tag:blogger.com,1999:blog-8463914.post914490838667452717..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வாங்க, ரிஷிகேஷ் போயிட்டு வந்துறலாம்!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8463914.post-89099580915236807542016-04-04T21:39:30.143+12:002016-04-04T21:39:30.143+12:00அட எனக்குத் தேவைப்பட்ட விபரங்கள் இல்லையே?அட எனக்குத் தேவைப்பட்ட விபரங்கள் இல்லையே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88363823865535740482011-02-26T02:48:56.232+13:002011-02-26T02:48:56.232+13:00வாங்க பொற்கொடி.
கரிசனத்தோடுள்ள விசாரிப்புக்கு நன்...வாங்க பொற்கொடி.

கரிசனத்தோடுள்ள விசாரிப்புக்கு நன்றி.

கிறைஸ்ட்சர்ச் பற்றி ஒரு பதிவு இன்று காலை வெளியிட்டுள்ளேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57818258859887582882011-02-26T02:47:32.703+13:002011-02-26T02:47:32.703+13:00வாங்க சிவகுமாரன்.
இந்தக் கொடுப்பினையைக் கொடுத்த இ...வாங்க சிவகுமாரன்.

இந்தக் கொடுப்பினையைக் கொடுத்த இறைவனுக்கல்லவா நாம் நன்றி சொல்லணும்.

எல்லாம் அவன் செயல்.

எங்கள் அன்பும் ஆசிகளும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45755817322167251702011-02-26T02:45:15.816+13:002011-02-26T02:45:15.816+13:00வாங்க கோபி.
நீங்கெல்லாம் வரும் தைரியம்தான் இப்படி...வாங்க கோபி.

நீங்கெல்லாம் வரும் தைரியம்தான் இப்படி என்னை ஊர் சுத்தச் சொல்லுது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29905752081768773882011-02-26T02:44:04.634+13:002011-02-26T02:44:04.634+13:00வாங்க ரத்னவேல்.
கூடவே வருவதற்கு என் நன்றிகள்.வாங்க ரத்னவேல்.

கூடவே வருவதற்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60024190450346923352011-02-26T02:43:25.844+13:002011-02-26T02:43:25.844+13:00வாங்க ராம்ஜி_யாஹூ.
எழுதும் புண்ணியத்தைவிட வாசிப்ப...வாங்க ராம்ஜி_யாஹூ.

எழுதும் புண்ணியத்தைவிட வாசிப்பது அதிக புண்ணியம். கிடைத்த புண்ணியங்களையெல்லாம் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85596175851329518922011-02-26T02:41:54.295+13:002011-02-26T02:41:54.295+13:00வாங்க அப்பாதுரை.
அடியார்க்கு அடியாரா இருந்து சேவை...வாங்க அப்பாதுரை.

அடியார்க்கு அடியாரா இருந்து சேவை செஞ்ச அற்புத மனிதர்கள் அவர்கள்.

நல்ல திட்டம் போட்டுக் கிளம்பினால் ஆறு மாதம் தங்குவதுகூட பிரச்சனை இல்லை. சில ஆஸ்ரமங்களில் அறைகள், மலிவாகவும் அருமையாகவும் இருக்கு.

ஆஸ்ரம விதிகளை அனுசரிக்கணும். நம் உடலுழைப்பு அங்கே தேவைப்படுகிறது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39431881833552115482011-02-26T02:38:38.501+13:002011-02-26T02:38:38.501+13:00வாங்க காஞ்சனா.
நலமா? ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!
வ...வாங்க காஞ்சனா.

நலமா? ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26323961936125149522011-02-26T02:37:35.907+13:002011-02-26T02:37:35.907+13:00வாங்க மேனகா.
வருகைக்கு நன்றிப்பா.வாங்க மேனகா.

வருகைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4476030039893769192011-02-26T02:37:05.274+13:002011-02-26T02:37:05.274+13:00வாங்க மாதேவி.
ஆமாம்ப்பா. அஞ்சு நாள் சிங்கைக்கு ரெ...வாங்க மாதேவி.

ஆமாம்ப்பா. அஞ்சு நாள் சிங்கைக்கு ரெண்டு நாள் போகவரபயணத்துக்குன்னு போய் வந்தாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8713194073706344652011-02-26T02:36:01.108+13:002011-02-26T02:36:01.108+13:00வாங்க சுமதி.
சிங்கை போயிட்டு நேற்று மாலை திரும்பி...வாங்க சுமதி.

சிங்கை போயிட்டு நேற்று மாலை திரும்பி வந்தாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69902369270002775792011-02-26T02:35:04.286+13:002011-02-26T02:35:04.286+13:00வாங்க சுசி.
உண்மைதான் .... அந்த அழகு கைகூப்பத்தான...வாங்க சுசி.

உண்மைதான் .... அந்த அழகு கைகூப்பத்தான் சொல்கிறது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58820147783704077372011-02-26T02:34:16.757+13:002011-02-26T02:34:16.757+13:00வாங்க கருன்.
முதல் வருகை போல இருக்கே? நன்றி.
போ...வாங்க கருன்.

முதல் வருகை போல இருக்கே? நன்றி.

போய்வந்தது போல் இருக்குன்னுட்டுச் சான்ஸ் கிடைச்சால் விட்டுடாதீங்க. இயற்கை அழகை ரசிக்கவாவது இங்கெல்லாம் ஒரு முறை போய் வரணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89960646969878893052011-02-26T02:32:32.403+13:002011-02-26T02:32:32.403+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
விவரங்கள் சரியா எழுதி இருக...வாங்க வெங்கட் நாகராஜ்.

விவரங்கள் சரியா எழுதி இருக்கேனான்னு அங்கெல்லாம் போய்வந்த நீங்கள்தான் சொல்லணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46521688651131599232011-02-26T02:27:16.461+13:002011-02-26T02:27:16.461+13:00வாங்க கிரி.
உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்க முடி...வாங்க கிரி.

உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்க முடிஞ்சதில் மிகவும் மகிழ்ச்சி.

திங்கள் முதல் இந்தப் பயணப்பதிவு தொடர்கிறது. வருகை தரணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39948117163571224732011-02-25T04:14:51.708+13:002011-02-25T04:14:51.708+13:00Teacher!! Is everything okay in Christchurch? Pl. ...Teacher!! Is everything okay in Christchurch? Pl. drop a word!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81212156073592734182011-02-23T22:43:37.353+13:002011-02-23T22:43:37.353+13:00இந்த தலங்களை எல்லாம் தரிசிக்க எவ்வளவு புண்ணியம் செ...இந்த தலங்களை எல்லாம் தரிசிக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்?
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் - என எண்ணி எங்களோடு பகிர்ந்து கொண்ட தங்களை வணங்குகிறேன். இந்த சிறியவனை ஆசீர்வதியுங்கள் அம்மாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47988281323829010852011-02-21T07:08:53.377+13:002011-02-21T07:08:53.377+13:00நானும் சுத்திட்டு இப்பதான் வந்தேன் டீச்சர்...கங்கை...நானும் சுத்திட்டு இப்பதான் வந்தேன் டீச்சர்...கங்கை பார்த்தாச்சி..நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91618649718567133542011-02-21T01:14:29.040+13:002011-02-21T01:14:29.040+13:00நல்ல பதிவு.
நேரில் பார்த்தது போன்ற உணர்வு. மகிழ்ச...நல்ல பதிவு.
நேரில் பார்த்தது போன்ற உணர்வு. மகிழ்ச்சி.
நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18864858083709681062011-02-20T05:39:38.664+13:002011-02-20T05:39:38.664+13:00பகிர்விர்க்கும் புகைப் படங்களுக்கும் நன்றிகள்
புண...பகிர்விர்க்கும் புகைப் படங்களுக்கும் நன்றிகள்

புண்ணியம் சேரட்டும் உங்களுக்குராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37340103069230304102011-02-20T05:22:51.435+13:002011-02-20T05:22:51.435+13:00கங்கைக்கு இன்னொரு பக்கமும் இருப்பதைக் காட்டியதற்கு...கங்கைக்கு இன்னொரு பக்கமும் இருப்பதைக் காட்டியதற்கு நன்றி. படங்களெல்லாம் அற்புதம். ஆறு மாசம் கேம்ப் போடலாம் போலிருக்கே? ம்ம்ம். லிஸ்டில் சேர்த்தாச்சு. (உங்க ப்லாக் படிச்சு பயண லிஸ்ட் நீண்டுகிட்டே போவுது)

கம்ப்ளிவாலா போன்றவர்கள் ஆச்சரியம். மனித நேயத்தில் நம்பிக்கை பிறக்க வைப்பவர்கள். அவர்கள் இருந்த உலகத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு நிறைவு தான். நினைத்துக்கூடப் பார்க்கமுடியவைல்லை, இப்படியெல்லாம் பயனுள்ள வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியுமென்று.

ரொம்ப நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35732403050459226592011-02-19T05:41:51.093+13:002011-02-19T05:41:51.093+13:00ரிஷிகேஷ் பயணக் குறிப்புகள் அருமை.ரிஷிகேஷ் பயணக் குறிப்புகள் அருமை.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84716492822268718762011-02-19T04:12:16.367+13:002011-02-19T04:12:16.367+13:00புகைப்படங்கள் மிக அழகு..பகிர்வுக்கு நன்றி அக்கா!!புகைப்படங்கள் மிக அழகு..பகிர்வுக்கு நன்றி அக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2528413023196902172011-02-19T03:35:26.335+13:002011-02-19T03:35:26.335+13:00அருமையான பயணம்.
சிங்கையா :)அருமையான பயணம்.

சிங்கையா :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17976552778499981102011-02-19T02:42:27.943+13:002011-02-19T02:42:27.943+13:00கங்கை இங்கே அமைதியாகவும்,அழகாகவும் இருக்கிறது, சிங...கங்கை இங்கே அமைதியாகவும்,அழகாகவும் இருக்கிறது, சிங்கப்பூர் போயிட்டுவாங்க டீச்சர்:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.com