tag:blogger.com,1999:blog-8463914.post111654157239712026..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: விதி!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8463914.post-69511718273740525322007-05-20T07:57:00.000+12:002007-05-20T07:57:00.000+12:00வாங்க கீதா.என்ன, அமெரிக்காவுலே 'தூள்' கிளப்பிக்கிட...வாங்க கீதா.

என்ன, அமெரிக்காவுலே 'தூள்' கிளப்பிக்கிட்டு இருக்குறீங்க போல!

அந்தப் பொண்ணு அவ்வளவு அதிர்ஷடம் செய்யலைங்க(-:
ஒருவேளை அதிர்ஷடம் செஞ்சதாலேதான் குடும்பத்தைப் பிரிஞ்சு
வாழ்நாள் பூரா மனவேதனைப் படாம பொண்ணும் போயிருச்சோ(-:

ரொம்ப துக்கம்தாங்க.

இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னாலே கோவத்துலே ஒரு பையன்,
கூட்டமா நடந்துக்கிட்டு இருந்த பார்ட்டிக்குள்ளே வண்டியை விட்டு,
16 வயசுபொண்ணுங்க ரெண்டுபேரைக் கொன்னுட்டு, இன்னும் 7 பேரை
ஆஸ்பத்திரியில் இருக்க வச்சுருக்கான்(-:

என்னன்னு சொல்றது(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48203597326355913532007-05-20T07:48:00.000+12:002007-05-20T07:48:00.000+12:00ரொம்பவே வேதனையா இருக்குப் படிக்கவே? உயிர் பிழைத்து...ரொம்பவே வேதனையா இருக்குப் படிக்கவே? உயிர் பிழைத்து வந்ததும் அந்தப் பெண்ணின் அதிர்ச்சியை இப்போ நினைச்சுப் பார்க்கவே பயமாவும் இருக்கு. அந்தப் பெண்ணாவது உயிர் பிழைத்து வரட்டும். :((((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1116546153759491942005-05-20T11:42:00.000+12:002005-05-20T11:42:00.000+12:00இந்த மாதிரி செய்திகள் படிக்கும்போதுதான் கடவுளின் ம...இந்த மாதிரி செய்திகள் படிக்கும்போதுதான் கடவுளின் மீது சந்தேகம் வழுக்கிறது. அகல்யா நலம் பெற வேண்டும்.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1116542168044831472005-05-20T10:36:00.000+12:002005-05-20T10:36:00.000+12:00மற்றவர்கள் விவரம்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்ப...மற்றவர்கள் விவரம்:

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதிகள்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர்
தாய்லாந்து நாட்டுப் பெண் ஒருவர்
மற்றும் நியூஸி நாட்டைச் சேர்ந்த ஒருவர்( ட்ரைவர்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1116542054569683992005-05-20T10:34:00.000+12:002005-05-20T10:34:00.000+12:00This comment has been removed by a blog administrator.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com