tag:blogger.com,1999:blog-8463914.post1649733633817589369..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: அஞ்சு கோயிலு... நாநூறு ரூபாய்..... (கோவிட்டுக்குபின் பயணம் ) பகுதி 12துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8463914.post-49142025878937091522023-02-13T10:08:58.958+13:002023-02-13T10:08:58.958+13:00வாங்க ஸ்ரீராம்,
தினமும் திட்டு பார்ப்பதே ஒரு வேல...வாங்க ஸ்ரீராம்,

தினமும் திட்டு பார்ப்பதே ஒரு வேலையாகப்போச்சு. நகர்ந்து வருவதுபோல்தான் தெரிகிறது.

பாலீஷ் ? ஒருவேளை வெண்பளிங்கு ஆவுடையார்களைப் பாலீஷ் செய்யறாங்க போல ! அந்த தூசு லிங்கங்கள் மேல் பரவி இருக்கலாம். இப்போ எல்லாமே பளிச் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36926198168751565972023-02-13T10:06:33.314+13:002023-02-13T10:06:33.314+13:00வாங்க மாதேவி,
கண்களுக்குக் குறுக்கீடு இல்லாமல் ரொ...வாங்க மாதேவி,

கண்களுக்குக் குறுக்கீடு இல்லாமல் ரொம்பவே விஸ்தாரமான இடத்தில் அத்தனை சிவலிங்கங்களையும் பார்த்து வியந்து நின்றேன்ப்பா !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67856401164470144322023-02-13T10:04:25.779+13:002023-02-13T10:04:25.779+13:00வாங்க அனுப்ரேம்,
நானும் அந்த அழகை மனசில் நிறுத்த...வாங்க அனுப்ரேம்,

நானும் அந்த அழகை மனசில் நிறுத்திக்கிட்டேன் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26174147573057049332023-02-13T10:03:32.991+13:002023-02-13T10:03:32.991+13:00வாங்க விஸ்வநாத்,
நன்றி !வாங்க விஸ்வநாத்,

நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56969873122657219392023-02-11T15:57:04.579+13:002023-02-11T15:57:04.579+13:00திட்டு நகர்ந்து வருதா? என்ன பயமுறுத்தல்!
லிங்க...திட்டு நகர்ந்து வருதா? என்ன பயமுறுத்தல்!

லிங்கங்களை இபப்டி பாலிஷ் செய்தால் அதன் அளவு சுருங்கிகிட்டே வராதோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29273238140087017612023-02-11T01:13:17.423+13:002023-02-11T01:13:17.423+13:00லிங்க அபிஷேகம் பக்தர்களை. செய்வது மனதுக்கு மகிழ்ச...லிங்க அபிஷேகம் பக்தர்களை. செய்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

படங்கள் அனைத்தும் அருமை. தூய்மை தெரிகிறது.

கபாலம் ஏந்தும் சிவன், பார்வதி, ஆஞ்சி அலங்காரங்கள். கண்ணை கவர்கின்றன. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91637097007837245762023-02-10T23:34:15.063+13:002023-02-10T23:34:15.063+13:00ஹாலின் மேற்கூரையில் பெருசா ஒரு அரைக்கோளம், தங்கமா ...ஹாலின் மேற்கூரையில் பெருசா ஒரு அரைக்கோளம், தங்கமா ஜ்வலிக்குது !..ஆமா மா ரொம்ப அழகாக இருக்கு

பளிச்சுன்னு சுத்தமான கோவில் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51194728030651860722023-02-10T20:05:22.675+13:002023-02-10T20:05:22.675+13:00அருமை நன்றி அருமை நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com