tag:blogger.com,1999:blog-8463914.post116433210327921173..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஐஸ் உள்ளபோதே...........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8463914.post-1164488171183211472006-11-26T09:56:00.000+13:002006-11-26T09:56:00.000+13:00கொத்ஸ்,ச்சும்மா இருங்கப்பா. உண்மைன்னு நினைச்சுக்கப...கொத்ஸ்,

ச்சும்மா இருங்கப்பா. உண்மைன்னு நினைச்சுக்கப் போறாங்க!
'விக்கிப் பசங்கள்'லே வேற என் 'பேர்' இருக்கு:-))))))

இலவசம்=ச்சும்மாதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164488034154248032006-11-26T09:53:00.002+13:002006-11-26T09:53:00.002+13:00அகத்தீ,அதான் அந்த ஐடியா மேலே தண்ணீர் ( வெந்நீர்) ...அகத்தீ,

அதான் அந்த ஐடியா மேலே தண்ணீர் ( வெந்நீர்) ஊத்திருச்சே அரசாங்கம்:-)

பேசாம, 'ஐஸ்மேல் நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துவது எப்படி?'ன்னு
பதிவு போடலாம்:-)))

லேட்டஸ்ட் நியூஸ்: நேத்து 190$க்கு ச்சும்மா ஹெலிக்காப்டர்லே போய் அந்த ஐஸ்
பார்த்துட்டு வர்ற சுற்றுலா நடந்துருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164488005561486032006-11-26T09:53:00.001+13:002006-11-26T09:53:00.001+13:00வாங்க சிவகுமார்.எல்லாரும் உங்களை மாதிரி 'ஸீதா ஸாதா...வாங்க சிவகுமார்.

எல்லாரும் உங்களை மாதிரி 'ஸீதா ஸாதா''வா?
ஐஸ் கட்டி ஞாபகம் வர? :-))))

மக்கள்ஸ் ஒரே 'ஜொள்ளு'ங்கதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164487987478619982006-11-26T09:53:00.000+13:002006-11-26T09:53:00.000+13:00சிஜி,இதுக்கு அடுத்த வரி இதா?"சைதாப்பேட்டை வடகறி"சிஜி,

இதுக்கு அடுத்த வரி இதா?

"சைதாப்பேட்டை வடகறி"துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164458103220443172006-11-26T01:35:00.000+13:002006-11-26T01:35:00.000+13:00அக்கா, அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியா...கண்ணாலம் கட்டப...அக்கா, அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியா...கண்ணாலம் கட்டப் போற அந்த புள்ளங்ககிட்ட ஒரு பேட்டி எடுத்துட்டு ஒரு பதிவு போடுங்க....அதுக்கு தலப்பு "ஐஸ் பாறை மேல் கண்ணாலம் கட்டறது எப்படி?" இது எப்படி? :-)))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164455453346731152006-11-26T00:50:00.000+13:002006-11-26T00:50:00.000+13:00வாய் விட்டுச் சிரிக்க வைத்த பதிவு, பின்னூட்டங்கள்...வாய் விட்டுச் சிரிக்க வைத்த பதிவு, பின்னூட்டங்கள். நல்ல கலகலப்பான வகுப்புதான்.

நான் என்னவோ, தலைப்பைப் பார்த்து பனிக்கட்டியைத்தான் யோசித்தேன்.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164437481379253022006-11-25T19:51:00.000+13:002006-11-25T19:51:00.000+13:00'ஐஸாலங்கிடி கிரிகிரி'ன்றதுஇதைத்தானோ...?'ஐஸாலங்கிடி கிரிகிரி'ன்றது
இதைத்தானோ...?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164421169414370552006-11-25T15:19:00.000+13:002006-11-25T15:19:00.000+13:00//கொத்தனாரே முதல் பின்னூட்டமிடுவதன் ரகசியம் என்ன?/...//கொத்தனாரே முதல் பின்னூட்டமிடுவதன் ரகசியம் என்ன?//

ஒரு வேளை துளசிதான் கொத்தனாராக டபுள் ஆக்ட் குடுக்கறாங்களோ?!!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164412761490593182006-11-25T12:59:00.000+13:002006-11-25T12:59:00.000+13:00வாங்க யோகன்.மனுஷி பேச்சைக் கேக்கலைன்னா அதோகதிதான்:...வாங்க யோகன்.

மனுஷி பேச்சைக் கேக்கலைன்னா அதோகதிதான்:-))))

வீடு க்ளீனா? பொன்ஸ் அப்பாவுக்குச் சந்தோஷமா இருக்கும்:-)

நம்மூட்டுலே 'கார்டனிங்' கைகாலெல்லாம் தளர்ந்து போச்சுது.(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164412713245235692006-11-25T12:58:00.000+13:002006-11-25T12:58:00.000+13:00மணியன்,நான் 'பார்த்துக்கொள்' னு நினைச்சுக்கிட்டு ...மணியன்,

நான் 'பார்த்துக்கொள்' னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164406001279176132006-11-25T11:06:00.000+13:002006-11-25T11:06:00.000+13:00அக்கா! நான் வீட்டு பிறிச்சுக்க கனக்கக் கிடக்குது!!...அக்கா!
நான் வீட்டு பிறிச்சுக்க கனக்கக் கிடக்குது!!
விடியச் சனி வேலையில்ல!!!
மனுசி ஏன் அவ்வளவு தூரம் போறீங்க!!எ
ன்னுறா!!
அதனால அதைப் பார்க்கிறன்!!(கிளீன் பண்ணப் போறன்)
கூப்பிட்டதுக்கு தங்ஸ் அக்கா
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164365042134163772006-11-24T23:44:00.000+13:002006-11-24T23:44:00.000+13:00//ஆமாம், எதுக்கு தூற்றணும்? போற்றிக்கலாம்தானே?//ஐஸ...//ஆமாம், எதுக்கு தூற்றணும்? போற்றிக்கலாம்தானே?//

ஐஸ் உள்ளபோதே...................
நான் நீங்கள் தலைப்பில் கோடிட்ட இடத்தை நிரப்பினேன்.. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ..

"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே"மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164350847565965582006-11-24T19:47:00.000+13:002006-11-24T19:47:00.000+13:00வாங்க மணியன்.ஆஹா..... இது இது............ஐய்யோ......வாங்க மணியன்.

ஆஹா..... இது இது............

ஐய்யோ.... எனக்குத் தோணாமப் போச்சே:-)

இப்ப எப்படி அங்கெ போறது? கும்பம் வேற ரெண்டு அளவுகளில்
ஆர்டர் செய்யணும். எவ்வளோ வேலை பாக்கி இருக்கு. இதோ போறேன்.
கடவுளே... அதுக்குள்ளே 'அதை'க் கரைச்சுறாதே:-)

ஆமாம், எதுக்கு தூற்றணும்? போற்றிக்கலாம்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164350116862757952006-11-24T19:35:00.000+13:002006-11-24T19:35:00.000+13:00அவங்க அவங்க பாணி என்றால் நீங்கள் நம் பாணியில் தூற்...அவங்க அவங்க பாணி என்றால் நீங்கள் நம் பாணியில் தூற்றிக் கொள்ளலாமே !

ஒரு சாம்பிள்:

இந்த பனிக்கட்டி சிவபெருமான் திருமணத்திற்கு அனைத்து உலக மக்களும் கூடியதால் தாழ்ந்த வடபுலத்தை சீராக்க வந்த அகத்திய முனிவன் தவமிருந்த வெள்ளி மலை. எழுப்பதைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலுக்கடியிலிருந்து வெளிவரும். இந்த பனிக்கட்டியின் ஒருபகுதியை கங்கைநீர் போல கும்பத்தில் அடைத்துள்ளோம். சிறிய கும்பம் $10/- பெரியது $25/- வீட்டில் தென்மூலையில் வைத்து பூசை செய்துவந்தால் வெள்ளியும் தங்கமும் நிறையும்( யாருக்கு என்பதெல்லாம் சொல்லக்கூடாது).

சூரியன் கரைப்பதிற்கு முன்னால் நாம் கரைத்துவிடலாம்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164349833824245992006-11-24T19:30:00.000+13:002006-11-24T19:30:00.000+13:00வாங்க KRS..அதென்ன ஐஸ்க்கு கல்யாண ஏற்பாடு பேசிட்டாங...வாங்க KRS..

அதென்ன ஐஸ்க்கு கல்யாண ஏற்பாடு பேசிட்டாங்கன்னு சொல்றீங்க? அதான்
அவுங்களே 'கடவுள் விதிப்படி ஆகட்டும்'னு சொல்லி இருக்காங்களே.
ஆமாம், கல்யாணத்துக்கும் படம் பண்ணறதுக்கும் சம்பந்தம் இருக்கா என்ன?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164349545886373992006-11-24T19:25:00.002+13:002006-11-24T19:25:00.002+13:00வாங்க டிபிஆர்ஜோ.//அட அப்படியா.. அப்ப நா நீன்னு எல்...வாங்க டிபிஆர்ஜோ.

//அட அப்படியா.. அப்ப நா நீன்னு எல்லாரும் முண்டியடிச்சி
போய் செஞ்சிக்குவாங்களே:)//

அதான் இல்லே. எவ்வளவோ யோசனை செஞ்சுதான் கல்யாண முடிவே எடுக்குறாங்க.
அதனாலே நோ ச்சான்ஸ்(-:

கல்யாணமுன்னு செஞ்சுக்காட்டியும் ரெண்டு வருஷம் கூடவே வாழ்ந்துருந்தா,
கனவன் மனைவிக்குரிய எல்லா உரிமைகளும் (சொத்துப் பங்கீடு முதல்) இருக்கு.
அதனாலெ கல்யாணத்துக்கு 'அவசரப்படறது' இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164349529999099302006-11-24T19:25:00.001+13:002006-11-24T19:25:00.001+13:00வாங்க ராகவன்,//19ம் நூற்றாண்டுல மைசூர்ல இதவிடப் பெ...வாங்க ராகவன்,

//19ம் நூற்றாண்டுல மைசூர்ல இதவிடப் பெரிய பனிக்கட்டி வந்து
விழுந்துச்சாம்.//

நிஜமாவா? எப்படி? விளக்கம் தாங்க ப்ளீஸ்.
ஐஸ்பெர்க் வெளியே தெரியறது 20 % தான். தண்ணிக்கடியிலே 80%
இருக்குமாம். இவ்வளோ பெருசு மைசூர்லே....? எங்கேருந்து?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164349511453665392006-11-24T19:25:00.000+13:002006-11-24T19:25:00.000+13:00தம்பி வாங்க.1. கரிக்காது2. முடியும்3. கொத்ஸ்தான் க...தம்பி வாங்க.

1. கரிக்காது

2. முடியும்

3. கொத்ஸ்தான் க்( C)ளாஸ் லீடர். அப்புறம் அவர்தான் எப்பவும் விழிச்சிருக்கார்.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164349005301028662006-11-24T19:16:00.000+13:002006-11-24T19:16:00.000+13:00//tbr.joseph said... கரையிலே இருந்து 12 நாட்டிகல் ...//tbr.joseph said...
கரையிலே இருந்து 12 நாட்டிகல் மைல் தள்ளி நடக்கற கல்யாணம் சட்டப்படி செல்லாதுன்னு அரசாங்க உள்துறை அறிவிப்புப் போட்டுருக்கு.//
அட அப்படியா.. அப்ப நா நீன்னு எல்லாரும் முண்டியடிச்சி போய் செஞ்சிக்குவாங்களே:)//

டீச்சர்
நீங்களும் ஜோசப் சாரும் இப்படி ஐடியாவை வாரி வழங்கறீங்களே! நியாயமா?
அங்க என்னடான்னா, நம்ம ராகவன், ரஷ்யாவில் பிச்சாலஜின்னு பிச்சி உதற்றார்! இங்க வந்தா நீங்க இது மாதிரி ஐடியா கொடுக்கறீங்க! :-)

உங்க தலைப்பைப் பாத்துட்டு, நம்ம ஐஸுக்குக் கல்யாண ஏற்பாடு பேசிட்டாங்க; அதனால் "ஐஸ் உள்ளபோதே" அவர் படமெல்லாம் பாத்துடுங்கன்னு சொல்ல வரீங்களோன்னு ஓடியாந்தா....Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164346124862247422006-11-24T18:28:00.000+13:002006-11-24T18:28:00.000+13:00கரையிலே இருந்து 12 நாட்டிகல் மைல் தள்ளி நடக்கற கல்...கரையிலே இருந்து 12 நாட்டிகல் மைல் தள்ளி நடக்கற கல்யாணம் சட்டப்படி செல்லாதுன்னு அரசாங்க உள்துறை அறிவிப்புப் போட்டுருக்கு.//

அட அப்படியா.. அப்ப நா நீன்னு எல்லாரும் முண்டியடிச்சி போய் செஞ்சிக்குவாங்களே:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164344708715271642006-11-24T18:05:00.000+13:002006-11-24T18:05:00.000+13:00டீச்சர். ஐஸ் அப்படீங்குறது ஐஸ்வரியாவைக் குறிக்குதோ...டீச்சர். ஐஸ் அப்படீங்குறது ஐஸ்வரியாவைக் குறிக்குதோன்னு நெனச்சேன். ஆனால் பனிக்கட்டியாமே! அதும் மெதப்புல இருக்குற பனிக்கட்டியாமே! இந்தப் பனிக்கட்டி எந்த டைட்டானிக் மேலையும் மோதி ஒடஞ்சிராம பனிக்கட்டிய பத்திரமாப் பாத்துக்கோங்க. 19ம் நூற்றாண்டுல மைசூர்ல இதவிடப் பெரிய பனிக்கட்டி வந்து விழுந்துச்சாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164343657063944472006-11-24T17:47:00.000+13:002006-11-24T17:47:00.000+13:00மூணு டவுட்டு!அந்த ஐஸ் உப்பு கரிக்குமா?அதில ஜூஸ் போ...மூணு டவுட்டு!

அந்த ஐஸ் உப்பு கரிக்குமா?
அதில ஜூஸ் போட முடியுமா?

கட்டக் கடைசியா ஒண்ணு

கொத்தனாரே முதல் பின்னூட்டமிடுவதன் ரகசியம் என்ன?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164342327748930082006-11-24T17:25:00.000+13:002006-11-24T17:25:00.000+13:00ஆ........ அருள்குமார்,அட! நான் கவிதை(யும்) எழுதிட்...ஆ........ அருள்குமார்,

அட! நான் கவிதை(யும்) எழுதிட்டேனா? ஹைய்யோ....... ஆனந்தம்தான்.

ஆமாம், நட்சத்திரத்துக்கு இங்கே என்ன வேலை?

சரியான வால் நட்சத்திரம்.:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164341968016460442006-11-24T17:19:00.000+13:002006-11-24T17:19:00.000+13:00//முதல் சூரியனில் பார்த்தால்... தகதகன்னு பொன் மஞ்ச...//முதல் சூரியனில் பார்த்தால்... தகதகன்னு பொன் மஞ்சள். அஞ்சே நிமிஷத்துலே மின்னும் வெள்ளி!

கவித... கவித! பின்றீங்களே டீச்சர் :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164341490417764642006-11-24T17:11:00.001+13:002006-11-24T17:11:00.001+13:00வாங்க பிபி ( பிரியமுடன் பிரேம்)என்ன இன்னும் ஐஸ்வர்...வாங்க பிபி ( பிரியமுடன் பிரேம்)

என்ன இன்னும் ஐஸ்வர்யாவைப் பார்க்கலையா? ரியலி?
அதான் வீட்டுவீட்டுக்கு ஒண்ணு இருக்கேப்பா:-))))

அதுபோட்டும், என்ன...குச்சி ஐஸ் ஒரு டாலருக்குக் கிடைக்குதா?
பரவாயில்லையே. இங்கே அதுவே உங்க $ 2.10 (-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com