tag:blogger.com,1999:blog-8463914.post3588336232008810528..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நினைத்தாலே பிடிச்சிருக்குதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8463914.post-41891971804525572072009-09-06T07:02:45.479+12:002009-09-06T07:02:45.479+12:00இந்தப் படம் ஆனந்த் என்ற அழகான தெலுங்குத் திரைப்படத...இந்தப் படம் ஆனந்த் என்ற அழகான தெலுங்குத் திரைப்படத்தின் சொதப்பலான தமிழாக்கம்

http://en.wikipedia.org/wiki/Anand_(2004_film)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2097563704056445432007-11-26T14:38:00.000+13:002007-11-26T14:38:00.000+13:00வாங்க மை ஃப்ரெண்ட்.நம்ம ஆடுமாடு சுசின் ஜாதகத்தை அன...வாங்க மை ஃப்ரெண்ட்.

நம்ம ஆடுமாடு சுசின் ஜாதகத்தை அனுப்பிட்டார்:-))))

//படத்தின் காட்சிகள் பலவற்றில் fake-ஆக இருப்பதுப்போல் ஃபீலிங்.//

இந்தப்படம்னு இல்லை. வர்ற பிரபலங்களின் படங்களும் இதுக்கு விதிவிலக்கல்ல:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63792025394219820172007-11-26T14:35:00.000+13:002007-11-26T14:35:00.000+13:00வாங்க பிரபா.சின்ன பட்ஜெட்....தயாரிப்பாளர்களா...?சி...வாங்க பிரபா.

சின்ன பட்ஜெட்....தயாரிப்பாளர்களா...?

சிலசமயம் எனக்கே எனக்கு மட்டுமுன்னுக்கூட படம் எடுத்து அனுப்பறாங்கப்பா(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89631424850132044152007-11-26T14:34:00.000+13:002007-11-26T14:34:00.000+13:00வாங்க தேவ்.வெட்டிப்பயலை இப்ப என்னத்துக்கு இழுக்கறீ...வாங்க தேவ்.

வெட்டிப்பயலை இப்ப என்னத்துக்கு இழுக்கறீங்க? புது மாப்பிள்ளை அவர். கொஞ்சம் மிடுக்கு காமிச்சுட்டு வரட்டும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85877900147396829372007-11-24T16:51:00.000+13:002007-11-24T16:51:00.000+13:00நான் நினைத்தாலே படம் ஒரு சிடி கூடா பார்த்து முடிக்...நான் நினைத்தாலே படம் ஒரு சிடி கூடா பார்த்து முடிக்கலை டீச்சர்ர்.. படத்தின் காட்சிகள் பலவற்றில் fake-ஆக இருப்பதுப்போல் ஃபீலிங்.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44101164513989885162007-11-24T16:50:00.000+13:002007-11-24T16:50:00.000+13:00/சுசின் (இவரை எங்கியோ பார்த்த ஞாபகம்) நடிப்பு 'நாட.../சுசின் (இவரை எங்கியோ பார்த்த ஞாபகம்) நடிப்பு 'நாட் பேட்'//

டீச்சர்,

இவர் வைஜயந்தி மாலான்னு பழைய நடிகை இருந்தாங்களே. அவங்களோட மகந்தான்..

கண்ணோடு காண்பதெல்லாம் படம் பார்த்தீங்களா? அதுல ஒரு காதல்ஜோடி படம் முழுக்க கலாட்டா பண்ணீ அர்ஜுனுக்கூம் சோனாலிக்கும் நடுவுல ஊடல் நடக்க காரணமா இருப்ப்பாங்களே.. அது இவர்தான்.. சில வருடம் கழித்து திரும்ப நடிக்க வந்ந்திருக்காரு...MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3923159456010110562007-11-16T23:36:00.000+13:002007-11-16T23:36:00.000+13:00இனிமே சின்ன பட்ஜட் தயாரிப்பாளர்கிட்டே நியூசிலாந்த...இனிமே சின்ன பட்ஜட் தயாரிப்பாளர்கிட்டே நியூசிலாந்துக்கும் ஒரு ரில் பெட்டி அனுப்பச் சொல்லணும்
;-0கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62035925863746047402007-11-16T23:30:00.000+13:002007-11-16T23:30:00.000+13:00//வேலை இல்லாம வெட்டிப்பயலா இருக்கக்கூடாது.//கொத்ஸ்...//வேலை இல்லாம வெட்டிப்பயலா இருக்கக்கூடாது.//

கொத்ஸ் கவனிக்கணும்

வேலை இருக்கிற வெட்டிப் பயல்ன்னா ஓ.கே. தானே டீச்சர் :-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57813283660250410402007-11-16T22:00:00.000+13:002007-11-16T22:00:00.000+13:00வாங்க நானானி.அவர் சினிமாவில் இப்ப இல்லைன்றதாலே இறந...வாங்க நானானி.

அவர் சினிமாவில் இப்ப இல்லைன்றதாலே இறந்தகாலத்துக்குப் போயிட்டார்:-)

எல்லாப் படமும் இப்ப டிவியிலே
வந்துருதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47008170352248528192007-11-16T21:57:00.000+13:002007-11-16T21:57:00.000+13:00அதுவாங்க ஆடுமாடு......"சொந்த செலவில் சூனியம்"இதுக்...அதுவாங்க ஆடுமாடு......

"சொந்த செலவில் சூனியம்"

இதுக்குக் காப்பிரைட் நம்ம வரவணையானிடம் இருக்கு:-)

இப்படிச் சில வலை மொழிகள் இங்கே இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80813618379742604402007-11-16T21:54:00.000+13:002007-11-16T21:54:00.000+13:00வாங்க டெல்ஃபீன்.சீரியஸ்(???)பதிவுகள் எழுதாமல் இருக...வாங்க டெல்ஃபீன்.

சீரியஸ்(???)பதிவுகள் எழுதாமல் இருக்கும்போது சினிமாப் பதிவுகளும் ஈயப்படணுமாம்.

வள்ளுவரே சொல்லி இருக்காராம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67072318894047600402007-11-16T20:52:00.000+13:002007-11-16T20:52:00.000+13:00'வைஜெயந்திமாலா என்றொரு நடிகை இருந்தாங்களே!'ஐயோ!பாவ...'வைஜெயந்திமாலா என்றொரு நடிகை இருந்தாங்களே!'
ஐயோ!பாவம் அவர் இன்னும் இருக்கிறார்.

சிவி பேய்படம் என்றதும் சிடியை திருப்பிக்கொடுத்துவிட்டேன்.
படம் பார்ப்பதே அபூர்வம் அதில் போய் பேய் படமா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29328874267854400492007-11-16T20:34:00.000+13:002007-11-16T20:34:00.000+13:00//இதெல்லாம்தான் சொ செ சூ:-))))//அப்டின்னா? நான் கொ...//இதெல்லாம்தான் சொ செ சூ:-))))//
அப்டின்னா? நான் கொஞ்சம் வுட்மண்டை. புரியற மாதிரி..?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28148582772002777402007-11-16T19:53:00.000+13:002007-11-16T19:53:00.000+13:00வாங்க ஆடுமாடு.அடடா அடடா அடடா...... உன் கண் உன்னை ஏ...வாங்க ஆடுமாடு.

அடடா அடடா அடடா...... உன் கண் உன்னை ஏமாற்றினால்.......

வைஜயந்தி மகனா?

இன்னொரு இடத்தில் லலிதா பத்மினி ராகினின்னு சொன்னதுக்கெ என்னை 18 ஆம் நூற்றாண்டு பழய ஆளுன்ற லெவலுக்குப் போயிருக்கு.
இதெல்லாம்தான் சொ செ சூ:-))))

பாக்கியராஜ் படம் பரவாயில்லை. காமெடியாத் துப்பறியும் ஆட்கள்ன்னா எனக்குத் தெனாலி டெல்லிகணேஷ் & கோ தான் பிடிச்சது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28301222751185867372007-11-16T19:49:00.000+13:002007-11-16T19:49:00.000+13:00வாங்க ரசிகன்.தலையில் ஏத்திக்கிற டெக்னிக் எல்லாம் ந...வாங்க ரசிகன்.

தலையில் ஏத்திக்கிற டெக்னிக் எல்லாம் நம்ம பரமசிவன் கொடுத்த ஃபார்மலா. அதை வேணாமுன்னு ஒதுக்குனா சாமிக்குத்தமாயிரும்லெ:-)))

ஹீரோவைப்பார்த்தா தூங்கி எழுந்த முகமா? அப்ப நம்ம பதிவர்கள் ஞாபகம் வந்தது சரிதானாப்பு?
அடடா...... எங்கெ எப்படிக் கனெக்ஷன் ஆவுது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90644290351723515782007-11-16T19:23:00.000+13:002007-11-16T19:23:00.000+13:00//சுசின் (இவரை எங்கியோ பார்த்த ஞாபகம்)//தெரியலையா?...//சுசின் (இவரை எங்கியோ பார்த்த ஞாபகம்)//

தெரியலையா? வைஜயந்தி மாலா வைஜயந்தி மாலான்னு ஒரு நடிகை இருந்தாங்களே...அவங்களோட மகன்தான் அவரு.

புள்ளைய எப்படியோ டெவலப் பண்ண நினைச்சாரு.லண்டன்ல இருந்து புள்ளையாண்டன் சினிமா ஆசையில கோலிவுட்டுக்கு வந்திருக்காரு.

'முதல்முதலாய்' படத்துல பாக்யராஜ் வர்ற சீன்ஸ் எல்லாம் நல்லாயிருக்குமே...படத்துக்கு அவர்தான் ஸ்கிரீன்ப்ளே.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44889250224045017692007-11-16T10:10:00.002+13:002007-11-16T10:10:00.002+13:00அந்த இன்னொரு படம் "நினைத்தாலே.." அது கதை நல்லாயிரு...அந்த இன்னொரு படம் "நினைத்தாலே.." அது கதை நல்லாயிருக்கு.. ஆனாக்கா ஹீரோவ பாத்தாக்கா அப்பத்தேன் தூங்கி எழுந்த மாதிரி ஒரு சோக முகம்.. ஹீரோயினும் அம்புட்டு சொல்லிக்கிறமாதிரி இல்ல..என்ன இருந்தாலும் நம்ம இலியானா..இல்ல ,பாவனா மாதிரி வருமா?ஹிஹி..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35763350506852366202007-11-16T10:10:00.001+13:002007-11-16T10:10:00.001+13:00அந்த இன்னொரு படம் "நினைத்தாலே.." அது கதை நல்லாயிரு...அந்த இன்னொரு படம் "நினைத்தாலே.." அது கதை நல்லாயிருக்கு.. ஆனாக்கா ஹீரோவ பாத்தாக்கா அப்பத்தேன் தூங்கி எழுந்த மாதிரி ஒரு சோக முகம்.. ஹீரோயினும் அம்புட்டு சொல்லிக்கிறமாதிரி இல்ல..என்ன இருந்தாலும் நம்ம இலியானா..இல்ல ,பாவனா மாதிரி வருமா?ஹிஹி..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46158423897666527572007-11-16T10:10:00.000+13:002007-11-16T10:10:00.000+13:00// சிவி பார்த்தேன். பேய்க்கதை. தனியா இருக்கமே........// சிவி பார்த்தேன். பேய்க்கதை. தனியா இருக்கமே......... இதைப்போய்ப் பார்த்து வச்சேனேன்னு இருந்துச்சு. இப்ப....மனசில் இருக்கும் பேயை ஓட்டணும்.//
ஆமாங்க துளசியக்கா.. நானுங்க்கூட அந்த படத்த பாத்து தொலச்சிப்புட்டேன்.. அப்பீடியே விட்டாக்கா.. கழுத்து மேல யாரோ ஒக்காந்து இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்க்ஸ்.. இங்க தனியா வேற இருக்கேனா?..அதனால.. வேர ஒரு நல்ல படமும் கன்டினிவா பாத்துட்டேன்..
(நெறயா பேரு உயிரோட இருக்கும் போதே..ஹஸ்பெண்டு தலையில ஏறி ஒக்காந்துக்கிட்டு எறங்க மாட்டேங்கராய்ங்களாமே..உண்மையா?.கல்யாணமான நண்பர்கள் சொல்லுறாய்ங்கல்ல....)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11782903687512378692007-11-15T14:55:00.000+13:002007-11-15T14:55:00.000+13:00வாங்க பத்மா.பார்க்கணுமுன்னு இங்கே ஒரு லிஸ்ட்டும் இ...வாங்க பத்மா.

பார்க்கணுமுன்னு இங்கே ஒரு லிஸ்ட்டும் இல்லை பத்மா. நம்ம வீடியோ க்ளப்க்காக வர்ற எல்லா படங்களையும் நான் பார்த்தே ஆகணும். உள்ளூர் சென்ஸார் போர்டு நாந்தானே?

ஆனா.....'பிரபலம்' இல்லாத நடிகர்கள் நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் நடிக்கிறாங்க. நோ பன்ச் டயலாக்;-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11212363222014279692007-11-15T14:54:00.000+13:002007-11-15T14:54:00.000+13:00வாங்க புபட்டியன்.அதெல்லாம் கதை மாரல்களைத் துருவித்...வாங்க புபட்டியன்.

அதெல்லாம் கதை மாரல்களைத் துருவித்துருவிக் கண்டுபுடிச்சுருவொம்லே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4202747849653869612007-11-15T11:44:00.000+13:002007-11-15T11:44:00.000+13:00துளசிஒரு பட விம்ரிசனமா இல்லை இரண்டும் சேர்த்தா? பா...துளசி
ஒரு பட விம்ரிசனமா இல்லை இரண்டும் சேர்த்தா? பார்க்க விரும்பற பட்டியல்ல இந்த படம் எல்லாம் இல்லை.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85891984893375488802007-11-15T04:44:00.000+13:002007-11-15T04:44:00.000+13:00விமர்சனம் நல்லாயிருக்கு. இப்படி ரிமோட்டுக்கு வேலை ...விமர்சனம் நல்லாயிருக்கு. இப்படி ரிமோட்டுக்கு வேலை இல்லாத படம் பார்ப்பதே ஆனந்தம் தான். டைரக்டருக்கே தோணாத உங்க "மாரல் ஆப் த ஸ்டோரி" ரொம்பவே நல்லா இருக்கு.PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43765470743181844572007-11-14T19:57:00.000+13:002007-11-14T19:57:00.000+13:00வாங்க வல்லி.இது எனக்கு மட்டுமே எடுத்ததுன்னு யாரும்...வாங்க வல்லி.

இது எனக்கு மட்டுமே எடுத்ததுன்னு யாரும் (நாக்குமேலே பல்லைப்போட்டு) சொல்ல முடியாது.

நம்ம தயா(வும்)பார்த்துருக்காங்க,பாருங்க.

அபி அப்பாவின் பிறந்தநாள் பரிசா?

அபி அம்மா இதோஓஓஒ வந்துக்கிட்டு இருக்காங்களாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26476819914042218332007-11-14T19:54:00.000+13:002007-11-14T19:54:00.000+13:00வாங்க சீனா.நம்ம தளத்தின் தலைப்பைக் கொஞ்சம் கண்ணை உ...வாங்க சீனா.

நம்ம தளத்தின் தலைப்பைக் கொஞ்சம் கண்ணை உயர்த்திப்பாருங்க.

அங்கேயே இருக்கு எல்லாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com