tag:blogger.com,1999:blog-8463914.post112302397332208246..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: உல்லாச உலகம் உனக்கே சொந்தம்!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-1124759473231580722005-08-23T13:11:00.000+12:002005-08-23T13:11:00.000+12:00என்னது நாலைஞ்சா?? எப்பிடியும் இன்னும் 30+ வருஷத்து...என்னது நாலைஞ்சா?? எப்பிடியும் இன்னும் 30+ வருஷத்துக்குக் கிட்ட இருக்கு. ஆனா..ஓய்வூதியம் தந்தா இப்பவே ரிட்டையராக நான் ரெடி.

ரேகாவா? நான் நினைச்சேன் ஸீனத் என்று. நூரி படத்திலே யார் நடிச்சது? நான் பார்த்த முதல் ஹிந்திப் படம் அது.

"முறுக்கு"ல என்ன குழப்பம் Goldies??`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123139757040999602005-08-04T19:15:00.000+12:002005-08-04T19:15:00.000+12:00தருமி சொல்ற ஆளு ரேகா!!!சரியா? மகள் இன்னும் ஒண்ணும்...தருமி சொல்ற ஆளு ரேகா!!!

சரியா?

மகள் இன்னும் ஒண்ணும் வாசிக்கலைங்க.

ஏங்க தருமி, இவுங்கெல்லாம் பல்லைக் கடிக்கறதைப் பார்த்தா 50+ங்களை ஓரங்கட்டிடுவாங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123138041410540092005-08-04T18:47:00.000+12:002005-08-04T18:47:00.000+12:00//நான் சொன்னது bollywood ஆளு; பழசு//நீங்க சொல்ற அம...//நான் சொன்னது bollywood ஆளு; பழசு//
நீங்க சொல்ற அம்மிணி வைசயந்தி மாலாவா இல்ல ஹேமாமாலினியா??Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123136252434285802005-08-04T18:17:00.000+12:002005-08-04T18:17:00.000+12:00பொதுமக்கள் --> பொதுமகன்/பொதுமகள் ஹு..ஹும், இது நல்...பொதுமக்கள் --> பொதுமகன்/பொதுமகள் ஹு..ஹும், இது நல்லா இல்லையே!

அந்த 'முருக்கு' விஷயம் என்ன ஆச்சு; மக்கள் யாரும் அந்தப் பக்கமே வரமாட்டேங்கிறாங்க! மாயவரத்தானிடம் சொல்லி ஒரு ஓட்டெடுப்பு நடத்த வேண்டியதுதான்!

தம்பி அலங்காரநல்லூர் கணேசு,
"என்னப்பா இது எல்லா ரிட்டையர்டு பார்ட்டிகளும் சேந்து இப்படி எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க.
நற..நற..நற..நற..நற..நற.."
இப்படிச் சொல்லி நம்மகூட யாரையும் சேரவிட மாட்டீங்க போல. same side goal போடாதப்பு; ஒரே ஊருல்லியா? கண்ணுல்ல!

"சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி." அது என்னங்க, நானென்ன அவ்வளவு மோசமான டேஸ்ட் உள்ள பேர்வழியா? இவங்களுக்கும் நடன, நளினங்களுக்கும் ஏதுங்க தொடர்பு? ஒரு clue: நான் சொன்னது bollywood ஆளு; பழசு.

ஜோ - நம்மாளு நீங்க. வாழ்க தலைவர் புகழ்.

துளசி - "நம்ம வீட்டுலே நடிகர் திலகம்கூட
ஃபேவரைட்தான் - வன்மையாகக் கண்டிக்கிறேன். அது என்ன? 'கூட' ?
ஆனாலும், கோபால் நல்லவர்தான்..நீங்கதான் இப்படி?
அதுசரி, மகள் ஒண்ணும் வாசிக்கலையா?

ஷ்ரேயா - ஆமா, உங்களுக்கும் இன்னும் 'நாலைஞ்சு' வருஷம் இருக்குமில்ல??தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123110328571274162005-08-04T11:05:00.000+12:002005-08-04T11:05:00.000+12:00கணேசன் கவலைப்படாதீங்க..எங்களுக்கும் காலம் வரும்!! ...கணேசன் கவலைப்படாதீங்க..எங்களுக்கும் காலம் வரும்!! :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123107261539466612005-08-04T10:14:00.000+12:002005-08-04T10:14:00.000+12:00தருமி,சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி.சரியா?ஜோ,நம்ம ...தருமி,

சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி.

சரியா?

ஜோ,

நம்ம வீட்டுலே நடிகர் திலகம்கூட
ஃபேவரைட்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123065259091502722005-08-03T22:34:00.000+12:002005-08-03T22:34:00.000+12:00தருமி, ஆஹா,நீங்களும் நம்மைப் போல நடிகர் திலகம் ரச...தருமி,
ஆஹா,நீங்களும் நம்மைப் போல நடிகர் திலகம் ரசிகரா? அப்படிப்போடு!

//அதேமாதிரி நளினம் பெண்களில் யார் தெரியுமா? - of course, என்னுடைய taste-ல். three guesses for you!//
தேவிகா தானே?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123063501632623142005-08-03T22:05:00.000+12:002005-08-03T22:05:00.000+12:00"முறுக்குதான் சரின்னு நான் நினைக்கிறேன். "'முறுக்க..."முறுக்குதான் சரின்னு நான் நினைக்கிறேன். "
'முறுக்குக்கம்பி'என்பது சரி. மாவு முறுக்கப் படுவதால் இப்படி சொல்கிறீர்களோ? எனக்கு 'முருக்கு' சரியென்று படுகிறது.

" தருமிக்குப் பிடிச்சவர் யாரு? நாகேஷ்? "
அய்யோ ரொம்ப..ஆனாலும் எங்க தலைவர் சிவாஜிக்கு அடுத்துதான்.
இதுவரை நாகேஷை நளினமான நடன மூவ்மெண்ட்டுகளில் அடிச்சுக்க ஆள் கிடையாது. அதேமாதிரி நளினம் பெண்களில் யார் தெரியுமா? - of course, என்னுடைய taste-ல். three guesses for you!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123054165040654582005-08-03T19:29:00.000+12:002005-08-03T19:29:00.000+12:00முறுக்குதான் சரின்னு நான் நினைக்கிறேன். அது போட்டு...முறுக்குதான் சரின்னு நான் நினைக்கிறேன்.

அது போட்டும். தருமிக்குப் பிடிச்சவர் யாரு? நாகேஷ்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123049638229892942005-08-03T18:13:00.000+12:002005-08-03T18:13:00.000+12:00அப்போ எனக்கு வயசு பதினொண்ணா? கலர் படம் பார்க்கணும்...அப்போ எனக்கு வயசு பதினொண்ணா? கலர் படம் பார்க்கணும்னு மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிட்டு இருந்தேன். பக்கத்து வீட்டு மாமா மதுரை சிந்தாமணி தியேட்டரில் ஆப்பரேட்டர். அவர் கூட்டிகிட்டுப் போய் மாட்னி ஷோ இண்டர்வெல் முடிஞ்சதுமே உள்ளே உட்காரவச்சுட்டார். உள்ளதே 'மொடாக்கு'. என்ன புரிஞ்சுச்சோ.
அன்னைக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னா...மாட்னி முடிஞ்சதும் தியேட்டரே காலி. நான் மட்டும் தியேட்டரில் தனியா. மாமாட்ட இருந்து முருக்கு (முறுக்கு ..? எது சரி?) வந்தது. கொஞ்சம் கொஞ்சமா தியேட்டர் என் கண் முன்னாலேயே நிறைஞ்சது நல்லா இருந்தது. தங்கவேலு பிடிக்கும்; பிடிச்சுது. வேற என்ன? அடுத்த இண்டவெல்லுக்கும் முருக்கு (ரு-தான் சரி; இல்ல?) வந்தது.
அது என்னமோங்க..அப்ப இருந்தே எம்.ஜி.ஆர்,னா பிடிக்காதுங்க.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123049448364442202005-08-03T18:10:00.000+12:002005-08-03T18:10:00.000+12:00என்னங்க ஜோ,அம்மா 'பாட்டும் பரதமும்'லே மயில் டான்ஸ்...என்னங்க ஜோ,

அம்மா 'பாட்டும் பரதமும்'லே மயில் டான்ஸ் அட்டகாசமா ஆடுவாங்க. அப்புறம் சிங்கம் வரைய்வாங்களே அது ஞாபகம் இருக்கா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123048484910103122005-08-03T17:54:00.000+12:002005-08-03T17:54:00.000+12:00//நானே 'அம்மா'வோட ஃபேன் தாங்க//.அடடே இது வேறயா? ஐய...//நானே 'அம்மா'வோட ஃபேன் தாங்க//.
அடடே இது வேறயா? ஐயா 'புரட்சி தலைவர்' விசிறி .அம்மா 'புரட்சி தலைவி' விசிறியா? நல்லாயிருக்கு.

'மன்னாதி மன்னன்' -ல முதல் பாட்டு 'அச்சம் என்பது மடமையடா'-ல ஆரம்பிச்சு 'ஆடாத மனமும் உண்டோ' ,'கண்களிரண்டும்' ,'காவிரித்தாயே' என்று அத்தனை பாடல்களும் தேன்சுவை . அப்புறம் "ஆடாத மனமும் உண்டோ" பாட்டுக்கு பத்மினியோட போட்டி போட்டு நம்ம வாத்தியார் நாட்டியமாடி புலி ஓவியம் வரைவார் பாருங்க!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123045902897416762005-08-03T17:11:00.000+12:002005-08-03T17:11:00.000+12:00இன்னைக்குத்தான் மதுரைவீரன் முடிச்சோம். மன்னாதிமன்ன...இன்னைக்குத்தான் மதுரைவீரன் முடிச்சோம். மன்னாதிமன்னன் நாளைக்குத்தான்.

மும்பையிலே மழை ஓய்ஞ்சதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123044523913789492005-08-03T16:48:00.000+12:002005-08-03T16:48:00.000+12:00//துணையா ட்ரம் அடிக்கற அன்னாடங்காய்ச்சிக்குப் பேரு...//துணையா ட்ரம் அடிக்கற அன்னாடங்காய்ச்சிக்குப் பேரு 'தவுலத்'//

//மன்னாதி மன்னன்//
இந்தப் படத்தில் வரும் "கண்களிரண்டும் என்று உம்மைக் கண்டு சேருமோ" என்ற பாடல் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல்.

//பொது மக்களுக்கு 'சிங்குலர்' என்ன?//
பொது மக்கள்கள்Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123038321300191862005-08-03T15:05:00.000+12:002005-08-03T15:05:00.000+12:00என்னங்க ஜோ,தேடிவந்த மாப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்'...என்னங்க ஜோ,

தேடிவந்த மாப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்' இதிலெல்லாம் அம்மா 'ச்சிக்'ன்னு
அட்டகாசமா இருப்பாங்களே. மறந்துட்டீங்களா? நானே 'அம்மா'வோட ஃபேன் தாங்க.
இப்பவும் நான் அம்மாவோட 'ட்வின்ஸ்'ன்னு ( உருவத்துலே)மகள் சொல்லுது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123037123482145272005-08-03T14:45:00.000+12:002005-08-03T14:45:00.000+12:00Narin, //தலைவர் வாரம் என்பது தப்பு. தமிழ்நாட்டுக்க...Narin,
//தலைவர் வாரம் என்பது தப்பு. தமிழ்நாட்டுக்கு இருக்கும் ஒரே தலைவர் ரஜினி மட்டுமே ;-) //

இதெல்லாம் நகரங்கள்ள தான் .எங்க கிராமத்துல இப்படி சொன்னீங்கன்னா டின்னு கட்டிடுவாங்க..அங்க இப்பவும் 'வாத்தியார்' தான் 'தலைவர்'.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123036866394005242005-08-03T14:41:00.000+12:002005-08-03T14:41:00.000+12:00துளசி அக்கா,'தேடி வந்த மாப்பிள்ளை' தவிர அனைத்தும் ...துளசி அக்கா,

'தேடி வந்த மாப்பிள்ளை' தவிர அனைத்தும் நான் ரசித்த படங்கள்.

அடுத்தவாரம் 'நடிகர் திலகம்' வாரமா?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123036758545700792005-08-03T14:39:00.000+12:002005-08-03T14:39:00.000+12:00அச்சச்சோ!!! :o(சரி..இத்தால் எல்லாருக்கும் அறிவிப்ப...அச்சச்சோ!!! :o(

சரி..இத்தால் எல்லாருக்கும் அறிவிப்பது என்னவென்றால் 1955ல் துளசிக்கு 3வயது அல்லது அதற்கும் குறையவே இருந்தது. ;O)

எங்கியோ எப்பவோ படிச்சதை நைசா சமயம் பாத்து எடுத்து விடுறாங்க.. :o)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123036620539139162005-08-03T14:37:00.000+12:002005-08-03T14:37:00.000+12:00என்னங்க நாராயணன்,'தனிப் பெரும் தலைவரை' இப்படிச் சொ...என்னங்க நாராயணன்,

'தனிப் பெரும் தலைவரை' இப்படிச் சொல்லிட்டீங்க? இவரு
உங்க தலைவருக்கே வாத்தியாராச்சே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123036458853036662005-08-03T14:34:00.000+12:002005-08-03T14:34:00.000+12:00ஷ்ரேயா, கொஞ்சம் கூட்டிட்டீங்க.இந்தப் பொம்பிளைங்கள...ஷ்ரேயா, கொஞ்சம் கூட்டிட்டீங்க.

இந்தப் பொம்பிளைங்களுக்கு கணக்கு ரொம்பவே புடிக்குதுப்பா. அதுலேயும் வயசுக்கணக்குன்னா போதும். அடுத்தவுங்களுக்கு தாராளமாக் கூட்டுறதும், தனக்கு ஒரேடியாக் கழிக்கறதும்

இதே மாதிரித்தான் வருமானக் கணக்கும். அதுலே ஒரே பெருக்கலும் வகுத்தலும்தான். தன் கணவரோடதைப் பத்தாலே பெருக்குறதும், தோழி(!)யின் கணவரோடதைப் பத்தாலே வகுக்குறதும்!

எங்கியோ எப்பவோ படிச்சது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123036263141966182005-08-03T14:31:00.000+12:002005-08-03T14:31:00.000+12:00தலைவர் வாரம் என்பது தப்பு. தமிழ்நாட்டுக்கு இருக்கு...தலைவர் வாரம் என்பது தப்பு. தமிழ்நாட்டுக்கு இருக்கும் ஒரே தலைவர் ரஜினி மட்டுமே ;-) இவர் "வாத்தியார்" ஆகவே இதனை வாத்தியார் வாரம் என்று சொல்லுங்கள். :-)))))))Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123033971150922622005-08-03T13:52:00.000+12:002005-08-03T13:52:00.000+12:00Manjula said... >> பொது மக்களுக்கு 'சிங்குலர்' பொத...Manjula said...
>> பொது மக்களுக்கு 'சிங்குலர்' <<

பொது மக்கு !

:)))Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123032483963445622005-08-03T13:28:00.000+12:002005-08-03T13:28:00.000+12:00நல்ல ஐடியா துளசி. :O)ஆனா நீங்க சொல்ற மாதிரி 1955ம்...நல்ல ஐடியா துளசி. :O)

ஆனா நீங்க சொல்ற மாதிரி 1955ம் ஆண்டு வந்த படத்தை நீங்க இப்ப 2005ல பாத்தா... நான் 1983-85 ல் வந்த படத்தைத்தானே பார்க்கணும்?

1955ம் ஆண்டு உங்களுக்கு 4 - 7 வயசு என்று நினைக்கிறேன்..வயசுக் கணக்கு சரியா இருக்கா? :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123030478569612262005-08-03T12:54:00.000+12:002005-08-03T12:54:00.000+12:00பாலா & மஞ்சுளாமக்கர் மக்குன்னு வச்சுக்கலாமா?ஷ்ரேயா...பாலா & மஞ்சுளா

மக்கர் மக்குன்னு வச்சுக்கலாமா?

ஷ்ரேயா,

//ஹ்ம்..நானும் ரிட்டையர் ஆகுற காலம் வரும் தானே//

வரும்தான். அப்ப அந்நியனைப் பார்த்துட்டு ஒரு பதிவு போடுங்க மக்கா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1123030120454788412005-08-03T12:48:00.000+12:002005-08-03T12:48:00.000+12:00ஒரு சின்ன சந்தேகம் - அலுவலகத்துலயிருந்து வாசிக்கறவ...ஒரு சின்ன சந்தேகம் - அலுவலகத்துலயிருந்து வாசிக்கறவர்களின் வயித்தெரிச்சலைக் கொட்டிகொள்றதுக்குத்தான் நீங்க படம் பாத்து பதிவு போடுறீங்களா?? ;O)

ஹ்ம்..நானும் ரிட்டையர் ஆகுற காலம் வரும் தானே!!`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com