tag:blogger.com,1999:blog-8463914.post2466842298014256330..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அம்பானியின் ஆட்சியிலே......... (குஜராத் பயணத்தொடர் 8)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-22164958364589515912010-01-28T22:16:10.254+13:002010-01-28T22:16:10.254+13:00வாங்க மாதேவி.
துவாரகை பதிவு ரெண்டு வந்துருக்கும்....வாங்க மாதேவி.

துவாரகை பதிவு ரெண்டு வந்துருக்கும். பாருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82179223130198367552010-01-28T22:15:27.633+13:002010-01-28T22:15:27.633+13:00வாங்க சந்தியா.
ஓசைப்படாமல் சிரிக்க பயிற்சி எடுத்த...வாங்க சந்தியா.

ஓசைப்படாமல் சிரிக்க பயிற்சி எடுத்துக்குங்க.

அதுக்கு **** யோகான்னு பெயர்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11603215309517093052010-01-28T22:14:03.776+13:002010-01-28T22:14:03.776+13:00வாங்க சின்ன அம்மிணி.
அப்படித்தோற்றாலும் சரித்திரத...வாங்க சின்ன அம்மிணி.

அப்படித்தோற்றாலும் சரித்திரத்தில் எழுதப்படமாட்டாது. டைம்கேப்ஸ்யூலில் மாத்தி எழுதுவோம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22225960929435155542010-01-28T22:12:45.234+13:002010-01-28T22:12:45.234+13:00வாங்க கயலு..
கஸ்டமரை எப்படி நடத்தணுமுன்னு இவுங்க...வாங்க கயலு..

கஸ்டமரை எப்படி நடத்தணுமுன்னு இவுங்க புரிஞ்சுக்கவே இல்லைப்பா.

இங்கே ஒரு நாள் க்ரீம் ஒன்னு வாங்கப்போனால், இதைப் பாரு, அதை வாங்குன்னு ஒரே நச்சரிப்பு.

முகத்துக்கு இதைப்போடு அதைப்போடுன்னு .....

வயதைக் குறைக்கும் க்ரீம் இருக்கும்போது, இது (நாம் எடுத்த மாய்ஸரைசர்) எதுக்குன்னு எதிர்க்கேள்வி.

ஆமாம். போட்டவுடன் குழந்தையா ஆயிருவோமான்னு கேட்டேன்.

அடுத்தமுறை கடைக்குப்போகும்போது, மேலே விழுந்து பிடுங்கினால், இங்கே ஒன்னுமே வாங்கப்போறதில்லைன்னு சொல்லிரணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1856496473931551302010-01-28T22:08:53.671+13:002010-01-28T22:08:53.671+13:00வாங்க சதங்கா.
இந்த மால் அவர்களின் சொந்த மால்:-)))...வாங்க சதங்கா.

இந்த மால் அவர்களின் சொந்த மால்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19211768216762689272010-01-28T22:08:10.960+13:002010-01-28T22:08:10.960+13:00வாங்க கோபி.
சாட்சி # 1 !!!!வாங்க கோபி.

சாட்சி # 1 !!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4441408773643907552010-01-28T22:07:42.309+13:002010-01-28T22:07:42.309+13:00வாங்க சங்கர்.
வாசகன், கவிஞன், படைப்புகளின் ரசிகன்...வாங்க சங்கர்.

வாசகன், கவிஞன், படைப்புகளின் ரசிகன்ன்னு பலமுகக் கலைஞரா இருக்கீங்க!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30266802546122407762010-01-28T03:37:15.377+13:002010-01-28T03:37:15.377+13:00"கோபுர உச்சியில் வெள்ளையும் மஞ்சளுமா கொடி பறக..."கோபுர உச்சியில் வெள்ளையும் மஞ்சளுமா கொடி பறக்குது!! க்ளிக் க்ளிக் க்ளிக். பதினைஞ்சு நிமிசத்தில் துவாரகையை அடைந்தோம்."

அடுத்து துவாரகை ஆவலுடன் பார்க்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4720409452666154542010-01-27T12:34:57.870+13:002010-01-27T12:34:57.870+13:00//எட்டுப்பேருக்கான டின்னர் செட் விலை 399 தான்! ஸோ ...//எட்டுப்பேருக்கான டின்னர் செட் விலை 399 தான்! ஸோ சீப் ஸோ சீப்ன்னு மனசு பரபரக்குது. அருவாளோடு கோபால் எதிரில் நிக்கிறார்! எல்லாம் அந்த ஆசையை முளையிலேயே வெட்டி எறிய(-:// You had us there..The only thing i know is not to read your blog at work. I was laughing so much, ppl around were looking at me suspiciously.Santhiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72535415669414494472010-01-27T12:16:51.531+13:002010-01-27T12:16:51.531+13:00//ஜெயிச்சேன்னு வையுங்க)//
தங்கமணிகள் தோற்றதா சரித...//ஜெயிச்சேன்னு வையுங்க)//

தங்கமணிகள் தோற்றதா சரித்திரம் உண்டா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75256639451922910052010-01-27T05:00:43.366+13:002010-01-27T05:00:43.366+13:00நீங்க சொன்னது சரிதான்..இங்க ஸ்பென்சரில் ஒரு க்ரீம்...நீங்க சொன்னது சரிதான்..இங்க ஸ்பென்சரில் ஒரு க்ரீம் இருக்கான்னு தேட அம்மாவும் நானும் அதை காட்டிக் கேட்டோம்..இது இங்க இல்லையே வரவைச்சுக்குடுப்பியான்னு.. அப்பவே திறந்து உத்து பாத்துட்டு.. இருந்தான். பின்ன பில் போடும்போது..இந்த மாதிரி ஐயிட்டமெல்லாம் உள்ள கொண்டுவராதீங்க உங்க நல்லதுக்குத்தான்னு அட்வைஸ்.. அடபாவிகளான்னு ஆகிடுச்சு எனக்கு..

பப்பனோட கேமிரா கவனிப்பு சூப்பர்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55774268689685630522010-01-27T02:17:52.742+13:002010-01-27T02:17:52.742+13:00//பாத்திரங்கள் விற்கிற மாலை இப்பத்தான் கேள்விப் பட...//பாத்திரங்கள் விற்கிற மாலை இப்பத்தான் கேள்விப் படுகிறேன்.!!
அநியாயத்துக்குப் பணம் கொட்டிக் கிடக்குதுப்பா. //

அதே ! அதே !!

படங்களும், மால்களில் உள்ள கடைகள் வர்ணனைகளும் அருமை.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34525341404164614552010-01-27T01:12:52.936+13:002010-01-27T01:12:52.936+13:00\\(இதைமட்டும் இன்னிக்கு வாங்கலைன்னா , ஜென்மத்துக்க...\\(இதைமட்டும் இன்னிக்கு வாங்கலைன்னா , ஜென்மத்துக்கும் இனி தாளிப்பு இல்லை துளசியின் சமையலில். சூளுரை!)\\

சாட்சி நான் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35878894094860740122010-01-27T00:42:06.896+13:002010-01-27T00:42:06.896+13:00மிகவும் ரசிக்கும் வகையில் உங்களின் படைப்புகள் அமைந...மிகவும் ரசிக்கும் வகையில் உங்களின் படைப்புகள் அமைந்துள்ளது . வாழ்த்துக்கள்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3870033867270847632010-01-26T22:51:55.988+13:002010-01-26T22:51:55.988+13:00வாங்க வல்லி.
எங்கூர் மால்களிலும் பாத்திரங்கள் விக...வாங்க வல்லி.

எங்கூர் மால்களிலும் பாத்திரங்கள் விக்கும் கடைகள் இருக்குப்பா. சூப்பர் மார்கெட்டிலும் ஒரு ஐல் பாத்திரபண்டங்களுக்கு இருக்கும். முக்கால்வாசி பேக்கிங் ட்ரே, கார்னிங் வேர் இப்படி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32260874641211943002010-01-26T22:50:27.175+13:002010-01-26T22:50:27.175+13:00வாங்க எல் கே.
இது சென்னையில் இல்லைன்னு சொல்லித் த...வாங்க எல் கே.

இது சென்னையில் இல்லைன்னு சொல்லித் தப்பிச்சுக்கலாமே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51919398388027355512010-01-26T22:49:21.546+13:002010-01-26T22:49:21.546+13:00வாங்க கோமதி அரசு.
வடை போச்சேன்னு இருக்கேன் நான்!வாங்க கோமதி அரசு.

வடை போச்சேன்னு இருக்கேன் நான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67716959005847047872010-01-26T21:47:24.721+13:002010-01-26T21:47:24.721+13:00அரசனைப் பார்க்க வந்தாச்சா. கோபுர அழகே அருமையா இ...அரசனைப் பார்க்க வந்தாச்சா. கோபுர அழகே அருமையா இருக்கு.
உண்மையிலும் அந்த ரிலையன்ஸ் மால் பெரிசாத்தான் இருக்கு.
பாத்திரங்கள் விற்கிற மாலை இப்பத்தான் கேள்விப் படுகிறேன்.!!
அநியாயத்துக்குப் பணம் கொட்டிக் கிடக்குதுப்பா. தோசை சூப்பர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1881177053491788622010-01-26T19:13:03.515+13:002010-01-26T19:13:03.515+13:00Miga arumai.. athuvum ipapdi shopping maal describ...Miga arumai.. athuvum ipapdi shopping maal describe panni enga purseku vettu vaikarengale madam

http://lkspic.blogspot.com/2010/01/pillayar.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74996799301082293662010-01-26T18:17:30.898+13:002010-01-26T18:17:30.898+13:00//ஏற்கெனவே துப்பட்டா தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்...//ஏற்கெனவே துப்பட்டா தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லி ஷாப்பிங் செஞ்சுக்கிட்டு இருந்தேன் பாருங்க அந்த தேடலின் நிறம்.//

கோபால் சாரின் நினைவாற்றலுக்கு ஒரு பாராட்டு.

பயணத்தொடர் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com