tag:blogger.com,1999:blog-8463914.post9043092838681175727..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா..........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8463914.post-82243277376916682452010-07-21T18:29:08.319+12:002010-07-21T18:29:08.319+12:00வாங்க மாதேவி.
எதையும் தின்னு பார்க்க முடியலைப்பா....வாங்க மாதேவி.

எதையும் தின்னு பார்க்க முடியலைப்பா. அதுதான் பெரிய குறையாப் போச்சு:(

பொம்மலாட்டம் பொண்ணு இடுப்பை வெட்டி வெட்டி ஆடுனது பலே ஜோர். ரெண்டு நிமிசம் வீடியோ எடுத்தாலும் அவ்வளவா க்ளியர் இல்லை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82869266889505515742010-07-21T18:27:54.130+12:002010-07-21T18:27:54.130+12:00வாங்க சதீஷ்குமார்.
வருகைக்கு நன்றி. இன்னும்கூட நி...வாங்க சதீஷ்குமார்.

வருகைக்கு நன்றி. இன்னும்கூட நிதானமா நின்னு எடுத்துருந்தா படங்கள் அருமையா வந்துருக்கும். நமக்குத்தான் எப்பவும் ஒரு ஓட்டம் இருக்கே! போற போக்குலே புடிச்சுக்கிட்டே போனதுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86575732169742082942010-07-21T18:25:54.691+12:002010-07-21T18:25:54.691+12:00வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.
முதல் வருகைக்கு நன்ற...வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.

முதல் வருகைக்கு நன்றி . நலமா?

பொய்க்கால் குதிரை டான்ஸ் நல்லாவே இருந்துச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52647332456455359152010-07-20T22:43:49.490+12:002010-07-20T22:43:49.490+12:00ஈஸ்டர் எக்ஸ்,ரெட் லிப்ஸ் இரண்டும் ரொம்ப அழகாக இரு...ஈஸ்டர் எக்ஸ்,ரெட் லிப்ஸ் இரண்டும் ரொம்ப அழகாக இருக்கிறது.

பொம்மலாட்டம் ஜோர்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77211767820640396082010-07-17T23:27:58.742+12:002010-07-17T23:27:58.742+12:00அட்டகாசமான படங்கள் பகிர்வுக்கு நன்றிஅட்டகாசமான படங்கள் பகிர்வுக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71700193603647783892010-07-17T19:47:31.151+12:002010-07-17T19:47:31.151+12:00ஆரம்ப வரவேற்பு பொய்க்கால் குதிரை:)))
poi kaal kud...ஆரம்ப வரவேற்பு பொய்க்கால் குதிரை:)))

poi kaal kudiraid ance! romba nallaa irukkum!நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91199534684725049802010-07-17T15:08:29.676+12:002010-07-17T15:08:29.676+12:00வாங்க சந்தியா.
என்னடா நம்மை 'மிஸ்' பண்ணவங...வாங்க சந்தியா.

என்னடா நம்மை 'மிஸ்' பண்ணவங்களைக் காணோமேன்னு இருந்தேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49110690250898524752010-07-17T15:07:45.230+12:002010-07-17T15:07:45.230+12:00வாங்க ராமலக்ஷ்மி.
லீவை நல்லா சந்தோஷமாக் கொண்டாடிட...வாங்க ராமலக்ஷ்மி.

லீவை நல்லா சந்தோஷமாக் கொண்டாடிட்டு வாங்க. நோ ஒர்ரீஸ்.

படங்களை அப்படியே விட்டுவச்சா..... பழம் அழுகிறாதா? வலை ஏத்துங்கப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45445047040991392702010-07-17T15:06:26.334+12:002010-07-17T15:06:26.334+12:00வாங்க சுமதி.
போட்டியில் கலந்துக்காத தோப்புகளும் ஏ...வாங்க சுமதி.

போட்டியில் கலந்துக்காத தோப்புகளும் ஏராளமா இருக்காம்! எல்லாரும் வந்துருந்தா ஒரு அஞ்சாயிரம் இருக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41990160706547979522010-07-17T15:05:03.472+12:002010-07-17T15:05:03.472+12:00வாங்க ஜோதிஜி.
அடி ஆத்தீ...........முண்டாசு கட்டிக...வாங்க ஜோதிஜி.

அடி ஆத்தீ...........முண்டாசு கட்டிக்கிட்டு அங்கே ஏகப்பட்டபேர் இருக்காங்க!!!!!

மாந்தோப்பில் நிக்கறவரைப் பார்க்கலையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10473553856216085672010-07-17T15:03:01.404+12:002010-07-17T15:03:01.404+12:00வாங்க வல்லி.
நானும் கூடவே நின்னா கேமெரா உமனுக்கு ...வாங்க வல்லி.

நானும் கூடவே நின்னா கேமெரா உமனுக்கு என்ன செய்ய?

வேதான்னு ஒரு இசை அமைப்பாளர்(???) நினைவு இருக்கா? :-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65974833399225276122010-07-17T15:01:06.359+12:002010-07-17T15:01:06.359+12:00வாங்க சின்ன அம்மிணி.
நீலக்கலர் மாங்காய்கூட கொஞ்சந...வாங்க சின்ன அம்மிணி.

நீலக்கலர் மாங்காய்கூட கொஞ்சநாளில் வந்துரும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20035007241346644392010-07-17T14:58:54.439+12:002010-07-17T14:58:54.439+12:00வாங்க தக்குடு.
மூணாவது என்ன.... ரெட் லிப்ஸா? முழு...வாங்க தக்குடு.

மூணாவது என்ன.... ரெட் லிப்ஸா? முழுசுமே உங்களுக்குத்தான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60383350561408647962010-07-17T10:46:39.700+12:002010-07-17T10:46:39.700+12:00Welcome back! Beautiful pictures.Welcome back! Beautiful pictures.Santhiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48006287795315444672010-07-17T02:35:37.105+12:002010-07-17T02:35:37.105+12:00நாலைந்து வருடம் முன்னே பெங்களூர் லால் பாக்கில் ‘மா...நாலைந்து வருடம் முன்னே பெங்களூர் லால் பாக்கில் ‘மாம்பழக் கண்காட்சி’ போயிருந்தேன். இதே போலதான் எத்தனை வெரைட்டிங்கறீங்க. எடுத்த படங்களும் கூட இருக்கு:)!

ம்ம் மொதநாளே லீவு லெட்டரோடு வந்திருக்கேன். தொடரை வந்து படிக்கிறேன், மறக்காம:)!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34186158465660416002010-07-17T00:20:12.815+12:002010-07-17T00:20:12.815+12:00இவ்வளவு வகையா மாம்பழத்தில் படங்கள் பார்க்கவே அருமை...இவ்வளவு வகையா மாம்பழத்தில் படங்கள் பார்க்கவே அருமையா இருக்கு டீச்சர்.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68042542755929190502010-07-16T23:58:35.753+12:002010-07-16T23:58:35.753+12:00ராசாத்தி காத்திருந்தாள்...... ராசாவும் வந்து சேர்ந...ராசாத்தி காத்திருந்தாள்...... ராசாவும் வந்து சேர்ந்தான்.....ராகத்தோடே பாடி வந்தான்

ஆத்தாடி....... மெட்டுக்கு பாட்டெல்லாம் வரும் போலிருக்கும்.

முண்டாசு கட்டினவரு தலைவரா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52802323808855934282010-07-16T23:40:28.845+12:002010-07-16T23:40:28.845+12:00அடடா என்ன அழகு. அருகே சென்று பாருன்னு பாட வேண்டி ...அடடா என்ன அழகு. அருகே சென்று பாருன்னு பாட வேண்டி இருக்கே. இத்தனை மாம்பழத்துல ஒண்ணு கூடவா வாங்காம வந்தீங்க..
என்ன கலர்!!
படங்கள் அத்தனையும் பிரமாதம். அந்தக் குழந்தைகளும் அப்படியே. கலர் அடிச்சுகிட்டுப் பொறுமையா உட்கார்ந்திருக்கே.
ஆகக் கூடி ஒரே மஜாதான்.:)
பாட்டும் கூத்துமாக இருக்கவே பொறந்திருக்காங்களோ.

பாட்டுகள் எல்லாம் அங்கேயிருந்து இங்க வந்ததுதான். இளைய ராஜா சார் வந்தாட்டு இங்கேயிருந்து அங்க போயிருக்குன்னு யாரோசொன்னாங்க.
கோபால் சாருக்கு தலப்பா பொருத்தமாவே இருக்கு.:)கூடவே நீங்களும் நின்னிருக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36897363960224558612010-07-16T23:17:12.456+12:002010-07-16T23:17:12.456+12:00படங்கள் சூப்பர். வெள்ளைக்கலர்ல கூட மாங்காய் இருக்க...படங்கள் சூப்பர். வெள்ளைக்கலர்ல கூட மாங்காய் இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70920737257641252602010-07-16T23:15:23.981+12:002010-07-16T23:15:23.981+12:00மூனாவது படத்துல இருக்கும் மாம்பழம் தக்குடுவுக்கு.....மூனாவது படத்துல இருக்கும் மாம்பழம் தக்குடுவுக்கு...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60338389548581108612010-07-16T22:45:38.938+12:002010-07-16T22:45:38.938+12:00வாங்க பிரகாசம்.
நம்மூருன்னா சொல்றீங்க?
தினம் சப...வாங்க பிரகாசம்.

நம்மூருன்னா சொல்றீங்க?

தினம் சப்பாத்தியும் நெய்யுமாச் சாப்பிட்டுக் கொழுத்து பெரிய சைஸா இருந்துச்சே, மொச்சைக்கொட்டை அளவில்!

இது கொஞ்சம் அஞ்சாத ஈ. மற்றவர்கள் பறந்தபின்னும் இது புறமுதுகு காட்டாமல் உக்கார்ந்து இருந்துச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76548005720864097962010-07-16T22:43:12.750+12:002010-07-16T22:43:12.750+12:00வாங்க அபி அப்பா.
பல்ராம் நாயுடுவைப் பார்க்கலை. எங்...வாங்க அபி அப்பா.
பல்ராம் நாயுடுவைப் பார்க்கலை. எங்கே பார்த்தாலும் பாபாஜிக்கள்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90534712289106807732010-07-16T22:42:13.025+12:002010-07-16T22:42:13.025+12:00வாங்க அமைதிச்சாரல்.
நாயின் சந்தோஷம்.....நாங்க ஊரு...வாங்க அமைதிச்சாரல்.

நாயின் சந்தோஷம்.....நாங்க ஊருக்குப் போனதுக்காக இருக்கலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7829616994380466802010-07-16T17:35:27.064+12:002010-07-16T17:35:27.064+12:00மாம்பழங்களின் படங்கள் எல்லாமே அருமை. ஆனால் நம்மூர்...மாம்பழங்களின் படங்கள் எல்லாமே அருமை. ஆனால் நம்மூர் ஈ ஒண்ணு அங்கேயும் வந்து விருந்து சாப்பிடுதேபிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5867191120206534982010-07-16T16:52:53.369+12:002010-07-16T16:52:53.369+12:00ஆகா டீச்சர், பாபாஜி, பல்ராம்நாயுடு எல்லாம் வந்திரு...ஆகா டீச்சர், பாபாஜி, பல்ராம்நாயுடு எல்லாம் வந்திருந்தாகளா:-))))))))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com