tag:blogger.com,1999:blog-8463914.post9179979710584063926..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நாளுக்கு 20 மணி நேரம்........ .....(ப்ரிஸ்பேன் பயணம் 9)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-53737756618723367232013-08-12T10:16:08.116+12:002013-08-12T10:16:08.116+12:00வாங்க கீதமஞ்சரி.
தலைப்பு மூலம் எது பற்றி எழுதறேன்...வாங்க கீதமஞ்சரி.

தலைப்பு மூலம் எது பற்றி எழுதறேன்னு கண்டுபிடிக்கமுடியாத சிக்கல்கள் நம் பதிவுகளில்! அப்படியே பழக்கப்பட்டுப்போச்சு.

குறிச்சொற்கள் சேத்துட்டால் பிரச்சனை இல்லை . ஆனால் அனுபவம் என்ற ஒற்றைச் சொல்லைத்தவிர வேற எது போட்டாலும் தமிழ்மணம் அனுபவத்தில் காண்பிக்காது.

பதிவு வெளியிட்ட பின், தனியா ஒருமுறை போய் குறிச்சொற்கள் சேர்க்கணும். ஆனால்... இது செய்ய அப்பப்ப விட்டுப்போகுது:(
வயசாச்சு பாருங்க....ஞாபக மறதிதான்.

நீங்கள் தேடிய மன்னார்குடி இங்கே. அம்மாவுக்குக் காண்பியுங்கள்.

http://thulasidhalam.blogspot.co.nz/2013/03/b.html

தாமதமான பதிலுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63876996954814037422013-08-12T10:09:40.438+12:002013-08-12T10:09:40.438+12:00வாங்க ஜோதிஜி.
பேசாமக் கிளம்பி நம்ம ஊருக்கு வாங்க....வாங்க ஜோதிஜி.

பேசாமக் கிளம்பி நம்ம ஊருக்கு வாங்க. எப்பவும் ஏகாந்தமேதான்!!

அதுவும் தென்பகுதிக் கிளம்பிட்டால்.....ஏரிக்கரையில் ச்சும்மா உட்கார்ந்தாலே போதும். மனம் கூட 'ஹோ' என்று இருக்கும்! !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1679214833100878852013-08-03T14:10:53.425+12:002013-08-03T14:10:53.425+12:00எந்த ஒரு தகவலையும் சுவாரசியமாக எழுதுவதில் உங்களை ம...எந்த ஒரு தகவலையும் சுவாரசியமாக எழுதுவதில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது டீச்சர். உங்கள் பதிவுகளின் மூலம் பல புதிய புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இங்கும் கொவாலா பற்றி எத்தனை எத்தனை சுவையான தகவல்கள். படங்களும் ரசனை கூட்டுகின்றன. நன்றி டீச்சர்.

ஒரு சிறிய விண்ணப்பம்- பயணப்பதிவுகளாகட்டும், அனுபவப்பதிவுகளாகட்டும், சமையற்குறிப்புகளாகட்டும், தங்களுடைய எல்லாப் பதிவுகளுமே பயனுள்ளவையாக இருந்தும் என்னைப் போல் தேடுபவர்களுக்கு அது சட்டென்று கண்டுபிடிக்க சிரமமாக உள்ளது. லேபிள் இட்டுக்காட்டினால் எளிதாக கண்டுபிடிக்க முடியும் அல்லவா?

சிறு உதாரணம் - என் அம்மா பிறந்த ஊர் மன்னார்குடி. ஊருக்குப் போய் வெகுநாட்களாகிவிட்டன என்று வருந்தினார்கள். அவர்களுக்கு மன்னார்குடிக் கோவில் பற்றிய படங்களுடனான தங்கள் பதிவைக் காட்ட விரும்பினேன். கண்டுபிடிக்க முடியாமல்போய்விட்டது. ஒவ்வொரு ஊருக்கும் நாட்டுக்கும் பயணிக்க விரும்புவோர்க்குக் கையேடு போல் உபயோகிக்கவேண்டிய பதிவுகள் தங்களுடையவை. எனவே லேபிள் பட்டியல் இருந்தால் பலருக்கும் பயன் கூடும் என்பது என் எண்ணம். தவறாக நினைக்காதீர்கள் டீச்சர். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48288032740689859012012-07-20T13:46:32.978+12:002012-07-20T13:46:32.978+12:00கடந்த ஒரு மாதமாக இது போன்ற ஏதாவது ஒரு இடத்திற்குச்...கடந்த ஒரு மாதமாக இது போன்ற ஏதாவது ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று உந்துதல் அதிகமாககிக் கொண்டேயிருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் இல்லாத இடத்திற்கு.

ரசித்த படங்களுக்கு ரசனையான வார்த்தைகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17251880678132427422012-07-14T11:39:14.207+12:002012-07-14T11:39:14.207+12:00வாங்க மாதேவி.
நன்றிப்பா.வாங்க மாதேவி.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42661287488827812362012-07-08T01:26:13.006+12:002012-07-08T01:26:13.006+12:00ஜோயி பார்க்கும்போது சிரித்த முகமாக இருக்கும். அதன...ஜோயி பார்க்கும்போது சிரித்த முகமாக இருக்கும். அதனால்தான் அனைவருக்கும் பிடிக்கின்றது போலும்.

பலதகவல்கள் தெரிந்து கொண்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60579583241280604192012-07-06T14:23:13.909+12:002012-07-06T14:23:13.909+12:00வாங்க ராமலக்ஷ்மி
அப்ப ... இது பயனுள்ள பதிவுன்னு ச...வாங்க ராமலக்ஷ்மி

அப்ப ... இது பயனுள்ள பதிவுன்னு சொல்லிக்கவா;-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51438957543183790552012-07-06T14:22:18.057+12:002012-07-06T14:22:18.057+12:00வாங்க வெற்றிமகள்.
உண்மைதான் சில ஒற்றுமைகள் இருக்க...வாங்க வெற்றிமகள்.

உண்மைதான் சில ஒற்றுமைகள் இருக்கு.

ஆனால் பை மட்டும் வெவ்வேற வழிகளில் திறப்பு!!!! ஒன்னு மேல்புறமுன்னா ஒன்னு கீழ்ப்புறம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52566833763490012352012-07-06T14:20:34.115+12:002012-07-06T14:20:34.115+12:00வாங்க கயலு.
வித்தியாசமான ப்ளாஸ்டிக் மூக்கோடு அது ...வாங்க கயலு.

வித்தியாசமான ப்ளாஸ்டிக் மூக்கோடு அது ஒரு தனி அழகுதான் இல்லை?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45679234252505477842012-07-06T14:19:33.923+12:002012-07-06T14:19:33.923+12:00வாங்க கோமதி அரசு.
வருகைக்கு நன்றி.
அந்த பொம்மை இ...வாங்க கோமதி அரசு.

வருகைக்கு நன்றி.

அந்த பொம்மை இன்னும் இருக்கா? எடுத்து வையுங்க. நினைச்சு ரசிக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55490015658715895612012-07-06T14:17:52.817+12:002012-07-06T14:17:52.817+12:00வாங்க ரிஷபன்.
உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தந்தது...வாங்க ரிஷபன்.

உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தந்தது.

இனிய நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8672767429900617082012-07-06T14:16:56.122+12:002012-07-06T14:16:56.122+12:00வாங்க விஜி.
கைக்கு நல்லா மெத்துன்னு இருக்குதுங்க. ...வாங்க விஜி.
கைக்கு நல்லா மெத்துன்னு இருக்குதுங்க. பட்டுப்போன்ற உடல்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22675269204008983102012-07-06T14:16:05.964+12:002012-07-06T14:16:05.964+12:00வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
வருகைக்கும் ரசிப்புக்கும...வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22449421978554805412012-07-06T04:00:51.477+12:002012-07-06T04:00:51.477+12:00கோலா பற்றி அறியாத விவரங்கள்.
கரடிதான் விட்டிருக்...கோலா பற்றி அறியாத விவரங்கள்.

கரடிதான் விட்டிருக்கோம்:).

அம்மா முதுகில் சவாரி செய்யும் ஜோயி.. ஜோர்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10728585440166197072012-07-05T20:00:21.571+12:002012-07-05T20:00:21.571+12:00கோலா பற்றி அதிகம் தெரியாது.
உங்கள் அருமையான பதிவ...கோலா பற்றி அதிகம் தெரியாது.

உங்கள் அருமையான பதிவை பார்த்து தெரிந்து கொண்டேன். சில விஷயங்களில் கங்காரு போல தெரிகிறதே(கர்ப்பம், பால் குடித்தல்).

அழகான படங்கள்.

வணக்கம்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14300691477310578962012-07-05T04:25:32.790+12:002012-07-05T04:25:32.790+12:00எனக்கு ரொம்ப பிடிக்கும். கோலா பத்தி நிறையதெரிஞ்சுக...எனக்கு ரொம்ப பிடிக்கும். கோலா பத்தி நிறையதெரிஞ்சுக்கிட்டேன்.. :) அது மரத்தைப் பிடிச்சிக்கிறதுக்கு இப்படி ஒரு சோகமான காரணம் இருக்கா..ம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15416685141685909452012-07-03T17:15:39.007+12:002012-07-03T17:15:39.007+12:00வயசாகும்போது கண்பார்வை மங்கி கண்ணுத் தெரியாமப் போய...வயசாகும்போது கண்பார்வை மங்கி கண்ணுத் தெரியாமப் போயிருமாம். பார்வை இழந்து மரத்தைக் கட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருக்கும் கொஆலாவை மனசுலே நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது என்னவோ நிஜம்.//

வயசாகும்போது கண் பார்வை தெரியாது என்று படித்தவுடன் எனக்கும் மனது பாரமாய் ஆகி விட்டது.
கொஆலா பொம்மை என் பேத்தி வைத்து இருந்தாள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20915339234011059842012-07-03T02:45:43.064+12:002012-07-03T02:45:43.064+12:00வித்தியாசமான அறிமுகம்.. கொஆலா.. நீங்கள் சொல்லிப் ப...வித்தியாசமான அறிமுகம்.. கொஆலா.. நீங்கள் சொல்லிப் போன விதம் ரசிக்க வைத்தது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89610192885282099482012-07-03T02:31:49.949+12:002012-07-03T02:31:49.949+12:00ஐயோ
அந்த குட்டிகள் ஒவ்வுனும் டெட்டி பியர் பொம்மை ப...ஐயோ
அந்த குட்டிகள் ஒவ்வுனும் டெட்டி பியர் பொம்மை போல அவ்ளோ அழகு ,தொட்டு பார்க்க சூப்பரா இருந்து இருக்குமே.Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26405972314179577262012-07-02T23:21:52.608+12:002012-07-02T23:21:52.608+12:00நல்ல வர்ணனை.நல்ல வர்ணனை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38343943775401162822012-07-02T21:56:17.676+12:002012-07-02T21:56:17.676+12:00வாங்க அமைதிச்சாரல்.
உப்பு மூட்டை செம க்யூட் இல்லை...வாங்க அமைதிச்சாரல்.

உப்பு மூட்டை செம க்யூட் இல்லை:-)))))

பேசாம தூக்கியவைகள் என்றே ஒரு தொடர் போடலாம் போல இருக்கே:-)))))

ஆனால்...அதுலே யானைக்குட்டி இல்லை கேட்டோ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18644308790914264632012-07-02T21:54:42.427+12:002012-07-02T21:54:42.427+12:00வாங்க ஸாதிகா.
அது குழந்தை போல பாவமாப் பார்த்துச்ச...வாங்க ஸாதிகா.

அது குழந்தை போல பாவமாப் பார்த்துச்சு. அதான் பயம் இல்லை:-)))))
நம்ம வீட்டுலே பூனை நாய்களைத் தூக்கிக் கொஞ்சுவோமே அப்படி:-)

மகள் மலைப்பாம்பு கூட தோளில் போட்டுப்பார்த்திருக்காள். நான் சும்மாத் தொட்டுப் பார்த்து வால் பகுதியைக் கொஞ்சமாத் தூக்கிப்பார்த்தேன். கைக்கு ச்சில்லுன்னு கனமா இருந்துச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71576480670679756602012-07-02T21:52:05.248+12:002012-07-02T21:52:05.248+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசிப்புக்கு நன்றிகள்.வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25038627958660840862012-07-02T18:59:02.654+12:002012-07-02T18:59:02.654+12:00சாக்கு மூட்டை சுமந்திருக்கும் உப்பு மூட்டை செம அழக...சாக்கு மூட்டை சுமந்திருக்கும் உப்பு மூட்டை செம அழகு..

கப்பு, கோகி, முதலை, கோஅலான்னு வரிசை நீண்டுக்கிட்டே போறதைப்பார்த்தா அடுத்தது யாரா இருக்கும்ன்னு ஆவலைத்தூண்டுது. நிஜ யானைக்குட்டியா இருக்குமோ :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41325182595805581912012-07-02T15:48:04.865+12:002012-07-02T15:48:04.865+12:00யம்மாடி..கொஆலா கொஞ்சமும் பயமில்லாமல் கையில் வைத்து...யம்மாடி..கொஆலா கொஞ்சமும் பயமில்லாமல் கையில் வைத்து இருக்கின்றீர்களே.!எனக்கு எலியைக்கண்டாலே பயம்...:(ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com