tag:blogger.com,1999:blog-8463914.post9143973835003761380..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: யானை யானை அழகர் யானை (பாலி பயணத்தொடர் 16 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8463914.post-61549497068079377132013-07-31T18:32:23.479+12:002013-07-31T18:32:23.479+12:00வாங்க மாதேவி.
பட்டம் சூட்டிக்கலாமுன்னா கிரீடத்தைக...வாங்க மாதேவி.

பட்டம் சூட்டிக்கலாமுன்னா கிரீடத்தைக் காணோம்!

ரசனைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84783286908832483672013-07-31T18:31:31.393+12:002013-07-31T18:31:31.393+12:00வாங்க கோமதி அரசு.
அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றீ...வாங்க கோமதி அரசு.

அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5747877517793841202013-07-25T00:33:20.300+12:002013-07-25T00:33:20.300+12:00அம்மாவுடன் குளிக்கும் சின்னவன் சூப்பர்.
யானை சவார...அம்மாவுடன் குளிக்கும் சின்னவன் சூப்பர்.

யானை சவாரியில் அரசி கம்பீரமாக வீற்றிருக்கின்றார். :))

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80072797373395607322013-07-25T00:30:54.818+12:002013-07-25T00:30:54.818+12:00தவறிப்போய் கீழே விழுந்த காய்த் துண்டுகளை தும்பிக்...தவறிப்போய் கீழே விழுந்த காய்த் துண்டுகளை தும்பிக்கையால் துழாவி எடுக்கும் அம்மாவைப் பார்த்து சின்னதும் தும்பிக்கையை குளக்கரையில் நீட்டி வச்சது படா தமாஷ்! 'ஐயோடா என் செல்லமே'ன்னு வாரி அணைச்சுக்கத் தோணியது உண்மை.//

ஆஹா! உண்மை.
படங்கள் ,காணொளி எல்லாம் அழகு.
நீங்கள் இருவரும் செய்யும் யானை சவாரி மிக அழகு காட்சி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61665080052353051662013-07-24T14:00:52.706+12:002013-07-24T14:00:52.706+12:00வாங்க சிஜி.
மகுடம் கூட்டி மகிழ்கிறார் கே ஆர் எஸ்....வாங்க சிஜி.

மகுடம் கூட்டி மகிழ்கிறார் கே ஆர் எஸ்.

அப்படியே உங்களை இங்கே இழுத்து வந்ததுக்கும் அவருக்குத்தான் நன்றி சொல்லணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67974213622255060602013-07-24T13:59:01.121+12:002013-07-24T13:59:01.121+12:00வாங்க வல்லி.
அடுத்தமுறை போனால்(?!) முழுசா ஒரு நாள...வாங்க வல்லி.

அடுத்தமுறை போனால்(?!) முழுசா ஒரு நாள் இங்கேன்னு முடிவு பண்ணியாச்சுப்பா.

ரவியின் பின்னூட்ஸ் எல்லாம் பதிவுக்கு அணிகலன்களே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14507241960315304192013-07-24T13:56:31.567+12:002013-07-24T13:56:31.567+12:00வாங்க கீதா.
அங்கேயே உங்களை நினைச்சுக்கிட்டேன்.
...வாங்க கீதா.

அங்கேயே உங்களை நினைச்சுக்கிட்டேன்.

குழந்தை கொள்ளை அழகு.ஒன்னு வளர்த்தியால் கொள்ளாம்:-)

பாப்பாவுக்கு முதல் மூணு மாசம் வெறும் தாய்ப்பால்தான். அப்புறம் கூட மெல்லிய இலை தழை,பழங்கள் இவை மட்டுமே! ஒன்பது மாசம் ஆனால்தான் கைக்கும் வாய்க்கும் கோ ஆர்டிநேஷன் வருமாம்.

ஆனால் வாழ்க்கைக் கல்வி தாயிடம் இருந்தே ஆரம்பிக்குது!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73209786653801846432013-07-23T22:32:18.543+12:002013-07-23T22:32:18.543+12:00வாங்க சசி கலா.
தண்ணீரில் நடக்கும்போது குஷி மூடில்...வாங்க சசி கலா.

தண்ணீரில் நடக்கும்போது குஷி மூடில் இருக்கும் யானைகள் சட் னு உக்கார்ந்தால் நம்ம கதை கந்தல்:-))))

நல்லவேளை. நல்லா பயிற்சி கொடுத்துருக்காங்க.

எனக்கு யானை மரத்தண்டில் உக்கார்ந்தபோதுதான் ரொம்பப் பாவமா இருந்துச்சு.

விரைவில் எதிர் பாருங்கள் ஃபஜர் டே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32643513852085659952013-07-23T22:29:00.327+12:002013-07-23T22:29:00.327+12:00வாங்க ரஞ்ஜனி.
கே ஆர் எஸ்ஸின் பின்னூட்டங்கள் பதிவை...வாங்க ரஞ்ஜனி.

கே ஆர் எஸ்ஸின் பின்னூட்டங்கள் பதிவை எங்கியோ உசரக்கக் கொண்டு போய் விடும்.

சட்னு ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியவிட்டாப்போலே:-)))

ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு உண்டு கேட்டோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6999917547563246822013-07-23T22:26:07.791+12:002013-07-23T22:26:07.791+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அவசர யுகத்தில் எதுக்குதான்...வாங்க வெங்கட் நாகராஜ்.

அவசர யுகத்தில் எதுக்குதான் நேரமிருக்கு?

ஓட்டம் ஓட்டமே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54236804409511899482013-07-23T22:21:30.237+12:002013-07-23T22:21:30.237+12:00வாங்க சுரேஷ் குமார்.
உண்மையில் உலகம் சுற்றும் வால...வாங்க சுரேஷ் குமார்.

உண்மையில் உலகம் சுற்றும் வாலிபர் நீங்கதான்!

நாம் கொஞ்சம் டைம் வேஸ்ட் பண்ணிட்டோம். ட்ராவல் ப்ளான் சரி இல்லை.

சின்னத் தீவுதான்.நீங்க நாலு நாளில் முழுசா எல்லாமே பார்த்துறலாம். யானையை மட்டும் விட்டுடாதீங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31112420209267834872013-07-23T22:18:55.435+12:002013-07-23T22:18:55.435+12:00வாங்க டி பி ஆர் ஜோ.
எலும்புக்கூடு உள்ளே நுழையும்ப...வாங்க டி பி ஆர் ஜோ.

எலும்புக்கூடு உள்ளே நுழையும்போதே இருக்கு. அதைப் பார்த்த கண்கள்தான் உயிருளளதை உள்ளே பார்க்கும் என்பதும் ஒரு ஆறுதல்தான்.

பிறப்புன்னதும் இறப்பும் கூடவே இருக்கே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20318104035408901852013-07-23T22:13:19.557+12:002013-07-23T22:13:19.557+12:00கே ஆர் எஸ்.
சங்கத்தமிழ் சுட்டிக்கு நன்றி.
இங்கே ...கே ஆர் எஸ்.

சங்கத்தமிழ் சுட்டிக்கு நன்றி.

இங்கே பாருங்க உங்க பின்னூட்டத்துக்குன்னே ஒரு ரசிகர் பட்டாளம் காத்திருக்கோம்!

//இப்பல்லாம், துன்பத்தில் மனச் சாந்திக்கு, துளசி தளம் நெறைய படிக்குறேன் - பழைய பதிவெல்லாம்:)//

ஆஹா..... தன்யளானேன்.

துளசிதளமுமதே.... சந்தோஷமுகா வாசிஞ்சு..... துளசி.....

மாயா மாளவ கௌள ராகம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33016970486369353302013-07-23T22:07:25.075+12:002013-07-23T22:07:25.075+12:00கே ஆர் எஸ்.
'ஆ' உங்களுக்கும் பிடிச்சிருந்...கே ஆர் எஸ்.

'ஆ' உங்களுக்கும் பிடிச்சிருந்ததா:-)))))

சுவாமி மலையில் பார்த்த நினைவில்லையே.....

திருத்தணியில் யானை அதுவும் முருகனுக்குப் புறம் காட்டி இந்திரலோகத்தைப் பார்த்து நிற்கும் யானைன்னு 'கதை' கேட்டேன், சென்னை அறுபடை வீட்டில்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7121828875264993552013-07-23T22:03:57.495+12:002013-07-23T22:03:57.495+12:00வாங்க கே ஆர் எஸ்.
அம்மாவின் ஒட்டக ஓட்டம் த்ரில்லா...வாங்க கே ஆர் எஸ்.

அம்மாவின் ஒட்டக ஓட்டம் த்ரில்லாத்தான் இருந்துருக்கு. பாவம்! நாமும் ஒட்டகத்தை விட்டு வைக்கலை. கோபாலை ஏத்தி விட்டாச்சு. இங்கே பாருங்க:-)
http://thulasidhalam.blogspot.co.nz/2011/07/37.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36009401181212235222013-07-23T22:00:20.836+12:002013-07-23T22:00:20.836+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
ஆமாங்க.ரொம்ப திகில்தான். அது...வாங்க இராஜராஜேஸ்வரி.

ஆமாங்க.ரொம்ப திகில்தான். அதுவும் பயத்தை வெளியே காட்டாமல் முகத்தை வச்சுக்கணும். அரச குடும்பம் இல்லையோ!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23206982455003028532013-07-23T21:55:26.030+12:002013-07-23T21:55:26.030+12:00வாங்க கே ஆர் எஸ்.
வானதி என்ன இருந்தாலும் கொடும்பா...வாங்க கே ஆர் எஸ்.

வானதி என்ன இருந்தாலும் கொடும்பாளூர் இளவரசி.

பூங்குழலி அப்படியா? நம்ம கேஸ். அப்படியும் அவளுக்கு(ம்) யானை சவாரி கிடைச்சது பாருங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8286037011780507712013-07-23T21:53:40.136+12:002013-07-23T21:53:40.136+12:00வாங்க அமைதிச்சாரல்.
ஓக்கே.... ஃபஜர் டே அறிவிப்பை ...வாங்க அமைதிச்சாரல்.

ஓக்கே.... ஃபஜர் டே அறிவிப்பை விரைவில் வெளியிடலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1841156872140889952013-07-23T21:51:19.536+12:002013-07-23T21:51:19.536+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசனைக்கு நன்றிகள்.வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29632260140693536952013-07-23T21:50:52.928+12:002013-07-23T21:50:52.928+12:00வாங்க நிரஞ்சன் தம்பி.
ரசித்தமைக்கு நன்றி.
நீங்கள...வாங்க நிரஞ்சன் தம்பி.

ரசித்தமைக்கு நன்றி.

நீங்கள் படத்தில் பார்த்த குட்டியானைக்கு வயசே அப்போ ரெண்டரை மாசம் தான்.

மனுசர்களை ஏத்திக்கிட்டு நடக்க மினிமம் வயசு 25 ஆகணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72353110041933719752013-07-23T21:43:27.023+12:002013-07-23T21:43:27.023+12:00வாங்க ஸ்கூல் பையன்.
ரசிப்புக்கு நன்றி.
ஆமாம் ஸ்க...வாங்க ஸ்கூல் பையன்.

ரசிப்புக்கு நன்றி.

ஆமாம் ஸ்கூல்(போகும்) பையனா இருந்துக்கிட்டு ஹோம் ஒர்க் ஒன்னும் செய்யலை போல!!!!

இதற்கு முந்திய பதிவுகளைப் பார்த்திருந்தால்.... லட்சத்தின் லக்ஷணம் தெரிஞ்சுருக்குமே:-))))

அது பத்து அமெரிக்கன் டாலர்ஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47557852344732213132013-07-23T18:55:04.923+12:002013-07-23T18:55:04.923+12:00thanks thulasi
it is because of you, KRS gave such...thanks thulasi
it is because of you, KRS gave such an informative commentsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54647804187179630292013-07-23T18:10:55.007+12:002013-07-23T18:10:55.007+12:00பதிவு பெரிசா ,கண்ணபிரான் ரவி பின்னூட்டம் பெரிசான்...பதிவு பெரிசா ,கண்ணபிரான் ரவி பின்னூட்டம் பெரிசான்னு பார்க்கப் போகிறேன்.
சூப்பர் சவாரி துளசி. அதுவும் உங்கள் யனை மோகத்துக்கும் இத்தனை யானைகளோட சுத்தினதுக்கும் பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84677553492985179502013-07-23T13:06:49.117+12:002013-07-23T13:06:49.117+12:00//மனசில்லா மனசோடுதான் கிளம்ப வேண்டியாச்சு. ச்சும...//மனசில்லா மனசோடுதான் கிளம்ப வேண்டியாச்சு. ச்சும்மா ஒரு பக்கம் உக்காந்து பசங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும்! யானையும் ரயிலும் கடலும் அலுக்காத சமாச்சாரம் இல்லையோ?//

நம்மாளுங்க வந்ததும் கரெக்டா வந்துட்டேன் கமென்ட. :))) ஏற்கெனவே நீங்க அனுப்பின வீடியோவிலே பார்த்து ரசிச்சதோடு இங்கேயும் பார்த்தாச்சு. சசிகலா சொன்னாப்போல முதுமலைக்காட்டில் யானைச் சவாரி உண்டுன்னாலும் தண்ணியிலே கிடையாது தான்.

அந்தச் செல்லக்குட்டியோட தும்பிக்கை எத்தனை சின்னதா அழகா இருக்கு. அதை நீட்டி வாழைக்காயை எடுக்குதாமா? பாவம், அம்மாக்காரி ஊட்டி விடக் கூடாதோ குழந்தைக்கு! சமர்த்தா அழாமல் குளிச்சிருக்கு போல!

எல்லாம் நல்லா இருக்கு. இதை எல்லாம் பார்க்க ஒண்ணு வாங்கி வளக்கலாமோனு கூடத் தோணுது!:))))

லாட்டரியிலே ஒரு பில்லியன் டாலர் விழட்டும் வாங்கிடுவோம்!:)))))))
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55689831783399685482013-07-23T02:37:05.069+12:002013-07-23T02:37:05.069+12:00fazar குட்டி பாக்க பாக்க அலுக்கவே மாட்டேங்குது !!!...fazar குட்டி பாக்க பாக்க அலுக்கவே மாட்டேங்குது !!! எவ்ளோ அழகு செல்ல குட்டி !!!
தண்ணீரில் யானை சவாரி நம்ம ஊரில் இல்லன்னு தோணுது . முதுமலைல கூட காட்டில் தான் சவாரி . நீரில் போறப்ப எப்டி இருந்தது ? பூமாரி அழகு !! வீடியோ நல்லா இருந்துது அவை pressure இல்லாம திறமைகளை காட்டினாலும் பாவம்னு மனசு கொஞ்சம் கஷ்ட்டப்பட்டது நிஜம் .
fazar exclusive ஆஹா !! waiting ஆவலோடு .
Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.com