tag:blogger.com,1999:blog-8463914.post3719613911863590160..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கல்யாண 'மாலை' துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8463914.post-53159331430088861182013-07-09T01:36:37.525+12:002013-07-09T01:36:37.525+12:00haiyo!
டீச்சர், நீங்க ஒரு கோலாயினி:)
(கவிதாயினி ...haiyo!
டீச்சர், நீங்க ஒரு கோலாயினி:)
(கவிதாயினி மாதிரி வச்சிக்கோங்க)

அந்த Sprinklers/Color Rice கோலம் சூப்பரு!

//Marry Clive; Hez got many cows//

அந்தக் க்ளைவ்வே கோபால் தான்-ன்னு சொல்லுறேன்!
கோ + பால் = cow + protector

So, Marry Clive (aka) Gopal, No objections:)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70284459208009284412012-11-05T16:14:13.250+13:002012-11-05T16:14:13.250+13:00வாங்க ஜோதிஜி.
புதுகெமெராவுக்கு முன்னே ஒரு முற்றுப...வாங்க ஜோதிஜி.

புதுகெமெராவுக்கு முன்னே ஒரு முற்றுப்புள்ளி இருப்பதை கவனிக்கலையா? என்னமோ போங்க!!!

வெளியே இருந்து தமிழ்நாட்டைப் பார்ப்பது.. உணர்ச்சிக்குவியல்.

அதையே நேரில் வந்திறங்கிப் பார்த்தால் மனக்கொதிப்பு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29147699639902732972012-11-05T16:11:37.497+13:002012-11-05T16:11:37.497+13:00வாங்க பத்மா சூரி.
தேவைதானே கண்டுபிடிப்புகளின் தாய...வாங்க பத்மா சூரி.

தேவைதானே கண்டுபிடிப்புகளின் தாய்!!!

அதான் தத்துவம் தானாய் வருது!

வாண்டு சொன்னது அருமை!

(ஆனால் இது ரொம்பவே பழைய ஜோக்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42756889517827770562012-11-04T01:56:16.251+13:002012-11-04T01:56:16.251+13:00வாங்கி இருக்கு
கடுமையான கண்டனம். பாவம் அவரை விட்...வாங்கி இருக்கு

கடுமையான கண்டனம். பாவம் அவரை விட்டுங்க. ஏற்கனவே அப்பாவியா இருப்பாரு போல.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவை தமிழ்நாட்டை பார்க்கும் போது உள்ள உணர்வை தனியாக எழுதுங்க.

உள்ளே வந்து மறுபடியும் சென்றதும் கிடைத்த உருவான தாக்கங்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77239332512933308522012-11-01T13:14:20.853+13:002012-11-01T13:14:20.853+13:00நண்பரின் வாண்டு "இட்லிக்கும் பொங்கலுக்கும் வி...நண்பரின் வாண்டு "இட்லிக்கும் பொங்கலுக்கும் வித்தியாசம்" என்ன எனக் கேட்க, நான் தெரியாமல் முழிக்க அது சொன்னது,'பொங்கலுக்கு லீவு வரும் இட்லிக்கு வராது!!!சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25059575599343315552012-11-01T13:10:31.475+13:002012-11-01T13:10:31.475+13:00"திருப்பிப் போட்டால் தோசை"---ஆஹா அருமையா..."திருப்பிப் போட்டால் தோசை"---ஆஹா அருமையான தத்துவம்!சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43744068952560639322012-11-01T11:57:30.077+13:002012-11-01T11:57:30.077+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசிப்புக்கு என் நன்றிகள்....வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு என் நன்றிகள். மீண்டும் வருக.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8424814725371089542012-11-01T11:56:52.489+13:002012-11-01T11:56:52.489+13:00வாங்க ஜீரா.
ஆஹா..... நிப்பு? = நெருப்பு.
அதை மி...வாங்க ஜீரா.

ஆஹா..... நிப்பு? = நெருப்பு.

அதை மிதித்த........... டேஷ் டேஷ்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83175122123620664012012-11-01T11:55:33.463+13:002012-11-01T11:55:33.463+13:00வாங்க மாதேவி.
கிளம்பி வாங்க மாதேவி! நீங்க வந்தது...வாங்க மாதேவி.

கிளம்பி வாங்க மாதேவி! நீங்க வந்ததும் அது எப்பவா இருந்தாலும் தீவுளி விருந்து ஜமாய்ச்சுடலாம்:-) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30958543640499771272012-11-01T11:53:40.760+13:002012-11-01T11:53:40.760+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
பேசாம கறுப்பரிசியை வாரி வச்சுர...வாங்க ரோஷ்ணியம்மா.

பேசாம கறுப்பரிசியை வாரி வச்சுருக்கலாமுன்னு இப்பத் தோணுது!

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32489055764357027742012-11-01T11:52:11.392+13:002012-11-01T11:52:11.392+13:00வாங்க சிந்து.
நலமா? எங்கே ரொம்பநாளா ஆளையே காணோம்?...வாங்க சிந்து.

நலமா? எங்கே ரொம்பநாளா ஆளையே காணோம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2578891142591384482012-11-01T11:48:07.986+13:002012-11-01T11:48:07.986+13:00வாங்க அமைதிச்சாரல்.
நம்ம சட்டி கமர்ஸியல் அடுப்புக...வாங்க அமைதிச்சாரல்.

நம்ம சட்டி கமர்ஸியல் அடுப்புக்குச் சரிவராதேப்பா:(

சாமுத்திரிகா லட்சணம் நாக்குக்குத் தெரியாது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12734667202278170742012-11-01T11:46:38.703+13:002012-11-01T11:46:38.703+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
வாழ்த்துகளுக்கும் வருகைக்கும...வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18564797295138116432012-11-01T11:45:49.234+13:002012-11-01T11:45:49.234+13:00வாங்க ராமலக்ஷ்மி.
பேசாம கொண்டாட்டம் 1 என்று டைட்ட...வாங்க ராமலக்ஷ்மி.

பேசாம கொண்டாட்டம் 1 என்று டைட்டில் வச்சுருக்கலாம், இல்லே:-)))

பிட்டுக்கு மண் சுமக்க இன்னொரு ஆளைச் சேர்த்துவிட்டதுக்கு எனக்கு போனஸ் மார்க் கொடுக்கக்கூடாதா???துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50776760678132424562012-11-01T11:44:00.301+13:002012-11-01T11:44:00.301+13:00வாங்க வல்லி.
இந்தக் கல்யாணத்துக்கும் நீங்களே ஈவண்...வாங்க வல்லி.

இந்தக் கல்யாணத்துக்கும் நீங்களே ஈவண்ட் மேனேஜர்ன்னா நான் ரெடி கேட்டோ:-))))

தீவுளி இப்போதைக்கு நாலண்ணம். கோவிலை விட்டுடமுடியுமா? அன்னக்கூட் வேற இருக்கே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70688058901143022482012-11-01T11:42:03.703+13:002012-11-01T11:42:03.703+13:00வாங்க ரஞ்சனி.
சாஸ்திரப்பூர்வ கொண்டாட்டம் இப்படி க...வாங்க ரஞ்சனி.

சாஸ்திரப்பூர்வ கொண்டாட்டம் இப்படி கம்யூனிட்டி தீவுளியில் இருக்காதே:(
அதுக்குத்தான் ஒரு பண்டிகையை பலமுறை கொண்டாடறோம்.

கங்கா ஸ்நானம் செஞ்சு புதுசு உடுத்தத்தான் ஒரிஜினல் நாள் இருக்கே நமக்கு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41866677105650903402012-11-01T11:39:27.154+13:002012-11-01T11:39:27.154+13:00வாங்க பொற்கொடி.
இது ரெண்டாவது ப்ரொபோஸல்ன்னு சொல்ல...வாங்க பொற்கொடி.

இது ரெண்டாவது ப்ரொபோஸல்ன்னு சொல்லிக்க ஆசைதான்:-)))))

முதல்லெ செஞ்ச தவறை மீண்டும் செய்யணுமான்னு ஒரு யோசனைதான்:-))))

இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகள் வரவர போர் அடிச்சுப்போச்சு. நோ ஆலு மட்டர், நோ மட்டர் பனீர். ஓக்கே!!!!

நாம் மாத்திரம் தன்னந்தனியா கொண்டாடிக்கணுமுன்னா என்னிக்கு வருதோ அன்னிக்கு. ஆனால்.... ஆளு, அம்பெல்லாம் வேண்டி இருக்கேப்பா!!! வைர நெக்லெஸ் போட்டுக்கிட்டு சூப்பர் மார்கெட் போனமாதிரின்னு..... இருக்க முடியுதா?

பி.கு: ஒரு சேதி ஒளிஞ்சுருக்காப்லெ இருக்கே!!!! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64243961450964511732012-11-01T11:34:05.386+13:002012-11-01T11:34:05.386+13:00வாங்க ரமா ரவி.
ரசனைக்கு நன்றிகள்.வாங்க ரமா ரவி.

ரசனைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78736068511621952692012-11-01T11:33:32.706+13:002012-11-01T11:33:32.706+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசிப்புக்கு நன்றி.வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63435884373015804142012-11-01T11:33:08.362+13:002012-11-01T11:33:08.362+13:00வாங்க ஸ்ரீராம்.
எதுக்கு முழிக்கணும்? @கல்யாணமாலை...வாங்க ஸ்ரீராம்.

எதுக்கு முழிக்கணும்? @கல்யாணமாலை நிகழ்ச்சிதான்:-)))) ப்ரொபோஸல்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36128781837853691752012-11-01T11:31:00.835+13:002012-11-01T11:31:00.835+13:00வாங்க பழனி .கந்தசாமி ஐயா.
க்ளைவின் ப்ரொபோஸலைப் பா...வாங்க பழனி .கந்தசாமி ஐயா.

க்ளைவின் ப்ரொபோஸலைப் பார்க்கலையா நீங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66694516244656222192012-11-01T11:29:49.553+13:002012-11-01T11:29:49.553+13:00வாங்க கொத்ஸ் வாங்க.
அதெப்படிங்க....இலவசமுன்னதும் ...வாங்க கொத்ஸ் வாங்க.

அதெப்படிங்க....இலவசமுன்னதும் கை நீட்டுவதா?
அவுங்களே நிதி சேகரிப்புக்காக ஆக்குறாங்க. அதுலே போய்........

தமிழக அரசு கொடுத்தா வேணா வாங்கிக்கலாமுன்னு பார்க்கிறேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34436619907529325372012-10-31T03:26:18.724+13:002012-10-31T03:26:18.724+13:00பதிவினை ரசித்தேன்.... படங்களையும் தான்!பதிவினை ரசித்தேன்.... படங்களையும் தான்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41589642675057957962012-10-31T02:58:39.647+13:002012-10-31T02:58:39.647+13:00ஆகா.. டீச்சருக்கு புரோபசல் வருது.
கோபால் சார்.. உ...ஆகா.. டீச்சருக்கு புரோபசல் வருது.

கோபால் சார்.. உஷார் :)

டீச்சர், நிப்பு என்றால் என்ன? தொக்கின கோத்தி புரியுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86287898487177723722012-10-31T02:05:57.765+13:002012-10-31T02:05:57.765+13:00நல்ல தீபாவலிதான் சிரித்து வயிற்று வலிதான் வந்துவிட...நல்ல தீபாவலிதான் சிரித்து வயிற்று வலிதான் வந்துவிட்டது.

உங்கவீட்டு தீபாவளிக்கு வந்துவிடுகின்றோம் வயிறுமுட்ட விருந்து கிடைக்கும்தானே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com