tag:blogger.com,1999:blog-8463914.post3693551164690125108..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: விட்டு வைப்பதாக இல்லை :-) சமையல் குறிப்பு !துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8463914.post-66775698534098363942018-02-10T00:27:28.962+13:002018-02-10T00:27:28.962+13:00ஜூப்பரு துள்சிக்கா.ஜூப்பரு துள்சிக்கா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32084667437253182192018-01-24T09:18:18.563+13:002018-01-24T09:18:18.563+13:00அருமையான பழக்குறிப்பு மேடம்.அருமையான பழக்குறிப்பு மேடம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39406531565138186922018-01-23T21:19:56.635+13:002018-01-23T21:19:56.635+13:00விதையில்லாத திராட்சை 2.10 டாலர்னு போட்டிருக்கு. என...விதையில்லாத திராட்சை 2.10 டாலர்னு போட்டிருக்கு. எனக்கு farm fresh திராட்சை ரொம்பப் பிடிக்கும்... எந்த ஊர் போனாலும், அங்க பார்க்கிறது, என்ன புதிய பழங்கள் இருக்கு, எங்க கிடைக்கும் என்பதுதான். இதை எழுதும்போதே,உங்கள் வீடு கட்டியிருக்கும் இடத்தில் இருந்த 6-7 ஆப்பிள் மரங்களும், இப்போது இருக்கும் பச்சை ஆப்பிள் மரமும் (பழங்களோடு) ஞாபகம் வருதுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67061941444357534392018-01-23T20:57:59.362+13:002018-01-23T20:57:59.362+13:00என்ன கொடுமை சரவணன் இது...
கண்ணைப் பறிக்கும் ப்ளம...என்ன கொடுமை சரவணன் இது...

கண்ணைப் பறிக்கும் ப்ளம்ஸ். படங்கள் பார்த்து மயங்கிவிட்டேன். அதை அழகா தின்னு தீர்க்காம (நானா இருந்தால், 1 வாரம், 2 பக்கெட் காலி பண்ணியிருக்கலாம்), அதைவைத்து இப்படி அநியாயமா சாஸ் செய்துட்டீங்களே. விட்டா, ப்ளம்ஸை வைத்து ரசம் வைத்தேன் என்று சொல்லுவீர்கள் போலிருக்கிறதே.

தாய்வான்ல, ரொம்ப அட்டஹாசமான லிச்சியும், பைனாப்பிளும், பன்னீர் திராட்சை (விலை ஜாஸ்தி) கிடைக்கும். அதுமாதிரி நான் எங்கேயும் சாப்பிட்டதில்லை. அங்க போனா, 1 வாரம், மூன்று வேளையும் அனேகமா பழங்கள்தான். நாக்குக்கு காரம் வேணும்னு தோணும்போது, கொண்டுபோயிருக்கும் கார ஊறுகாய் + ப்ரெட் ஸ்லைஸ். தாய்லாந்திலும் ரம்பூட்டான். இந்தப் பழங்களெல்லாம் அவ்வளவு சுவையா இருக்கும்.

ம்ம்ம்ம்... காலையிலேயே ப்ளம்ஸ் படத்தைப் போட்டு என் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41872065649772390682018-01-23T17:54:01.185+13:002018-01-23T17:54:01.185+13:00ஆஹா...அருமையா இருக்கு...ஆஹா...அருமையா இருக்கு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58279231680315304152018-01-23T17:45:49.510+13:002018-01-23T17:45:49.510+13:00வெல்லிங்டன் கூனூரில் இருந்தபோது ப்ளம் பழங்களை அப்...வெல்லிங்டன் கூனூரில் இருந்தபோது ப்ளம் பழங்களை அப்படியே சாப்பிட்டுதான் வழக்கம் அதிகம் வாங்கினால் இப்படி ஏதாவது செய்து பார்க்கத் தூண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53076075786788958672018-01-23T13:38:38.259+13:002018-01-23T13:38:38.259+13:00சுவையான குறிப்புகள்.சுவையான குறிப்புகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com