tag:blogger.com,1999:blog-8463914.post5862844276385558594..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர் !!!!! (பயணத்தொடர், பகுதி 48 ) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-71465077217673086702019-01-15T22:33:49.113+13:002019-01-15T22:33:49.113+13:00வாங்க அனுராதா ப்ரேம்,
சீக்கிரம் தரிசனம் லபிக்கட்ட...வாங்க அனுராதா ப்ரேம்,

சீக்கிரம் தரிசனம் லபிக்கட்டும்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3782670623131507822019-01-15T22:26:19.463+13:002019-01-15T22:26:19.463+13:00வாங்க மாதேவி.
உங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள் !...வாங்க மாதேவி.

உங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள் ! அடுத்த தமிழ்ப்புத்தாண்டுக்கு அட்வான்ஸா வச்சுக்குங்க :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86929452130339281532019-01-15T22:25:09.618+13:002019-01-15T22:25:09.618+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
ரொம்பச் சரி. கும்பகோணம் ர...வாங்க நெல்லைத் தமிழன்.

ரொம்பச் சரி. கும்பகோணம் ராமர் கோவிலேதான்! வீணை வாசிக்கும் ஆஞ்சி!

மத்தபடி எல்லா ராமர் கோவில்களிலும் ஆஞ்சி இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கலை. கோவில்களில் ராமர் சந்நிதின்னதும் ஆஞ்சியும் இருக்காரே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27200389915411108642019-01-15T22:12:59.465+13:002019-01-15T22:12:59.465+13:00வாங்க ஸ்ரீராம்.
அருமையான அழகான கோவில்! கட்டாயம் ...வாங்க ஸ்ரீராம்.

அருமையான அழகான கோவில்! கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்களில் ஒன்னு ! விரைவில் கிடைக்கட்டும்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74220107422034534072019-01-02T18:23:54.762+13:002019-01-02T18:23:54.762+13:00பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர் ...திருக்கோவில் அறி...பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர் ...திருக்கோவில் அறிந்துக் கொண்டேன் மா...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84296040392606073922018-12-31T19:45:20.737+13:002018-12-31T19:45:20.737+13:00லஷ்மி நரசிம்மர் தரிசனம்.
குடும்பத்தினர் அனைவருக்க...லஷ்மி நரசிம்மர் தரிசனம்.
குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84571690282467181912018-12-31T17:28:37.215+13:002018-12-31T17:28:37.215+13:00இராமர் சம்பந்தப்பட்ட கோவில்கள் எல்லாவற்றிலும் ஆஞ்ச...இராமர் சம்பந்தப்பட்ட கோவில்கள் எல்லாவற்றிலும் ஆஞ்சநேயர் இருப்பாரேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55197100075534441102018-12-31T17:27:39.118+13:002018-12-31T17:27:39.118+13:00கும்பகோணம் ராமஸ்வாமி கோவிலிலும் ஆஞ்சநேயரைப் பார்த்...கும்பகோணம் ராமஸ்வாமி கோவிலிலும் ஆஞ்சநேயரைப் பார்த்தேனேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20242280687861324662018-12-31T14:49:44.657+13:002018-12-31T14:49:44.657+13:00இந்தக் கோவிலில் சேவை செய்யும் பட்டர் என் அப்பாவோடு...இந்தக் கோவிலில் சேவை செய்யும் பட்டர் என் அப்பாவோடு பணிபுரிந்த கண்ணன் என்பவரின் சகோதரர். இந்தக் கோவிலுக்கு வரச்சொல்லி முன்னர் அழைத்திருந்தார். இப்போதும் அவர்தான் இருக்கிறாரா என்று தெரியாது. அழகான கோவில். இன்னமும் பார்க்கவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30933594228469145252018-12-31T14:49:11.045+13:002018-12-31T14:49:11.045+13:00அந்த யானை படம் எடுப்பவரை ஓரக்கண்ணால் பார்ப்பது போல...அந்த யானை படம் எடுப்பவரை ஓரக்கண்ணால் பார்ப்பது போல இருக்கிறது. அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com