tag:blogger.com,1999:blog-8463914.post115517413284960318..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ரெடிமேட் பகுதி 11துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-1155461036552297432006-08-13T21:23:00.000+12:002006-08-13T21:23:00.000+12:00ஹி,ஹி,ஹி, துளசி,நம்ம பதிவுக்கு நீங்க சமீபத்திலே வர...ஹி,ஹி,ஹி, துளசி,
நம்ம பதிவுக்கு நீங்க சமீபத்திலே வரதில்லைனு புரியுது. வந்து பாருங்க, நக்கலாவது, நையாண்டியாவது, எல்லாரும் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஊரை விட்டு ஓடறாங்க, நீங்க வேறே புதிசா எழுதறேன்னு சொல்றீங்களே, நம்ம ஸ்டைலே அதுதான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155446936977550262006-08-13T17:28:00.000+12:002006-08-13T17:28:00.000+12:00சிஜி,இனிமே எழுதறதுக்குப் பேப்பர் பேனாவையெல்லாம் தே...சிஜி,

இனிமே எழுதறதுக்குப் பேப்பர் பேனாவையெல்லாம் தேடுற நிலையில் எழுத்தாளரும் இல்லை,
அதைப் பொறுமையாப் படிக்கிற பத்திரிக்கை ஆசிரியரும் இல்லை.
நஷ்டம் எல்லாம் தபால்துறைக்கும், இதை வச்சு ஜோக் எழுதற ஜோக்காளர்களுக்கும்தான்.:-))))

ஆனா கணினியிலே எழுதறவங்க எண்ணிக்கை இன்னும் கூடிக்கிட்டே போகும்.

அதுசரி. இன்னும் ஏன் நீங்க புதிய பதிவு ஒண்ணும் தட்டச்சலை?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155446835601646402006-08-13T17:27:00.000+12:002006-08-13T17:27:00.000+12:00மானு,//தோடா தரணிகிட்ட சொல்லி இருக்கேன்.நிங்க கொடுத...மானு,

//தோடா தரணிகிட்ட சொல்லி இருக்கேன்.நிங்க கொடுத்த விவரங்களை
வைத்து செட் போட்டுப் படம் எடுக்கப் போறோம்.//

த்தோடா......... அப்ப எனக்கு ஒரு நடிகையாவும் இருக்க ச்சான்ஸ் வருதோ? :-)))))

நம்ம மெஷீன் தாராளமாத் தைக்கும். அதெல்லாம் கவலை இல்லை. எப்ப வர்றீங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155363374049604222006-08-12T18:16:00.000+12:002006-08-12T18:16:00.000+12:00வர வர எழுத்தாளர் எண்ணிக்கைகுறையுதுங்கஎல்லாம் தட்டச...வர வர எழுத்தாளர் எண்ணிக்கை
குறையுதுங்க
எல்லாம் தட்டச்சாளரா ஆய்ட்டாங்க...
(எழுதுறவங்க தானே எழுத்தாளர்?)siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155357356208234192006-08-12T16:35:00.000+12:002006-08-12T16:35:00.000+12:00துளசி, ஊர்ரு ஊராப் போன கதை வேற.வீடு எனக்குத் ...துளசி, ஊர்ரு ஊராப் போன கதை வேற.
வீடு எனக்குத் தெரிஞ்சே(11) பகுதிகளில் இருபது தடவை மாத்திட்டீன்ங்களா/??
பொறுமையின் பூஷணமே நீவிர் அறியாததும் ஏதும் உளதோ?

அப்ப, நியூசிக்கு வந்தா டைலர் தேட வேண்டாம்.!!என்ன 50$ (ஒரு கர்சீஃப்)கொடுத்தால் உங்க மஷின் தைக்குமா:-))

தோடா தரணிகிட்ட சொல்லி இருக்கேன்.நிங்க கொடுத்த விவரங்களை வைத்து செட் போட்டுப் படம் எடுக்கப் போறோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155348964097169702006-08-12T14:16:00.000+12:002006-08-12T14:16:00.000+12:00சிஜி,இது எப்படின்னா எழுத்தாளரா இல்லாமலேயே நான் பதி...சிஜி,

இது எப்படின்னா எழுத்தாளரா இல்லாமலேயே நான் பதிவு எழுதற மாதிரியா?

இல்லே பதிவு எழுதி எழுதியே எழுத்தாளரா ஆவற மாதிரியா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155348764665936172006-08-12T14:12:00.000+12:002006-08-12T14:12:00.000+12:00குமார்,'தை(ய்)யல்' ன்னு சொன்னாலும் பெரிய பெரிய ஃப...குமார்,

'தை(ய்)யல்' ன்னு சொன்னாலும் பெரிய பெரிய ஃபேஷன் டிஸைனர்கள்
எல்லாம் ஆம்புளைங்கதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155348667666385222006-08-12T14:11:00.000+12:002006-08-12T14:11:00.000+12:00கொத்ஸ்,வாங்க . நலமா? ஒரே மூச்சுலே படிச்சீங்களா? மூ...கொத்ஸ்,

வாங்க . நலமா?

ஒரே மூச்சுலே படிச்சீங்களா? மூச்சு முட்டியதா?

வீணா டென்ஷன் ஆகாதீங்க. இதை எப்படியும் முடிச்சுரலாமுன்னுதான் இருக்கேன்.

நியூஸி எங்கே போகப்போது?:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155292403470723132006-08-11T22:33:00.000+12:002006-08-11T22:33:00.000+12:00"ennar said....ஓட்டத்தெரியாதவர்களுக்கு கார் தைக்கத..."ennar said....
ஓட்டத்தெரியாதவர்களுக்கு கார் தைக்கத்தெரியாதவங்களுக்குத்
தையல் மெசின்
வேடிக்கை"
ரொம்ப சரிsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155282844988273502006-08-11T19:54:00.000+12:002006-08-11T19:54:00.000+12:00"தையல்" -எப்படி இந்த அனுபவத்தைவிட்டேன் என்று தெரிய..."தையல்" -எப்படி இந்த அனுபவத்தைவிட்டேன் என்று தெரியவில்லை.மனைவிக்கு வாங்கிக்கொடுத்தபோதும் அதன் பக்கமே போகவில்லை.
ஏனோ இது என்னை அவ்வளவாக கவரவும் இல்லை.
பார்ப்போம் உங்க டீச்சர் எப்படி என்று!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155267533192672752006-08-11T15:38:00.000+12:002006-08-11T15:38:00.000+12:00ஒரே மூச்சா உக்காந்து 11 பகுதியையும் முடிச்சாச்சு. ...ஒரே மூச்சா உக்காந்து 11 பகுதியையும் முடிச்சாச்சு. இப்போ உங்க சரித்திரதுல ப்ரேக் விட்டு நியூசி சரித்திரம் பக்கம் போனீங்க, டென்ஸன் ஆகிருவேன், சொல்லிட்டேன். ஆமா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155266189775582732006-08-11T15:16:00.000+12:002006-08-11T15:16:00.000+12:00சிஜி, அங்கே இருந்ததை இங்கே கொண்டு வந்துட்டேன்.//எல...சிஜி,
அங்கே இருந்ததை இங்கே கொண்டு வந்துட்டேன்.

//எல்லா ட்டீச்சரும் இதைத்தான் செய்வாங்க.....நடத்துற சப்ஜெக்ட்லே
தடங்கல் வந்தா நைஸா வேற சப்ஜெக்ட்ட எடுத்துடுவாங்க
எனக்கு என்ன வசதினா மிக சமீபத்திலேதான் ரெடிமேட் 9
எபிசோடையும் திருப்பி திருப்பி படிச்சேன்//

தலைப்பெல்லாம் நல்லாதான் இருக்கு. புடவைத்தலைப்பைப்
பத்திதானே சொல்றிங்க?:-)))))

ரொம்பப் பழைய சரித்திரமுன்னா முந்திக் காலத்துலெ ஒரு ராஜா இருந்தாராம்னு
ஆரம்பிச்சுச் சொல்லிறலாம். ஆனா நம்ம நியூஸி சரித்திரத்துலே இப்ப நிக்கிறது 1987லே.
சமீபத்து விஷயங்கள் வர்றதாலே கொஞ்சம் நிதானமா, நாலுபக்கமும் பார்த்து அலசி
எழுதணும். அதான் நடுவிலே கொஞ்சம் தடங்கல்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155266154964702752006-08-11T15:15:00.000+12:002006-08-11T15:15:00.000+12:00வாங்க சிவமுருகன்.இப்பவும் இந்த மெஷீன் இருந்தா ஒரு ...வாங்க சிவமுருகன்.

இப்பவும் இந்த மெஷீன் இருந்தா ஒரு குடும்பத்தைச் சுமாரா
நடத்திக்கிட்டுப் போகலாம்தான். ஆதரவு கொடுக்கறதுலே இதுக்கு நிகர் இல்லைதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155217614692203742006-08-11T01:46:00.000+12:002006-08-11T01:46:00.000+12:00"ஒரு தையல் தையல் கற்கின்றார்.."தலைப்பு நல்லா இருக்..."ஒரு தையல் தையல் கற்கின்றார்.."
தலைப்பு நல்லா இருக்கா?
பின்னூட்டம் ரெடிமேட்10 ல் கொடுத்துவிட்டேன்...முடிஞ்சா இங்கே கொண்டுவரவும். இல்லாங்காட்டி ஒருமுறை படித்துவிட்டு விட்டு விடவும்
(விடுபட்டதை எல்லாம் ஒரே சமயத்தில் படித்ததால் இக்குழப்பம்)siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155215868451327342006-08-11T01:17:00.000+12:002006-08-11T01:17:00.000+12:00அம்மா,எங்க வீட்ல 2 வருஷம் அடுப்பு எரிந்ததே இந்த கல...அம்மா,
எங்க வீட்ல 2 வருஷம் அடுப்பு எரிந்ததே இந்த கலைவாணியால் தான்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155207765683459332006-08-10T23:02:00.000+12:002006-08-10T23:02:00.000+12:00கீதா,அவ்வளோ பாக்கியம் அவர் செஞ்சுருக்காரா என்ன?ஆமா...கீதா,
அவ்வளோ பாக்கியம் அவர் செஞ்சுருக்காரா என்ன?

ஆமாம், மாரியம்மா காளியம்மான்னு இல்லாம இது என்ன இன்னிக்கு ஒரே நக்கல்?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155203599601578992006-08-10T21:53:00.000+12:002006-08-10T21:53:00.000+12:00ஹி,ஹி,ஹி,ஹி, நீங்க தைச்சதையெல்லாம் உங்க அவருக்கே ப...ஹி,ஹி,ஹி,ஹி, நீங்க தைச்சதையெல்லாம் உங்க அவருக்கே போட்டுப் பார்த்தீங்க தானே? ரொம்பப் பிடிச்ச்ச்ச்ச்சதாமே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155201028010321482006-08-10T21:10:00.001+12:002006-08-10T21:10:00.001+12:00டிபிஆர்ஜோ,// இந்த முப்பது வருசத்துல முப்பது வீடாவத...டிபிஆர்ஜோ,

// இந்த முப்பது வருசத்துல முப்பது வீடாவது மாறியிருப்பேன்
போல.. எவ்வளவு ஊருங்க, எத்தனை வீடுங்கன்னு..
அதுக்குன்னே ஒரு தி.பா தொடர் எழுதலாம்..
அவ்வளவு அனுபவங்கள் இருக்கு.. //

பேசாம அதையும் எழுதுங்க. அனுபவம்தானேங்க வாழ்க்கை.

நான் பொறந்ததுலே இருந்தே இந்த ஊரூரா டேராதான். இப்போ நினைச்சாவே
அதிசயமா இருக்கு. இன்னிக்கு இருக்கற நிலமையிலே வீடு மாறணுமுன்னு
நினைச்சாவே மயக்கம் வந்துரும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155201001997804142006-08-10T21:10:00.000+12:002006-08-10T21:10:00.000+12:00ராகவன்,//ரெண்டு பெரிய ரூம்னு சொல்லும் போது கண் முன...ராகவன்,

//ரெண்டு பெரிய ரூம்னு சொல்லும் போது கண் முன்னாடி
ரெண்டு ரூம் வந்துச்சு. அதுல ஓரத்துல நீங்க தையல்
மிஷின் வெச்சி தக்கிற மாதிரி நெனைச்சுப் பார்த்தேன்.//

அட! ஆமாம். ஆனா ஒரு படம்கூட புடிச்சு வச்சுக்கலை. கேமரா எல்லாம்
கனவுலே மட்டுமே வந்த காலங்கள் அவை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155200985339562802006-08-10T21:09:00.000+12:002006-08-10T21:09:00.000+12:00வாங்க செல்வா.//தமிழ்சினிமா ஒரு நல்ல கதாசிரியரை இழந...வாங்க செல்வா.

//தமிழ்சினிமா ஒரு நல்ல கதாசிரியரை இழந்துருச்சோ:((//

இது மெகா சீரியலுக்குத்தான் சரிப்படும். ரெண்டரை மணி நேரத்துலே
அடங்கிருமா என்ன? ஆனா அப்பெல்லாம்தான் டிவி சீரியலே கிடையாதே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155194054637933002006-08-10T19:14:00.000+12:002006-08-10T19:14:00.000+12:00வீடு மாறிட்டோம். இப்பச் சாமான்கள் நிஜமாவே கூடிப்போ...வீடு மாறிட்டோம். இப்பச் சாமான்கள் நிஜமாவே கூடிப்போச்சு. முந்தி மாதிரி ரெண்டு மணி நேரத்துலே மூட்டைக்கட்ட முடியலை//

ஆமாங்க துளசி.. வீட்டுக்காரனுக்கு ஒரு வீடுன்னா வாடகைக்காரனுக்கு பல வீடுன்னு சொல்றதுக்கு ஈசியாத்தான் இருக்கு. ஆனா ஒவ்வொரு தடவையும் வீடு மாத்தி முடிக்கறதுக்குள்ள போறும் போறும்னு ஆயிரும்..

அதுவும் இந்த முப்பது வருசத்துல முப்பது வீடாவது மாறியிருப்பேன் போல.. எவ்வளவு ஊருங்க, எத்தனை வீடுங்கன்னு.. அதுக்குன்னே ஒரு தி.பா தொடர் எழுதலாம்.. அவ்வளவு அனுபவங்கள் இருக்கு..

பயந்துறாதீங்க.. எழுதப் போறதில்லை:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155192302290096472006-08-10T18:45:00.000+12:002006-08-10T18:45:00.000+12:00டீச்சருக்குக் கிடைத்த டீச்சர்னு பதிவுக்குத் தலைப்ப...டீச்சருக்குக் கிடைத்த டீச்சர்னு பதிவுக்குத் தலைப்பு வெச்சிருக்கலாமோ!

படபடன்னு ஒரு கோர்வையாச் சொல்லீருக்கீங்களே...

ரெண்டு பெரிய ரூம்னு சொல்லும் போது கண் முன்னாடி ரெண்டு ரூம் வந்துச்சு. அதுல ஓரத்துல நீங்க தையல் மிஷின் வெச்சி தக்கிற மாதிரி நெனைச்சுப் பார்த்தேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155182605563802502006-08-10T16:03:00.000+12:002006-08-10T16:03:00.000+12:00சின்ன விஷயம்கூட மறக்காம வெச்சு நீங்க கதை சொல்ற பாங...சின்ன விஷயம்கூட மறக்காம வெச்சு நீங்க கதை சொல்ற பாங்கு இருக்கே:)) தமிழ்சினிமா ஒரு நல்ல கதாசிரியரை இழந்துருச்சோ:((செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155180500532137422006-08-10T15:28:00.000+12:002006-08-10T15:28:00.000+12:00ஷ்ரேயா,முட்டிமோதிக் கத்துக்கறதுலெ இருக்கற சுவையே த...ஷ்ரேயா,

முட்டிமோதிக் கத்துக்கறதுலெ இருக்கற சுவையே தனிப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155180467628512532006-08-10T15:27:00.000+12:002006-08-10T15:27:00.000+12:00என்னார்,அதெப்படி? வாங்குனாத்தானே கத்துக்க முடியும்...என்னார்,

அதெப்படி? வாங்குனாத்தானே கத்துக்க முடியும்?
இப்பவும் கம்ப்யூட்டர் வாங்கின பிறகுதானே
இவ்வளவாவது தெரிஞ்சுக்க முடிஞ்சது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com