tag:blogger.com,1999:blog-8463914.post112441806698849297..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: குப்புசாமி பூஜை?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-1124592161328210012005-08-21T14:42:00.000+12:002005-08-21T14:42:00.000+12:00ஞானபீடம்,//நாரதர்கள் இப்போது செல்லாத இடமே பாக்கி இ...ஞானபீடம்,
//நாரதர்கள் இப்போது செல்லாத இடமே பாக்கி இல்லை என்ற நிலை வந்துவிட்டது! //

உண்மையோ உண்மை!!!! இப்பெல்லாம் எல்லோரும் உண்மையே பேசுவதுன்னு இருக்காங்க போல:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124592031348597382005-08-21T14:40:00.000+12:002005-08-21T14:40:00.000+12:00குழலி,//ம்... இந்த நிலமை இங்கே வராமல் இருந்தால் சர...குழலி,
//ம்... இந்த நிலமை இங்கே வராமல் இருந்தால் சரிதான்//

இப்ப நீங்க இருக்கற ஊர்லே தமிழும் ஒரு ஆட்சிமொழியாச்சே. இந்த கதி அங்கே கண்டிப்பா இப்போதைக்கு வராது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124547917689087942005-08-21T02:25:00.000+12:002005-08-21T02:25:00.000+12:00எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! அதனால செய்யுங்க தெய...எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!
அதனால செய்யுங்க தெய்வமே!!

நாரதர்கள் இப்போது செல்லாத இடமே பாக்கி இல்லை என்ற நிலை வந்துவிட்டது!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124544331061330202005-08-21T01:25:00.000+12:002005-08-21T01:25:00.000+12:00//அதனாலே விசேஷ மரியாதை.பின்னே சும்மாவா? தமிழ் பேசற...//அதனாலே விசேஷ மரியாதை.
பின்னே சும்மாவா? தமிழ் பேசற ஆளுங்களாச்சே!

ம்... இந்த நிலமை இங்கே வராமல் இருந்தால் சரிதான்

// பி கு : குழலிக்கு தெரியாம சொல்லிக்கொடுங்க//
வீ.எம். என்ன நாரதர் வேலையா?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124523839087486972005-08-20T19:43:00.000+12:002005-08-20T19:43:00.000+12:00துளசி... அதென்ன அந்த பதிவுக்காக போட்ட பின்னூட்டமா?...துளசி... அதென்ன அந்த பதிவுக்காக போட்ட பின்னூட்டமா? பின்னூட்ட சேம்பேறி ரொம்ப நாளா சொல்லனும் சொல்லனும்னு சேர்த்தி வச்சதாக்கும்.

நியூஸியா... அதையேன் கேக்கறீங்க. ... வேலையில்லை, இருக்க நேரமில்லை கதைதான். நீங்க எப்ப இந்தியா வரப் போறீங்க?

நிர்மலா.Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124483252344794092005-08-20T08:27:00.000+12:002005-08-20T08:27:00.000+12:00வீ.எம்.ரொம்பப் பரிதாபப்படாதீங்க கோபாலுக்காக.போனமுற...வீ.எம்.

ரொம்பப் பரிதாபப்படாதீங்க கோபாலுக்காக.

போனமுறை இந்தியா போனப்ப அவராவே மும்பை நல்லி யிலே இருந்து தானே(!) வாங்கிவந்தது.
( நான் கேக்கலை)

மொத்தம் நாலு. இதுலே ஒண்ணுதான் ரிலீஸ். இன்னும் நவராத்திரி,தீபாவளி, கிறிஸ்மஸ் எல்லாம் வருதில்லே:-)

துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124482947558676342005-08-20T08:22:00.000+12:002005-08-20T08:22:00.000+12:00தருமி,தனி மடல் போட்டுருக்கேன். பாருங்க.துளசி.தருமி,

தனி மடல் போட்டுருக்கேன். பாருங்க.

துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124471895834219422005-08-20T05:18:00.000+12:002005-08-20T05:18:00.000+12:00"மொத்தக் கூட்டத்துலேயும் இந்தியாவிலிருந்து வந்த ஒர..."மொத்தக் கூட்டத்துலேயும் இந்தியாவிலிருந்து வந்த ஒரே குடும்பம் நாங்கதான்."

இந்த மொடாக்குக்குப் புரியலையே, துளசி! நடத்துரது நம்ம ஆளு குப்புசாமிக்கு; நடத்துனது யாரு? நீங்க மட்டும் தமிழ் ஆளுன்னா எப்படி?

ரொம்ப திட்டாதீங்க..எல்லா வலைப்பதிவர்களும் டியூப் லைட் அல்ல; டியூப் லைட்டெல்லாம் தருமிதான் !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124448181225747512005-08-19T22:43:00.000+12:002005-08-19T22:43:00.000+12:00புதுப் பட்டுப் புடவை ரிலீஸ்!)paavam Mr. Gopal :)புதுப் பட்டுப் புடவை ரிலீஸ்!)

paavam Mr. Gopal :)வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124445351122838612005-08-19T21:55:00.000+12:002005-08-19T21:55:00.000+12:00என்னங்க நிர்மலா,நீங்கதான் இந்தவாரத் தாரகை. நீங்க எ...என்னங்க நிர்மலா,

நீங்கதான் இந்தவாரத் தாரகை. நீங்க என்னைச் சந்திக்கணுமுன்னு சொல்றீங்க!

(ஆஹா,நம்ம ரேஞ்ச் உயர்ந்துக்கிட்டு இருக்கோ?)

அது ஒண்ணும் பிரச்சனை இல்லீங்க. நியூஸிலாந்துக்கு ஒரு டிக்கெட்டுப் போட்டுருங்க. இங்கெ வாங்க. மத்ததை நான் பாத்துக்கறேன்.

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124434340466932782005-08-19T18:52:00.000+12:002005-08-19T18:52:00.000+12:00கலக்கலான ஆளுப்பா நீங்க. உங்களை சந்திக்கணுமே?!நிர்ம...கலக்கலான ஆளுப்பா நீங்க. உங்களை சந்திக்கணுமே?!

நிர்மலா.Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124430792965145962005-08-19T17:53:00.000+12:002005-08-19T17:53:00.000+12:00அன்புள்ள வீ.எம் & சிலந்தி,நன்றிகள்.வரலக்ஷ்மி நோம்ப...அன்புள்ள வீ.எம் & சிலந்தி,

நன்றிகள்.

வரலக்ஷ்மி நோம்புக்குப் போய்க்கிட்டு இருக்கேன்( புதுப் பட்டுப் புடவை ரிலீஸ்!)

இனிமே நாளைக்குத்தான் இந்தப் பக்கம் வருவேன்.

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124427465793716522005-08-19T16:57:00.000+12:002005-08-19T16:57:00.000+12:00அதானே பார்த்தேன். நம்ம வலைப்பதிவர் கொசப்பேட்டை குப...அதானே பார்த்தேன். நம்ம வலைப்பதிவர் கொசப்பேட்டை குப்சாமிக்குத்தான் பூசையோ என்னவோன்னு நினைச்சேன். அதேமாதிரி மந்த்ராஜியையும்கூட தப்பா... சரி வேண்டாம்.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124427160859425582005-08-19T16:52:00.000+12:002005-08-19T16:52:00.000+12:00தமிழ் சொல்லிக் கொடுத்தரலாமா?யக்கா, நல்லா சொல்லிகொட...தமிழ் சொல்லிக் கொடுத்தரலாமா?
யக்கா, நல்லா சொல்லிகொடுங்க...அப்படியே முடிஞ்சா கொஞ்சம் ஹிந்தியும் சொல்லிக்கொடுங்க... பின்னாடி ஒரு காலத்துக்கு தேவைப்படும்... ( பி கு : குழலிக்கு தெரியாம சொல்லிக்கொடுங்க)

//....விசேஷ மரியாதை.
பின்னே சும்மாவா? தமிழ் பேசற ஆளுங்களாச்சே//
கேட்கவே சந்தோஷமா இருக்கு !!

வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124421733178357682005-08-19T15:22:00.000+12:002005-08-19T15:22:00.000+12:00சுரேஷ்,நம்ம வலைப்பதிவுக் குடும்பங்கிட்டேதான் கேட்ட...சுரேஷ்,

நம்ம வலைப்பதிவுக் குடும்பங்கிட்டேதான் கேட்டேன்.

வூட்டுக்குத் தெரியாம ஒண்ணும் செய்யக்கூடாதில்லெ.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124421430782795232005-08-19T15:17:00.000+12:002005-08-19T15:17:00.000+12:00அறியாமை எனும் இருளை போக்குபவன் இறைவனுக்குச் சமம். ...அறியாமை எனும் இருளை போக்குபவன் இறைவனுக்குச் சமம். ரம்யா சொல்லற மாதிரி உங்களுக்கும் கோயில்தான் (அட அட்லீஸ்ட் அவங்க இதயத்துலயாவது கட்டுவாங்களே?) தெரியாதவங்களுக்கு சொல்லிக்குடுக்க வேண்டியத செய்யவான்னு யார கேக்றீங்க?கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124421335584151442005-08-19T15:15:00.000+12:002005-08-19T15:15:00.000+12:00ரம்யா,:-)))))செஞ்சுரலாம்.ரம்யா,

செஞ்சுரலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124421006519378342005-08-19T15:10:00.000+12:002005-08-19T15:10:00.000+12:00அக்கா, என்ன இப்படி கேட்டுட்டீங்க!?? கண்டிப்பா சொல...அக்கா, என்ன இப்படி கேட்டுட்டீங்க!?? கண்டிப்பா சொல்லிக் கொடுங்க. யாருக்குத் தெரியும் இன்னும் 100 வருஷங்கள் கழிச்சு தன்யாவோட பேத்தி ந்யூஸியிலே துளசியக்கா கோவிலுக்கு போனாலும் போவா!! :-)Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124420903849653242005-08-19T15:08:00.000+12:002005-08-19T15:08:00.000+12:00வலைப் பதிவு படிக்கிற அளவுக்குத் தமிழ்?ம்ம்ம்ம்ம்ம்...வலைப் பதிவு படிக்கிற அளவுக்குத் தமிழ்?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நோ சான்ஸ்.

துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124419408565343512005-08-19T14:43:00.000+12:002005-08-19T14:43:00.000+12:00// தமிழ் சொல்லிக் கொடுத்தரலாமா?//Oh Yes!அப்புடியே ...// தமிழ் சொல்லிக் கொடுத்தரலாமா?//

Oh Yes!
அப்புடியே கொஞ்ச நாள் படிப்பிச்சுட்டு வலைப்பதிவுப்பக்கமும் அவங்களை இழுத்திட்டு வாங்க! ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com