tag:blogger.com,1999:blog-8463914.post5483162680822310153..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 13துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8463914.post-7320288832350946762007-08-28T16:27:00.000+12:002007-08-28T16:27:00.000+12:00வாங்க அரவிந்தன்.//....எல்லஎடத்துக்கும் இழுத்துகிட்...வாங்க அரவிந்தன்.

//....எல்லஎடத்துக்கும் இழுத்துகிட்டு போகவேண்டாம்.. //

அப்புறம்தான் தெரிஞ்சது அந்த ஹோஸ் பயங்கர கனமா இருக்குன்னு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65737998080052545812007-08-28T06:33:00.000+12:002007-08-28T06:33:00.000+12:00இப்பல்லாம் இங்கேயும் Centralised Vacuum Cleaner தா...இப்பல்லாம் இங்கேயும் Centralised Vacuum Cleaner தான் எல்லஎடத்துக்கும் இழுத்துகிட்டு போகவேண்டாம்..aravindaanhttps://www.blogger.com/profile/13729835827526487205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49751842919404653422007-08-27T15:51:00.000+12:002007-08-27T15:51:00.000+12:00//பின்னாலெ வரப்போகும் விஷயத்தை முன்னாலே ( என்னதான்...//பின்னாலெ வரப்போகும் விஷயத்தை முன்னாலே ( என்னதான் நடந்துச்சுன்னு எனக்குத் தெரிஞ்சாலும்)
எப்படிங்க சொல்றது? //

ஆனாலும் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
புல்லரிக்க வச்சுட்டிங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15774530628173768282007-08-27T15:17:00.000+12:002007-08-27T15:17:00.000+12:00வவ்வால்,//இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல! //இல்லையே:-))...வவ்வால்,

//இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல! //

இல்லையே:-)))))))))))))))))

எப்படி? சம்பவத்தை எழுதறப்ப நிகழ்ச்சிகளை வரிசையாத்தானே நடந்தது நடந்தபடி எழுதணும்.
பின்னாலெ வரப்போகும் விஷயத்தை முன்னாலே ( என்னதான் நடந்துச்சுன்னு எனக்குத் தெரிஞ்சாலும்)
எப்படிங்க சொல்றது?

ஆள்காட்டி விரலாலே (தெனாலியில் வர்றதுமாதிரி) காத்துலே வட்டவட்டமா சுழிச்சுக்கிட்டே படிங்க.
ஃப்ளாஷ் பேக்.............. மூன்று வருடங்களுக்கு முன்பு:-)))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71555424737260099242007-08-27T15:07:00.000+12:002007-08-27T15:07:00.000+12:00ஆஹா இப்படி ஏமாத்திட்டிங்களே, சுவற்றுக்கு செங்கல் வ...ஆஹா இப்படி ஏமாத்திட்டிங்களே, சுவற்றுக்கு செங்கல் வைப்பாங்களா மாட்டாங்களானு கேட்டதற்கு இப்போ தான் செங்கல் வருது , இனிமே தான் தெரியும்னு சொன்னிங்க,

இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79409229015931868402007-08-27T14:44:00.000+12:002007-08-27T14:44:00.000+12:00வாங்க வவ்வால்.லைவ் ரிலே எங்கே? அப்பத்தான் பயித்தி...வாங்க வவ்வால்.

லைவ் ரிலே எங்கே? அப்பத்தான் பயித்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டற நிலையில் இருந்தமே:-)))
வீடு கட்ட ஆரம்பிச்சது 2004 ஜூலை 1. அப்ப நடந்ததைத்தான் டயரி மாதிரி எழுதி வச்சிருந்தேன்.
நம்ம டிபிஆர்ஜோ அவரோட வீடு கட்டுனதைத் திரும்பிப் பார்த்துக்கிட்டு இருந்தாரில்லையா? ஒரே சமயம்
ரெண்டு (நாலு) வீடுகட்டுறது வேணாமுன்னு இருந்துட்டு, இப்ப அதையே 'நடை'யை மாத்திப்
போட்டுக்கிட்டு இருக்கேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24984241359061806992007-08-27T14:40:00.000+12:002007-08-27T14:40:00.000+12:00வாங்க முத்துலெட்சுமி.நம்ம சாப்பாட்டு முறைக்கு உயரம...வாங்க முத்துலெட்சுமி.

நம்ம சாப்பாட்டு முறைக்கு உயரம் குறைவான அடுப்புதானே நல்லது? அதுவும் சப்பாத்தி எல்லாம்
திரட்டுறப்ப கை நோகாதா?

சமீபத்துலே ஆம்பிளைகள் கொஞ்சம் அடுப்படியிலே உதவறாங்கதான். ஆனா நாங்கதான்போன தலைமுறையாச்சே.
அவரே சமையல் செய்யறேன்னு சொன்னாலும், அதை யார் சாப்புடுவா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18502954948304876662007-08-27T14:38:00.000+12:002007-08-27T14:38:00.000+12:00//2006 வருடம் பணம் கட்டினால் போதும்' என்றெல்லாம் வ...//2006 வருடம் பணம் கட்டினால் போதும்' என்றெல்லாம் விளம்பரம் செய்து, நம்மை இழுக்கப் பார்க்கிறாங்க. அதுபோல விளம்பரம் செய்யும் கடைதான் இது//

2006னு சொல்றிங்க அப்போ ரொம்ப நாள் முன்னரே வீட்டைக்கட்டி முடிச்சாச்சா,? நான் இப்போ தான் வேலை நடக்குது லைவ் ரிலே பண்றிங்கனு இருக்கேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3449966073904526182007-08-27T14:35:00.001+12:002007-08-27T14:35:00.001+12:00வாங்க கொத்ஸ்.//கிச்சன் எதுக்கு உங்க உயரத்துக்கு?//...வாங்க கொத்ஸ்.

//கிச்சன் எதுக்கு உங்க உயரத்துக்கு?//

பின்னே ஆக்கி எடுக்கறது யாரு? அவர்தான் பாதிநாள் ச்சீனாவுலேயே இருக்காரே:-))))
வேணுமுன்னா ச்சீனர்கள் உயரத்துக்குச் செஞ்சோமுன்னு சொல்லிக்கலாம்:-)))

ஆனா..இப்ப புதுத்தலைமுறை ச்சீனர்கள் நல்லா உயரமாவே வளர்றாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89915432301547573462007-08-27T14:35:00.000+12:002007-08-27T14:35:00.000+12:00வாங்க குமார்.வீட்டுக்கு மின்சார ஒயரிங் செய்யறமாதிர...வாங்க குமார்.

வீட்டுக்கு மின்சார ஒயரிங் செய்யறமாதிரியே பெரிய 6 செ.மீ விட்டம் வரும் குழாய்களை
அங்கங்கே போட்டு எல்லாமே ஒரு பெரிய பேரல் மாதிரி வரும் கண்டெய்னரில் சேருது.
இன்லெட்லே ஹோஸை நுழைச்சதும் ஆட்டோமெடிக்கா 'சக்' பண்ணும். கிச்சன்லே வரும்
தரை தூசி தும்புகளைப் ப்ரஷ் செஞ்சு அந்த வாக்பேன் கிட்டே சேர்த்துட்டு காலாலே அங்கிருக்கும்
பட்டியைத் தள்ளுனா அதையெல்லாம் அப்படியே 'சக்' பண்ணிக்கும். ஒரு ஆறு மாசத்துக்கு ஒரு முறை,
பேரலின் அடிப்பாகம் உருவிக் குப்பையை வெளியே கொட்டிறலாம். தனியா குப்பை சேகரிக்கும் பையை
அந்த பேரல் ட்ரம்மின் உள்ளெ லைன் பண்ணினால் வேலை மிச்சம். நல்ல பவர்ஃபுல் மோட்டார் வச்சுருக்கு.

ஆ...........மாம். மறுபாதி அடுக்களைக்குள்ளே வந்துட்டாலும்:-)))))

ச்சும்மா.............
கொஞ்சம் உயரம் கம்மியா இருந்தா வேலை செய்யற எல்லாருக்குமே சுலபமாத்தான் இருக்கும். முக்கியமாத்
தோள்பட்டை வலி வராது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61680391606175809372007-08-27T14:29:00.000+12:002007-08-27T14:29:00.000+12:00ஏங்க எல்லாரும் இப்படி க்கேக்கராங்க...அவரு சமைப்பதா...ஏங்க எல்லாரும் இப்படி க்கேக்கராங்க...
அவரு சமைப்பதா இருந்தா லீவ் போட்டுட்டு பாத்து பாத்து செய்யமாட்டாரா ...நீங்கள் பாத்து பாத்து செய்துட்டு படமெல்லாம் எடுத்து என்னவோ வீட்டை நாங்க கூட இருந்து கட்டினா மாதிரி ஃபீல் பண்ணவச்சிருக்கீங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68094227844445706762007-08-27T14:06:00.000+12:002007-08-27T14:06:00.000+12:00கிச்சன் எதுக்கு உங்க உயரத்துக்கு? புரியலையே. எதுக்...கிச்சன் எதுக்கு உங்க உயரத்துக்கு? புரியலையே. எதுக்கும் உங்க அவர் கிட்ட போன் பண்ணிப் பேசிக்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63551500652961296532007-08-27T13:06:00.000+12:002007-08-27T13:06:00.000+12:00இன்றும,் வீட்டுக்கு மத்தியில் "முற்றத்தில்" வரும் ...இன்றும,் வீட்டுக்கு மத்தியில் "முற்றத்தில்" வரும் வெளிச்சம் தான் எனக்கு பிடித்த வீடு.
வெளிச்சம் நன்றாக வந்தாலே வியாதி அவ்வளவாக வராது என்று என் தாத்தா சொன்ன ஞாபகம்.
ஏங்க, கிச்சன் உயரம் உங்களுக்கு மட்டும் மாதிரி 15~20 சி.மீ குறைக்கிறீங்க உங்க மறுபாதி வந்தா அவருக்கு இடுப்பு வலி வராதா? :-))
Centralised Vacuum Cleaner- இப்போது தான் கேள்விப்படுகிறேன்.அப்படி என்றால் சுவர் உள்ளேயே ஏதாவது குழாய் போகுமா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com