tag:blogger.com,1999:blog-8463914.post9009718168311405851..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: குமரி, அன்றைக்குப் பார்த்தபடியே .... இருக்குமா? (இந்திய மண்ணில் பயணம் 67)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-18424077517671945902017-11-01T20:12:37.654+13:002017-11-01T20:12:37.654+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ரசித்தமைக்கு நன்றி! வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றி! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29340027883641811752017-11-01T20:11:57.081+13:002017-11-01T20:11:57.081+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
அதிகாலையில் தினமும் ஃபோகியாத்த...வாங்க ஜிஎம்பி ஐயா.

அதிகாலையில் தினமும் ஃபோகியாத்தான் இருக்கு. அஸ்தமனம் பார்த்தாச்சு. இன்னும் உதயம் நானும் பார்க்கலை... :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78981400296639382402017-11-01T20:10:54.341+13:002017-11-01T20:10:54.341+13:00வாங்க ராஜி,
குமரியின் அழகைச் சொல்ல சொற்களே இல்லைய...வாங்க ராஜி,

குமரியின் அழகைச் சொல்ல சொற்களே இல்லையேப்பா !!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49321414430499539842017-11-01T20:10:24.297+13:002017-11-01T20:10:24.297+13:00வாங்க விஸ்வநாத்.
நன்றி!வாங்க விஸ்வநாத்.

நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-976748995594930392017-11-01T20:10:01.361+13:002017-11-01T20:10:01.361+13:00வாங்க அனுராதா.
ஒரு நாலைஞ்சு நாள் தங்கறமாதிரி ப்ளா...வாங்க அனுராதா.

ஒரு நாலைஞ்சு நாள் தங்கறமாதிரி ப்ளான் பண்ணிக்குங்க. மழை சீஸனில் போவது அத்தனை சுகமில்லை. கால நிலை பார்த்துக்குங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38317609925512868492017-11-01T20:08:47.406+13:002017-11-01T20:08:47.406+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
ஸீ வ்யூலே சாப்பாடு நல்லாவே...வாங்க நெல்லைத் தமிழன்.

ஸீ வ்யூலே சாப்பாடு நல்லாவே இருக்கு. போனமுறை ரயிலுக்கு போக சாப்பாடு கட்டிக் கொடுத்தாங்க. நல்ல சர்வீஸ்.

எங்கே .... ரங்கன் விடமாட்டேன்றானே..... எத்தனை முறை போனாலும் இன்னும் அலுக்கவே இல்லை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6502397816249247612017-11-01T20:05:50.484+13:002017-11-01T20:05:50.484+13:00வாங்க ஸ்ரீராம்.
ஏற்கெனவே பார்த்த இடங்கள் என்பதால...வாங்க ஸ்ரீராம்.

ஏற்கெனவே பார்த்த இடங்கள் என்பதால் வேறெங்கும் போகலை. நேரா (பூலோக ) வைகுண்டம்தான் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49343021870310727952017-10-25T23:01:08.265+13:002017-10-25T23:01:08.265+13:00கன்னியாகுமரி வந்தோம் உங்களோடு, புகைப்படங்கள் மிகவு...கன்னியாகுமரி வந்தோம் உங்களோடு, புகைப்படங்கள் மிகவும் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36873288678350664942017-10-25T22:49:02.563+13:002017-10-25T22:49:02.563+13:00பல முறை கன்னியா குமரிக்குச் சென்றிருந்தாலும் சூரி...பல முறை கன்னியா குமரிக்குச் சென்றிருந்தாலும் சூரியோதயம் காண முடியவில்லை கன்னியகுமரியும் நிறையவே மாறி இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57050841750023382872017-10-25T18:54:27.525+13:002017-10-25T18:54:27.525+13:00குமரி அழகுகுமரி அழகுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24380207262912584342017-10-25T16:56:34.642+13:002017-10-25T16:56:34.642+13:00அருமை வெகுசிறப்பு நன்றி அருமை வெகுசிறப்பு நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82922305543246438172017-10-25T16:47:49.117+13:002017-10-25T16:47:49.117+13:00ஆஹா...குமரி...கன்னியாகுமரி
பசங்க இப்போ போகணும் ஆ...ஆஹா...குமரி...கன்னியாகுமரி

பசங்க இப்போ போகணும் ஆசைப்படுற இடம் ...

அரபிக்கடல், வங்களாவிரிகுடாவும் பார்த்துட்டாங்களாம்...

இந்தியபெருங்கடல் பார்க்கணுமாம்...

சோ எங்க டூர் பிளான்ல முதல் இடத்தில் இருக்கு...

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9741023743440038662017-10-25T16:02:41.333+13:002017-10-25T16:02:41.333+13:00குமரி அன்னையைத் தரிசித்துக்கொண்டேன். கன்யாகுமரியில...குமரி அன்னையைத் தரிசித்துக்கொண்டேன். கன்யாகுமரியில் சாப்பாடு எங்கேயுமே நல்லா இருக்காதே. நெல்லை வரும் வழியில் வள்ளியூர் அருகே நெடுஞ்சாலை ரெஸ்டாரென்ட் (சரஸ்வதி?) உணவு நல்லாருக்கும். அதுக்கு முன்னால நாகர்கோவில் ஆர்யாஸ் நல்லாருக்கும்.

குமரியிலிருந்து அரங்கம் வரை வரும்போது, இந்தத்தடவை எந்தக் கோவிலுக்காகவும் நிறுத்தலை போலிருக்கு. அரங்கம்தான் நிறைய தடவை சேவித்துள்ளீர்களே. விட்டுப்போன ஒரு கோவில் எது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76339078167823280352017-10-25T14:03:32.537+13:002017-10-25T14:03:32.537+13:00குமரிக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் போயி...குமரிக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் போயிருக்கிறேன். நண்பர்களுடன் திருமணம் ஒன்றுக்குச் சென்றதால் கோவிலுக்கு எல்லாம் செல்லவில்லை. விவேகானந்தர் பாறை சென்று வந்தோம்! அவ்வளவே.

நம்ம நண்பர் இன்று புகைப்படத்தில் இடம் பெற்று விட்டார்!

குமரியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு ஒரே ஓட்டத்தில் வந்து விட்டீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com