tag:blogger.com,1999:blog-8463914.post112310867415136275..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஜெராக்ஸ்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-1123226849102841132005-08-05T19:27:00.000+12:002005-08-05T19:27:00.000+12:00'மழை' ஷ்ரேயா இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என...'மழை' ஷ்ரேயா

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எனக்கு இன்னும் 50 வயது ஆகவில்லை என்பதையும்

அன்புள்ள ஷ்ரேயா,

உங்கள் வயது 49தானே ? :-))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123202720921168802005-08-05T12:45:00.000+12:002005-08-05T12:45:00.000+12:00அய்யய்யோ விசிதா,நீங்கதான் ரைட். அது சோப்பு சீப்பு ...அய்யய்யோ விசிதா,

நீங்கதான் ரைட். அது சோப்பு சீப்பு கண்ணாடிதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123199098387611942005-08-05T11:44:00.000+12:002005-08-05T11:44:00.000+12:00விசிதா,நன்றி. நான் சொல்ல நினைச்சதைச் சொன்னதுக்கு.அ...விசிதா,

நன்றி. நான் சொல்ல நினைச்சதைச் சொன்னதுக்கு.

அது சீப்பு, சோப்பு, கண்ணாடி

துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123196581665940642005-08-05T11:03:00.000+12:002005-08-05T11:03:00.000+12:00நாகேஷ் நடிச்ச, நகைச்சுவைப் படம் (கறுப்பு - வெள்ளை ...நாகேஷ் நடிச்ச, நகைச்சுவைப் படம் (கறுப்பு - வெள்ளை என்றால் மிக நல்லது) ஒன்றிரண்டு சொல்லுங்களேன்.. வார இறுதியில் பார்க்க!`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123187717660154172005-08-05T08:35:00.000+12:002005-08-05T08:35:00.000+12:00தாசரதி,//ஆமா பழைய பாட்டெல்லாம் discuss பண்ணா வயசாய...தாசரதி,

//ஆமா பழைய பாட்டெல்லாம் discuss பண்ணா வயசாயிடுச்சுன்னு அர்த்தமா?//

கையைக் கொடுங்க குலுக்க!!!!

( உங்களுக்கு இன்னும் 'வயசாகலை'தானே?)

துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123141355416835042005-08-04T19:42:00.000+12:002005-08-04T19:42:00.000+12:00// சரி. எங்கே பாடுங்க பாக்கலாம்.தீனக் கருணாகரனே நட...// சரி. எங்கே பாடுங்க பாக்கலாம்.
தீனக் கருணாகரனே நடராஜா நீலகண்டனே....

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க....//

அட! அந்த காலத்துல பாட்டெல்லாம் ராகத்த(மெட்டு?!) மாற்றி பாடரதில்லை... கவிதை(Lyrics) மாறும். இசைக்கருவிகள் கம்மி. அதனால அப்பட்டமா தெரிஞ்சுடுச்சு!!

ஆனா இப்பொ .........எல்லாமே மாறிப்போச்.. எக்கச்சக்க Variants..... கொஞ்சம் கஷ்டபட்டா ஒரிஜினலை கண்டுபிடிக்கலாம்! எனக்கு காப்பியில பிடிச்சது.....Anu Malikதான். எவளோ கஷ்டபட்டு...பேட்டியில .... துத்துத்தூ துத்துத்தாரா...(அடி ராக்கம்மா கையைத்தட்டு..[தளபதி]) - கையை ஆட்டி மெட்டுப்போட்டு காமிச்சாரு...அட அட!!!! அப்டியே....தானா வந்துதாம்! எந்த பாட்டையும் காப்பி பண்ணலயாம்....ஹூம்...

ஆமா பழைய பாட்டெல்லாம் discuss பண்ணா வயசாயிடுச்சுன்னு அர்த்தமா?தாசரதி/Dhasarathyhttps://www.blogger.com/profile/02418610062428490242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123135011153159742005-08-04T17:56:00.000+12:002005-08-04T17:56:00.000+12:00சுதர்சன்,சரி.போகட்டும் மன்னிச்சுரலாம். இதுக்குத்தா...சுதர்சன்,

சரி.போகட்டும் மன்னிச்சுரலாம். இதுக்குத்தான் தூங்காம படம் பாக்கணும்ங்கறது!

ஏம்பா, தலைவருக்குத்தான் சரோஜாதேவி, மஞ்சுளான்னு ரொம்ப இளைய நாயகிங்க வந்துட்டாங்களே. இப்ப என்னாத்துக்கு பத்மினி கூட ஆக்ட் குடுக்கலைன்னு கூவிக்கிட்டு கீறே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123134862747016812005-08-04T17:54:00.000+12:002005-08-04T17:54:00.000+12:00சின்னப்புள்ளை ஷ்ரேயா,நாடோடி மன்னன் ரெண்டுதபா வந்து...சின்னப்புள்ளை ஷ்ரேயா,

நாடோடி மன்னன் ரெண்டுதபா வந்துருக்கு. மொதப் படம்
எம்.ஜி,ஆர் & பானுமதி

ரெண்டாவது சரத் குமார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123134414194010352005-08-04T17:46:00.000+12:002005-08-04T17:46:00.000+12:00//இது 'நாடோடி மன்னன்' படம்//இந்த ஒரு தபா என்ன மன்ன...//இது 'நாடோடி மன்னன்' படம்//
இந்த ஒரு தபா என்ன மன்னிச்சு உட்டுடுங்கோ.:-)
அக்கா,
என் கேள்விக்கு என்ன பதில்???

//நாடோடி மன்னன்ல கமால் ஹுசைன் தானே நடிச்சார்?//
இல்லீங்கோ.நீங்க சொல்ர படத்தோட பேரே தூங்காதே தம்பி தூங்காதே.இதில தான் கமால் டபிளு ஆக்கிட் கட்டி இருப்பாரு.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123133943594491862005-08-04T17:39:00.000+12:002005-08-04T17:39:00.000+12:00நாடோடி மன்னன்ல கமால் ஹுசைன் தானே நடிச்சார்?பி.கு: ...நாடோடி மன்னன்ல கமால் ஹுசைன் தானே நடிச்சார்?

பி.கு: கமால் ஹுசைன் = கமல் ஹாசன் :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123132867181966592005-08-04T17:21:00.000+12:002005-08-04T17:21:00.000+12:00சுதர்சன்,//"தூங்காதே தம்பி தூங்காதே...நீ சோம்பேறி ...சுதர்சன்,

//"தூங்காதே தம்பி தூங்காதே...
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே"
இத்த மறக்கலாமா நீங்க????//

இது 'நாடோடி மன்னன்' படம்!

துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123132737075354692005-08-04T17:18:00.000+12:002005-08-04T17:18:00.000+12:00"தூங்காதே தம்பி தூங்காதே...நீ சோம்பேறி என்ற பெயர் ..."தூங்காதே தம்பி தூங்காதே...
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே"
இத்த மறக்கலாமா நீங்க????

"ஆமாம்,வாத்தியாரோட சேர்ந்து ஏன் நாட்டியப்பேரொளி அம்மா நிறையப் படங்கள்ள நடிக்கல?"
அப்புறமா என்ற கேள்விக்கு என்ன பதில்???Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123131399159663762005-08-04T16:56:00.000+12:002005-08-04T16:56:00.000+12:00அது என்ன முக்கியமான பாடல் சுதர்சன்?நான் எதையாவது '...அது என்ன முக்கியமான பாடல் சுதர்சன்?

நான் எதையாவது 'மிஸ்' பண்ணிட்டேனா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123128380935384442005-08-04T16:06:00.000+12:002005-08-04T16:06:00.000+12:00////8க்குப் பிறகுதான்//ஒம்போதா? //no comments!! :O...////8க்குப் பிறகுதான்//
ஒம்போதா? //

no comments!! :O)

//அந்தக் காலத்து ஆட்கள் யாராவது விளக்கலாமே.//

யாரக் கேட்கிறீங்க சுதர்சன் கோபால்?

இப்படிக்கு
அப்பாவி ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123128144048066162005-08-04T16:02:00.000+12:002005-08-04T16:02:00.000+12:00இந்தப் படத்தில வாத்தியாரோட பெற்றோர்களா NSK-மதுரம்ச...இந்தப் படத்தில வாத்தியாரோட பெற்றோர்களா NSK-மதுரம்சோடி வருவாங்க தான??எப்பவோ தூர்தர்ஷன்ல திரைமலர்ல பார்த்த ஞாபகம்.

//ஆடல் காணீரோ//
இந்தப் பாட்டை எம்.எல்.வசந்தகுமாரியம்மா பாடினாங்கன்னு நினைக்கிறேன்.அப்புறம் இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு மிக முக்கியமான பாட்டை மறந்துட்டீங்களா??

ஆமாம்,வாத்தியாரோட சேர்ந்து ஏன் நாட்டியப்பேரொளி அம்மா நிறையப் படங்கள்ள நடிக்கல?
ஒரு வேளை நடிகர் திலகத்துக்கிட்ட இருந்து உத்தரவு வந்திட்ச்சா.?
அந்தக் காலத்து ஆட்கள் யாராவது விளக்கலாமே.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123127176543476262005-08-04T15:46:00.000+12:002005-08-04T15:46:00.000+12:00//8க்குப் பிறகுதான்//ஒம்போதா?//8க்குப் பிறகுதான்//
ஒம்போதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123125717987744722005-08-04T15:21:00.000+12:002005-08-04T15:21:00.000+12:00இதென்ன இப்பிடிக் கேட்கிறீங்க!! :O(ஒரு சின்னத் திரு...இதென்ன இப்பிடிக் கேட்கிறீங்க!! :O(

ஒரு சின்னத் திருத்தம்: ஒவ்வொரு நாளும் என்பது திங்கள் -> வெள்ளி என்று இருந்திருக்கணும். சனி, ஞாயிறு எல்லாம் 8க்குப் பிறகுதான்! ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123124632726522782005-08-04T15:03:00.000+12:002005-08-04T15:03:00.000+12:00ஷ்ரேயா, மெய்யாலுமா?ஷ்ரேயா,

மெய்யாலுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123121981523781852005-08-04T14:19:00.000+12:002005-08-04T14:19:00.000+12:00//அம்பதுவருசமாத் தமிழனைத் தட்டி எழுப்பிக்கிட்டே இர...//அம்பதுவருசமாத் தமிழனைத் தட்டி எழுப்பிக்கிட்டே இருக்காங்க, ஆனா தமிழன் எழுந்திருக்கற வழியைக் காணம்! ஹூம்.....//

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எனக்கு இன்னும் 50 வயது ஆகவில்லை என்பதையும் நான் ஒவ்வொரு நாளும் காலையில் 6.30 மணிக்கே(!?) எழுந்து விடுகிறேன் என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123118917088704302005-08-04T13:28:00.000+12:002005-08-04T13:28:00.000+12:00இன்னும் போஸ்டீ வரலை. மூணுமணிக்கு அப்புறம் வரமாட்டா...இன்னும் போஸ்டீ வரலை. மூணுமணிக்கு அப்புறம் வரமாட்டாங்க. அதுக்குள்ளே புதுப் படம் வரலைன்னா, தலைவர் வாரமே தொடரும்!

உங்க புகைப்படப் பதிவு 'அமர்க்களமா' இருக்கு!

வாழ்த்துக்கள்!!!

துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com