tag:blogger.com,1999:blog-8463914.post9170396244353912235..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஒரு கேன்யனுக்குள்ளே படகு சவாரி ! (@அமெரிக்கா.... 5)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-76690936745405527902018-03-16T17:34:31.545+13:002018-03-16T17:34:31.545+13:00வாங்க துளசிதரன், கீதா!
இன்னும் ஹொக்கேனக்கல் போகல...வாங்க துளசிதரன், கீதா!

இன்னும் ஹொக்கேனக்கல் போகலையே.......

தொடர்வதற்கு நன்றி ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22769701297760080712018-02-18T05:55:01.882+13:002018-02-18T05:55:01.882+13:00
என்ன அழகு படகு போன இடம்...முதல் படம் அப்புறம் ஒர...

என்ன அழகு படகு போன இடம்...முதல் படம் அப்புறம் ஒரு படம் நம்மூர் ஹொக்கேனக்கல் பாறை போல கொஞ்சம் இப்படித்தான் இடுக்கு இடுக்கா இருக்கும்...

ரொம்ப அழகு படங்கள் எல்லாம். இயற்கையின் ரகசியமே ரகசியம்தான்...படம் எல்லாம் செம..நல்லாருக்கு தொடர்கிறோம்...

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77424556162588848722018-02-15T22:02:52.554+13:002018-02-15T22:02:52.554+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
இயற்கை அன்னையை.... பீட் ...வாங்க வெங்கட் நாகராஜ்.

இயற்கை அன்னையை.... பீட் பண்ணிட முடியுமோ? ஹிஹி....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53028170026206666362018-02-15T22:01:19.775+13:002018-02-15T22:01:19.775+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
காசுக்கேத்த பணியாரம்! ஹொட்டேல...வாங்க ஜிஎம்பி ஐயா.

காசுக்கேத்த பணியாரம்! ஹொட்டேல் வசதிக்கு ஏற்ற செலவு. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7015770230799129002018-02-15T22:00:00.367+13:002018-02-15T22:00:00.367+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
உண்மையில் காண வேண்டிய இடங்...வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மையில் காண வேண்டிய இடங்கள்தான் இவை!

செலவுன்ன்னு பார்த்தால் ஸ்கை இஸ் த லிமிட்ன்னும் சொல்லலாம் :-) நம்ம வசதிக்கேத்தமாதிரிதான் செலவும்.

பொதுவாப் பயணங்களில் தங்குமிடத்துக்கு ஒரு 60% செலவாகிருது. சாப்பாட்டுச் செலவு கம்மிதான் எங்களுக்கு! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55389914669454003382018-02-15T21:57:20.770+13:002018-02-15T21:57:20.770+13:00வாங்க ஜிரா.
எனக்கும் இது நெடுநாள் கனவுதான். இப்ப ...வாங்க ஜிரா.

எனக்கும் இது நெடுநாள் கனவுதான். இப்ப பலிச்சது :-)

நாங்க வலையில்தான் இந்த டூர் கம்பெனியைப் பிடிச்சோம். பயணத்துக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பஸ் ஏற்பாடு. நம்ம குழுவில் மொத்தமே எட்டுப்பேர் என்றதால் பதினைஞ்சு ஸீட்டர் வேன்.

டூர் கம்பெனி அங்கங்கே தங்குமிடங்களுக்கு ஏற்பாடு செஞ்சு அதை டூர் பேக்கேஜாக் கொடுத்துடறாங்க. அவுங்களுக்குள்ளே ஒரு ஒப்பந்தம் இருக்கணும்.

எங்க குழுவில்கூட ஒரு பெண் தனியாதான் வந்துருந்தாங்க.

நம்ம அனுபவம் வச்சுப் பார்த்தால் இது நல்ல டூர் கம்பெனிதான். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54858397901055803122018-02-15T21:52:24.107+13:002018-02-15T21:52:24.107+13:00வாங்க அனுராதா ப்ரேம்,
நன்றி. மீண்டும் வருக !வாங்க அனுராதா ப்ரேம்,

நன்றி. மீண்டும் வருக !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3680942762345044902018-02-15T21:51:49.932+13:002018-02-15T21:51:49.932+13:00வாங்க விஸ்வநாத்.
நன்றி!வாங்க விஸ்வநாத்.

நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10350938466903592472018-02-15T21:51:28.208+13:002018-02-15T21:51:28.208+13:00வாங்க ஸ்ரீராம்.
ரசித்தமைக்கு நன்றி !வாங்க ஸ்ரீராம்.

ரசித்தமைக்கு நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29167828031984626552018-02-15T02:08:18.219+13:002018-02-15T02:08:18.219+13:00அழகான படங்கள். இயற்கை அன்னை எத்தனை எத்தனை அழகிய பட...அழகான படங்கள். இயற்கை அன்னை எத்தனை எத்தனை அழகிய படைப்பாளி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51618643946247127532018-02-15T00:42:56.713+13:002018-02-15T00:42:56.713+13:00@ஜி.எம்.பி சார்- "உலகின் மூத்த மொழியில் இல்லை...@ஜி.எம்.பி சார்- "உலகின் மூத்த மொழியில் இல்லையா" - நம்மவர்கள் நிறைய பயணம் போறாங்களா என்ன? (வெளிநாட்டு). பெரும்பாலும் போறதில்லைனால அதுக்கான facilityஐ நான் பார்த்ததில்லை. மேற்கத்தைய நாட்டவர்கள் வெளினாட்டுப் பயணம், சுற்றுலா என்பது வருடா வருடம் மேற்கொள்கிறார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87958560652257365662018-02-14T23:20:04.218+13:002018-02-14T23:20:04.218+13:00/ நிறைய மொழிகளில் பதிவு செஞ்சுருக்காங்களாம். எட.../ நிறைய மொழிகளில் பதிவு செஞ்சுருக்காங்களாம். எட்டுன்னு ஞாபகம். இங்லீஷ், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், இடாலியன், ஜாப்பனீஸ், சைனீஸ் & கொரியன்...../ உலகின் மூத்த மொழியில் இல்லையா
/உங்க டிரிப்ல பொதுவா என்ன செலவு என்று நீங்க எழுதறதில்லை./ செலவு எல்லம் ஜுஜுபி அதனால்தான் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்

2
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90350920554007055232018-02-14T22:49:14.808+13:002018-02-14T22:49:14.808+13:00அணையின் பிரம்மாண்டம், கேன்யனின் இயற்கை அழகு ரசித்...அணையின் பிரம்மாண்டம், கேன்யனின் இயற்கை அழகு ரசித்தேன்.

உங்க டிரிப்ல பொதுவா என்ன செலவு என்று நீங்க எழுதறதில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34254190292242462502018-02-14T19:51:17.775+13:002018-02-14T19:51:17.775+13:00படங்களைப் பாத்தாலே ஊரெல்லாம் சுத்திப் பாக்கனும்னு ...படங்களைப் பாத்தாலே ஊரெல்லாம் சுத்திப் பாக்கனும்னு ஆசை வருது. அவ்வளவு அருமையான எடங்களா இருக்கு.

பேக்கேஜ் டிரிப் உங்க ரெண்டு பேருக்கு மட்டுமா? இல்ல 20-30 பேர் சேந்து போவாங்களே. அந்த மாதிரியா? G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39447444372504549102018-02-14T17:58:10.376+13:002018-02-14T17:58:10.376+13:00பிரம்மாண்டமான இடமும் படங்களும்....அழகுபிரம்மாண்டமான இடமும் படங்களும்....அழகுAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36681977418099292732018-02-14T17:46:05.436+13:002018-02-14T17:46:05.436+13:00அருமை நன்றி அருமை நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88352327708395693472018-02-14T13:31:20.425+13:002018-02-14T13:31:20.425+13:00படங்கள் ப்ளஸ் பதிவை ரசித்தேன்.படங்கள் ப்ளஸ் பதிவை ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com