நம்பிக்கையுள்ள மக்கள் நாம்:-)))))

தினம் ஒரு தடிப்பூசி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54616650944925995292009-12-05T19:35:58.086+13:002009-12-05T19:35:58.086+13:00வாங்க கலகலபிரியா..
ரெட்டை நாயனமா? ஆஹா......வாங்க கலகலபிரியா..

ரெட்டை நாயனமா? ஆஹா......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90437503137791430672009-12-05T19:34:59.661+13:002009-12-05T19:34:59.661+13:00வாங்க ஐம்கூல்.
நாமெல்லாம் இன்விஸிபிள் ஆகிட்டோம்!!...வாங்க ஐம்கூல்.

நாமெல்லாம் இன்விஸிபிள் ஆகிட்டோம்!!!

புதுமொழி நல்லா இருக்கு. ரஸித்'தேன்':-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48932285656712755612009-12-05T11:53:52.459+13:002009-12-05T11:53:52.459+13:00;( ம்ம்...கஷ்டம் தான் டீச்சர்.;( ம்ம்...கஷ்டம் தான் டீச்சர்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50846176944147303012009-12-05T04:44:50.384+13:002009-12-05T04:44:50.384+13:00//Madam, I was reading your post on the Kanyakumar...//Madam, I was reading your post on the Kanyakumari trip. Is the hotel you stayed OK. What is its name.//

ஹோட்டல் sea view அருகில் ஹோட்டல் சிவமுருகன் என்றொரு ஹோட்டல் உண்டு .
கட்டணமும் மிக குறைவு . சுத்தம் மிக பிரமாதம் .
போன் நோ :- 04652246862அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79175728307725524412009-12-04T21:12:09.115+13:002009-12-04T21:12:09.115+13:00சென்னை வாழ்க்கை. பிடித்த நூறு காரணங்களும் பிடிக்கா...சென்னை வாழ்க்கை. பிடித்த நூறு காரணங்களும் பிடிக்காத 1000 காரணங்களும் 'புத்தகம் போடணும்.

தலைப்பு நல்லா இருக்கா?//

juper என்னோட ஐடியாக்களையும் சொல்லறேன். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66283142710314265242009-12-04T20:52:19.176+13:002009-12-04T20:52:19.176+13:00டீச்சர், இதுக்கு முக்கிய காரணம், வண்டிகளின் எண்ணி...டீச்சர், இதுக்கு முக்கிய காரணம், வண்டிகளின் எண்ணிக்கையும், சாலை அளவு பற்றாகுறையும் தான். ”கேப்” களில் புகுந்து புகுந்தே வண்டி ஓட்டி பழகின “முக்கியமா இரண்டு சக்கர வாகனங்கள்” அப்புறம் சாலை விதியே புகுந்து போறதுதான்னு முடிவு பண்ணிடறாங்க. நம்ம சென்னைல எத்தனை வீட்டுல பார்க்கிங் வசதி இருக்குன்னு நெனைக்கிறீங்க. மேக்சிமம் ரோட் பார்க்கிங்தான். இப்படி நெருக்கமான் வீடுகள்,(நெறய வீடுகளில் காம்ப்வுண்ட் சுவறே கிடையாது.கதவ தொறந்தாலே ரோடுதான். ஏதோ கஷ்ட படறவங்க வீடுன்னு நெனக்காதீங்க. நாப்பது ஐம்பது லட்சம் விலையுள்ள வீடுங்க நிலையே இதுதான்.) குறுகலான தெருக்கள், முறையற்ற சாலை ஆக்ரமிப்புகள், பலகீனமான சாலை விதிகள்(அ)விதி நிர்வாகம், இருக்கிற ஊருல இருந்து நீங்க என்ன எதிர்பார்த்துட முடியும்.

அப்புறம் அந்த “நாய் கடிச்ச மேட்டர்”....ஹீ...ஹீ....சாரி, மாறும் உலகின் நிர்பந்தங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத, ”இடிச்ச ரெண்டு வண்டில பெரிய வண்டிதான் எப்பவுமே தப்பு” என்ற ஸ்பெஷல் கோட்பாடு உள்ள, சவுண்டு யாரு பர்ஸ்ட்டு உட்றாங்களோ அவங்கதான் ஜெயிபாங்கன்ற தற்காப்பு (தாழ்வு)மனபான்மையுள்ள ம()க்களின் வெளிப்பாடு அப்படிதான் இருக்குங்க...அகென்,..சாரி....Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12818298110861466232009-12-04T19:07:53.620+13:002009-12-04T19:07:53.620+13:00சென்னை ட்ராபிக் பொறுத்தவரை நீங்கள் தப்பு செய்தாலும...சென்னை ட்ராபிக் பொறுத்தவரை நீங்கள் தப்பு செய்தாலும் செய்யவில்லையென்றாலும் u gotto react first:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6895856209844846802009-12-04T17:46:18.140+13:002009-12-04T17:46:18.140+13:00உங்கள் தலைப்பைக் கண்டு அதிர்ந்து வந்தேன்.மற்றபடி ச...உங்கள் தலைப்பைக் கண்டு அதிர்ந்து வந்தேன்.மற்றபடி சென்னை போக்குவரத்தும் வசைமொழியும் பழகிய ஒன்று. நீங்கள் கூறுவது போல் தடிப்பூசி  போட்டுக்கொண்டாயிற்று. இங்கே மும்பையில் பேச்சு குறைவு,ஆனால் போக்குவரத்து, தண்ணீர் போல கிடைக்கும் "கேப்"பில் எல்லாம் என்ன நடக்கிறது என்று கவனிக்காமல் சென்று கொண்டிருக்கும்...மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41577118569889862682009-12-04T09:35:47.859+13:002009-12-04T09:35:47.859+13:00"lol"... =)"lol"... =)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com