tag:blogger.com,1999:blog-8463914.post9157409130495105423..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மீண்டு(ம்) வருமா? ( கதீட்ரல் தொடர்ச்சி) Christchurch Earthquake 9துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-9100314104825552882012-03-23T15:34:11.022+13:002012-03-23T15:34:11.022+13:00வாங்க மாதேவி.
துயரில் பங்கு பெற்றமைக்கு நன்றிப்பா...வாங்க மாதேவி.

துயரில் பங்கு பெற்றமைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50242660696375103782012-03-23T15:33:42.864+13:002012-03-23T15:33:42.864+13:00வாங்க வல்லி.
அநேகமா இடிச்சுருவாங்கதான். அதைப் பி...வாங்க வல்லி.

அநேகமா இடிச்சுருவாங்கதான். அதைப் பிரிச்செடுக்கும்போது யார் தலையிலும் விழாம இருக்கணும் என்பது முக்கியம்.

20 மில்லியன் தரேன்ன ராணியம்மாள் இப்போ ஜகா வாங்குறாங்களாம்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57445723852253467432012-03-23T15:31:38.598+13:002012-03-23T15:31:38.598+13:00வாங்க பாசமலர்.
கடைசி நாள் நான் போகலை, ஆனால் மகள் ...வாங்க பாசமலர்.

கடைசி நாள் நான் போகலை, ஆனால் மகள் போயிட்டு வந்தாள். மனசுக்குக் கஷ்டமா உணர்ந்தாளாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32044208515875471772012-03-23T15:30:26.735+13:002012-03-23T15:30:26.735+13:00வாங்க பத்மா.
சொன்னீங்க பாருங்க...கோடியில் ஒரு சொல...வாங்க பத்மா.

சொன்னீங்க பாருங்க...கோடியில் ஒரு சொல்!!!!

இந்த மறதி மட்டும் இல்லைன்னா......

வாழ்க்கை நரகம்தான்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29982637600870422902012-03-23T15:29:03.600+13:002012-03-23T15:29:03.600+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
போராடலாம். ஆனால் உண்ணாவிரதம்...வாங்க இராஜராஜேஸ்வரி.

போராடலாம். ஆனால் உண்ணாவிரதம்.... இங்கே யாருக்கும் அதைப்பற்றித் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

(நம்ம வீட்டில் )இதுபற்றித் தெரிஞ்சவங்க கூட சட்டை செய்வதில்லை.

பெடிஷன் போட்டுருக்கோம். பார்க்கலாம்...... என்ன பதில் சொல்வாங்கன்னு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27528580710353540492012-03-23T15:25:57.731+13:002012-03-23T15:25:57.731+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
கண் முன்னால் காணாமப்போன சர...வாங்க வெங்கட் நாகராஜ்.

கண் முன்னால் காணாமப்போன சரித்திரம் இது:(((((துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84434264316449657452012-03-23T15:25:08.678+13:002012-03-23T15:25:08.678+13:00வாங்க கோமதி அரசு.
ஆறுதல் தந்த சொற்களுக்கு நன்றிகள...வாங்க கோமதி அரசு.

ஆறுதல் தந்த சொற்களுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63043872767527593462012-03-23T15:24:09.273+13:002012-03-23T15:24:09.273+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
சரியான கலர் மேட்ச் செய்யணுமுன்...வாங்க ரோஷ்ணியம்மா.

சரியான கலர் மேட்ச் செய்யணுமுன்னு கேக்லே ஜன்னல் படங்களுக்கு அக்ரிலிக் பெயிண்ட் பயன்படுத்தி இருக்காங்க. அதான் பளிச்ன்னு அட்டகாசமா வந்துருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67372662424391550042012-03-23T15:22:13.559+13:002012-03-23T15:22:13.559+13:00வாங்க கணேஷ்.
சில சமயம் அவர் பேச்சைக் கேட்கும்படி(...வாங்க கணேஷ்.

சில சமயம் அவர் பேச்சைக் கேட்கும்படி(யும்) ஆகிருது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40948457810576328692012-03-23T15:21:26.545+13:002012-03-23T15:21:26.545+13:00வாங்க அமைதிச்சாரல்.
கசப்பையும் ஜீரணிச்சுக்கிட்டு ...வாங்க அமைதிச்சாரல்.

கசப்பையும் ஜீரணிச்சுக்கிட்டு இருக்கோம்.

வழக்கு போட்டுருக்காங்க. தீர்ப்பு சீக்கிரம் வந்துரும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84876131946892559932012-03-23T15:18:27.110+13:002012-03-23T15:18:27.110+13:00வாங்க ராமலக்ஷ்மி.
உண்மைதான். அதனால் இன்னொரு முறை...வாங்க ராமலக்ஷ்மி.

உண்மைதான். அதனால் இன்னொரு முறை போகலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53971802767351933942012-03-22T23:51:02.752+13:002012-03-22T23:51:02.752+13:00வேதனைதான்.வேதனைதான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6374547385345593662012-03-19T00:51:47.485+13:002012-03-19T00:51:47.485+13:00ரோஸ் விண்டோ தான் எத்தனைஅழகா இருக்குப்பா. மிகக் க...ரோஸ் விண்டோ தான் எத்தனைஅழகா இருக்குப்பா. மிகக் கஷ்டமா இருக்கு. இடிப்பதுன்னு தீர்மானமே செய்துட்டாங்களா.

இந்த அழகான பூமிக்கு வந்த சோகத்தைப் பார்க்கத் துயரம் தான் மேலிடும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80244970130794527132012-03-17T18:42:08.147+13:002012-03-17T18:42:08.147+13:00ரோஸ் ஜனல் அழகு..கேக்கும்தான்...பார்க்கப் பார்க்க வ...ரோஸ் ஜனல் அழகு..கேக்கும்தான்...பார்க்கப் பார்க்க வருத்தம்தான்..ஆனாலும் கட்டக் கடைசியாய்ப் பார்க்க ஆசைதான் வரும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74312820420367137542012-03-17T15:48:05.185+13:002012-03-17T15:48:05.185+13:00'துக்கம் குறைஞ்சு நிகழ்கால நடைமுறைக்கு வந்துறம...'துக்கம் குறைஞ்சு நிகழ்கால நடைமுறைக்கு வந்துறமாட்டோமா?'

எதனையும் நீண்டகாலம் நினைக்காமல் மறக்கும் "மறதி" யின் துணையால் தான் நாம் வாழ்கிறோம்சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35770141554117564502012-03-17T05:41:20.955+13:002012-03-17T05:41:20.955+13:00முகப்புச் சுவரில் ரோஸ் விண்டோன்னு ஒன்னு மிகவும் பு...முகப்புச் சுவரில் ரோஸ் விண்டோன்னு ஒன்னு மிகவும் புகழ்பெற்றதா இருந்துச்சு.

ரொம்பவும் ஆதங்கமாகத்தான இருக்கிறது இடிபடுவதை நினைத்தால்..

ஏங்க போராட்டம் உண்ணாவிரதம் இருந்து காப்பத்த தெரியல்லியா....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49062750872745150312012-03-17T04:44:20.620+13:002012-03-17T04:44:20.620+13:00நன்றாகப் பார்த்த ஒரு இடம் இடிபாடுகளுடன் பார்க்க நே...நன்றாகப் பார்த்த ஒரு இடம் இடிபாடுகளுடன் பார்க்க நேரிடும் போது கஷ்டம் தான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5188157755036136822012-03-17T01:29:19.863+13:002012-03-17T01:29:19.863+13:00நமக்கு எவ்வளோ நேரம் இருந்து பார்க்கணுமோ அவ்ளோ நேரம...நமக்கு எவ்வளோ நேரம் இருந்து பார்க்கணுமோ அவ்ளோ நேரம் மனம் அடங்கும்வரை நின்னு நிதானமா சோகத்தை ஜீரணிக்கும்வரை இருக்கலாம். பாழும் கண்ணீர்தான் திரைபோட்டுக்கிட்டே இருக்கு. நமக்குப் பழக்கமே இல்லாத யார்யாரோ ஆறுதலா தோளைத்தட்டிப் போறாங்க. பொது சோகத்துக்கு ஊரே பழக்கபட்டுருக்கு.//

இதை படிக்கும் போது உங்களின் வருத்தம், மற்றும் ஊர்க்காரர்களின் வருத்தம் தெரிகிறது.

படத்தில் பார்க்கும் எங்களுக்கே மிகவும் வருத்தமாய் உள்ளது.

என்ன செய்வது!

மீண்டும் கதீட்ரல் ஆலயம் பழைய வனப்புடன் வர பிராத்திப்போம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50759358441775070452012-03-17T00:08:09.117+13:002012-03-17T00:08:09.117+13:00தேவாலயத்தின் உள்ளே பெயிண்டிங் ரொம்ப நல்லா இருக்கு....தேவாலயத்தின் உள்ளே பெயிண்டிங் ரொம்ப நல்லா இருக்கு.

ரோஸ் ஜன்னல் கேக் அருமையா இருக்கு.

திரும்ப பார்த்தாலும் அழுகை தான்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29973753381922499662012-03-16T18:13:42.224+13:002012-03-16T18:13:42.224+13:00கடைசியில கோபால் சார் சொன்னதுதான் சரி. மீண்டும் பார...கடைசியில கோபால் சார் சொன்னதுதான் சரி. மீண்டும் பார்க்கப் பார்க்க வேதனைதான் மிஞ்சும். என்ன செய்ய..?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17330364568964066052012-03-16T17:23:59.489+13:002012-03-16T17:23:59.489+13:00படத்துல பார்க்கற எங்களுக்கே அது இடிபடப்போகுதுங்கறத...படத்துல பார்க்கற எங்களுக்கே அது இடிபடப்போகுதுங்கறதை ஜீரணிக்க முடியலையே.. உங்களூர்க்காரங்களுக்கு இன்னுமே கஷ்டமாத்தான் இருக்கும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29399036892326707712012-03-16T16:08:28.340+13:002012-03-16T16:08:28.340+13:00ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விரிவான பகிர்வு. ரோஸ் ஜன...ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விரிவான பகிர்வு. ரோஸ் ஜன்னலின் கேக் தத்ரூபம்.

இன்னொரு முறை செல்வது வேதனையை அதிகரிக்கவே செய்யும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com