Wednesday, January 06, 2010

புதனோடு புதன் எட்டு

உங்களுக்காகவே பயணம் போகிறேன். மேட்டர் தேத்தணுமில்லே?
புதன் முதல் எட்டுநாளைக்கு நம்ம வகுப்புக்கு லீவு. ஆடியோடிக்கிட்டு இருக்காம (பாரதி சொன்னது, பாப்பாக்களுக்காக மட்டும்) விட்டுப்போன இடுகைகளையெல்லாம் படிச்சுக்கிட்டே இருங்க. பரீட்சைக்கு எதைக் கேப்பேன், எப்படிக் கேப்பேன்னு எனக்கே தெரியாது, ஆமாம்!

க்ருஷ்ணார்ப்பணம்.

எஞ்சாய் த ப்ரேக்:-)))))

படம்: அஞ்சு நாளுக்கு முன் பிடிச்ச கிரகணம்.

26 comments:

  1. ஒரு வாரம் லீவா?...ஆஹா ஆஹா .லீவையும் குடுத்து படிக்கவும் சொன்னா எப்படி டீச்சர்?

    கிரகண போட்டோ அருமை.

    ReplyDelete
  2. பத்திரமா போய்ட்டு வாங்க டீச்சர்.
    (வரும்போது மாணவர்களுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வாங்க ;-) )

    அந்த 'இருள் கடித்த நிலவு' அருமை !

    ReplyDelete
  3. கிரண் போட்டோ, ச்சே, கிரகண போட்டோ சூப்பர்

    நான் இப்போதான் வகுப்புக்கு வரவே ஆரம்பிச்சிருக்கேன், அதுக்குள்ளே லீவா

    ReplyDelete
  4. வாங்க சிந்து.

    இது ஸ்டடி ஹாலிடேஸ்!!!

    ReplyDelete
  5. வாங்க ரிஷான்.

    அதெல்லாம் மறக்க்காம வாங்கியாருவேன். நோ ஒர்ரீஸ்:-)

    ReplyDelete
  6. வாங்க சங்கர்.

    அந்த கிரண்கூட மறுபடி படத்துலே வராங்களாமே!!!!

    புது மாணவனா ஒரு பக்கமா இருந்து லீவு முடியும்வரை பழசை... ஓ..அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுல்லே.....

    சில'பஸ்'லே இருக்கும் இடுகைகளை மட்டும் படிச்சாப்போதும். அதிகமில்லை வெறும் 961தான்.

    ReplyDelete
  7. எட்டு நாளா? வாரத்துக்கும் மேல ஆச்சே! சீக்கிரம் வாங்க மேடம்....

    பிரபாகர்.

    ReplyDelete
  8. ரைட்டு டீச்சர்..என்ஜாய் ;))

    ReplyDelete
  9. டீச்சர் , லீவுக்கு நன்றி. வாங்கின புத்தகமெல்லாம் படிக்கத்தானே லீவு போட்டிருக்கீங்க :)

    ReplyDelete
  10. வாங்க பிரபாகர்.

    சட்னு விட்ட சந்திரகிரகணம்போல (இ)தோ கயா (இ)தோ ஆயான்னு வந்துருவேன்:-))))

    ReplyDelete
  11. புதனோட புதன் எட்டு - 13ம்தேதி - ம்ம்ம்ம் - வெயிட்டீங்க்ஸ் - நல்லபடியாப் போய்ட்டு எல்லாருக்கும் சேத்து வேண்டிக்கிட்டு வாங்க

    நல்வாழ்த்துகள் துளசி

    ReplyDelete
  12. வாங்க கோபி.


    (பயபுள்ளெக்கு என்னா சந்தோசம் பாரேன்!!)

    ச்சும்மா...:-)))))

    டாங்கீஸ் கோபி

    ReplyDelete
  13. வாங்க சின்ன அம்மிணி.

    அப்ப இதுவரை ஓசி வாங்கிவச்ச புத்தகங்களைப் படிக்க பெரிய லீவுல்லே விடணும்:-)))))))))))

    ReplyDelete
  14. ஆஹா ஆஹா .லீவையும் குடுத்து படிக்கவும் சொன்னா எப்படி டீச்சர்?//

    அதானே!!!!

    ReplyDelete
  15. ஐஐஐ நா தான் பர்ஸ்ட்டா!!!!

    படிப்புல தான் கடைசி..பின்னூட்டத்திலயாவது முதல்ல வந்தேனே.....

    ReplyDelete
  16. நன்றாக போய் வாருங்கள் டீச்சர். டெஸ்ட் எங்களுக்கு அல்ல, உங்களுக்குத்தான், வந்ததும் போன இடங்களைப் பதிவுகளாக போடவேண்டும் அல்லவா. காத்துள்ளேம் அற்புதமான பதிவுகள் படிக்க. நன்றி டீச்சர். சமயம் கிடைத்தால் எனது வெள்ளியங்கிரி தொடரில் நிறைவுப் பகுதியைப் பார்க்கவும். சில அரிய புகைப்படங்களை இட்டுள்ளேன். நன்றி டீச்சர்.

    ReplyDelete
  17. Study leave? he,he,he,......

    ReplyDelete
  18. நல்லபடியா போயிட்டு வாங்க டீச்சர். அப்புறம் லீவுல படிக்கிற கெட்ட பழக்கம் சின்ன வயசுலேயிருந்து இல்லையே டீச்சர் :)))

    ReplyDelete
  19. எட்டு நாள் லீவா!!!!!!.

    ஐ.. ஜாலி. :-)))))).

    ReplyDelete
  20. டீச்சர் நான் இன்று தான் வந்திருக்கிறேன் . அதுக்குள்ள லீவா ...

    என்ன செய்ய ?

    ReplyDelete
  21. உங்க பக்கத்தை எல்லாரிடமும் கேட்டு தேடோதேடென்று தேடி கண்டு கொண்டேன் .

    என்பக்கம் இது தான்

    ReplyDelete
  22. டீச்சர்..

    ஒரு காரணமும் சொல்லாம இப்படி கிளாஸை கட் அடிச்சிட்டு ஏழு நாள் லீவு போட்டா எப்படி..?

    வன்மையாகக் கண்டிக்கிறேன்..! எங்களுக்கு பொழுது போவாதே..!?

    ReplyDelete
  23. சந்தோசமாகக் கொண்டாடுங்க மாணவர்கள் தொல்லை இருக்காது.

    லீவு முடிந்து வழமைபோல் பிரஸ்ஸா வாங்க.காத்திருக்கோம்.

    ReplyDelete
  24. வாங்க மக்கள்ஸ்.

    பயணத்துலே இருந்ததால் தனித்தனியா பதில் சொல்ல முடியலை(ஆஹா...வடை போச்சே)

    அதுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.

    திரும்பிவந்தாச்சு. லீவு க்ளோஸ். வகுப்புக்கு எல்லாரும் கட்டாயம் வந்து சேருங்க.

    ReplyDelete