tag:blogger.com,1999:blog-8463914.post8941831091613411524..comments2024-03-19T21:29:54.572+13:00Comments on துளசிதளம்: குப்பைத் தொட்டி வைக்கலேன்னா...... இப்படித்தான்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-20059155751677108982009-01-24T22:52:00.000+13:002009-01-24T22:52:00.000+13:00அன்று சென்னையில் அடையாறு கூவம் இங்க எல்லாம் பாலாறு...அன்று சென்னையில் அடையாறு கூவம் இங்க எல்லாம் பாலாறும் தேனாறும் ஓடும்...

ஆமாமுங்கோ! சில மாசமா பதிவுகளை பாத்துடுவாறேன் ஆனா பாருங்க இப்பதான் கமண்டிருக்கேன் போல..வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55138297770526760382009-01-24T15:22:00.000+13:002009-01-24T15:22:00.000+13:00வாங்க வாழவந்தான்.முதல் வருகை போல இருக்கே......வணக்...வாங்க வாழவந்தான்.

முதல் வருகை போல இருக்கே......வணக்கம். நல்வரவு.
நலமா?

குப்பைபோட நம்ம மக்களுக்குச் சொல்லியாத் தரணும்?

தனிமனுசன் திருந்துனா நாடே திருந்திரும்.

அந்த நாள் வரணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20232406875656383522009-01-23T21:05:00.000+13:002009-01-23T21:05:00.000+13:00////குப்பைத் தொட்டி வச்சால் அதுலே குப்பையைப் போடுவ...////குப்பைத் தொட்டி வச்சால் அதுலே குப்பையைப் போடுவோம். இல்லேன்னா எங்க குப்பைகளை நாங்களே கையோடு எடுத்துக்கிட்டுப்போய் எங்க வீட்டுக் குப்பையில் சேர்த்துருவோம்////

என்னது குப்பைய வீட்டுக்கு போய் போட்டுபீங்களா??
காணும் பொங்கலுக்கு மேரீனால சேர்ந்த குப்பை மட்டும் 100 டன்னுக்கு மேல..வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52957134758576673852009-01-22T14:16:00.000+13:002009-01-22T14:16:00.000+13:00வாங்க சஞ்சய்.நல்லதுக்கில்லையேப்பா......வாங்க சஞ்சய்.

நல்லதுக்கில்லையேப்பா......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21252418216342989512009-01-22T14:15:00.000+13:002009-01-22T14:15:00.000+13:00வாங்க ராஜநடராஜன்.கெமெராவைக் கையோடு கொண்டுபோகணும் எ...வாங்க ராஜநடராஜன்.

கெமெராவைக் கையோடு கொண்டுபோகணும் என்பது புத்தாண்டுத் தீர்மானம்!!!!

கைப்பேசியை மறக்காமல் வீட்டுலே வச்சுட்டுப்போவேன் வழக்கம்போல்:-)

கடைசி நிமிஷம் மனம் மாறி, ரெண்டு கால் குளியல் ஆயிருச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57819120727418177062009-01-22T02:03:00.000+13:002009-01-22T02:03:00.000+13:00படங்கள் எல்லாம் பார்த்தால் பொறாமையா இருக்கு.. :(படங்கள் எல்லாம் பார்த்தால் பொறாமையா இருக்கு.. :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46337317264866039842009-01-21T23:44:00.000+13:002009-01-21T23:44:00.000+13:00//ஒருக்கால் குளிக்கலாமுன்னு இருக்காரோ?//உட்கார்ந்த...//ஒருக்கால் குளிக்கலாமுன்னு இருக்காரோ?//

உட்கார்ந்திருக்கிற ஸ்டைலப் பார்த்தா ஒரு கால் குளியல் மாதிரிதான் தெரியுது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1990420086001432312009-01-21T23:41:00.000+13:002009-01-21T23:41:00.000+13:00டீச்சர் ஒரு சந்தேகம்!நீங்க எங்கே போனாலும் கேமராவை ...டீச்சர் ஒரு சந்தேகம்!நீங்க எங்கே போனாலும் கேமராவை வச்சிகிட்டு சுத்துறீங்களா?அல்லது கைபேசியில் படம் கிளிக்கிறீங்களா?பதிவுடன் படமும் நல்ல டெக்னிக்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54450873278948080372009-01-21T22:27:00.000+13:002009-01-21T22:27:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.தண்ணீ பார்த்து நாளாச்சா?வீக் எ...வாங்க சின்ன அம்மிணி.

தண்ணீ பார்த்து நாளாச்சா?

வீக் எண்ட் காக்டெயில் பதிவெல்லாம் அமர்க்களமா போட்டுருந்தீங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63409935589780441092009-01-21T22:26:00.000+13:002009-01-21T22:26:00.000+13:00வாங்க கோபி.க்ளூ எல்லாம் தரமுடியாது கோ......(பி)'பா...வாங்க கோபி.

க்ளூ எல்லாம் தரமுடியாது கோ......(பி)

'பால்'மாறாம இன்னொருக்காப் படிச்சுக்குங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38134804858885731302009-01-21T22:25:00.000+13:002009-01-21T22:25:00.000+13:00வாங்க கயலு.மனம் திறந்து பாராட்டுகிறேன் உங்கள் குப்...வாங்க கயலு.

மனம் திறந்து பாராட்டுகிறேன் உங்கள் குப்பைக் கவனத்திற்கு.

பின்னூட்டம் மட்டும் எந்த ஊரில் இருந்தாலும் பார்த்துருவார்.

உண்மையைச் சொன்னால் பதிவின் மூலம்தான் பேச்சுவார்த்தை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16658655277090738872009-01-21T22:21:00.000+13:002009-01-21T22:21:00.000+13:00வாங்க வாத்தியார் ஐயா.வணக்கம். நலமா? ரொம்ப நாளா உங...வாங்க வாத்தியார் ஐயா.
வணக்கம். நலமா? ரொம்ப நாளா உங்களை இங்கே காணோமே....

தனி மனுசன் ஆரம்பிக்கணும். அப்புறம் சமூகம் அப்படியே நடத்திக்கிட்டுப் போகும். சுத்தமும் இப்படித்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59307627375600820852009-01-21T21:56:00.000+13:002009-01-21T21:56:00.000+13:00ஆஹா , இத்தனை தண்ணி பாத்து எவ்வளோ நாளாச்சு :)ஆஹா , இத்தனை தண்ணி பாத்து எவ்வளோ நாளாச்சு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20122133560582844412009-01-21T19:26:00.000+13:002009-01-21T19:26:00.000+13:00\\(பதிவின் நீளம் கருதி என்னுடைய ஐஸ்க்ரீம் வாயில் வ...\\(பதிவின் நீளம் கருதி என்னுடைய ஐஸ்க்ரீம் வாயில் வைக்குமுன் கீழே விழுந்ததையும், கெட்ட எண்ணத்துக்கு அப்படித்தான் நடக்குமுன்னு கோபால் சொன்னதையும், கடைசியில் ஐஸ்க்ரீம் தின்னக் கொடுத்து வைக்காதவங்க யார் என்பதையும் உங்க ஊகத்துக்கே விடுகிறேன்)

ரொம்ப கஷ்டமான கெஸ்ட்டின் டீச்சர்..கொஞ்சம் க்ளூ கிடைக்குமா!!!??

;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91292392741951392002009-01-21T19:10:00.000+13:002009-01-21T19:10:00.000+13:00சார் ரொம்ப இளமையா ஆயிட்டாருசார் ரொம்ப இளமையா ஆயிட்டாருகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39873810715104008172009-01-21T17:32:00.000+13:002009-01-21T17:32:00.000+13:00நான் எப்பவும் செய்வேன் துளசி.. எங்க போனாலும் ஒரு எ...நான் எப்பவும் செய்வேன் துளசி.. எங்க போனாலும் ஒரு எக்ஸ்ட்ரா கவர் வச்சிருப்பேன்.. குப்பைய அதுல போட்டு வீட்டுல போட்டுக்கலாம்ன்னு எடுத்துட்டுவந்துடுவேன்.. :)

ஆமா கோபால் சார் தனியா வந்தப்ப எப்படி இருந்தாங்கன்னு பாத்துருக்கேனே.. :))

அந்த பச்சைபாசி போட்டோ சூப்பரு இன்னும் ந்ல்ல கேமிரா வாங்கவேண்டியது அவசியம் தான்..
சார் கிட்ட காமிக்காதீங்க இந்த பின்னூட்டத்தை..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38185434345937078092009-01-21T16:54:00.000+13:002009-01-21T16:54:00.000+13:00//////(குப்பைத் தொட்டி வச்சாலும் அதுலே போடாமல் கண்...//////(குப்பைத் தொட்டி வச்சாலும் அதுலே போடாமல் கண்ட இடத்துலே போடும் 'மாக்கள்' இந்தக் கணக்கில் இல்லை(-: யாராலே முடியுது, பத்தடி நடந்து போய்க் குப்பைத்தொட்டியில் போட! )/////

இதுதான் உண்மை டீச்சர்!
வைத்தாலும் பயனில்லை (உள்ளூர் நிலவரம்)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42357353102276040742009-01-21T16:26:00.000+13:002009-01-21T16:26:00.000+13:00வாங்க உண்மைத் தமிழன்.கதாநாயகி முக்கிய ரோலில் இருக்...வாங்க உண்மைத் தமிழன்.

கதாநாயகி முக்கிய ரோலில் இருக்கும்போது கோபால் சப்போர்ட்டிங் ரோல்.

ஆனா மாசத்துலே பாதி நாள் உலகம் சுத்தப் போறாரே அப்ப என்னன்னு நினைச்சீங்க.

ஏர்ப்போர்ட்க்கு, டாக்ஸி கிளம்புனவுடனே முகப்பொலிவைப் பார்க்கணுமே!!!!!

சுடச்சுட ஒரு சேதி தரவா? நேத்து ஹாங்காங் இண்டியன் ரெஸ்டாரண்டுலே லைவ் ம்யூசிக் கேட்டு நேயர் விருப்பமா 'கல் சாந்தினி கி ராத் தி' எல்லாம் எழுதிக் கொடுத்துக் கேட்டு ஆடிட்டு வந்துருக்கார்.:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25634471077776350142009-01-21T16:22:00.000+13:002009-01-21T16:22:00.000+13:00வாங்க பிரேம்ஜி.சுத்தமா இருந்தா நல்லதுதானே?அசைவம் அ...வாங்க பிரேம்ஜி.

சுத்தமா இருந்தா நல்லதுதானே?

அசைவம் அவ்வளவா இல்லை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43310821183538342452009-01-21T15:31:00.000+13:002009-01-21T15:31:00.000+13:00டீச்சர்உங்கட பதிவும் கொஞ்சம்கூட அழுக்கு இல்லாம, சு...டீச்சர்

உங்கட பதிவும் கொஞ்சம்கூட அழுக்கு இல்லாம, சுத்தமா, அழகா, நீட்டா இருக்குது..

பாவம் கோபால் ஸார்.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி சப்போர்ட்டிங் ஆக்ட்டராவே வருவார்..?

அவரை கொஞ்சம் ப்ரீயா, தனியா, தனி ஆவர்த்தனம் பண்ண விடுங்க டீச்சர்..

ஆண் பாவம் பொல்லாதது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6188119492419067762009-01-21T13:22:00.000+13:002009-01-21T13:22:00.000+13:00துளசி மேடம்,உங்க பதிவும் ரொம்ப சுத்தமா, அருமையா இர...துளசி மேடம்,
உங்க பதிவும் ரொம்ப சுத்தமா, அருமையா இருக்கு.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3554037839339710592009-01-21T12:30:00.000+13:002009-01-21T12:30:00.000+13:00வாங்க கொத்ஸ்.அதான் அண்ணனே சொல்லிட்டாரே 'கெட்ட எண்ண...வாங்க கொத்ஸ்.

அதான் அண்ணனே சொல்லிட்டாரே 'கெட்ட எண்ணத்துக்கு ஐஸ்க்ரீம் கிடைக்காதுன்னு'

நம்மூர்லே பார்க்குக்குப் பார்க்கிங் காசு இல்லை. அட! அதுவும் 'இலவசம்'தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5096776363451359242009-01-21T12:28:00.000+13:002009-01-21T12:28:00.000+13:00வாங்க செந்தழல்.கோடை காலம். பின்னே எப்படிக் கொண்டாட...வாங்க செந்தழல்.

கோடை காலம். பின்னே எப்படிக் கொண்டாடுவதாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63272850635082792352009-01-21T12:27:00.000+13:002009-01-21T12:27:00.000+13:00வாங்க நசரேயன்.இவ்வளவு ஆர்வமா படிப்புலே!!!!!அடடடா.....வாங்க நசரேயன்.

இவ்வளவு ஆர்வமா படிப்புலே!!!!!
அடடடா........

நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49355056494221868812009-01-21T12:15:00.000+13:002009-01-21T12:15:00.000+13:00ஐஸ்க்ரீம் தியாகம் செய்த அண்ணனுக்கு ஒரு வாழ்க சொல்ல...ஐஸ்க்ரீம் தியாகம் செய்த அண்ணனுக்கு ஒரு வாழ்க சொல்லிக்கறேன்.

அப்புறம் எங்க ஊரிலும் ஒரு பூங்காவில் இப்படித்தான். பார்க்கிங் டிக்கெட் உண்டு. அதோட சேர்ந்து ஒரு பிளாஸ்டிக் பை ஒண்ணும் குடுத்துடுவாங்க. அதிலே குப்பை எல்லாம் கட்டி எடுத்துக்கிட்டு வீட்டைப் பார்க்க போக வேண்டியதுதான். நல்ல ஐடியாதானே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com