tag:blogger.com,1999:blog-8463914.post8981598069442117507..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அஸ்ட்ராலியாவில் ஆரம்பிச்சு அமெரிக்கா போயிட்டேனே.....(ப்ரிஸ்பேன் பயணம் 7)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-24751965597567109872012-06-28T09:27:23.588+12:002012-06-28T09:27:23.588+12:00வாங்க விஜி.
நாலாவது வரிசை வரைக்குமே நனைச்சுருதே ஷ...வாங்க விஜி.

நாலாவது வரிசை வரைக்குமே நனைச்சுருதே ஷாமு;-))))

டன்னலில் இப்பெல்லாம் நல்ல கண்காணிப்பு இருக்கேப்பா. ட்ராஃபிக் ஜாம் ஆகாது.

எங்க பக்கம் இருக்கும் ஒரு டன்னலில் ரெண்டு பக்கமும் பனி விழுந்து வெளியேறும் வாசல்வழியை மூடிரும். அந்த அபாயத்தால் ஒரே சமயம் வண்டிகளைத் தொடர்ந்து அனுப்பமாட்டாங்க.

குளிர்காலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்குவோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16430629782516842132012-06-28T09:24:26.328+12:002012-06-28T09:24:26.328+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நீங்க அங்கே புலியைத் தேடிப...வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்க அங்கே புலியைத் தேடிப்போனால்..... நான் அதை இங்கே பார்த்துட்டேன்:--)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59131360718078062292012-06-28T09:23:09.442+12:002012-06-28T09:23:09.442+12:00வாங்க அந்நோன்!
அடடா.... அது சவுண்டு பாரியரா!!!!!
...வாங்க அந்நோன்!

அடடா.... அது சவுண்டு பாரியரா!!!!!

ஆஹா.... அருமையான ஐடியாவா இருக்கே!

தகவலுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44136477457076879422012-06-28T09:21:56.337+12:002012-06-28T09:21:56.337+12:00வாங்க மாதேவி.
மிகுதியே ரெண்டு பதிவாத்தான் வருது. ...வாங்க மாதேவி.

மிகுதியே ரெண்டு பதிவாத்தான் வருது. ஹெவி டோஸ்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42238994870452637852012-06-28T09:21:23.378+12:002012-06-28T09:21:23.378+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
அஞ்சாறு தடவையா?
அச்சச்...வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அஞ்சாறு தடவையா?

அச்சச்சோ.... அப்படியா குழப்பி இருக்கேன்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81242677938412509102012-06-28T09:20:23.345+12:002012-06-28T09:20:23.345+12:00வாங்க அமைதிச்சாரல்.
அந்த இறுதி கணத்தின் வீடியோவை ...வாங்க அமைதிச்சாரல்.

அந்த இறுதி கணத்தின் வீடியோவை வெளியிடப்போறதில்லைன்னு குடும்பம் சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

இப்போ நிலை என்னன்னு தெரியலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44362370234042195782012-06-26T17:18:27.722+12:002012-06-26T17:18:27.722+12:00அந்த tunnel ரொம்ப அழகா இருக்கு,என்னக்கு எப்ப tunn...அந்த tunnel ரொம்ப அழகா இருக்கு,என்னக்கு எப்ப tunnel ல போனாலும் டிராபிக் ஜாம் ஆச்சுன பயமாகிடும்.
Steve இர்வின் பொண்ணு பேசும் அழகே தனி,அப்புறம் நாங்க எப்ப ஷம்மு பார்க்க போனாலும் முதல் இரண்டு வரிசயில் தான் அமருவோம் ;-) நனைவதற்காகVijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35397060578297892642012-06-26T04:54:44.340+12:002012-06-26T04:54:44.340+12:00ஸ்டீவ் இர்வினின் நிகழ்ச்சிகளை டிஸ்கவரி/நேட்ஜியோவில...ஸ்டீவ் இர்வினின் நிகழ்ச்சிகளை டிஸ்கவரி/நேட்ஜியோவில் பார்த்ததுண்டு.....

பாவம் அவரது இறப்பு பெரிய இழப்புதான்....

அட்டகாசமான பகிர்வு... தொடருங்கள் டீச்சர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61592434695958004892012-06-26T00:09:08.467+12:002012-06-26T00:09:08.467+12:00///இங்கே மோட்டர்வே முழுசுக்கும் இடப்புறம் நல்ல மறை...///இங்கே மோட்டர்வே முழுசுக்கும் இடப்புறம் நல்ல மறைப்பு போல ஃபென்ஸ் போட்டு வச்சுருக்காங்க. எங்க ஊர்ப்பக்கங்களில் ஒரு கம்பிவேலி கூட இருக்காது!//
This is sound barrier. needed for motorways/highways to reduce noise pollution.Unknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23499678013569799702012-06-25T23:59:21.359+12:002012-06-25T23:59:21.359+12:00கண்டுகொண்டோம். மிகுதி பார்க்க வருகின்றோம்...கண்டுகொண்டோம். மிகுதி பார்க்க வருகின்றோம்...மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88045307721660234352012-06-25T23:13:51.624+12:002012-06-25T23:13:51.624+12:00ஒரே த்ரில்லிங்கா இருக்கு. அஞ்சாறு தடவை படிச்சாத்தா...ஒரே த்ரில்லிங்கா இருக்கு. அஞ்சாறு தடவை படிச்சாத்தான் புரியும் போல.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82971833034286860052012-06-25T21:50:07.328+12:002012-06-25T21:50:07.328+12:00டிஸ்கவரியில் ஸ்டீவ் இர்வினின் நிகழ்ச்சிகளை டைம் கி...டிஸ்கவரியில் ஸ்டீவ் இர்வினின் நிகழ்ச்சிகளை டைம் கிடைக்கிறப்பல்லாம் விரும்பிப் பார்க்கறதுண்டு. இப்படியொரு முடிவு அவருக்கு வந்துருக்க வேண்டாம். அவரோட கடைசி நிமிடங்களின் வீடியோவை நல்ல விலைக்கு ஒரு நிறுவனம் கேக்குதுன்னும் செய்திகள் சொல்லிட்டிருந்தன.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com