உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி!
நம்ம டி.பி.ஆர். ஜோசஃப் தாத்தா ஆகிட்டார்.
அவரோட மகளுக்குக் குழந்தை பொறந்துருக்கு.
புதுத் தாத்தாவுக்கும் பேரக்குழந்தைக்கும் மனமார்ந்த வாழ்த்து(க்)களையும்
அன்பையும் நன் தமிழ்மணப் பதிவர்கள் சார்பில் தெரிவிப்பதில் அளவிலா மகிழ்ச்சி அடைகின்றேன்.
குழந்தைக்கு நம் ஆசிகள்.
வாழ்த்துகள் ஜோசப் சார்.
ReplyDeleteவாழத்துக்கள் நானும் மனதார வாழ்த்திக்கறேன்....
ReplyDeleteஅப்படியே என்னோட வாழ்த்துக்களையும், நம்ம இலவசத்தோட வாழ்த்துக்களையும் சொல்லிருங்க ரீச்சர்!
ReplyDeleteநானும் வாழ்த்திக்கறேன்...
ReplyDeleteஎன் வாழ்த்துக்களும்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா. :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா. :-)
ReplyDeleteஎன் வாழ்த்துக்களும்
ReplyDeleteஅவரோட காதை பிடித்து திருக ஒரு ஆள் வந்தாச்சா. வாழ்த்துகள் !!!
ReplyDelete:)
வாழ்த்துக்கள் ஜோசப் ஐயா !
ReplyDeleteஎன்னோட வாழ்த்துகளையும் சொல்லீருங்க..துளசீம்மா...
ReplyDeleteவாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நம்ம டிபிஆர் சார்பில் நன்றி.
ReplyDeleteஅவருக்கே இந்தப் பதிவைப் பத்தித் தெரியாது!!!!
எல்லாமே ஒரு சர்ப்பிரைஸ்!
:-))))
வாழ்த்துகள் சார்...
ReplyDeletemanamarntha valthukkal.
ReplyDeleteவாழ்த்துக்கள் டிபிஆர் சார் :)
ReplyDeleteகரீக்டா சொல்லிடணும் டீச்சர் என்னோட வாழ்த்துக்களையும் :)
புது தாத்தாவிற்கு சென்றவருடம் தாத்தாவானவரின் வாழ்த்துகள்!!
ReplyDelete//நம்ம டி.பி.ஆர். ஜோசஃப் தாத்தா ஆகிட்டார்.//
ReplyDeleteயாருங்க இவரு?
வருகை தந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் ஜோஸஃப் சார் சார்பில் நன்றி.
ReplyDeleteகிரி,
ReplyDeleteஜோஸஃப் சாரும் ஒரு முத்தான மூத்த பதிவர்.
தினமும் ரெண்டு மூணு பதிவு போட்டு பதிவுலகத்தையே ஒரு கலக்குக் கலக்குனவர்.
நகைச்சுவை அதிலும் பார்த்திபன் & வடிவேலு ஹைய்யோ..... சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாய்ப்போகும்.
இங்கே பாருங்க.
http://anniyalogam.com/go.php?u=ennulagam/
வாங்க மணியன்.
ReplyDeleteபோனவருசத் தாத்தாவா நீங்க? அடிச்சக்கை!!!!
இனிய வாழ்த்து(க்)கள்.
தாத்தாக்கள் கூட்டம் நிறைய ஆனதுபோல இங்கே பாட்டிகள் இல்லைன்னு இருக்கே.......:-))))
அடடே! நம்ம தம்பி தாத்தா ஆயிட்டாரா.. ரொம்ப சந்தோஷம் .. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடடடடா,
ReplyDeleteஇத்தனை வாழ்த்துக்களா?
ரொம்ப நன்றி டீச்சர்.
வாழ்த்து கூறிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
மூத்த பதிவர்கள் மாறி முதிய பதிவர்களின் எண்ணிக்கை கூடுகிறது போல. சென்ற வருட தாத்தா மணியனுக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க டிபிஆர்.
ReplyDeleteஇங்கே தாத்தாக்களின் கூட்டம் கூடிப்போச்சு:-)))
வாங்க தருமி.
ReplyDeleteஇனிமேல் சீனியர் தாத்தா, ஜூனியர் தாத்தான்னு பிரிவுகள் ஏற்படுத்தலாமா?
:-)))))
வாழ்த்துகள் டிபிஆர் சார்.
ReplyDeleteபேத்தியும் மகளும் பரிபூர்ண ஆரோக்கியத்தோடு இருக்க எங்கள் ஆசிகள். சேதி சொன்ன துளசிக்கு நன்றி.
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க வல்லி & பிரபா.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி.
ஆமாம் வல்லி, தன்னைப்போலவே பிறரையும் நேசியா?
அவருக்குப் பேத்தின்னு எப்படிச் சொன்னீங்க? :-))))
ஹா ஹா - நம்ம வங்கி நண்பர் டிபிஆர் ஜோசப் தாத்தா ஆயிட்டாரா - நன்று - மகளுக்கும், பேரனுக்கும் நல்வாழ்த்துகள். முதிய பதிவர்கள் லிஸ்ட் ஒண்ணு தயார் பண்ணுவோமா
ReplyDeleteஏங்க சீனா சும்மா இருக்க மாட்டீங்களா?
ReplyDeleteஅதான் பழுத்தோலைன்னு தெரியுதுல்லே. அதைச் சொல்லிக் காமிக்கணுமா?
குருத்தோலைகளுடன் ஓசைப்படாம கலந்து இருத்தல் உத்தமம்:-))))