tag:blogger.com,1999:blog-8463914.post112829325699746557..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து. பகுதி 10துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-1128544038576617632005-10-06T09:27:00.000+13:002005-10-06T09:27:00.000+13:00தருமி,இந்த 'மண்ணாசை'க்குன்னே ஒரு பதிவு போடணும்:-)ர...தருமி,

இந்த 'மண்ணாசை'க்குன்னே ஒரு பதிவு போடணும்:-)

ராகவன்,

பேசாம ஊரோடொத்துவாழுங்க.
எங்க வீட்டுலே எங்க ச்சின்னப்பாட்டியை எங்க அம்மா, சித்திங்க, மாமாங்க எல்லாம் அக்கான்னே கூப்புடுவாங்க. அதான் சொல்லிட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128543865390920462005-10-06T09:24:00.000+13:002005-10-06T09:24:00.000+13:00கல்வெட்டு,சொன்னது கொஞ்சமே கொஞ்சம்தான். அதனாலே நேரி...கல்வெட்டு,

சொன்னது கொஞ்சமே கொஞ்சம்தான். அதனாலே நேரிலே ஒரு நடை வந்து பார்த்துட்டுப் போயிறது 'பெட்டர்'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128514623850423442005-10-06T01:17:00.000+13:002005-10-06T01:17:00.000+13:00இடங்களை நேர்ல பாத்த மாதிரி இருக்கு .இடங்களை நேர்ல பாத்த மாதிரி இருக்கு .Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128510949028085912005-10-06T00:15:00.000+13:002005-10-06T00:15:00.000+13:00இந்த எண்ணம் கொஞ்சநாளா மனசுலே இருந்துக்கிட்டுத்தான்...இந்த எண்ணம் கொஞ்சநாளா மனசுலே இருந்துக்கிட்டுத்தான் கொஞ்சம் படுத்துது//
எல்லோருக்கும் இந்த 'மண்ணாசை' வந்திடுமோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128496553052633792005-10-05T20:15:00.000+13:002005-10-05T20:15:00.000+13:00அடடே! கண்டுபிடிச்சிட்டீங்களா? இப்பவும் ஒங்களை துளச...அடடே! கண்டுபிடிச்சிட்டீங்களா? இப்பவும் ஒங்களை துளசியம்மான்னே கூப்பிடலாம்தானே?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128490731533217232005-10-05T18:38:00.000+13:002005-10-05T18:38:00.000+13:00என்னங்க இங்கே தகராறு? ஓ..... வயசுக்கணக்கா? எல்லோரு...என்னங்க இங்கே தகராறு? ஓ..... வயசுக்கணக்கா? எல்லோரும் இப்ப கூட்டல் கணக்குப் போடுங்க. 13+14+1= ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128489962561741312005-10-05T18:26:00.000+13:002005-10-05T18:26:00.000+13:00// கட்டாயம் நீங்களும் வரப்போறீங்க பாருங்க. //ஆகா! ...// கட்டாயம் நீங்களும் வரப்போறீங்க பாருங்க. //

ஆகா! இப்பவே போகனும் போல இருக்கே. கண்டிப்பா ஒரு நாள் வரனும். lord of the rings எடுத்த இடமெல்லாம் பாக்கனும். அப்புறம் அந்த பெங்குயின் கூட்டங்கள்....

// ராகவன் , போட்டுக் குடுக்கலைங்க.. ஒரு சின்ன வயசு பையன் உங்க வலைக்கு வந்துட்டு போயிருக்காருனு சொன்னேன்.. நீங்க அவங்களை அம்மா னு கூப்பிடலாம்.. உங்களுக்கு என்ன மிஞ்சி போனா ஒரு 13 , 14 வயதிருக்குமா?? :) //
சின்னப் பையனா!!!!!!!!!!!! வெளங்கும். நீங்க சொன்ன ரெண்டு வயசையும் கூட்டி கூட ஒன்னு சேருங்க. (சின்னப்பையன்னு சின்னப்புள்ளதனமா இருக்குற என் எழுத்து நடையை வெச்சு சொன்னீங்களா?)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128487981927442622005-10-05T17:53:00.000+13:002005-10-05T17:53:00.000+13:00//இதுலே ஒரு 60,000 அடிக்க முடிவு செஞ்சாச்சா? :-)//...//இதுலே ஒரு 60,000 அடிக்க முடிவு செஞ்சாச்சா? :-)//

ஹாஹா.. அக்கா, இங்கே இருந்து அவ்ளோ தூரம் உங்களை பார்க்க சும்மா கை வீசிட்டு வர முடியுமா? அது தப்பில்லையா ..உங்களுக்கு , கோபால் சாருக்கு.. அப்புறம் குழந்தைக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வர வேண்டாமா?? அதுக்கு தான் அந்த 60,000 :)

//மாமான்னு எழுதலாமின்னு பார்த்தா..........:-) //
என்னனு சொல்றது ....? எவ்வளவு நல்ல வார்த்தை இப்படி ஆகிப்போச்சே :(

//ஆகா! வீ.எம். இப்படிப் போட்டுக் குடுக்குறீங்களா? //
ராகவன் , போட்டுக் குடுக்கலைங்க.. ஒரு சின்ன வயசு பையன் உங்க வலைக்கு வந்துட்டு போயிருக்காருனு சொன்னேன்.. நீங்க அவங்களை அம்மா னு கூப்பிடலாம்.. உங்களுக்கு என்ன மிஞ்சி போனா ஒரு 13 , 14 வயதிருக்குமா?? :)வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128465777108188162005-10-05T11:42:00.000+13:002005-10-05T11:42:00.000+13:00ராமநாதன் தம்பி,பீட்டர் ஜாக்ஸனுக்கு ஒரு வித்ததுலே ந...ராமநாதன் தம்பி,

பீட்டர் ஜாக்ஸனுக்கு ஒரு வித்ததுலே நன்றி சொல்லவேண்டும்.
அவரோட படங்கள் இங்கே எடுக்கறதாலே நிறையப்பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குது.
சினிமான்றது எவ்வளவு பவர்ஃபுல் ஆனா மீடியம் பார்த்தீங்களா? உலக அளவுலே பேசப்படுதில்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128463559565497782005-10-05T11:05:00.000+13:002005-10-05T11:05:00.000+13:00//பின்னூட்ட நாயகியின் பின்னூட்டப்பெட்டி வேலை செய்ய...//பின்னூட்ட நாயகியின் பின்னூட்டப்பெட்டி வேலை செய்யலையோன்னு பயந்துட்டேன்:-) //

வேலை செய்யூது!

பீட்டர் ஜாக்ஸன் இல்லாவிட்டால், நியுஸி நிலமை மாறியிருக்குமே, இல்லையா????rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128457667533089442005-10-05T09:27:00.000+13:002005-10-05T09:27:00.000+13:00வீ.எம்,இதுலே ஒரு 60,000 அடிக்க முடிவு செஞ்சாச்சா? ...வீ.எம்,

இதுலே ஒரு 60,000 அடிக்க முடிவு செஞ்சாச்சா? :-)

இந்தியாவிலிருந்து வந்துட்டு அப்புறம் திரும்பிப் போகவும் சேர்த்துத்தான் 32000.

இங்கே டிக்கெட்டு எடுத்தா செலவு கூடுதல்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128457489785699982005-10-05T09:24:00.000+13:002005-10-05T09:24:00.000+13:00தருமி,இந்த எண்ணம் கொஞ்சநாளா மனசுலே இருந்துக்கிட்டு...தருமி,

இந்த எண்ணம் கொஞ்சநாளா மனசுலே இருந்துக்கிட்டுத்தான் கொஞ்சம் படுத்துது.
அதுக்கே ஒரு பதிவு போட்டுறணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128457407632224972005-10-05T09:23:00.000+13:002005-10-05T09:23:00.000+13:00வீ.எம்,இந்தக் கணக்குலே பார்த்தா நீங்க ராகவனுக்கு '...வீ.எம்,

இந்தக் கணக்குலே பார்த்தா நீங்க ராகவனுக்கு 'அங்கிள்'

மாமான்னு எழுதலாமின்னு பார்த்தா..........:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128457334145552302005-10-05T09:22:00.000+13:002005-10-05T09:22:00.000+13:00ராகவன்,அது என்ன //நியூசிலாந்திற்குப் போக முடியாத எ...ராகவன்,

அது என்ன
//நியூசிலாந்திற்குப் போக முடியாத எங்களைப் போன்றவர்களுக்கு //

இங்கே இந்தியாவிலிருந்து கூட்டம்கூட்டமா டூரிஸ்ட்டுங்க வராங்களேப்பா?

கட்டாயம் நீங்களும் வரப்போறீங்க பாருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128426599085599322005-10-05T00:49:00.000+13:002005-10-05T00:49:00.000+13:00"நாம் திரும்பிப் போகவேண்டியபன்னாட்டு விமான நிலையம்..."நாம் திரும்பிப் போகவேண்டிய
பன்னாட்டு விமான நிலையம் " -
துளசி,
அப்படி ஒரு ஐடியாவில் இருக்கிறீர்களா? அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128419946676915512005-10-04T22:59:00.000+13:002005-10-04T22:59:00.000+13:00//// துளசியம்மாவை//இதை கவனிச்சீங்களா அக்கா???? //ஆ...//// துளசியம்மாவை//
இதை கவனிச்சீங்களா அக்கா???? //

ஆகா! வீ.எம். இப்படிப் போட்டுக் குடுக்குறீங்களா? நான் அவங்க கிட்ட பெர்மிஷன் வாங்கீட்டேன் ஏற்கனவே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128410141833479752005-10-04T20:15:00.000+13:002005-10-04T20:15:00.000+13:00// துளசியம்மாவை//இதை கவனிச்சீங்களா அக்கா????// துளசியம்மாவை//
இதை கவனிச்சீங்களா அக்கா????வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128410075621314572005-10-04T20:14:00.000+13:002005-10-04T20:14:00.000+13:00//இந்தியாவுலே இருந்து இங்கே வந்துபோக ஒரு ஸ்பெஷல் ட...//இந்தியாவுலே இருந்து இங்கே வந்துபோக ஒரு ஸ்பெஷல் டூர் டிக்கெட் 32000ம்னு கேள்வி. இங்கிருந்து இந்தியாவரணுமுன்னா 60000 ! இது அநியாயம் இல்லே?//

தகவலுக்கு சந்தோஷம் அக்கா, அப்படியே உங்க ஒட்டியானம் செலவ கம்மி பன்னி ஒரு 92,000 க்கு செக் அனுப்புனீங்கனா... உங்களுக்கு புன்னியமா போகும்.. ..
உங்க செக் க்கு சோர்ஸ் :திரு கோபால் அவர்களின் பேங்க அக்கவுன்ட்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128405918356643482005-10-04T19:05:00.000+13:002005-10-04T19:05:00.000+13:00நியூசிலாந்திற்குப் போக முடியாத எங்களைப் போன்றவர்கள...நியூசிலாந்திற்குப் போக முடியாத எங்களைப் போன்றவர்களுக்கு நியூசிலாந்தையே கண்முன்னே காட்டி வரும் துளசியம்மாவை தினமலர் நாளிதழ் பாராட்டியிருப்பது மிகப் பொருத்தமே. வாழ்த்துகள் அம்மா.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128390091889218012005-10-04T14:41:00.000+13:002005-10-04T14:41:00.000+13:00யாரங்கே!! துளசியைப் பற்றி எழுதிய தினமலர் நிருபருக்...யாரங்கே!! துளசியைப் பற்றி எழுதிய தினமலர் நிருபருக்கு ஒரு கிளி கொடுங்க! (கிழி கொடுத்து கட்டுப்படியாகாது என்பதால் கிளி. களி கொடுக்காதவரை சரிதானே??) ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128389646868575312005-10-04T14:34:00.000+13:002005-10-04T14:34:00.000+13:00ஷ்ரேயா,இந்தப் பத்திரிக்கையிலே வந்தது எனக்கே ஆச்சரி...ஷ்ரேயா,
இந்தப் பத்திரிக்கையிலே வந்தது எனக்கே ஆச்சரியம்தான்.
மாமியார் வூட்டுலே நம்ம மதிப்பு ஏறிடுச்சுல்லே:-)

இப்பத்தான் ஊருலே இருந்து பாராட்டி தனிமடல் வந்துச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128389256529026772005-10-04T14:27:00.000+13:002005-10-04T14:27:00.000+13:00அடடா! பத்திரிகையிலேல்லாம் துளசி பத்தி செய்தி வருது...அடடா! பத்திரிகையிலேல்லாம் துளசி பத்தி செய்தி வருது.. இவ்ளோ கிட்ட இருந்தும் இன்னும் தரிசனம் பண்ணாம இருக்கிறேனே!! ஐயகோ!!!! வேலையிலே யாராவது எடுத்துச் சொல்லி விடுமுறை பெற்றுத்தாங்க! விரைவிலே என் கண்கள் பிறவிப்பயனை அடையட்டும் :O)
(நியுஸீ பார்க்க ஆசைன்னு நேரடியா சொல்லீட்டுப் போறது! அதை விட்டுட்டு.. ஷ்ரேயாவுக்கே இப்பிடி எழுதுறது 2muchசாப் படுதுதான்!;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128387968391926052005-10-04T14:06:00.000+13:002005-10-04T14:06:00.000+13:00அன்புள்ள ஜேகே,விவரம் தந்ததற்கு நன்றிங்க.ஆ துளசிக்க...அன்புள்ள ஜேகே,

விவரம் தந்ததற்கு நன்றிங்க.
ஆ துளசிக்கு வருசம் ஒண்ணு?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128387158753104212005-10-04T13:52:00.000+13:002005-10-04T13:52:00.000+13:00தின மலரில்..(ஆ) துளசிக்கு "வருஷம் ஒண்ணு' தமிழில் ப...தின மலரில்..

(ஆ) துளசிக்கு "வருஷம் ஒண்ணு'

தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள்...

இன்டர்நெட் பலரை எழுத்தாளர்களாக்கி உள்ளது என்பதற்கு துளசி கோபாலின் வலைத்தளம் நல்ல உதாரணம். கடந்த ஓராண்டாக அவருக்கு தோன்றிய விஷயங்களை எழுதத் தொடங்கினார். அன்று முதல் இன்றுவரை அவரது வெப்சைட்டை பார்வையிட்டவர்களை அவர் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளாக அவர் கருதுகிறார்.

ஒரு வேளை பொழுது போக்குக்காக, நண்பர்களுக்காக எழுதவில்லை என்றால், இன்று "டிவி' முன் உட்கார்ந்திருந்திருப்பேன் என்கிறார் துளசி. நல்ல கருத்துதானே:

என்று கூறி, உங்கள் வலைதளத்திற்கு உரு சுட்டியும் கொடுத்திருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்..Jayakumarhttps://www.blogger.com/profile/00486865629132828429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128368270025700642005-10-04T08:37:00.000+13:002005-10-04T08:37:00.000+13:00வீ.எம்,இந்தியாவுலே இருந்து இங்கே வந்துபோக ஒரு ஸ்பெ...வீ.எம்,

இந்தியாவுலே இருந்து இங்கே வந்துபோக ஒரு ஸ்பெஷல் டூர் டிக்கெட் 32000ம்னு கேள்வி. இங்கிருந்து இந்தியாவரணுமுன்னா 60000 ! இது அநியாயம் இல்லே?

நல்ல நல்ல டீல் வருதாமே. ட்ராவலேஜண்டுகிட்டே கேட்டுட்டுச் சீக்கிரமா வாங்க.

கணெஷ்,

அந்தச் சுட்டியை திறக்கமுடியலையேப்பா(-:
என்னன்னு வந்திருக்கு? திட்டியா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com