tag:blogger.com,1999:blog-8463914.post112285420602365636..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வேகம் வேகம் வேகம்!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-1122945323342954202005-08-02T13:15:00.000+12:002005-08-02T13:15:00.000+12:00முகமூடி & ஷ்ரேயா,என்ன வேலைன்னு குறிப்பிட்டுச் சொல்...முகமூடி & ஷ்ரேயா,

என்ன வேலைன்னு குறிப்பிட்டுச் சொல்ல இயலாத நிலை.

பலவேலைகளில் இதுவும் ஒண்ணு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122936559521079952005-08-02T10:49:00.000+12:002005-08-02T10:49:00.000+12:00துளசி நீங்க என்ன வேலை செய்றீங்க? எதுக்கு MPயிடம் ப...துளசி நீங்க என்ன வேலை செய்றீங்க? எதுக்கு MPயிடம் போய் கதைக்க வேண்டி வந்தது?

வீ எம்...இது வரை வலைப்பதிவு விளம்பரத்துக்கு ஞானபீடம், முகமூடி & மாயவரத்தான் தான் என்று நினைச்சிருந்தேன்...நீங்களுமா!!!`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122908221974502992005-08-02T02:57:00.000+12:002005-08-02T02:57:00.000+12:00akka,u r welcome to view my recent postings. it is...akka,
u r welcome to view my recent postings. it is totally free of cost.. !!

V Mவீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122885122831082932005-08-01T20:32:00.000+12:002005-08-01T20:32:00.000+12:00// ரெண்டு வாரத்துக்கு முன்னே இங்கே ஒரு எம்.பி. சொன...// ரெண்டு வாரத்துக்கு முன்னே இங்கே ஒரு எம்.பி. சொன்னதுலே இருந்த கருத்து சரியில்லேன்னு சொல்லி உண்மையை அவருக்கு எடுத்துரைச்சேன் //

நீங்க என்ன வேலை பாக்குறீங்க... நியூசில சிலந்தி கூடு எல்லாம் இருக்கற ஒரு லைப்ரரில, வெளியில பூட்டப்பட்ட இருட்டு ரூம்ல (பூட்ட தொறந்தா தெறிச்சி ஓடிற மாட்டீங்க) உக்காந்து இந்தியால ரிலீஸ் ஆகாத தமிழ் படங்கள பாக்கற வேலைன்னு இல்ல நாங்க நெனச்சிகிட்டு இருக்கோம்முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122879464828244292005-08-01T18:57:00.000+12:002005-08-01T18:57:00.000+12:00வீ.எம், முகமூடி & தருமி நல்லாத்தான் சொல்லியிருக்கீ...வீ.எம், முகமூடி & தருமி
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.

ரெண்டு வாரத்துக்கு முன்னே இங்கே ஒரு எம்.பி. சொன்னதுலே இருந்த கருத்து சரியில்லேன்னு சொல்லி உண்மையை அவருக்கு எடுத்துரைச்சேன். பாவம் அவர்.
'தெரியாம சொல்லிட்டேன், இனிமே கவனமா இருப்பேன். ரியலி வெரி சாரின்னு பலமுறை சொல்லிட்டார். அப்புறம் எனக்கே ஐய்யோன்னு போச்சு.

அப்புறம்தான் நினைச்சுப் பார்த்தேன். இதுவெ நம்ம நாடா இருந்திருந்தா, நான் இப்ப இதையெல்லாம் சொல்றதுக்குக்கூட இல்லாம 'எங்கேயோ' போயிருப்பேன் இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122878630257108262005-08-01T18:43:00.000+12:002005-08-01T18:43:00.000+12:00"பிரதமரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் 'சாட்சிகளை' இல்..."பிரதமரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் 'சாட்சிகளை' இல்லாமல் செய்திருப்பார்கள்"

தவறாகச் சொல்லிவிட்டீர்கள்; மக்களே  பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், 'அவர்களை' குற்றம் சொல்லிப் பயனில்லை; பஸ்ஸோடு எரிப்பார்களாம் -ஆனால் அதிலிருந்து சில மாதங்களில் அந்த இடத்திலேயே நடக்கும் தேர்தலில் 'அவர்களை' வெற்றுபெறச் செய்வார்களாம்.

தருமி: "எங்களுக்கு வேணும்..வேணும்..நல்லா வேணும்; இதுவும் வேணும்; இன்னமும் வேணும்"தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122875380084816852005-08-01T17:49:00.000+12:002005-08-01T17:49:00.000+12:00நீங்கள் எல்லாம் நம் நாட்டை பற்றி தப்புகணக்கு போடுக...நீங்கள் எல்லாம் நம் நாட்டை பற்றி தப்புகணக்கு போடுகிறீர்கள்.. நம் நாட்டில் நீதி நேர்மை என்ன அவ்வளவு மோசமாகவா போய்விட்டது..

இது போன்ற ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்திருந்தால், தனி நபர் விசாரணை கமிஷன் போட்டிருப்பர்... அவர் விரைந்து 30 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்வார்.. அதை அப்படியே சட்டசபையில் தாக்கல் செய்து தேவைப்படின் வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்திருப்பர் நம் தலைவர்கள்... அவர்கள் மீது தப்பென்றால் சிறையில் முதல் வகுப்பு கூட தவிர்த்திருப்பர்..

இதுவரை இது போன்ற சம்பவம் நம் நாட்டில் நடைபெற்றதில்லை (யாரும் வேக அளவை மீறி சென்றதில்லை) என்பதால், நீங்கள் எல்லாம் தப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122873301628475832005-08-01T17:15:00.000+12:002005-08-01T17:15:00.000+12:00அட என்னக்கா பிரதம மந்திரிக்கு போயிட்டீங்க.. ஒரு ML...அட என்னக்கா பிரதம மந்திரிக்கு போயிட்டீங்க.. ஒரு MLA , MP க்கு கூட இதெல்லாம் இங்கே நடக்காது...
அப்படியே நடந்தாலும், mla வேகமா போனாருனு வழக்கு வராது.... அந்த விமானம் ஒரு மக்கள் பிரிதிநிதிய மதிக்காம சீக்கிரம் கிளம்பி போச்சுனு விமான பைலட், ஊழியர்கள் மேல தான் வழக்கு வரும்... இல்லை தொண்டர்கள் விமானத்துக்கு தீ வெச்சாலும் ஆச்சரியமில்லை

வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122858892162953352005-08-01T13:14:00.000+12:002005-08-01T13:14:00.000+12:00துளசிக்கா, ஒரு வழியா மும்பாயிலிருந்து கிளம்பிட்டார...துளசிக்கா, ஒரு வழியா மும்பாயிலிருந்து கிளம்பிட்டார்.. வேறோரு வேலை முடிச்சுட்டு நாளைக்கு சிங்கப்பூர் வராரு... நன்றிக்கா....Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122857923982453872005-08-01T12:58:00.000+12:002005-08-01T12:58:00.000+12:00ரம்யா,வீட்டுக்காரர் வந்துட்டாரா? மும்பையிலே மீண்டு...ரம்யா,

வீட்டுக்காரர் வந்துட்டாரா? மும்பையிலே மீண்டும் பயங்கர மழையாமே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122857789382033842005-08-01T12:56:00.000+12:002005-08-01T12:56:00.000+12:00மரம், ஷ்ரேயா, ரம்யா கருத்துக்களுக்கு நன்றி. இந்த ஊ...மரம், ஷ்ரேயா, ரம்யா கருத்துக்களுக்கு நன்றி. இந்த ஊர்லே இன்னும் 'ஆட்டோ' வரலை. அதனாலே தைரியமா எழுதலாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122856893146152442005-08-01T12:41:00.000+12:002005-08-01T12:41:00.000+12:00அக்கா, இதுவே நம்முரா இருந்தா முதல்லே ஒரு பத்து கில...அக்கா, இதுவே நம்முரா இருந்தா முதல்லே ஒரு பத்து கிலோமீட்டருக்கு traffic எல்லாம் நிறுத்தியிருப்பாங்க. அப்புறம் விமானம் ஒரு மூணு மணி நேரம் தாமதமா கிளம்பும். விமானத்துலே பைசா கொடுத்து டிக்கெட் வாங்கினவங்க ஒரு பத்து பேரை இறக்கிடுவாங்க (PM கூட இருக்கிற ஜால்ரா எல்லாம் போக தேவல்லை??)Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122856339784780452005-08-01T12:32:00.000+12:002005-08-01T12:32:00.000+12:00//Miss Clark needed get back to Wellington to atte...//Miss Clark needed get back to Wellington to attend the Bledisloe Cup match.//

இதுக்கா இவ்வ்ளோ பறப்பு?

maleஅதிகாரி முன்னாலே இருப்பதாலே பயமில்லாம வாசிக்கலாம்; அவர் நடந்து திரிஞ்சாத்தான் எப்ப வருவார் என்று தெரியாம வாசிச்சுக் கொண்டிருந்து மாட்டுப்படணும்! கடவுளே அவர் pc anywhere பாவிக்கக்கூடாதே.. ;o)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1122855974110859752005-08-01T12:26:00.000+12:002005-08-01T12:26:00.000+12:00அக்கா!., அட நம்மூர்ல பிரதமர் தனி விமானத்துலல்ல போவ...அக்கா!., அட நம்மூர்ல பிரதமர் தனி விமானத்துலல்ல போவாரு?.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.com