tag:blogger.com,1999:blog-8463914.post1531931600844971059..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கப்பலும் கண்டெய்னர்களும் (கப்பல் மினித்தொடர் 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-22689941201527039412012-02-02T16:00:52.509+13:002012-02-02T16:00:52.509+13:00வாங்க அப்பாவி தங்கமணி.
என்ன கலக்கலோ..... உங்க ஆசீ...வாங்க அப்பாவி தங்கமணி.

என்ன கலக்கலோ..... உங்க ஆசீர்வாதத்தை வாசிச்சு ..... கலங்கிப்போச்சு மனசு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86971805457112438482012-02-02T15:59:27.308+13:002012-02-02T15:59:27.308+13:00வாங்க மாதேவி.
உறவினர் நலமா இருக்காரா?
கப்பல் எங்க...வாங்க மாதேவி.
உறவினர் நலமா இருக்காரா?

கப்பல் எங்கே ஓடியாப் போகப்போகுது?

மெதுவா ஆறுதலா வாங்க. மிதப்புலேதான் இருக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27042653995053372232012-02-02T15:57:55.034+13:002012-02-02T15:57:55.034+13:00டாங்க்கீஸ்ப்பா பொற்கொடி!டாங்க்கீஸ்ப்பா பொற்கொடி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64571411033373930692012-02-02T03:56:16.482+13:002012-02-02T03:56:16.482+13:00Just now read this series... kalakkal...:)Just now read this series... kalakkal...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61319127969143596532012-02-01T01:05:40.381+13:002012-02-01T01:05:40.381+13:00கப்பல் தொடர் வந்து பார்க்கத் தாமதமாகிவிட்டது. ...கப்பல் தொடர் வந்து பார்க்கத் தாமதமாகிவிட்டது. நெருங்கிய உறவினர் நலமில்லாமல் ஹொஸ்பிரலில் ஒரு வாரம் அனுமதி காலை7....மாலை 7.30வரை டியூட்டி நமது கையில் பின் திரும்பி வீட்டுக் கடமைகள் கணனிப் பக்கம் திரும்ப நேரமிருக்கவில்லை.

விடுபட்டவை அனைத்தையும் சென்று பார்க்கின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12898271409166668312012-01-31T18:03:34.738+13:002012-01-31T18:03:34.738+13:00endru thaniyum indha boogamba thaagam? :( Stay saf...endru thaniyum indha boogamba thaagam? :( Stay safe(!) all of you..Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68057352013421564922012-01-31T14:11:19.340+13:002012-01-31T14:11:19.340+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அநேகமா அடுத்த பகுதியில் மு...வாங்க வெங்கட் நாகராஜ்.

அநேகமா அடுத்த பகுதியில் முடிவடையும் என எதிர்பார்ப்பு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82947679669951754572012-01-31T14:10:24.962+13:002012-01-31T14:10:24.962+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
அப்படி பிரமாண்டமா இருந்ததைப்...வாங்க இராஜராஜேஸ்வரி.

அப்படி பிரமாண்டமா இருந்ததைப் பிரிச்சு வித்துட்டாங்கப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50746724006599737902012-01-31T14:09:25.569+13:002012-01-31T14:09:25.569+13:00வாங்க கோவை2தில்லி.
வருசம் கழிச்சு தொடர்பு கொண்டால...வாங்க கோவை2தில்லி.

வருசம் கழிச்சு தொடர்பு கொண்டால்...... கடலோடிகள் கரையில் இல்லைன்னு தெரியவந்தது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87107695811837780502012-01-31T14:08:12.390+13:002012-01-31T14:08:12.390+13:00வாங்க ஏஞ்சலீன்.
ஆசியக்காசுகள் விவரம் படா தமாஷ்தான...வாங்க ஏஞ்சலீன்.

ஆசியக்காசுகள் விவரம் படா தமாஷ்தான்.

கம்போடியா போய் இறங்குனதும் இன்ஸ்டண்ட் மில்லியனர் ஆயிட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21514603295234623422012-01-31T14:06:14.171+13:002012-01-31T14:06:14.171+13:00வாங்க பொற்கொடி.
சினிமாவில் மட்டும் 'பீஸ் ஸால்...வாங்க பொற்கொடி.

சினிமாவில் மட்டும் 'பீஸ் ஸால் கே பாத்'ன்னா சும்மா இருக்கீங்க!!!!!

சரவணன், ஜெயராமன் ரெண்டுபேரும் சென்னைவாசிகளாச்சேன்னு 'சம்பவம்' நடந்த மறுவருசம் ஊருக்குப் போனபோது தொலைபேசியில் கூப்பிட்டால்......

அதுதான் 'கோடி' காமிச்சேனே...கவனிக்கலையா? பிரசவ வைராக்கியம்.

//அந்த அப்புறம் கதைகள் பத்தாயிரத்தில ஒண்ணே ஒண்ணாவது என் ஆயுசுல படிச்சதா இருக்கட்டுமேன்னு ஒரு நப்பாசை!)//

இதுதானே வேணாங்கறது...... பத்தாயிரம் எங்கேருன்ந்து வந்துச்சு? சொன்னது ஆயிரத்தைந்நூறுதான். அதுலே ரெண்டு மூணு வெளியிட்டாச்சு போன வருசமே!

ஆங்,.....பத்தாயிரமுன்னதும்தான் நினைக்கு வருது இன்னொரு விஷயம். நேத்து ராத்திரி 1.41 மணிக்கு எங்க பத்தாயிரத்து ஆஃப்டர் ஷாக் வந்துருச்சு! இன்னிக்கு டிவியில் ஒரே கொண்டாட்டம்தான் போங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55057491500484834282012-01-31T05:34:48.605+13:002012-01-31T05:34:48.605+13:00உங்கள் நினைவுச் சக்தி என்னை அசர வைக்குது டீச்சர்.....உங்கள் நினைவுச் சக்தி என்னை அசர வைக்குது டீச்சர்.....

கப்பல் பயணம் எங்களுக்கு நல்லாப் போயிட்டு இருக்கு...

தொடரட்டும்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24179463038805636182012-01-31T04:45:10.079+13:002012-01-31T04:45:10.079+13:00"கப்பலும் கண்டெய்னர்களும் (கப்பல் மினித்தொடர்..."கப்பலும் கண்டெய்னர்களும் (கப்பல் மினித்தொடர் 4)"

பிரம்மாண்ட பகிர்வு.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61143305772927935232012-01-31T00:23:12.719+13:002012-01-31T00:23:12.719+13:00அப்பாடா...சரவணன் அண்ட் குரூப் ஊருக்கு போய் சேர்ந்த...அப்பாடா...சரவணன் அண்ட் குரூப் ஊருக்கு போய் சேர்ந்தாங்களா....

இப்போதும் அவர்களுடன் பேசுகிறீர்களா...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28041236435300495842012-01-30T23:05:33.385+13:002012-01-30T23:05:33.385+13:00அந்த பத்திரிகையில் வந்த முப்பது டாலர் செய்தி ...பா...அந்த பத்திரிகையில் வந்த முப்பது டாலர் செய்தி ...பாவந்தான்
சுனாமி வந்த சமயம் ஜெர்மனில பேங்க் உள்ளே பெரிய பாட்டில் வச்சிருந்தாங்க .பணம் சேர்க்க .அதில நிறைய கிட்டத்தட்ட முக்காவாசி பாக் afrikan மற்றும் ஜப்பான் yen அப்புறம் நிறைய பெரியசைஸ் நோட்டுக்கள் விழுதிருன்தது அங்கிருந்த வயசானவங்க பலர் ஆஹா இவ்ளோ பெரிய அளவா இருக்கே எவ்ளோ வேல்யூ இருக்கும்னு ஆச்சர்யபட்டுபோனாங்க .
மனசுக்குள் சிரிச்சிட்டே வந்திட்டேன் .

தொடர்கிறேன் உங்களுடன் ...கப்பல் பிரயாணம் இன்ட்ரஸ்டா செல்கிறது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30121438971225209472012-01-30T17:08:47.372+13:002012-01-30T17:08:47.372+13:00இப்ப அந்த சரவணன் ஜயராமன் கூடல்லாம் தொடர்புல இருக்க...இப்ப அந்த சரவணன் ஜயராமன் கூடல்லாம் தொடர்புல இருக்கீங்களா, இல்லை என்ன கோர்த்தல் வரப்போகுது இந்த கதைலன்னு ஆர்வமா இருக்கேன்! (அப்படிலாம் ஒண்ணுமில்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க! அந்த அப்புறம் கதைகள் பத்தாயிரத்தில ஒண்ணே ஒண்ணாவது என் ஆயுசுல படிச்சதா இருக்கட்டுமேன்னு ஒரு நப்பாசை!)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81316701796361377132012-01-30T17:06:40.570+13:002012-01-30T17:06:40.570+13:00அட டீச்சர் என்னது என்னிக்கும் இல்லாத அதிசயமா நாலே...அட டீச்சர் என்னது என்னிக்கும் இல்லாத அதிசயமா நாலே வரில இப்படி ஒரேதா 20 வருஷத்தை தாண்டிட்டீங்க..? மினித்தொடர்னாலும் இப்படிலாம் அராஜகம் பண்ணப்பிடாது.. :)))Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.com