tag:blogger.com,1999:blog-8463914.post300541407106476480..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: முன்வாசலைப் பண்டிகை சீஸனுக்கு நேர்ந்தாச்.........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8463914.post-14713364855465927272022-07-06T22:56:01.694+12:002022-07-06T22:56:01.694+12:00வாங்க மாதேவி.
மஞ்சள் ப்ளம்ஸ் அவ்வளவா இனிப்பில்லை....வாங்க மாதேவி.

மஞ்சள் ப்ளம்ஸ் அவ்வளவா இனிப்பில்லை. லேசா ஒரு புளிப்பு. கோல்டன் ப்ளம்ஸ் என்று பெயர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6582789078580950222022-06-30T04:59:13.833+12:002022-06-30T04:59:13.833+12:00எங்கள் நிலை அறிந்து ஆதங்கப்பட்ட உங்களுக்கு நன்றி....எங்கள் நிலை அறிந்து ஆதங்கப்பட்ட உங்களுக்கு நன்றி.
ப்ளம்ஸ் மஞ்சள் சாப்பிட்டதில்லை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86557811211934354602022-06-29T17:50:51.325+12:002022-06-29T17:50:51.325+12:00வாங்க மாதேவி,
இலங்கையின் நிலை கேட்டு மனம் பதைக்கு...வாங்க மாதேவி,

இலங்கையின் நிலை கேட்டு மனம் பதைக்குது ! பாரம்பரிய அடுக்களையா மாத்திக்க வேண்டியதாகிப் போச்சே. நல்லவேளை நமக்கு இப்படி ஒன்னு இருக்கு. புதிய தலைமுறை மக்கள்தான் அடுப்புப் பத்தவைக்கத் தெரியாமல் அல்லல் படுவாங்க இல்லே ? ப்ச்.....

அந்த மஞ்சள் பழங்கள்..... கோல்டன் ப்ளம்ஸ். ஒரு காத்தடிச்சால் போதும் எல்லாம் பொலபொலன்னு விழுந்துருது....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46291409512556094612022-06-29T17:47:12.604+12:002022-06-29T17:47:12.604+12:00வாங்க வெங்கட் நாகராஜ்,
வேறெதையும் சிந்திக்க விடாம...வாங்க வெங்கட் நாகராஜ்,

வேறெதையும் சிந்திக்க விடாமல் எண்ணங்களைப்பிடிச்சு நிறுத்த வீட்டலங்காரம் சிறந்த உபாயமாத் தோணுது எனக்கு !

கொரோனா... இந்த நிலைக்குக் கொண்டு வந்துச்சே....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36263319860580510732022-06-28T21:52:28.870+12:002022-06-28T21:52:28.870+12:00பண்டிகை அலங்காரம் என கலக்குகிறீர்கள்
தோட்டம் சூரி...பண்டிகை அலங்காரம் என கலக்குகிறீர்கள்
தோட்டம் சூரிய பகவான் வருகையில் நல்ல பலன் தந்திருக்கிறது அழகு.

மஞ்சள் நிறம் நிலத்தில் விழுந்து இருப்பவை ஆரேஞ்சா? ஒரு ஆரேஞ் இங்கு ஐம்பது ரூபாய் .

தொடர்ந்து மூன்று நாட்களாக மோட்டார் சைக்கிளுக்கு பெற்றால் வாங்க வரிசையில் காத்திருந்த இளைஞர் நீர் இழப்பு நிலைக்கு சென்று ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்ததாகவும் சேலன் கொடுத்து வைத்தியம் பார்த்து நன்றாகிவிட்டதாகவும் மகள் சொன்னாள். நாட்டு நிலை :(

இன்னும் நாட்டு நிலை சமையல் எரிவாயு இல்லை நகரமக்கள் ரைஸ் குக்கரில்தான் கறியும் ,புட்டு, இடியப்பம் செய்கிறார்கள். கிராமம் விறகு.

பசிக்கு சாப்பாடு சுவைக்கு அல்ல. பொருட்கள் தட்டுப்பாடு விலை ஏற்றம்.மக்கள் ஒரே புலம்பல் அதுதான் நானும் என் பங்குக்கு புலம்புகிறேன் :(மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48809185361954312532022-06-28T03:19:26.594+12:002022-06-28T03:19:26.594+12:00படங்கள் அனைத்தும் அழகு..... மெனக்கெட்டு செய்யும் அ...படங்கள் அனைத்தும் அழகு..... மெனக்கெட்டு செய்யும் அலங்காரங்களும் பண்டிகை ஏற்பாடுகளும் அற்புதம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23363338873268895622022-06-28T00:03:07.738+12:002022-06-28T00:03:07.738+12:00ஸ்ரீராம், light green is Grapes. Dark green is G...ஸ்ரீராம், light green is Grapes. Dark green is Grany Smith Green apples.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10538072084398215522022-06-28T00:02:20.064+12:002022-06-28T00:02:20.064+12:00ஸ்ரீராம், light green is Grapes. Dark green is G...ஸ்ரீராம், light green is Grapes. Dark green is Grany Smith Green apples.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13687450021535582992022-06-27T21:13:25.900+12:002022-06-27T21:13:25.900+12:00//You mean those in light green & dark green ?...//You mean those in light green & dark green ?//

Sஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7552778867889575902022-06-27T21:02:28.933+12:002022-06-27T21:02:28.933+12:00வாங்க ஸ்ரீராம்,
You mean those in light green ...வாங்க ஸ்ரீராம்,

You mean those in light green & dark green ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64938747824567611502022-06-27T21:01:22.803+12:002022-06-27T21:01:22.803+12:00வாங்க விஸ்வநாத் ,
நெல்லியா ? ஏது ?வாங்க விஸ்வநாத் ,

நெல்லியா ? ஏது ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87206825797541957442022-06-27T20:26:53.933+12:002022-06-27T20:26:53.933+12:00கீழிருந்து எட்டு, ஒன்பது படங்கள்... என்ன காய்?
கீழிருந்து எட்டு, ஒன்பது படங்கள்... என்ன காய்?
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47845295970226269422022-06-27T18:58:19.662+12:002022-06-27T18:58:19.662+12:00அருமை
தாமரை, Sunflower, நெல்லி - எல்லாம் super.அருமை
தாமரை, Sunflower, நெல்லி - எல்லாம் super.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com