tag:blogger.com,1999:blog-8463914.post488153749752798073..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: ஒன்னு இங்கே இருக்கு.... ...அப்ப இன்னொன்னு எங்கே? (ராஜஸ்தான் பயணத்தொடர் 8)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-70726650723369895642011-05-10T03:45:17.630+12:002011-05-10T03:45:17.630+12:00வாங்க மாதேவி.
ராஜமரியாதை??????
நினைப்புதான் பொழை...வாங்க மாதேவி.

ராஜமரியாதை??????

நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குதாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83974546576129939942011-05-08T15:07:47.256+12:002011-05-08T15:07:47.256+12:00மயில் கேட் அருமை.
ராஜமரியாதை மகிழ்ச்சி.மயில் கேட் அருமை.

ராஜமரியாதை மகிழ்ச்சி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59502390914088531922011-05-06T14:54:12.694+12:002011-05-06T14:54:12.694+12:00வாங்க ஜலீலா,
பகலில் அந்த ரோடில் ஒரு 'நடை'...வாங்க ஜலீலா,

பகலில் அந்த ரோடில் ஒரு 'நடை' போயிருந்தால் அற்புதமாக இருந்துருக்கும்.

இவ்வளவு கடைகளை ஒரே இடத்தில் நான் பார்த்ததே இல்லைப்பா!!!! பிரமிப்புதான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17568277083048317172011-05-06T14:52:31.151+12:002011-05-06T14:52:31.151+12:00வாங்க ஜோதிஜி.
கலையழகு கொட்டிக்கிடக்கேன்னு அதுலே க...வாங்க ஜோதிஜி.

கலையழகு கொட்டிக்கிடக்கேன்னு அதுலே கொஞ்சூண்டு கிள்ளி எடுத்தேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80162078693349038592011-05-06T14:51:32.817+12:002011-05-06T14:51:32.817+12:00வாங்க வல்லி.
கால்வலி சரியாச்சா?
டிசம்பரில் போகலா...வாங்க வல்லி.

கால்வலி சரியாச்சா?

டிசம்பரில் போகலாமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19289293681498484952011-05-06T14:50:32.740+12:002011-05-06T14:50:32.740+12:00வாங்க கோபி.
யூ மீன்..... த்வாரபாலகர்ஸ்????வாங்க கோபி.

யூ மீன்..... த்வாரபாலகர்ஸ்????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55301888878655212612011-05-06T14:49:34.141+12:002011-05-06T14:49:34.141+12:00வாங்க அமைதிச்சாரல்.
ஏனா?
ரா......ரா........:-)))...வாங்க அமைதிச்சாரல்.

ஏனா?

ரா......ரா........:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71137940214396426152011-05-06T14:48:41.161+12:002011-05-06T14:48:41.161+12:00வாங்க ஷர்புதீன்.
உங்க பதிவில் பின்னூட்டி இருக்கும...வாங்க ஷர்புதீன்.

உங்க பதிவில் பின்னூட்டி இருக்கும் சுட்டிகளைப் பாருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22290986171962496142011-05-05T19:47:45.772+12:002011-05-05T19:47:45.772+12:00போன வருடம், பயன காலேஜில் விட போகும் போது ராஜஸ்தான...போன வருடம், பயன காலேஜில் விட போகும் போது ராஜஸ்தான் போனோம் ரொம்ப அருமையாஇருந்தது
அந்த ஹவ்வா மால் ரோடு சூப்பரா இருக்குமே,
பாம்ப்பாட்டி போட்டோ நிறிஅய எடுத்து வந்தேன்.

பயன தொடர் அருமைJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61943791775362292562011-05-05T16:51:15.581+12:002011-05-05T16:51:15.581+12:00கலைநுணுக்கங்களை உங்கள் படம் தெளிவாக உள்வாங்கியுள்ள...கலைநுணுக்கங்களை உங்கள் படம் தெளிவாக உள்வாங்கியுள்ளது. வியப்பாக மலைப்பாக உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41141268596915839372011-05-05T15:54:30.374+12:002011-05-05T15:54:30.374+12:00துளசி, இந்த அரண்மனையெல்லாம் பார்க்கும் போது இப்பவே...துளசி, இந்த அரண்மனையெல்லாம் பார்க்கும் போது இப்பவே ஜெய்பூர் போக ஆசை வருது:)

அந்தக் கார்பெட் படம் எடுக்க விடலையா. எதுக்கும் சுட்டி பார்த்துட்டு வரேன்.
eththanai vishayangal kavar seythirukkiReerkal apaaram paa. vaazhththukal. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18483832218554101302011-05-05T04:47:15.582+12:002011-05-05T04:47:15.582+12:00ராஜாவும் ராணியும் மாளிகையில் ;) சூப்பர் படம் ;)ராஜாவும் ராணியும் மாளிகையில் ;) சூப்பர் படம் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24525439332876546562011-05-04T17:50:30.653+12:002011-05-04T17:50:30.653+12:00'அங்கே' போய் படங்களையெல்லாம் பார்த்தாச்சு....'அங்கே' போய் படங்களையெல்லாம் பார்த்தாச்சு.. இப்ப சம்பந்தமில்லாம 'சந்திரமுகி' படம் ஏன் ஞாபகம் வருதுன்னு தெரியலியே :-))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5372021648142447512011-05-04T17:31:01.799+12:002011-05-04T17:31:01.799+12:00அன்புள்ள நண்பருக்கு!
உங்களிடம் இருந்து இரண்டு சுற்...அன்புள்ள நண்பருக்கு!
உங்களிடம் இருந்து இரண்டு சுற்றுலா கட்டுரைகளை வெள்ளிநிலா இதழுக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்! சற்றே பெரியதாக இருந்தால் நலம்.
நான் தேடி பார்த்தேன் உங்களின் வலைப்பூவில், சரியா தேடமுடியவில்லை, ஆகவே உடனே இரண்டு சுற்றுலா கட்டுரைகளை தருமாறு வேண்டுகிறேன்ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7395621484922447402011-05-04T16:35:53.520+12:002011-05-04T16:35:53.520+12:00ம்.. வேலை செய்யுது.. நல்ல படங்கள் வருது. தொடர்ந்து...ம்.. வேலை செய்யுது.. நல்ல படங்கள் வருது. தொடர்ந்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64533684761252938912011-05-04T16:34:27.213+12:002011-05-04T16:34:27.213+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அட ராமா? சுட்டி வேலை செய்ய...வாங்க வெங்கட் நாகராஜ்.

அட ராமா? சுட்டி வேலை செய்யுதான்னு பார்க்காம விட்டுட்டேனே.......
சிரமம் பார்க்காமல் இப்போ ஒருக்காதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79612732139924823392011-05-04T16:33:53.972+12:002011-05-04T16:33:53.972+12:00ஹை! இப்ப சுட்டி கொடுத்தாச்சே... இருங்க பார்க்கிறேன...ஹை! இப்ப சுட்டி கொடுத்தாச்சே... இருங்க பார்க்கிறேன்... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50133286903337218232011-05-04T16:27:35.124+12:002011-05-04T16:27:35.124+12:00//இங்கே போய்ப் பாருங்கள்//
எங்கே? நம்ம யானையாரை ...//இங்கே போய்ப் பாருங்கள்//

எங்கே? நம்ம யானையாரை பார்த்த சந்தோஷத்துல சுட்டி கொடுக்க மறந்தாச்சா?

நல்ல பகிர்வு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com