tag:blogger.com,1999:blog-8463914.post115257240070507162..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நகையைத் தொலைச்சேன்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-8463914.post-1152740740936976772006-07-13T09:45:00.000+12:002006-07-13T09:45:00.000+12:00கீதா,இங்கே நம்ம தோழி ஒருத்தர் வீட்டுக்குவந்து பார்...கீதா,

இங்கே நம்ம தோழி ஒருத்தர் வீட்டுக்குவந்து பார்த்துட்டு, நாம் இல்லைன்னா நம்ம தோட்டத்துலே
இருந்து ஒரு பூவைப் பறிச்சு நம்ம வாசக்கதவுலே சொருகிவச்சுட்டுப் போவாங்க.

நாம் கண்டுக்குவோம், அவுங்க வந்துட்டுப் போனதை:-)))))

ஒவ்வொண்ணாப் படிச்சுக்கிட்டுப் போய்க்கிட்டேஇருக்கறதுதான்.அடையாளம்
வச்சாப் போச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152698377599882002006-07-12T21:59:00.000+12:002006-07-12T21:59:00.000+12:00அப்படின்னா என்னோட வலைப்பதிவுக்கு வரீங்களா என்ன? ஆச...அப்படின்னா என்னோட வலைப்பதிவுக்கு வரீங்களா என்ன? ஆச்சரியமா இருக்கே? ஒரு பின்னூட்டம் கொடுக்கக்கூடாது? வந்ததுக்கு சாட்சியா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152666008284108422006-07-12T13:00:00.000+12:002006-07-12T13:00:00.000+12:00ராம்ஸ்,திரும்பக் கிடைச்ச நகை மீண்டும் காணாமப்போக ச...ராம்ஸ்,

திரும்பக் கிடைச்ச நகை மீண்டும் காணாமப்போக ச்சான்ஸ் நிறைய இருக்கேங்க:-))))

இன்னிக்குப் பாருங்க, இந்த மும்பை குண்டு வெடிப்புலே எனக்குப் பொழுது விடிஞ்சிருக்கு.
என்னத்தை சொல்றது போங்க(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152665988335769142006-07-12T12:59:00.001+12:002006-07-12T12:59:00.001+12:00கீதா,வாங்க வாங்க. நலமா?கோயில் குளமுன்னு நீங்க இருக...கீதா,

வாங்க வாங்க. நலமா?

கோயில் குளமுன்னு நீங்க இருக்கீங்க. ஆனா நானு?
இங்கே எங்கே இருக்கு கோயிலும் குளமும்? அதான் சினிமாவுலே
பத்தறக் கலந்துட்டேன்.

( அதானே... எல்லாரும் ஆன்மீகமா இருந்துட்டா எப்படி உலகம் நடக்கும்?)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152665968620562632006-07-12T12:59:00.000+12:002006-07-12T12:59:00.000+12:00என்னங்க சோ.பை,இந்த 'போக்கிரி' தானே ரீமேக் படமா வரப...என்னங்க சோ.பை,

இந்த 'போக்கிரி' தானே ரீமேக் படமா வரப்போகுது?

அது என்னங்க, விஜய் எப்பவும் ரீ மேக் படமே பண்ணறார்?

தமிழர்களுக்கு தெலுங்கு புரியாதேன்ற அனுதாபமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152650051843125512006-07-12T08:34:00.000+12:002006-07-12T08:34:00.000+12:00நல்லா வந்திருக்கு... கிடைத்த நகை திரும்பவும் தொலைய...நல்லா வந்திருக்கு... கிடைத்த நகை திரும்பவும் தொலையாமலிருக்க வாழ்த்துகிறேன் :-)Costal Demonhttps://www.blogger.com/profile/02052204282718272663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152619195816370982006-07-11T23:59:00.000+12:002006-07-11T23:59:00.000+12:00ஏதோ சினிமாவைப் பத்திப் பேசறீங்க போலிருக்கு. ஒண்ணும...ஏதோ சினிமாவைப் பத்திப் பேசறீங்க போலிருக்கு. ஒண்ணுமே புரியலை. சரி, உங்க பொறுமை எங்கேயும் போகலை. உங்க கிட்டேதான் இருக்கு. கொஞ்சம் மறைஞ்சு விளையாடுது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152617014420458872006-07-11T23:23:00.000+12:002006-07-11T23:23:00.000+12:00கலாய்த்தல் வாரம் இல்லீங்கோவ்.. கலாய்த்தல் மாதமுங்க...கலாய்த்தல் வாரம் இல்லீங்கோவ்.. கலாய்த்தல் மாதமுங்கோவ் !!!

எந்நகையை தொலைத்தாலும், புன்னகையை தொலைக்கக் கூடாது..

மோனாலிசா படத்துக்கே இப்படின்னா எப்படிங்க.. தெலுங்குல 'போக்கிரி' படம் பாருங்க..பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152610342499480002006-07-11T21:32:00.000+12:002006-07-11T21:32:00.000+12:00சிஜி,இதுதான் காலத்தின் கோலம்.சிஜி,

இதுதான் காலத்தின் கோலம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152610105417290142006-07-11T21:28:00.000+12:002006-07-11T21:28:00.000+12:00மக்கள்ஸுக்கு வரலாற்றைவிட சினிமாவுலெ ஈடுபாடு அதிகமா...மக்கள்ஸுக்கு வரலாற்றைவிட சினிமாவுலெ ஈடுபாடு அதிகமாயிடுச்சுங்க ;ட்டீச்சருக்கும்தான்யாருமே பார்த்திருக்காத சினுமாவ பத்தி எழுதுனா எவ்ளோவ் பின்னூட்டம்?
நியூஸி கதாவுக்கு எவ்வளவு பின்னூட்டம்?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152604552852972752006-07-11T19:55:00.000+12:002006-07-11T19:55:00.000+12:00டிபிஆர்ஜோ,அப்ப இது மானு சொன்னதுபோல 'கலாய்த்தல் வா...டிபிஆர்ஜோ,

அப்ப இது மானு சொன்னதுபோல 'கலாய்த்தல் வாரம்'ன்றது கன்ஃபர்ம் ஆயிருச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152603111237644312006-07-11T19:31:00.000+12:002006-07-11T19:31:00.000+12:00:சரியா வகுப்பைக் கவனிக்கறதில்லை பாருங்க நம்ம டிபிஆ...:சரியா வகுப்பைக் கவனிக்கறதில்லை பாருங்க நம்ம டிபிஆர்ஜோ"//

அதானே.. ஸ்கூல்லதான் மக்குன்னு பேர் எடுத்துருக்கேன்னு நினைச்சா இங்கயுமா..

கொஞ்சம் மெதுவா குட்டக்கூடாதா? வழுக்கை தலைங்க..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152602379294845702006-07-11T19:19:00.001+12:002006-07-11T19:19:00.001+12:00சிவா,சூடான்லே இருந்துக்கிட்டு 'ச்சூஸி'யா இருக்கமுட...சிவா,

சூடான்லே இருந்துக்கிட்டு 'ச்சூஸி'யா இருக்கமுடியாதுதான். புரியுது.
கிடைக்கறதைப் பார்த்து வைக்கணும். வேற வழி?( இங்கே நாங்களும் இப்படித்தான் இருக்கொம்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152602365898246422006-07-11T19:19:00.000+12:002006-07-11T19:19:00.000+12:00ராகவன்,நீங்க சொல்றதும் சரிதான். இப்பப் பாதிக்குப் ...ராகவன்,

நீங்க சொல்றதும் சரிதான். இப்பப் பாதிக்குப் பாதி தரம் குறைஞ்சுதான் இருக்கு.
சினிமா உலகத்துக்குக் கதை பஞ்சம்.ஆனா மக்களோட ரசனை மாறிப்போச்சுன்னு
ரீல் விட்டுக்கிட்டு இருக்காங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152600939367865092006-07-11T18:55:00.000+12:002006-07-11T18:55:00.000+12:00//மறந்துபோயும் பார்த்துறாதீங்க 'மோனாலிசா'//அத எப்ப...//மறந்துபோயும் பார்த்துறாதீங்க 'மோனாலிசா'//
அத எப்படி, நீங்க சொல்வதை வச்சு பார்க்கும் போது, இந்த படம் தான் இந்த வருடத்தின் மிக காமெடி படமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

நாங்க எல்லாம் ஒரு சில படத்தை தவிர மத்த படங்களை எல்லாம் காமெடி படமாக நினைத்து பார்ப்போம். அதுனால பிரச்சனை இல்ல. சிம்புவின் சரவணா படத்தையே முழுசா பாத்து முடிச்சிட்டேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152600592634710052006-07-11T18:49:00.000+12:002006-07-11T18:49:00.000+12:00டீச்சர், தமிழ்த் திரைப்படங்களின் பொற்காலம் அறுபதுன...டீச்சர், தமிழ்த் திரைப்படங்களின் பொற்காலம் அறுபதுன்னா, கன்னடப் படங்களின் பொற்காலம் எம்பது. ரொம்பவே நல்ல இயல்பான படங்கள் அந்த காலகட்டத்தில் வந்தன. இப்பொழுது தரம் மிகவும் தாழ்ந்திருக்கிறது என்பதும் உண்மைதான்.

போன சனிக்கிழமை ஒரு படம். டீவியில். ராஜ்குமாரும் மாதவியும் நடித்தது. கதை பெரிய கதை இல்லை. இருவரும் புதிதாகத் திருமணம் ஆனவர்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள். மாதவிக்கு ரத்தப் புத்து நோய் வருகிறது. அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் என்று போகிறது கதை. ஆனால் அதைச் சொன்ன விதம். அப்பப்பா.......கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருந்தன. குறிப்பாக மாதவி. இவ்வளவு நன்றாக நடித்து நான் வேறு படம் பார்த்த நினைவு இல்லை.

இன்றைக்கு நிலமையே வேறு. இப்பொழுதும் நாகமண்டலா, நீலா, கண்ணூரு ஹெகடத்தி என்று சிறப்பான படங்கள் வந்தாலும் பெரும்பாலும் மசாலாதான். அதுவும் தமிழில், ஹிந்தியில் இருந்து ரீமேக்கியிருப்பார்கள். சமீபத்தில் லட்சுமி நடித்துப் பிரபலமான ஜூலி ஹிந்திப் படத்தை ரீமேக்கியிருந்தார்கள். ஆனால் ஒரிஜினல் ஒரிஜினல்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152599874369018522006-07-11T18:37:00.000+12:002006-07-11T18:37:00.000+12:00மானு,கலாய்த்தல் இல்லேன்னா வாழ்க்கையே 'டல்' ஆகிறாது...மானு,

கலாய்த்தல் இல்லேன்னா வாழ்க்கையே 'டல்' ஆகிறாது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152599750053168562006-07-11T18:35:00.000+12:002006-07-11T18:35:00.000+12:00மானு,பாரிஜாதம் எல்லாம் பார்த்தாச்சு.நம்ம 'கொளுகை' ...மானு,

பாரிஜாதம் எல்லாம் பார்த்தாச்சு.

நம்ம 'கொளுகை' என்னன்னு ஹரிஹரனுக்கு சொல்லியிருக்கற பதில்லே இருக்கு பாருங்க.
எதையும் கொளுகைப்படித்தான் செய்வேனாக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152599643346866142006-07-11T18:34:00.000+12:002006-07-11T18:34:00.000+12:00கலாய்த்தல்.;)(கலாய்த்தல்.;)( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152599588795117622006-07-11T18:33:00.000+12:002006-07-11T18:33:00.000+12:00ஓஹ்ஹோ. பொக்கை வாய் அப்படீனு சொல்ல வரீங்களா/அப...ஓஹ்ஹோ. பொக்கை வாய் அப்படீனு சொல்ல வரீங்களா/

அப்படிபார்த்தா நமக்கெல்லாம் குழந்தை மனசுனு வைச்சுக்கணும்.
பாரிஜாதம் பாக்கலியா?
இது கலாஇத்தல் வாரம்னு தான் எனக்குத் தோணுது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152599118639024482006-07-11T18:25:00.000+12:002006-07-11T18:25:00.000+12:00ஹரிஹரன்,நானும் 'காவேரி'யைப் பார்த்தேன். நம்ம வீடிய...ஹரிஹரன்,

நானும் 'காவேரி'யைப் பார்த்தேன். நம்ம வீடியோ க்ளப்புக்கு எல்லாத்தையும் அனுப்பி வுட்டுருவாங்க.
இந்தக் கணக்குலே யாருமே பார்க்காத படத்தையெல்லாம் கூட நான் பார்த்திருக்கேன்.

அதனாலேதான் நிச்சயமா வெளியே வர ச்சான்ஸே இல்லைங்கற படங்களுக்கு மட்டும் 'விமரிசனம்' எழுதறது
நம்ம கொள்கையாப் போச்சு.

( மனுசன்னா ஒரு கொள்கைப் பிடிப்பு வேணுமுல்லே? :-)))))... அது)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152598913211429632006-07-11T18:21:00.000+12:002006-07-11T18:21:00.000+12:00வாங்க கைப்புள்ளெ.உங்க படம் அங்கே பிச்சுக்கிட்டு ஓட...வாங்க கைப்புள்ளெ.

உங்க படம் அங்கே பிச்சுக்கிட்டு ஓடுதுன்னு சொல்றாய்ங்க. இங்கே நியூஸியிலே
தியேட்டருலே வேற வரப்போகுது. நீங்க என்னன்னா தமிழ்ப்படம் பார்க்க்ச் சான்ஸ் இல்லைங்கறீரு?
ஓஓஓஓ... புரிஞ்சுபோச்சு. நடிக்க மாத்திரம் முடியுது. நடிச்சதைப் பார்க்க முடியலை. அப்படித்தானே? :-)))))

இப்படி வருத்தப்படக் கூடாதுன்னுதான் அந்தக் கன்னடப் படத்தை 'தமிழ்'லே பேசவச்சிருக்காய்ங்கெல்லெ.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152598060954342822006-07-11T18:07:00.000+12:002006-07-11T18:07:00.000+12:00துளசியக்கா,ரெண்டு வருஷம் முன்பு ப்ரபுதேவா, ப்ரியங...துளசியக்கா,

ரெண்டு வருஷம் முன்பு ப்ரபுதேவா, ப்ரியங்கா த்ரிவேதி ஸ்டில் பார்த்து எடுத்துவந்த "காவேரி" அப்பிடின்னு ஒரு படம் (கன்னடத்தமிழ் டப்பிங்னு தெரியாது)

ப்ரபுதேவா, ப்ரியங்கா த்ரிவேதி கன்னட ஹீரோ உபேந்திரா (ஸ்டில்லில் மறைக்கப்பட்டவர்)நடித்துக் கொத்தியதில் கொத்துபுரோட்டாவாகி, நொந்து நூடுல்ஸாகி, ப்டம் முடிந்தவுடன் (முடிந்ததே தெரியவில்லை எனக்கு) பைத்தியக்காரனாகப் "படத்தப் போடுங்கப்பா"ன்னு புலம்பும் படி செய்துவிட்டது.

டப்பிங்படம்ன்னா தெலுங்குப்ப்டம் தான் சூப்பர் காமெடி. கொஞ்சம் சிரிக்கவாணும் செய்யலாம்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152596784803064412006-07-11T17:46:00.000+12:002006-07-11T17:46:00.000+12:00//மறந்துபோயும் பார்த்துறாதீங்க 'மோனாலிசா'//அப்படீங...//மறந்துபோயும் பார்த்துறாதீங்க 'மோனாலிசா'//

அப்படீங்கறீங்க! ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

ஒன்னுமில்ல...ஏக்கப் பெருமூச்சு தான். தமிழ் டிவி நிகழ்ச்சி இல்ல படம் பாத்தே ரெண்டு மாசம் ஆவுது. இதுல கன்னடத்துக்கெல்லாம் எங்கே போறது?

இருந்தாலும் உங்க அட்வைஸை நியாபகம் வச்சிக்கிறேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152595691605335332006-07-11T17:28:00.000+12:002006-07-11T17:28:00.000+12:00//SK said... நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், க...//SK said...
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், கோவி.!//
எஸ்கே அய்யா ...
நான் சொல்றதை விடுங்க ...
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரிதான் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com