tag:blogger.com,1999:blog-8463914.post453406662770424403..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: குதிரை முட்டை இருபதே ரூபாய்!!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 26) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-83548476901539508402016-04-30T14:42:07.372+12:002016-04-30T14:42:07.372+12:00வாங்க துளசிதரன்.
இப்பதான் குதிரைமுட்டை சீஸனாச்சே!...வாங்க துளசிதரன்.

இப்பதான் குதிரைமுட்டை சீஸனாச்சே! அடிக்கிற வெயிலுக்கு ஜம்முன்னு இருக்குமே! எஞ்சாய்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45387131722986061262016-04-30T14:39:19.407+12:002016-04-30T14:39:19.407+12:00வாங்க சாந்தி.
எல்லோரையும் இப்படி ஒரு அவஸ்தைக்கு உ...வாங்க சாந்தி.

எல்லோரையும் இப்படி ஒரு அவஸ்தைக்கு உள்ளாக்கிட்டாங்களே இந்த அரசியல் 'வியாதிகள்' :-(

ஒருமுட்டைக்கு ஒரு (இரும்பு)குதிரைன்னா தாங்குமா :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78790934653802441522016-04-30T14:37:05.996+12:002016-04-30T14:37:05.996+12:00வாங்க வல்லி.
பக்திக்கு அவன் அளவுகோல் என்னன்னு தெர...வாங்க வல்லி.

பக்திக்கு அவன் அளவுகோல் என்னன்னு தெரியலையேப்பா.....

பக்தி'மான்'கள் சிலரின் மறுபக்கம் பார்த்தால்.... ப்ச் :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41101941672005421912016-04-30T14:35:29.899+12:002016-04-30T14:35:29.899+12:00வாங்க கண்ணன்.
இது ஹைப்ரீட் குதிரை முட்டையாக்கும்:...வாங்க கண்ணன்.

இது ஹைப்ரீட் குதிரை முட்டையாக்கும்:-)))))

உங்க அனுபவம் எழுதுங்க. வெயிட்டீஸ் நாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55047856571773776362016-04-30T14:34:21.791+12:002016-04-30T14:34:21.791+12:00வாங்க கோமதி அரசு.
அடடா.... இன்னும் அங்கே போக வா...வாங்க கோமதி அரசு.

அடடா.... இன்னும் அங்கே போக வாய்க்கலையே எனக்கு:-(
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21359828053483608792016-04-30T14:33:32.874+12:002016-04-30T14:33:32.874+12:00வாங்க சுப்பு அத்திம்பேர்.
சொன்னது சரிதானே? வாங்க சுப்பு அத்திம்பேர்.

சொன்னது சரிதானே? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30890962934073142022016-04-30T14:32:27.895+12:002016-04-30T14:32:27.895+12:00வாங்க ஸ்ரீராம்.
மேல் அஹோபிலத்தில் பார்த்த நான்கு ...வாங்க ஸ்ரீராம்.

மேல் அஹோபிலத்தில் பார்த்த நான்கு கோவில்களில் மூணுலே அப்படி நின்னு பார்த்து ரசிக்கும் அளவில் ஒன்னுமில்லை:-(

பொதுவா நமக்குத்தான் கோவில்களுக்குப்போனால் சிற்பக்கலை, சுத்தம் இன்னபிற சமாச்சாரங்களில் கண்ணும் மனசும் போகுதே தவிர, பெரும்பாலான மக்கள் வந்தமா சாமி கும்பிட்டமான்னு கிளம்பிப்போயிடறாங்கதான். நம்ம தோழி ஒருத்தர் இருக்காங்க.... நேரா மூலவர் சந்நிதிக்குப்போய் அங்கிருக்கும் சக்தியை உள்வாங்கிட்டுக் கிளம்பிருவாங்களாம். அதெல்லாம் எப்படின்னு எனக்கு இதுவரை ஒன்னுமே புரியறதைல்லை......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43835364154292482382016-04-30T14:28:00.622+12:002016-04-30T14:28:00.622+12:00வாங்க ஜிரா.
நீங்க அனுப்பிய சுட்டிக்கு நன்றி.
ஷோ...வாங்க ஜிரா.

நீங்க அனுப்பிய சுட்டிக்கு நன்றி.

ஷோளிங்கர் கோவிலில்தான் நம்பியார் மகளுக்குப் பிறழ்ந்த மனநிலை திரும்புது போல! இந்தப் படம் பார்க்கலை. தரக்குறைவுக்கு நீங்க என்ன செய்யமுடியும்? கிடைச்ச லக்ஷணம் அப்படி இல்லையோ!

சுத்தமான ஹைவே மோட்டல்ஸ் இருந்தால் நல்லா இருக்கும்தான்.........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3187933318470122162016-04-28T16:26:04.788+12:002016-04-28T16:26:04.788+12:00ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் அது என்ன ஊர்னு தெரியா...ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் அது என்ன ஊர்னு தெரியாமலேயே போகவேண்டியதுதான். எல்லோரும் அவரவர் மாநில மொழிகளில் மட்டுமே கடைப் பலகைகள் வச்சுருக்காங்க. மொழி தெரியலைன்னா ரொம்பவே கஷ்டம். இதுக்குத்தான் ஒரு தேசிய மொழி வேணுங்கறது. ஹிந்தி வேணாமுன்னா பேசாம இங்லீஷையாவது வச்சுக்கலாம். தெரியாத தேவதையை விட 250 வருசமாத் தெரிஞ்ச பேயை வச்சுக்கறதில் என்ன அவ்வளவு கஷ்டம்? 22 அதிகாரபூர்வமான மொழிகள் இருக்கும் ஊரில் என்னதான் முயன்றாலும் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்க முடியுமா? தட்டித்தடுமாறி பேசக் கத்துக்கறது ஒன்னுன்னா, எழுத்துருக்களைப் படிக்கக் கத்துக்கறது இன்னொரு கஷ்டமில்லையோ? கடைசியில் மொழி என்பது கம்யூனிக்கேஷனுக்கு இல்லை. காம்பௌண்டு. அதை ஒரு வேலியாகப் போட்டு வச்சுக்கிட்டு உள்ளே அந்தந்த மாநிலம் மட்டும் தனியா உக்கார்ந்துக்கணும் போல!//

ரொம்ப சரியாகச் சொன்னீங்க. எங்களுக்கும் இதே கருத்து உண்டு. அட இரண்டு ஸ்வேதாக்கள்...குதிரைமுட்டையைப் பார்த்ததும் உடனே வாங்கிச் சாப்பிடணும்னு தோணிடுச்சு. இதோ...

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84890609932041553462016-04-28T05:03:31.547+12:002016-04-28T05:03:31.547+12:00ஆஹா.. இத்தனை முட்டைகள் உடைஞ்சு கிடக்கற இடத்துல, ஒர...ஆஹா.. இத்தனை முட்டைகள் உடைஞ்சு கிடக்கற இடத்துல, ஒரே ஒரு இரும்புக்குதிரைதான் வந்துருக்குது :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36544743198746876852016-04-28T05:02:11.926+12:002016-04-28T05:02:11.926+12:00//ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் அது என்ன ஊர்னு தெரி...//ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் அது என்ன ஊர்னு தெரியாமலேயே போகவேண்டியதுதான். எல்லோரும் அவரவர் மாநில மொழிகளில் மட்டுமே கடைப் பலகைகள் வச்சுருக்காங்க. மொழி தெரியலைன்னா ரொம்பவே கஷ்டம்.//

பேரவஸ்தை.. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31246773328082169582016-04-28T03:05:46.909+12:002016-04-28T03:05:46.909+12:00 பைபை அஹோபிலம்.
ஹலோ திருப்பதி. அவனும் நினைத்த... பைபை அஹோபிலம்.
ஹலோ திருப்பதி. அவனும் நினைத்தால் தான் அவன் அழைப்பான். துளசி கோபாலுக்கு
இல்லாத பக்தியா.

தர்பூசணி பிரமாதம். ரெண்டு ஸ்வேதாக்களும் அழகு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33522736287722308132016-04-28T03:02:28.661+12:002016-04-28T03:02:28.661+12:00வெரி நைஸ்ங்க..ம்ம் குதிரை முட்டைல்லாம் பச்சையா இரு...வெரி நைஸ்ங்க..ம்ம் குதிரை முட்டைல்லாம் பச்சையா இருக்காதாக்கும்..யாரோ ஆன்றோர் சொன்னாங்க..:) சோளிங்கர்.. ரொம்ப காலம் முன்போனது..உஙக் ரைட் அப் படிச்சுட்டு என் எக்ஸ்பீரியன்ஸ் சொல்றேன் :) சின்னக் கண்ணன்
Anonymoushttps://www.blogger.com/profile/08098923573379540141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70221912443615594772016-04-27T22:09:35.087+12:002016-04-27T22:09:35.087+12:00ஷோளிங்கர் கோவில் நானும் பார்க்கவில்லை.
நீங்கள் பா...ஷோளிங்கர் கோவில் நானும் பார்க்கவில்லை.
நீங்கள் பார்த்த விபரம் அறிய ஆவல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16998214855467751412016-04-27T20:27:25.217+12:002016-04-27T20:27:25.217+12:00//கடைசியில் மொழி என்பது கம்யூனிக்கேஷனுக்கு இல்லை...//கடைசியில் மொழி என்பது கம்யூனிக்கேஷனுக்கு இல்லை. காம்பௌண்டு. அதை ஒரு வேலியாகப் போட்டு வச்சுக்கிட்டு உள்ளே அந்தந்த மாநிலம் மட்டும் தனியா உக்கார்ந்துக்கணும் போல!//

அப்படி போடுங்க..

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5365601897179023532016-04-27T18:48:35.853+12:002016-04-27T18:48:35.853+12:00//ரெண்டேமுக்கால் மணி நேரத்தில் அஞ்சு கோவில்//
சரி...//ரெண்டேமுக்கால் மணி நேரத்தில் அஞ்சு கோவில்//

சரியாகப் பார்க்கவில்லையோ என்கிற எண்ணம் இருந்திருக்குமே...

குதிரை முட்டை விற்க ஒரு ஸ்வேதா, ஹோட்டல் வரவேற்பறையில் ஒரு ஸ்வேதா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43751683483224293402016-04-27T17:21:09.672+12:002016-04-27T17:21:09.672+12:00இளம் தம்பதியர் ராஜ் ஸ்வேதா நன்றாக வாழட்டும். இறையர...இளம் தம்பதியர் ராஜ் ஸ்வேதா நன்றாக வாழட்டும். இறையருளோடும் நிம்மதியோடும் நல்ல மனதோடும் வாழட்டும்.

முன்னோர்க்கு நீர்க்கடன் செய்றதுன்னு சொல்வாங்க. நீங்க முன்னோர்க்கு நீர்ப்பழம் கொடுத்து புண்ணியம் தேடிக்கிட்டீங்க. கவிச்சோகம் தீர்த்தபுரம்னு அந்தத் திருத்தலத்துக்குப் பேர் வெச்சிறலாம். இதுல வர்ர தீர்த்த-க்கு இரண்டு பொருள் எடுத்துக்கனும் :)

பிரபலமான ஹைவேஸ்லதான் நல்ல மோட்டல்கள் இருக்கு. மத்த ரோடுகள்ள எல்லாம் சுமார்தான்.

இந்தப் பாட்டைக் கேளுங்க. இதுல பல திவ்ய தேசங்களுக்குப் போறாங்க. இதுல சோளிங்கரும் வருது. எனக்குத் தெரிஞ்சு அனேகமா எல்லாத்துக்குமே போயிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். போகாத எடம் இருந்தாச் சொல்லுங்க. வீடியோ தரக்குறைவுக்கு மன்னிக்க. அப்போ அவ்வளவாக் கிடைக்கலை.
https://www.youtube.com/watch?v=16j5oViE9u0G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71534118102055262402016-04-27T15:47:17.236+12:002016-04-27T15:47:17.236+12:00நிஜமாவே watermelonக்கு குதிரை முட்டைன்னு பெயரா? நீ...நிஜமாவே watermelonக்கு குதிரை முட்டைன்னு பெயரா? நீங்க வச்சதா?

பச்சைப்புடவையம்மா படம் பிரமாதம்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com