tag:blogger.com,1999:blog-8463914.post5954131296189899719..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: யானை மேக்கர் ஆஃப் சீர்காழி ( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8463914.post-73041377983424653722011-10-17T19:24:37.955+13:002011-10-17T19:24:37.955+13:00வாங்க வாசன்.
நலமா? இங்கே உங்களைப் பார்த்தே ரொம்ப...வாங்க வாசன்.

நலமா? இங்கே உங்களைப் பார்த்தே ரொம்ப நாளாச்சுதே!

சீர்காழிக்காரர்களின் திறமையை சீர்காழியரே அறிவார்:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5378263687250625222011-10-17T19:22:37.905+13:002011-10-17T19:22:37.905+13:00வாங்க அனந்து.
முதல் வருகைக்கு நன்றிகள். கலப்பையை...வாங்க அனந்து.

முதல் வருகைக்கு நன்றிகள். கலப்பையைக் கையில் பிடிச்சா தமிழில் உழுதுக்கிட்டே போகலாம். நோ ஒர்ரீஸ்.

வாழ்க்கை முழுசும் நம் அனுபவங்களே பாடங்கள்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34057689501391161182011-10-15T15:55:10.180+13:002011-10-15T15:55:10.180+13:00>சீர்காழிக்காரர் இளைஞர் தண்டபாணி<
நல்லது. அ...>சீர்காழிக்காரர் இளைஞர் தண்டபாணி<

நல்லது. அந்த ஊர்க்காரர்கள் அப்படித்தான், திறமை உள்ளவர்கள்:)

நன்றி.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9383824203977523782011-10-13T20:58:16.919+13:002011-10-13T20:58:16.919+13:00This is ananthu from chennai, from tamil.blogspot....This is ananthu from chennai, from tamil.blogspot.com i selected your website around 2 yrs back
without gap i continously reading your travel experience(s) and i m very much moved by your attachment/attitude, relationship with others i am working with CTS,Chennai i m not proficient with writing tamil in website but your way "nakkal" comedy in writing and interest in people and god is very interesting Please keep doing best wishes for Mr.gopal and you

by ananthu
cananthu@gmail.com
+91 8056027460Ananthuhttps://www.blogger.com/profile/15492599213939025827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59538510078601676122011-10-03T09:49:35.328+13:002011-10-03T09:49:35.328+13:00வாங்க மாதேவி.
வித்தியாசம்தாங்க. வெறும் க்ரே கலர் ...வாங்க மாதேவி.

வித்தியாசம்தாங்க. வெறும் க்ரே கலர் சிற்பங்களில் மின்னும் தங்க ஆபரணங்கள் வேறொரு உணர்வைத் தருதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31126903047332170182011-10-03T09:47:52.547+13:002011-10-03T09:47:52.547+13:00வாங்க அமைதிச்சாரல்.
இந்தக் கணினி யுகத்திலும் யாரு...வாங்க அமைதிச்சாரல்.

இந்தக் கணினி யுகத்திலும் யாருக்காவது கலைக்கண்கள் இருந்துக்கிட்டேதான் இருக்கு. அதுவரையில் நல்லதுதான்.

எல்லாம் 'அவன்'செயல்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8260002600850869562011-10-03T09:46:08.461+13:002011-10-03T09:46:08.461+13:00வாங்க வல்லி.
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். இங்கே ...வாங்க வல்லி.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். இங்கே சந்நிதிகளில் த்வாரபாலிகாக்கள் கூட ஆளுயரச்சிலைகள்தான். வகைவகையான அசல்புடவைகளையே கட்டிவிட்டுருக்காங்க.சூப்பர் போங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74943316662426555702011-10-03T09:43:57.015+13:002011-10-03T09:43:57.015+13:00ஆஹா..... யாரு வந்துருக்கா!!!!! பார்த்து எம்பூட்டு ...ஆஹா..... யாரு வந்துருக்கா!!!!! பார்த்து எம்பூட்டு நாளாச்சு????

வாங்க குடை!

நியூஸிக்குத் திரும்பிட்டேன்.

நானில்லாத விழாவைக் கொண்டாடுங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57436551697379371312011-10-03T03:42:22.517+13:002011-10-03T03:42:22.517+13:00சிற்பியின் சிந்தனையில் கோபியர் கிருஷ்ணா வித்தியாச...சிற்பியின் சிந்தனையில் கோபியர் கிருஷ்ணா வித்தியாசமான படைப்பு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66663015197170733742011-10-02T08:06:45.287+13:002011-10-02T08:06:45.287+13:00காங்கிரீட்டோ கல்லோ.. சிற்பக்கலையை வளர்க்கணுங்கற ஆர...காங்கிரீட்டோ கல்லோ.. சிற்பக்கலையை வளர்க்கணுங்கற ஆர்வம் வந்ததே பெருசு :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16454894078309636122011-10-01T23:50:45.807+13:002011-10-01T23:50:45.807+13:00துளசி சிங்கப்பூர் போணும்னு ஆசையைத் தூண்டிவிட்டீங...துளசி சிங்கப்பூர் போணும்னு ஆசையைத் தூண்டிவிட்டீங்களே.
நாலு தேவியரும் நாராயணனும் அழகு. எல்லோரும்
நேரில பார்க்கிற மாதிரி இருக்குமா. க்வான் யின் சிலை கூட தத்ரூபமா இருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5892192720987427552011-10-01T18:37:52.507+13:002011-10-01T18:37:52.507+13:00Hello Thulasi...
hru mam? howz life? long time. Ho...Hello Thulasi...
hru mam? howz life? long time. Hope to see you again in our upcoming chennai blogger meet arranged by indiblogger. will u be there??Umbrellahttps://www.blogger.com/profile/12756512048803093100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6241187814148509642011-10-01T14:18:24.020+13:002011-10-01T14:18:24.020+13:00வாங்க குமரன் தம்பி.
அவருடைய அடக்கம், என்னைச் சொல்...வாங்க குமரன் தம்பி.

அவருடைய அடக்கம், என்னைச் சொல்லவிடாமல் அன்புக் கட்டளை போட்டுருக்கார். அதுக்காக கோடி காமிக்காமல் இருக்கமுடியுமா?
அதான்........:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77016464299623168582011-10-01T14:16:32.191+13:002011-10-01T14:16:32.191+13:00வாங்க ரத்னவேல்.
கூட(வே) வருவதற்கு என் நன்றிகள்.வாங்க ரத்னவேல்.

கூட(வே) வருவதற்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17537978794399187192011-10-01T14:15:56.524+13:002011-10-01T14:15:56.524+13:00வாங்க சுசி.
அழகை அழகுன்னுதான் சொல்லணும் இல்லே:-))...வாங்க சுசி.

அழகை அழகுன்னுதான் சொல்லணும் இல்லே:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58126855311940817522011-10-01T14:15:22.138+13:002011-10-01T14:15:22.138+13:00வாங்க கயலு.
நம்ம சிங்காரிக்கும் நப்பின்னைன்னு வச்...வாங்க கயலு.

நம்ம சிங்காரிக்கும் நப்பின்னைன்னு வச்சுருக்கலாம். ஆனால் நான் ஜனனின்னு பெயர் ஏற்கெனவே வச்சுக் கூப்பிட்டு அவளுக்கு அது பழகிப்போச்சே:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78696967202304828222011-10-01T14:13:13.950+13:002011-10-01T14:13:13.950+13:00வாங்க கோவை2தில்லி.
சின்னக் கம்பிதான் கையில். அது ...வாங்க கோவை2தில்லி.

சின்னக் கம்பிதான் கையில். அது அந்த சிமெண்ட் கலவையில் வளைஞ்சும் நெளிஞ்சும் செய்யும் வேலைப்பாடுகள் அற்புதமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33641357745189384622011-10-01T14:11:48.940+13:002011-10-01T14:11:48.940+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
சூப்பரா இருக்குல்லே அந்த அலங...வாங்க இராஜராஜேஸ்வரி.

சூப்பரா இருக்குல்லே அந்த அலங்காரம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15169478482104072792011-10-01T14:11:09.962+13:002011-10-01T14:11:09.962+13:00வாங்க ராம்வி.
கண்முன்னே இந்த அழகைச் செய்வதைப் பார...வாங்க ராம்வி.

கண்முன்னே இந்த அழகைச் செய்வதைப் பார்த்ததும் கண்ணு விரிஞ்சதென்னவோ நிஜம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1479810740015865992011-10-01T14:09:49.079+13:002011-10-01T14:09:49.079+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
சரியாப் பார்த்தால் அது பு...வாங்க வெங்கட் நாகராஜ்.

சரியாப் பார்த்தால் அது புத்தர் சிலையே இல்லை. ஆனால் இங்கெல்லாம் இவரை புத்தான்னே சொல்றாங்க.

அவர் புத்தர், இவர் புத்தா போல!

இவர் வேவ்வேற ஸ்டைலில் சின்னதும் பெருசுமா சில சமயம் நம்ம கொலுவில் வைக்கும் செட்டியார் பொம்மைபோல எல்லாம் இருக்கார் தோளில் ஒரு துணிப்பை மூட்டையுடன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61705579753091200962011-10-01T09:11:02.579+13:002011-10-01T09:11:02.579+13:00பதிவுலக ஆழ்வாரை ஆழ்வார்ன்னு சொல்லாம அத்தாரிட்டின்ன...பதிவுலக ஆழ்வாரை ஆழ்வார்ன்னு சொல்லாம அத்தாரிட்டின்னு சொன்னதற்கு எனது அன்பான கண்டனங்கள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23110232404148535482011-10-01T05:00:41.340+13:002011-10-01T05:00:41.340+13:00அருமையான பதிவு.
நேரில் சுற்றிப் பார்த்தது போன்ற உண...அருமையான பதிவு.
நேரில் சுற்றிப் பார்த்தது போன்ற உணர்வு.
நன்றி அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80629399767847710032011-10-01T01:40:50.637+13:002011-10-01T01:40:50.637+13:00எவ்ளோ அழகா இருக்கு இந்த சிலைகள்.எவ்ளோ அழகா இருக்கு இந்த சிலைகள்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87270892861455974482011-10-01T01:12:17.435+13:002011-10-01T01:12:17.435+13:00நப்பின்னை என்கிற பேர் ரொம்ப பிடிக்கும்..யாராச்சும்...நப்பின்னை என்கிற பேர் ரொம்ப பிடிக்கும்..யாராச்சும் பெண் பெயர் கேட்டா சொல்லிட்டே இருக்கேன் யாரும் வைக்கமாட்டேங்கராங்க :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74328109601015366132011-09-30T23:36:39.525+13:002011-09-30T23:36:39.525+13:00சிற்பங்கள் எல்லாமே பிரமாதமா இருக்கு! யானை மேக்கர் ...சிற்பங்கள் எல்லாமே பிரமாதமா இருக்கு! யானை மேக்கர் ரொம்ப நுணுக்கமா செய்திருக்கார்.

பேனா ஸ்டாண்ட் அழகா இருக்கு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com