Monday, April 29, 2019

லீவு லெட்டர்

நண்பர்களே,

தவிற்/ர்க முடியாத சில காரணங்களால், எழுதும் மனநிலை இல்லை.   ஒரு மாதம் விடுமுறை எடுக்க நினைக்கிறேன்.

மன்னிக்கணும்.

11 comments:

  1. நிறைய கோவில் தரிசனங்கள் வாய்க்கப்பெற்றவர் நீங்கள். 'நடந்த கால்கள் நொந்தவோ' என்னும்படியாக கோவில் தரிசனங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

    பகலவனை மறைக்கும் சில மேகங்கள்போல் இடைஞ்சல் நேரிட்டிருக்கலாம். அவை விலகிவிடும். மீண்டும் பிரகாசிக்கச் செய்யும்.

    காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. விரைவில் மன நிலை சரியாகி மீண்டும் எழுத ஆரம்பிக்க அந்த அரங்கன் அருளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. ஆறுதல் எடுங்கள்.விரைவில் தரிசிக்க வருகிறோம்.

    ReplyDelete
  4. எந்த பிரச்சனை என்றாலும் இதுவும் கடந்து போகும் மா.
    உடல், மன நலம் பேணுங்கள்.
    பெருமாள் துணை இருப்பார் மா.
    god bless the whole family. cheers

    ReplyDelete
  5. We pray that all you will come out from your issues soon acca

    ReplyDelete
  6. உங்களின் மிக சிறப்பான பதிவுகளை காண காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
  7. லீவ் அப்ரூவ்ட்.

    இவண்
    கிளாஸ் லீடர்

    ReplyDelete
  8. What happened.? Are you and family are all ok? Prayers for you Rajan

    ReplyDelete
  9. நினைவூட்ட விரும்புகிறேன்.

    ReplyDelete
  10. உங்கள் அனைவரின் ஆறுதல் சொற்களுக்கு மனம் நிறைந்த நன்றி !


    நெகிழ்ச்சியாக உணர்ந்தேன் !

    இதோ..... மீண்டு(ம்) வந்தாச்சு.

    ReplyDelete