tag:blogger.com,1999:blog-8463914.post369441803902141799..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஜூனியரும் ஒரு நான்முகனும்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-66611741114454785502010-07-21T15:36:45.523+12:002010-07-21T15:36:45.523+12:00வாங்க சுமதி.
பூஜைப்பொருட்கள் கடையில் ஏராளமா யானைக...வாங்க சுமதி.

பூஜைப்பொருட்கள் கடையில் ஏராளமா யானைகள் இருக்கு. நீங்க சொல்வதுபோல் வழிபாடாக இருக்குமோ என்னவோ!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18190916753917025662010-07-21T15:35:48.165+12:002010-07-21T15:35:48.165+12:00வாங்க சிந்து.
நீங்க வேற!!! ஏராளமான இடங்கள் பாக்கி...வாங்க சிந்து.

நீங்க வேற!!! ஏராளமான இடங்கள் பாக்கி இருக்கு இங்கே உள்நாட்டிலேயே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23588507101424624262010-07-21T15:34:49.336+12:002010-07-21T15:34:49.336+12:00வாங்க மாதேவி.
அழகு மட்டுமில்லை. நான் பார்த்தவரை ச...வாங்க மாதேவி.

அழகு மட்டுமில்லை. நான் பார்த்தவரை சுத்தமாவும் இருக்குப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74405207177384905842010-07-21T15:34:01.047+12:002010-07-21T15:34:01.047+12:00வாங்க வல்லி.
இளநீரை ஒருவேளை ஆடும் அம்மிணிகளுக்குக...வாங்க வல்லி.

இளநீரை ஒருவேளை ஆடும் அம்மிணிகளுக்குக் கொடுக்கறாங்களோ என்னவோ!!!!!

காஃபி வொர்ல்ட் என்ற கடையில் காஃபி நல்லா இருக்கு.

நம்மூர்லே ஏர்ப்போர்ட்க்குன்னு பத்து மடங்கு விலை இருக்குல்லே அப்படி இல்லாம இது வெளியில் 70 ஏர்ப்போர்ட்லே 80 . பரவாயில்லைதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38033854955068527762010-07-21T15:31:37.540+12:002010-07-21T15:31:37.540+12:00வாங்க சின்ன அம்மிணி.
உண்மையாவே இப்பெல்லாம் இண்டிய...வாங்க சின்ன அம்மிணி.

உண்மையாவே இப்பெல்லாம் இண்டியன் ரெஸ்டாரண்ட் போரடிச்சுப்போச்சுப்பா. பேசாம அந்த டால் பாத் நம்ம வீட்டுலே செஞ்சுக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4696736711739492852010-07-21T15:30:41.767+12:002010-07-21T15:30:41.767+12:00வாங்க புன்னகைதேசம்.
டேனிக்கு இது ஒரு இண்ட்ரோதான்....வாங்க புன்னகைதேசம்.

டேனிக்கு இது ஒரு இண்ட்ரோதான். அப்புறம் வருவார்:_)))))

உங்க உபசரிப்புக்கு நாந்தான் நன்றி சொல்லணும். சொல்லிக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73203622974198270892010-07-21T15:28:22.806+12:002010-07-21T15:28:22.806+12:00வாங்க கோபி.
இனிமே நோ கடைசி பெஞ்சு.:-))))வாங்க கோபி.

இனிமே நோ கடைசி பெஞ்சு.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68509532044842337062010-07-21T15:27:10.212+12:002010-07-21T15:27:10.212+12:00வாங்க கயலு.
லிஸ்ட் ஒரு அக்ஷயபாத்திரம் மாதிரில் அள...வாங்க கயலு.

லிஸ்ட் ஒரு அக்ஷயபாத்திரம் மாதிரில் அள்ள அள்ளக் குறையாது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69186477967194624272010-07-21T15:26:32.531+12:002010-07-21T15:26:32.531+12:00வாங்க கார்த்திக்.
ஒரு லேப் டாப் வாங்கி சாமிக்குப்...வாங்க கார்த்திக்.

ஒரு லேப் டாப் வாங்கி சாமிக்குப் படைச்சுட்டா பிரச்சினை தீர்ந்தது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31486525395160600262010-07-21T15:25:48.418+12:002010-07-21T15:25:48.418+12:00வாங்க கோவியாரே.
பேசாம சாமியாரிணியா ஒரு காவி ட்ரெஸ...வாங்க கோவியாரே.

பேசாம சாமியாரிணியா ஒரு காவி ட்ரெஸ் போட்டுக்கிட்டு அங்கே உக்கார்ந்துக்கலாமான்னு இருந்துச்சு.

இதமா இளநீர் குடிச்சுக்கலாம். அதான் படைக்குறாங்களே!!!!!

சாமிக்கு லாட்டரியில் பங்கு(ம்) இருக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47962006486541047152010-07-21T00:48:48.865+12:002010-07-21T00:48:48.865+12:00நடனப்பெண்களின் உடையும்,நீங்கள் சொல்லும் கும்மாச்சி...நடனப்பெண்களின் உடையும்,நீங்கள் சொல்லும் கும்மாச்சியும் அழகாக உள்ளது டீச்சர்.அந்த யானைகளும் ஏதாவது வேண்டுதலுக்காக அங்கே வைக்கப்பட்டுள்ளதோ டீச்சர்.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71055001460962901742010-07-21T00:09:30.901+12:002010-07-21T00:09:30.901+12:00வித்தியாசாமான வழிபாட்டு முறை...அடடா இந்த மாதிரி இங...வித்தியாசாமான வழிபாட்டு முறை...அடடா இந்த மாதிரி இங்க இல்லாம இருக்கே.

அப்படியே டீச்சர் உலக வரைபடத்தில எந்த ஊரு இனியும் பாக்காம இருக்கீங்க?sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20255934087369128602010-07-20T23:15:38.142+12:002010-07-20T23:15:38.142+12:00பிரம்மன் கோவில்.
யானை உருவங்கள், நடனம் கண்டு மகிழ...பிரம்மன் கோவில்.
யானை உருவங்கள், நடனம் கண்டு மகிழ்ந்தோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75661886946193302832010-07-20T23:07:17.448+12:002010-07-20T23:07:17.448+12:00துளசி, பாங்காக்கே தங்க மயமா இருக்கும் போல இருக்கே...துளசி, பாங்காக்கே தங்க மயமா இருக்கும் போல இருக்கே. வெகு அழகு. கூண்டுப்பறைவகள் விடுதலை சிறப்பு.
அங்க சாப்பாடும் சாலடும் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்களே.
திறந்த இளநீரை வச்சிட்டுப் போனா அப்புறம் சாப்பிட யாராவது வருவாங்களா.
ஜூனியர் புன்னகைதேசம் நல்லா வளர்ந்துட்டான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71696223872122468772010-07-20T22:21:59.128+12:002010-07-20T22:21:59.128+12:00படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.
ஒரே மெனுதான். பட்ட...படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.
ஒரே மெனுதான். பட்டர் சிக்கன், தால் மக்கானின்னு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16201321710560171962010-07-20T22:04:56.555+12:002010-07-20T22:04:56.555+12:00மிக சிறப்பாக எழுதியிருக்கீங்க அம்மா..
நீங்கள் வாங...மிக சிறப்பாக எழுதியிருக்கீங்க அம்மா..

நீங்கள் வாங்கி வந்த சண்டிகார் இனிப்பு வகைகள் மிக அருமை...

உங்கள் பேச்சு போலவே...

டேனியிடம் காண்பித்தேன் இந்த பதிவை... வாசித்து காண்பிக்க சொன்னார்..( கொஞ்சம் உடான்ஸா நீங்க புகழ்ந்ததா சொன்னதும் முகத்தில் சிரிப்பும் பெருமையும்..)

உங்களிருவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

பல்லாண்டுகள் நலமோடு வாழணும்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77637743854653170462010-07-20T21:36:15.994+12:002010-07-20T21:36:15.994+12:00யப்பா..நானும் வந்தாச்சி..;))யப்பா..நானும் வந்தாச்சி..;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3030539767937944292010-07-20T17:14:33.294+12:002010-07-20T17:14:33.294+12:00ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் என்ற ஊரில் மட்டும் ப...ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் என்ற ஊரில் மட்டும் பிரம்மனுக்குத் தனிக்கோவில் இருக்காமே. போயிட்டு வந்து சொல்றேன்:-)//

அடுத்த லிஸ்ட்ல இருக்கா ? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91209301336490287232010-07-20T16:51:35.310+12:002010-07-20T16:51:35.310+12:00//கோவில் வாசலில் லாட்டரிச்சீட்டு, டின்னில் அடைச்ச ...//கோவில் வாசலில் லாட்டரிச்சீட்டு, டின்னில் அடைச்ச குளிர்பானங்கள் இளநீர், சின்னச்சின்னக் கூண்டுகளில் பறவைகள் எல்லாம் விக்கறாங்க. எல்லாமே வழிபாட்டுக்கானவைகள்தான்//

என்னது சாமிக்கே லாட்டரிச்சீட்டா ? ஆன்லைன் லாட்டரி எல்லாம் வந்துருச்சே அதெல்லாம் எப்படி வைப்பாங்க ?Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4375670988613690202010-07-20T16:18:06.337+12:002010-07-20T16:18:06.337+12:00//இளநீரைத் திறந்த்கு ஒரு ஸ்ட்ரா போட்டு அப்படியே சா...//இளநீரைத் திறந்த்கு ஒரு ஸ்ட்ரா போட்டு அப்படியே சாமிக்கு முன்னால் வச்சுட்டுப்போறாங்க. கூண்டுப் பறவைகளை வாங்கி சாமிக்கு முன்னே காமிச்சுட்டு அப்படியே திறந்துவிட்டு விடுதலை கொடுப்பதும் ஒரு வழிபாடாம். (லாட்டரிச்சீட்டு விவரம்தான் என்னன்னு தெரியலை)//

அதையெல்லாம் செஞ்சிட்டு லாட்ரி சீட்டு வாங்கினால் அதிருஷ்டம் அடிக்கும்னு நம்பிக்கையாக இருக்கும்னு நினைக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com