tag:blogger.com,1999:blog-8463914.post9193876030962028118..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டிதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-76571550442930593322008-08-30T12:57:00.000+12:002008-08-30T12:57:00.000+12:00இதுவரை பார்த்ததில்லை இப்பூவை.வித்தியாசமாக இருக்கு....இதுவரை பார்த்ததில்லை இப்பூவை.
வித்தியாசமாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67369363181907824502008-08-30T11:12:00.000+12:002008-08-30T11:12:00.000+12:00வாங்க ரிஷான்.பூவுக்குப் பெயரென்ன வேண்டிக்கிடக்கு? ...வாங்க ரிஷான்.

பூவுக்குப் பெயரென்ன வேண்டிக்கிடக்கு? பூ பூதான்:-)

ஏதோ ஒரு சக்கூலண்ட் வகை.

அது காய் இல்லைப்பா. இலை:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22981331893625695222008-08-30T11:10:00.000+12:002008-08-30T11:10:00.000+12:00வாங்க ராமலக்ஷ்மி.குட் கேர்ள். இப்படித்தான் வகுப்பி...வாங்க ராமலக்ஷ்மி.

குட் கேர்ள். இப்படித்தான் வகுப்பிலே சந்தேகம் இல்லாமத் தெளிவா இருக்கணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2300054103378676142008-08-30T03:34:00.000+12:002008-08-30T03:34:00.000+12:00டீச்சர் பூ அழகு..அதிலும் சூரியக் கதிர்கள் உள்ளே போ...டீச்சர் பூ அழகு..அதிலும் சூரியக் கதிர்கள் உள்ளே போகும் போது..வாவ்..அசத்திட்டீங்க..

அந்த பூ பேரு என்ன டீச்சர்? கீழ உள்ள அந்தக் காய் என்ன?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37288276049547357492008-08-30T00:46:00.000+12:002008-08-30T00:46:00.000+12:00//யார் எழுபதுன்னு உங்களுக்குக் குழப்பம் இருக்கவே இ...//யார் எழுபதுன்னு உங்களுக்குக் குழப்பம் இருக்கவே இருக்காதுன்னு நம்பறேன்.//

இல்லவே இல்ல!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71078769294042896132008-08-29T10:53:00.001+12:002008-08-29T10:53:00.001+12:00வாங்க சீனா.அது என்ன கே????துளசிக்கே........போராடி ...வாங்க சீனா.

அது என்ன கே????
துளசிக்கே........

போராடி செயிப்பதுதான் வாழ்க்கையின் ஆனந்தமாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-261157329979465832008-08-29T10:53:00.000+12:002008-08-29T10:53:00.000+12:00வாங்க வல்லி.சக்கூலண்ட் வகையில் கொட்டிக்கிடப்பதில் ...வாங்க வல்லி.

சக்கூலண்ட் வகையில் கொட்டிக்கிடப்பதில் இது ஒன்னு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72377577222910044962008-08-29T10:51:00.000+12:002008-08-29T10:51:00.000+12:00வாங்க நானானி.காக்டெஸ் வகைச் செடிதான். பூதானே வந்து...வாங்க நானானி.

காக்டெஸ் வகைச் செடிதான். பூதானே வந்துருக்கு. காய்ச்சுப் பழம் வந்தா(???) பார்க்கலாம். ஆனால் எனக்குப் பிடிச்ச பலா, மா இப்படி இருக்காதுல்லே!!!!

விதவிதமான வகைகள் கிடைக்குதுப்பா.

ஆசையாத்தான் இருக்கு. லிவிங் ஸ்டோன் பார்த்துருக்கீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59743186065000262552008-08-29T10:48:00.000+12:002008-08-29T10:48:00.000+12:00வாங்க சின்ன அம்மிணி.பெயர்தான் பிடிபடலை.....பேசாம '...வாங்க சின்ன அம்மிணி.

பெயர்தான் பிடிபடலை.....
பேசாம 'துளசியும் கோபாலும்' னு வச்சுடவா?:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9119249938052981592008-08-29T10:39:00.000+12:002008-08-29T10:39:00.000+12:00வாங்க கயலு.பதிவர் ஆனபிறகு 'கவனம்' சிதறுவதில்லை:-))...வாங்க கயலு.

பதிவர் ஆனபிறகு 'கவனம்' சிதறுவதில்லை:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72175843238107503332008-08-29T10:38:00.000+12:002008-08-29T10:38:00.000+12:00வாங்க அமுதா.//கொள்ளை அழகு..//உங்க பெயரை விடவா? :-)...வாங்க அமுதா.

//கொள்ளை அழகு..//

உங்க பெயரை விடவா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10002781052428683492008-08-29T10:37:00.000+12:002008-08-29T10:37:00.000+12:00வாங்க சிஜி.என்னதான் அன்பான உறவுன்னு சொன்னாலும் ஒரு...வாங்க சிஜி.

என்னதான் அன்பான உறவுன்னு சொன்னாலும் ஒரு சில வினாடிகளுக்குக் கோபம், சண்டைன்னு வராதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83071275643122002172008-08-29T10:36:00.000+12:002008-08-29T10:36:00.000+12:00வாங்க கோவியாரே.இயற்கையை மிஞ்ச ஆள் இருக்கா என்ன?அத...வாங்க கோவியாரே.

இயற்கையை மிஞ்ச ஆள் இருக்கா என்ன?

அதாலேதான் இயற்கையை வழிபட ஆரம்பிச்ச மனுஷன் அப்படியே விட்டுவைக்காம......
மதம் பிடிச்சு மதத்தை உருவாக்கிட்டான்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57111591663384033722008-08-29T10:14:00.000+12:002008-08-29T10:14:00.000+12:00aakaa துளசிக்கே பிரச்னையாசரி சரி - சரியாய்டும் - ச...aakaa துளசிக்கே பிரச்னையா

சரி சரி - சரியாய்டும் - சரியாச்சுக்ல்லேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-283680634481364582008-08-29T05:00:00.000+12:002008-08-29T05:00:00.000+12:00ஃபிஃப்ட்டி ஃபிஃப்டியே நல்லா இருக்கு.படம் அதி சுந...ஃபிஃப்ட்டி ஃபிஃப்டியே நல்லா இருக்கு.
படம் அதி சுந்தர்.
இது என்ன செடிதானே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49934031532209678672008-08-28T23:49:00.000+12:002008-08-28T23:49:00.000+12:00//அந்தத் தண்டுக்குள்ளே சூரிய ஒளி ஊடுருவி வந்தது நல...//அந்தத் தண்டுக்குள்ளே சூரிய ஒளி ஊடுருவி வந்தது நல்லா இருக்கு.//
படம் சூப்பர்!!துள்சி! தமிழ்பிரியன் சொன்னா மாதிரி ஆகஸ்ட்'தலைப்பில்லா'பிட்டுக்கு நல்லாயிருந்திருக்கும்.
இது காயா,பழமா, சாப்பிடலாமா(என் புத்தி அப்படித்தான் போகும்)?
'வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு' என்பது போல் நல்லாருக்கு. நாங்கெல்லாம் பார்க்க முடியாதவைகளையெல்லாம் தேடிப்பிடித்து எங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் துள்சி!!நல்லாருங்க!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39854472580418776862008-08-28T20:40:00.000+12:002008-08-28T20:40:00.000+12:00இதுக்கு பேர்தான் என்ன, 50-50 க்ராக்ஜாக் பிஸ்கட் மா...இதுக்கு பேர்தான் என்ன, 50-50 க்ராக்ஜாக் பிஸ்கட் மாதிரி நல்லாத்தான் இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24881422020776419042008-08-28T17:29:00.000+12:002008-08-28T17:29:00.000+12:00எங்க உங்க பதிவைக்காட்டலன்னாலும் எல்லாரும் வழி கண்ட...எங்க உங்க பதிவைக்காட்டலன்னாலும் எல்லாரும் வழி கண்டுபிடிச்சு வந்துடறோம் பார்த்தீங்களா..?

ஒளி ஊடுருவி வருவதெல்லாம் கவனிச்சு எடுத்துருக்கீங்க நீங்க ஒரு ஒளி ஓவியை.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60660961405840052272008-08-28T17:28:00.000+12:002008-08-28T17:28:00.000+12:00கொள்ளை அழகு... உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகு...கொள்ளை அழகு... உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகு...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48029112212320873802008-08-28T15:21:00.000+12:002008-08-28T15:21:00.000+12:00தமிழ்மணத்தில்PAGE NOT FOUND னு காட்டுது.ஏன்? கா வு...தமிழ்மணத்தில்
PAGE NOT FOUND னு காட்டுது.
ஏன்? கா வுட்டுட்டீங்களா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70452657432088367472008-08-28T15:11:00.000+12:002008-08-28T15:11:00.000+12:00//இதுக்கு என்ன பெயர் வைக்கலாமுன்னு குழப்பமா இருந்த...//இதுக்கு என்ன பெயர் வைக்கலாமுன்னு குழப்பமா இருந்துச்சு. பப்பாதி, சிவசக்தி, அர்த்தநாரி, சரிசமம், அரையும் அரையும், நீ பாதி நான் பாதி இப்படிச் சிலது மனசுலே வந்து போச்சுங்க. வம்புவேணாம் பேசாமத் தமிழில் வச்சுறலாமுன்னு ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி....
தேர்ந்தெடுத்தேன்:-)//

துளசி அம்மா,
இயற்கையில் இருக்கும் இந்த பிரிவுகள் உண்மையிலேயே வியப்பளிப்பவை, 5 நட்சத்திரத்தை
தாளில் வெட்ட எவ்வளவு கணக்கெல்லாம் போட்டு துண்டுறோம், ஐந்து இதழ் பூக்களைப் பார்க்கும் போது எல்லாம் சம அளவாக அளந்து வைத்தது போல் பூத்திருக்கும், ஒற்றைப் படை இதழ்களை உடைய பூக்களைப் பார்க்கும் போது எனக்கு சிலிர்ப்பே சிலிர்க்கும்.

நாள் கணக்கில் பொறுமையாக சிறகில் டாட்டு ஓவியம் வரைந்து கொண்டு கூட்டை விட்டு வெளியே வந்து என்னைப் பார் என் அழகைப் பார் என்று படபடத்துக் காட்டும் பாருங்க பட்டாம் பூச்சி.....அப்பாப்பா....கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65162987482858892922008-08-28T15:01:00.000+12:002008-08-28T15:01:00.000+12:00வாங்க தமிழ் பிரியன்.இந்தப் பிட்டுக்காரங்க ரொம்ப மோ...வாங்க தமிழ் பிரியன்.

இந்தப் பிட்டுக்காரங்க ரொம்ப மோசம். நம்மகிட்டே இருக்கும் படத்துக்கேத்த 'தலைப்பு' கொடுக்கறதே இல்லை:-)))

இன்னிக்குத் தமிழ்மணம் துளசிதளத்துடன் 'டூ' விட்டுருக்கு!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19058159083786699292008-08-28T14:45:00.000+12:002008-08-28T14:45:00.000+12:00அந்த சூரிய ஒளியுடன் இருக்கும் படம் அழகு! PIT போட்ட...அந்த சூரிய ஒளியுடன் இருக்கும் படம் அழகு! PIT போட்டிக்கு எடுத்து வைத்து இருக்கலாம்.
தமிழ்மணத்தில் வேறு முகவரி காட்டுகின்றது.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62899385041587409722008-08-28T14:36:00.000+12:002008-08-28T14:36:00.000+12:00வாங்க கொத்ஸ்.தமிழ்மணத்துலே சேர்க்கவே முடியலை. புத...வாங்க கொத்ஸ்.

தமிழ்மணத்துலே சேர்க்கவே முடியலை. புது இடுகை ஒன்னுமில்லைன்னு சாதிச்சது.

அதான் மொத்த இடுகையையும் ட்லீட் செஞ்சு மறுபடி பப்ளிஷ் செஞ்சேன்.

இப்ப என்னன்னா டிலீட் ஆனதைக் காமிக்குது. இடுகை இல்லைன்னு சொல்லும்போது அங்கே காமிக்கும்'துளசி தளம்' க்ளிக்கினால் இடுகை வருது. ஒரே மாயாபஜார்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31606227335959054132008-08-28T14:33:00.000+12:002008-08-28T14:33:00.000+12:00வாங்க கிரி என்னமோ ஆகிப்போயிருக்கு(-://நடுவில் வரும...வாங்க கிரி

என்னமோ ஆகிப்போயிருக்கு(-:

//நடுவில் வரும்படி அமைத்து..//

இதுக்கெல்லாம் 'வரும்படி' ஒன்னும் வர்றதில்லை:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com