tag:blogger.com,1999:blog-8463914.post9141674473800954435..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஸூப்பரா ஒரு சூர்ப்ப'நகை'துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-51907384229026858592010-10-18T23:04:53.236+13:002010-10-18T23:04:53.236+13:00வாங்க சிவஷன்முகம்.
கம்பனை அந்தத் தமிழுக்காகவே எவ...வாங்க சிவஷன்முகம்.

கம்பனை அந்தத் தமிழுக்காகவே எவ்வளவு வேணுமுன்னாலும் ரசிக்கலாமே!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16212120443890801722010-10-18T23:03:06.683+13:002010-10-18T23:03:06.683+13:00வாங்க அமைதிச்சாரல்.
லேட்டா பதில் சொல்லும்படி அப்ப...வாங்க அமைதிச்சாரல்.

லேட்டா பதில் சொல்லும்படி அப்படி ஒரு ஓட்டம்ப்பா போன வாரமெல்லாம்.

ராம்லீலா நல்லாதான் இருக்குப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2001795760347657132010-10-15T21:27:34.637+13:002010-10-15T21:27:34.637+13:00Dear author,
Well.The thread //supera oru soorpana...Dear author,
Well.The thread //supera oru soorpanagai// is good.With amazingly learnt that all the charectors are done by males.
Here I hv to bring ur notice one old posting of mine in another site.Think , it is relevent experience in the Kamba Ramayana.Hope the readers will enjoy this one too..
12 Jun 2010 07:07 am #128

shansnrmp2000
Chennai , India
Male 53

View all Posts: 147

11 Jun 2010 11:17 pm [delete] [edit] #22

A strange positive emotion of regard and affection '' childrens love'' following this in Thirukural the saint Thiruvaluvar says ''The pipe is sweet, the lute is sweet'by them't will be awered, Who music of their infants lisping lips have never heared.''means The pipe is sweet the lute is sweet say those who have not heard the prattle of their own children- Inthis we have to seen the affections of the childrens may be a love..

Secondly, the interesting poem in Kamba Ramayana...says about the beauty in another terms love..

Here Ravana at his first sight of Sita describing the beauty of her..he states

In this darkness so thick no fire or arrow could pierce it, she appears with the thunder cloud for her hair her body an utterly-in comparable branch of fine coral, ewith her breasts like pair of coconuts and her face like the moon a lamp that she raises before me burning here alone..thats why i fell love with her....

So the love is variable in different circumstances...

shivayadvshansnrmphttps://www.blogger.com/profile/09587001300822097390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57187188328073114862010-10-15T04:16:23.798+13:002010-10-15T04:16:23.798+13:00வடக்கே ராம்லீலா பேர்போனதாச்சே.. எங்க குடியிருப்பில...வடக்கே ராம்லீலா பேர்போனதாச்சே.. எங்க குடியிருப்பிலும் ராவணன் எரிய தயாராகிட்டிருக்கார் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77305086134249288462010-10-15T02:04:31.703+13:002010-10-15T02:04:31.703+13:00வாங்க வல்லி.
//என்ன நம்ம வீட்டு சூர்ப்பனகைகள் புர...வாங்க வல்லி.

//என்ன நம்ம வீட்டு சூர்ப்பனகைகள் புருஷன் கிட்டயே நோஸ்கட் வாங்குவாங்க;)//

ஹாஹாஹாஹா....சிரிச்சுச்சிரிச்சு வயித்துவலி:-)

போனவருசம் சவுத். இந்தவருசம் நார்த் & நார்த்துலே ஒரு சவுத்.

ஆனாலும் நெருங்கிய தோழிகளையும் அவுங்க வீட்டுக் கொலுவையும் மிஸ் செய்யறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18548057316870503862010-10-15T01:57:19.555+13:002010-10-15T01:57:19.555+13:00சூர்ப்பனகா எல்லா வீட்டிலயும் அடிக்கடி அவதாரம் எட...சூர்ப்பனகா எல்லா வீட்டிலயும் அடிக்கடி அவதாரம் எடுக்கறதுதானே;)என்ன நம்ம வீட்டு சூர்ப்பனகைகள் புருஷன் கிட்டயே நோஸ்கட் வாங்குவாங்க;)நாடகத்தில் வேஷம் கட்டினா ஆண்களும் நல்ல எக்ஸ்ப்ரஷன் கொடுத்திருக்காங்கப்பா. போன வருஷத்தைவிட இந்த வருஷ நவராத்திரி உங்களுக்கு நல்ல படியா
இருக்குனு தோணுது துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70895302969386202432010-10-15T01:56:49.925+13:002010-10-15T01:56:49.925+13:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
மைசூர்ப்பா.....?
இரு...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

மைசூர்ப்பா.....?

இருந்தாலும் இருக்கும். அவருக்குப் பிடிக்காத இனிப்பு அது:-)

போன வருசம் உங்க வீட்டுக் கொலுவுக்கு வந்தது நினைவுலே இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62544273390764212612010-10-15T01:55:02.447+13:002010-10-15T01:55:02.447+13:00வாங்க ஜிஜி.
வருகைக்கு நன்றிப்பா.வாங்க ஜிஜி.

வருகைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64536208550454734832010-10-15T01:54:34.129+13:002010-10-15T01:54:34.129+13:00வாங்க டாக்டர்.
உண்மையைச் சொன்னால் பொழுது போதலை.
...வாங்க டாக்டர்.

உண்மையைச் சொன்னால் பொழுது போதலை.

இங்கே நடக்கும் ராம்லீலாக்கள் ஒன்னில் வசனங்கள் எல்லாம் உருதுவிலே இருக்காம்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் லஹோரில் இருந்துவந்த குடும்பத்தின் மூணு தலைமுறைகள் நடத்தும் நாடகம் இது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72254622336828906532010-10-15T01:47:38.790+13:002010-10-15T01:47:38.790+13:00வாங்க ஸ்வேதா.
செஞ்சுருவோம்.
நம்பகமான இடம்தானே?வாங்க ஸ்வேதா.

செஞ்சுருவோம்.

நம்பகமான இடம்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46692156707936692592010-10-15T01:41:27.244+13:002010-10-15T01:41:27.244+13:00வாங்க சுமதி.
தெருநாடகங்கள் நல்லாவே இருக்கும். என்...வாங்க சுமதி.

தெருநாடகங்கள் நல்லாவே இருக்கும். என்ன ஒன்னு ரொம்ப லேட்டா ஆரம்பிக்கறாங்க. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதையே தொழிலா செய்யறவங்க இல்லை. அவுங்க கடைகண்ணி வேலையை முடிச்சுட்டு வர நேரமாயிருது. இந்தியாவில்தான் ஒம்போது, ஒம்போதரைவரை கடைகள் திறந்துருக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92078678342308738162010-10-15T01:38:58.874+13:002010-10-15T01:38:58.874+13:00வாங்க மாதேவி.
பத்தாவது நாள் விசேஷமாம். 150 அடி ரா...வாங்க மாதேவி.

பத்தாவது நாள் விசேஷமாம். 150 அடி ராவணன் செஞ்சுக்கிட்டு இருக்காங்க ஒரு செக்டரில்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32553374567251913372010-10-15T01:37:49.660+13:002010-10-15T01:37:49.660+13:00வாங்க கயலு.
அண்ணாத்தைக்கு ஒரு ஓ போடுங்க.
இப்படி...வாங்க கயலு.

அண்ணாத்தைக்கு ஒரு ஓ போடுங்க.

இப்படித்தான் ஏன் என்ற கேள்வி கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.

அரசியல் கட்சி ஒன்னு ராமனை எரிக்க ரெடியா இருக்குன்னு அவருக்குத் தெரியாதுல்லே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78788023260300760992010-10-15T01:35:33.261+13:002010-10-15T01:35:33.261+13:00வாங்க ராமலக்ஷ்மி.
ஆமாங்க. அங்கே லௌட்ஸ்பீக்கர் ரொம...வாங்க ராமலக்ஷ்மி.

ஆமாங்க. அங்கே லௌட்ஸ்பீக்கர் ரொம்பவே லௌடாத்தான் இருந்துச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19042316857005884252010-10-15T01:34:14.975+13:002010-10-15T01:34:14.975+13:00வாங்க ஸ்ரீநிவாஸன்.
இங்கே எல்லாக் கோவில்களிலும் சி...வாங்க ஸ்ரீநிவாஸன்.

இங்கே எல்லாக் கோவில்களிலும் சிவலிங்கமும் வச்சுருக்காங்க. பெருமாள் கோவிலுன்னு தனியா ஒன்னும் இல்லை அந்த பஞ்ச்குலா பாலாஜி மந்திர் தவிர.

நம்ம கோவில் விழாவேற இருப்பதால் ரெண்டு இடத்துக்கும் போக முடியறதில்லை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35575777694725600702010-10-15T01:31:38.457+13:002010-10-15T01:31:38.457+13:00வாங்க புதுகைத் தென்றல்.
மெயின் ரோடுகளைப் பொறுத்தவ...வாங்க புதுகைத் தென்றல்.

மெயின் ரோடுகளைப் பொறுத்தவரை சுத்தமாத்தான் இருக்கு. பேட்டைகளுக்குள் நுழைஞ்சால்.... கொஞ்சம் அப்படி இப்படிதான். ஆனால் நம் சி.செ. க்கு எவ்வளவோ தேவலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42154721634839400822010-10-14T20:12:18.060+13:002010-10-14T20:12:18.060+13:00// இதோ என் பக்கத்துலே சூர்ப்ப'நகை' இருக்கே...// இதோ என் பக்கத்துலே சூர்ப்ப'நகை' இருக்கேன்னு எனக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தார்.//

என்னன்னு சொன்னீக அப்படின்னு ஒரு அதட்டல் போட்டிருந்தீகன்னா,
" நீ ஒரு மைசூர்ப்பா நங்கை அப்படின்னுலே சொன்னேன். " அப்படின்னு சொல்லிருப்பாரோ ?!!.

இல்லை, " நீ ஒரு சூப்பர் நங்கை " என சொல்லியிருப்பாரோ !!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17442981847142001482010-10-14T15:08:00.208+13:002010-10-14T15:08:00.208+13:00நாடகத்தின் படங்களும் விவரிப்பும் அருமையா இருக்கு.நாடகத்தின் படங்களும் விவரிப்பும் அருமையா இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57438707963393629822010-10-14T12:00:40.387+13:002010-10-14T12:00:40.387+13:00நவராத்திரியும் அதுவுமா நல்லா பொழுது போகுதுன்னு சொல...நவராத்திரியும் அதுவுமா நல்லா பொழுது போகுதுன்னு சொல்லுங்க. அருமையான கமென்டரி. போட்டோக்கள் கலர்புல்லா அசத்துகின்றன.

ராத்திரி 12 மணி, அப்படீன்னா அப்ப எப்படீங்க இருக்கும்? அப்பவும் ஜனங்க முளிச்சுட்டு இருப்பாங்களா? நான் ராத்திரி 12 மணியைப் பாத்ததே இல்லீங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74039540082500489332010-10-14T01:42:28.616+13:002010-10-14T01:42:28.616+13:00நான் இந்த மாதிரி தெருவில் நடக்கும் நாடகங்கள் பார்த...நான் இந்த மாதிரி தெருவில் நடக்கும் நாடகங்கள் பார்த்தது இல்லை டீச்சர், நல்லா இருக்கு டீச்சர் நாடகத்தின் படமும் உங்கள் விவரிப்பும்:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52381036462910697492010-10-14T01:07:07.596+13:002010-10-14T01:07:07.596+13:00பத்துநாட்களும் கலைகள் தொடர்வது மகிழ்ச்சியைத் தருக...பத்துநாட்களும் கலைகள் தொடர்வது மகிழ்ச்சியைத் தருகிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12596411916028565732010-10-13T21:43:14.372+13:002010-10-13T21:43:14.372+13:00எங்க வீட்டுபக்கத்துல ராம்லீலால செம கூட்டமா இருக்கு...எங்க வீட்டுபக்கத்துல ராம்லீலால செம கூட்டமா இருக்கும் ..கூட்டம்ன்னா கூட்டம்
நான் வெளியே இருந்து எட்டிப்பாப்பது தான்..
இந்த வருசம் கூட ப்ரபஷனல் தாடகா வரா
நல்லா பயமுறுத்துவான்னு பக்கத்து வீட்டு
குழந்தைகள் எல்லாம்
ஆர்வமா இருந்தாங்க......

ராவன் மட்டும் செய்து எரிக்கிறாங்களே.. ஏன் ராமன் செய்து எரிக்கலேன்னு கேக்கறான் ..உங்க
அண்ணாத்தை ..விடிய விடிய கதை கேட்டு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58901781699106745572010-10-13T20:24:12.407+13:002010-10-13T20:24:12.407+13:00//'இதோ என் பக்கத்துலே சூர்ப்ப'நகை' இரு...//'இதோ என் பக்கத்துலே சூர்ப்ப'நகை' இருக்கேன்னு//

‘சூப்பர்’நகைன்னு சொன்னது உங்களுக்கு சரியா காதிலே விழலைன்னு சொல்லுங்க:)!

படங்களும் விவரிப்பும் வழக்கம் போலவே அருமை.

//பூந்தி வாங்குனதும் துணிச்சுவர்களில் இருக்கும் கிழிசல் வழியே பாதிப்பேர் எஸ் ஆனாங்க.//

நல்லா கொடுக்கறீங்க டீடெய்லு:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64220950914199959812010-10-13T19:59:45.237+13:002010-10-13T19:59:45.237+13:00Romba pudhu anubhavam teacher, thanks for a live r...Romba pudhu anubhavam teacher, thanks for a live relay. North India'le Ramabhakthi romba jasthi, therinja kadhaya yerunthalum Ramayanam / Mahabharatham evlothadavai venumnallum kekalam. Example - Kripananda Variyar discourses, avaroda story treatment, therinja kadhayum theriyatha thagavaloda sollravidhame azhagu. Unga commentry'um appadi thaan.

-SriUnknownhttps://www.blogger.com/profile/12094977640165036324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12767443788242656492010-10-13T19:24:08.215+13:002010-10-13T19:24:08.215+13:00கடைசி நாள் மட்டும் ராவணன் வதம் நடப்பதை கேள்விப்பட்...கடைசி நாள் மட்டும் ராவணன் வதம் நடப்பதை கேள்விப்பட்டிருக்கேன். பத்து நாளும் அதை நாடகமா நடிச்சு சூப்பர். அருமையா வர்ணிச்சிருக்கீங்க.

சுத்தத்துல சண்டிகர்தான் பெஸ்டுன்னு நேத்து பேப்பர்ல படிச்சேனே??!!! அது பொய்யா?? ஹைதைக்கு 89ஆம் இடமாம். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com