Saturday, August 11, 2007

திருநெல்வேலிச் சீமை

திருநெல்வேலியில் இருந்து வலைபதியும் அன்பர்கள் யாராவதுஇருக்கீங்களா? நிறையப் பதிவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவங்களா இருக்கீங்கன்னு தெரியும். ஆனா, இப்ப அங்கே இருக்கறவங்க யாராவது தயவு செய்து சொன்னீங்கன்னா..................


சொன்னா....?


ஒரு உதவி கேக்கலாமுன்னுதான்.


உதவின்னதும் அப்பீட் ஆகமாட்டீங்கதானே? :-)))))



என்றும் அன்புடன்,

துளசி.

23 comments:

  1. என்ன அல்வா வேணுமா? :-))

    ReplyDelete
  2. நான் தற்போது திருநெல்வேலியில் உள்ளேன். இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பேன். என்ன உதவி என்று கூறுங்கள். முடிந்தால் கண்டிப்பாக செய்கிறேன்.

    ReplyDelete
  3. வாங்க குமார்.

    அல்வா......... ?

    ஏன்? என் வாயை அடைக்கவா? :-)))))

    ReplyDelete
  4. வாங்க ஜீவன்.

    உங்க 'டான்ஸ் பார்' பதிவுக்கு ஒரு
    தனிமடல் வந்துக்கிட்டு இருக்கு:-))))

    ReplyDelete
  5. நெல்லைக்காரங்க எல்லாரும் வந்தூ ப்பதில் போடுங்க.
    நான் போட்டுட்டேன்:)))

    ReplyDelete
  6. ஐயா,நானும் நம்மூருதான். ஊர்லதான் இருக்கேன். தினமும் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்ட்டுகிட்டு.
    சொல்லுங்க...என்ன வேணும்?
    ஆடுமாடு
    http://aadumaadu.blogspot.com/

    ReplyDelete
  7. என்னை மறந்துட்டீங்களா? தற்பொழுது இருப்பது மதுரையில் என்றாலும், திருநெல்வேலி தொடர்புகள் உண்டு...நேரமிருப்பின், இயன்றால் உதவ தயாராக இருக்கிறேன்.

    ReplyDelete
  8. ஏளா! என்ன வேணு சொல்லுளா..
    வெரசா கொண்டுவந்து சேக்கேன்.
    நான் சென்னையில் இருந்தாலும் இங்கிருந்து சொடக்கினால் போதும்.
    பிறந்த ஊராச்சே!!!

    ReplyDelete
  9. எனக்கும் நெல்லை மாவட்டம் தான் அண்ணாச்சி... என்ன வேனும் சொல்லுங்க முடிஞ்சதை செய்யுறேன்.

    நேரம் இருந்தா அப்படியே நம்ம வலைப்பக்கத்துக்கும் வந்துட்டு போங்களேன்.
    அன்புடன்
    மோகன்
    http://www.nellaitamil.com

    ReplyDelete
  10. நானும் நெல்லைக்காரன் தான். என்ன வேனும் சொல்லுங்க...

    நெல்லைக்கார நண்பர்களே... அப்படியே முடிஞ்சா நம்ம சைட் பக்கமும் கொஞ்சம் தலையை காட்டுங்க
    என்றும் அன்புடன்
    மோகன்
    http://www.nellaitamil.com

    ReplyDelete
  11. துள்சிம்மா! எங்கூர் அல்வாவை சாப்பிடதேயில்லையா? அது....
    வாயை அடைக்காது...வழுக்கிக்கொண்டு போகும். அங்ஹாங்!..ஆமா!

    ReplyDelete
  12. //உதவின்னதும் அப்பீட் ஆகமாட்டீங்கதானே? :-)))))//

    ஐயாம் தி அப்பீட்!! :))

    ReplyDelete
  13. வாங்க எல்லோரும்.
    ரொம்ப நன்றிங்க 24 உதவிக்கரங்களை நீட்டுனதுக்கு:-)

    வல்லி & டெல்ஃபீன்,

    ஆட்டை போடும்போது கட்டாயம் சேர்த்துக்கறேன்:-)


    ஆடுமாடு,

    'ஐயா'வுக்குப் பதிலா பிழைத் திருத்தம் செஞ்சு 'அம்மா'ன்னு வச்சுக்கலாம்:-)))))

    உங்க மெயில் ஐடி கொடுத்துருக்கக்கூடாதா? ( பிரசுரிக்காமல் இருப்பேனே ஐயா)

    முதல்முதலா வீட்டுக்கு வந்த ஆட்டையும் மாட்டையும் மனதார வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  14. வாங்க பிரபு.

    உங்களை மறக்க முடியுங்களா?

    முறுக்கைத் தேடுனவளைப் புடிச்சுப் போட்டது நீங்கதானே? :-))))

    ( தனிமடல் அனுப்பி இருக்கேன். பாருங்க)


    வாங்க நானானி.

    ச்சென்னையிலா இருக்கீங்க? அமெரிக்க 'வாசம்' முடிஞ்சதா?
    உங்கூரு அல்வா என்ற பேருலே ச்சென்னையில் விக்கறதைத்தான்
    முழுங்கியிருக்கேன்(-:

    இருட்டுக்கடைக்கு ஒருநா போயே ஆகணும்:-)
    ஆடுமாடு வேற தினமும் திங்கறாராம்.

    ReplyDelete
  15. வாங்க மோகன்.

    உங்க பக்கமெல்லாம் வராம என்ன? ஜோதிகாவுக்குப்
    பொம்பளைப்புள்ளை பொறந்ததை போட்டுருந்தீகல்லே?

    நல்லா இருங்கப்பூ.

    இப்படிக்கு
    அக்காச்சி:-))))


    வாங்க கொத்ஸ்.

    'நேர்மை'யைப் பாராட்டுகின்றேன்:-)

    ReplyDelete
  16. யக்கோவ்... நமக்கும் அந்த ஊரு பக்கந்தேன்.... ஆனா இப்போ அங்கில்லையே. சொல்லுங்க.. என்ன செய்யோனும்? உங்களுக்கில்லாததா. ;-)

    ReplyDelete
  17. எல்லா பதிலும் போட்டுவிட்டு 'என்னா
    ஹேல்புன்னு ஷொல்லலியே...
    என்னப்பா!..நெல்லையப்பா!..நெல்லைக்கு வந்த சோதனை?
    விட்டுப்பார்கிறீகளோ ஒரு வேளை?
    சென்னைக்குவந்து 4மாசமாச்சு.
    அப்பீட்டு விடுகிறவர்கள் இல்லை நெல்லை மக்கள்! ஹாங்!

    ReplyDelete
  18. me too from tiruneveli...

    ReplyDelete
  19. எல்லா பதிலும் போட்டுவிட்டு 'என்னா
    ஹேல்புன்னு ஷொல்லலியே...

    நானானி கோச்சுகாதீங்க,
    விஷயம் இதுவாகத்தான் இருக்கும்..
    கிரிஸ்ட்சர்ச் யில் இருந்து திருநெல்வேலிக்கு விமான சேவை ஆரம்பிக்க போகிறது,அதுவும் முதல் சேவைக்கு டிக்கெட் வாங்கத்தான்!! ஆள் பிடிக்கிறாங்க. :-))
    மொக்கை பதிவாக நிறைய படிக்கிறேன் போல. :-))

    ReplyDelete
  20. வாங்க காட்டாறு, இந்திரஜித்,

    நெல்லை அன்பர்கள் இப்படி ஓடோடிவந்து உதவுனது
    உண்மையாவே பெருமையா இருக்குங்க.

    தேவையான தகவல்கள் உடனே கிடைச்சதுங்க.

    உங்க எல்லாருக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  21. குமார்,

    மொக்கை நிறையப் படிக்கிறீங்களா? அப்ப நானும் கூடியவிரைவில் ஒரு மொக்கைப் பதிவு
    போட்டுறணும்.

    தூத்துக்குடிக்குத்தான் ஏர்ப்போர்ட் வரப்போகுதுன்னு சொல்றாங்க.

    ReplyDelete
  22. ப்பூ...!இம்புட்டுத்தானா...?கொஞ்சநேரம் பொரட்டீங்களே..!
    எப்படியோ.? தேவையானது கிடைத்தால் சரி. அது என்னென்னு
    ஷொல்லக்கூடாதா? பர்சனல் என்றால்
    வேண்டாம்.

    ReplyDelete