tag:blogger.com,1999:blog-8463914.post3658705091297402350..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கோட்டையைப் புடிச்சாச் :-) (பயணத்தொடர் 2020 பகுதி 57 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-51327872031833189822020-05-31T19:21:30.766+12:002020-05-31T19:21:30.766+12:00வாங்க வெங்கட் நாகராஜ்,
அதானே.... எவ்ளோ பெரிய வாணல...வாங்க வெங்கட் நாகராஜ்,

அதானே.... எவ்ளோ பெரிய வாணலி வச்சு, எவ்ளோ எண்ணெய்னு காய்ச்சுவாங்க? எப்படி அதைத் தூக்கி ஊத்த முடியும் ? எதிராளி வரலைன்னா..... காய்ச்சிய எண்ணெய் வீணாகாதோ ? படை வீரர்களுக்கு பஜ்ஜி பண்ணிடுவாங்க போல !

நினைக்க நினைக்க சிரிப்பா வருதே :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61742875673970011982020-05-31T19:17:45.766+12:002020-05-31T19:17:45.766+12:00வாங்க தேனே !
கோட்டைக் காதலியா !!!!! பேஷ் பேஷ் ! ...வாங்க தேனே !

கோட்டைக் காதலியா !!!!! பேஷ் பேஷ் ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12274431401844704782020-05-31T19:17:07.209+12:002020-05-31T19:17:07.209+12:00வாங்க அனுப்ரேம்,
ஆமாம்.....வாங்க அனுப்ரேம்,

ஆமாம்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57200007306783389652020-05-31T19:16:42.045+12:002020-05-31T19:16:42.045+12:00வாங்க மாதேவி,
வட இந்தியாவில் குறிப்பா ராஜஸ்தானில...வாங்க மாதேவி,

வட இந்தியாவில் குறிப்பா ராஜஸ்தானில் எத்தனையோ கோட்டைகள் இருக்கேப்பா ! நம்ம தமிழ்நாட்டில்தான்... ப்ச்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13909242359940675842020-05-31T19:15:21.060+12:002020-05-31T19:15:21.060+12:00வாங்க ஜயகுமார்,
ஆஹா...... நல்ல அவதானிப்பு !!!! ...வாங்க ஜயகுமார்,

ஆஹா...... நல்ல அவதானிப்பு !!!! எப்பப் பார்த்தாலும் ஏறக்கொறைய ஒரே மாதிரி சட்டைகள்தான் வாங்கிக்கறார். பார்க்கவே எனக்கு போரடிச்சுப் போச்சுன்னு ஒரு முறை ரொம்பவே லைட்டா, ஒரு இளவண்ணத்தில் (பச்சைதான்) எடுத்துக் கொடுத்தேன். கடையிலெயே சொல்லி இருக்கலாம், தனக்கு வேண்டாமுன்னு.... அந்தக் காசுக்கு ரெண்டு உடுப்பு எனக்காகி இருக்கும்.

அதைப் போட்டுக்கவே இல்லை. ஊரைவிட்டுக் கிளம்பும் சமயம் பேக்கர்ஸ் வந்து, வீட்டுச் சாமான்களை அடுக்கும்போது அதை அவர்களில் ஒருவருக்கு 'அன்பளிப்பா' எடுத்துக்கொடுத்தார். ச்சீன்னு போச்சு எனக்கு :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90621584550668702852020-05-31T19:10:10.672+12:002020-05-31T19:10:10.672+12:00வாங்க நெல்லைத்தமிழன்,
எல்லாக் கோட்டைகளும் அல்மோஸ்...வாங்க நெல்லைத்தமிழன்,

எல்லாக் கோட்டைகளும் அல்மோஸ்ட் ஒரே மாதிரிதான். நோக்கமும் ஒன்றேதான்..... எதிரிகளைத் தடுத்து நிறுத்தி அழிக்கணும் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5137521153470773022020-05-28T18:36:29.803+12:002020-05-28T18:36:29.803+12:00நானும் கோட்டைக் காதலிதான் . விவரிப்பு வெகு அழகு :)...நானும் கோட்டைக் காதலிதான் . விவரிப்பு வெகு அழகு :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65473276180512899322020-05-28T01:40:54.280+12:002020-05-28T01:40:54.280+12:00நல்ல விசாலமான கோட்டை ....நல்ல விசாலமான கோட்டை ....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11159485051747957942020-05-28T00:39:42.781+12:002020-05-28T00:39:42.781+12:00இந்த கோட்டைகள் எல்லாம் அழிக்கப்படாமல் இருந்தால் எ...இந்த கோட்டைகள் எல்லாம் அழிக்கப்படாமல் இருந்தால் எப்படி இருக்கும் இப்பொழுது இப்படி எல்லாம் கட்டமுடியுமா???

இவ்வளவில் திருத்தி பாதுகாத்து வைத்திருப்பதுவே நமக்கு எல்லாம் காணக்கிடைக்குது என எண்ணுவோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49605286194592606452020-05-27T19:08:53.409+12:002020-05-27T19:08:53.409+12:00கோட்டை பிரியர் - :)
காய்ச்சிய எண்ணெய் விடுவார்க...கோட்டை பிரியர் - :)

காய்ச்சிய எண்ணெய் விடுவார்களா! என்னவொரு வில்லத்தனம்!

படங்கள் வழமை போல சிறப்பாக வந்திருக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1561864951711621352020-05-27T16:27:31.276+12:002020-05-27T16:27:31.276+12:00அப்படியாகத்தானே எகிப்தில் ஒரு கோட்டையை பிடிச்சாச்ச...அப்படியாகத்தானே எகிப்தில் ஒரு கோட்டையை பிடிச்சாச்சு ( படம்தான்). படங்கள் வழக்கம்போல நன்றாக உள்ளன. சார் தான் தன்னுடைய வழக்கமான நீலக்கட்டம் போட்ட சட்டையை (uniform?) போடாமல் வெள்ளை சட்டை போட்டிருக்கார்
JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20725011325196670332020-05-27T14:51:15.526+12:002020-05-27T14:51:15.526+12:00கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலைமாடன் சாம...கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலைமாடன் சாமி - பாடல்தான் நினைவுக்கு வருது.

கோட்டை மற்ற கோட்டைகளைப்பொல்தான் இருக்கு

தொடர்கிறேன்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com