tag:blogger.com,1999:blog-8463914.post885067554616230900..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வோட்டுப் போட்டாச்!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8463914.post-63753935566732338912016-03-25T15:54:06.312+13:002016-03-25T15:54:06.312+13:00நியூஸ் படிக்கும் போது உங்க நியாபகம் வந்துச்சு ...அ...நியூஸ் படிக்கும் போது உங்க நியாபகம் வந்துச்சு ...அடடா நமக்கும் உலக அறிவு வளருது ..!Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36253079958191265362016-03-25T15:32:01.162+13:002016-03-25T15:32:01.162+13:00அடடா ..பழைய கொடிக்கே 57 சதவிதம் வோட்டாமே ...
அடடா ..பழைய கொடிக்கே 57 சதவிதம் வோட்டாமே ...
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60610713052739081012016-03-18T15:15:18.657+13:002016-03-18T15:15:18.657+13:00எத்தனை நல்ல விஷயம் இது! தங்களது நாட்டு கொடியை மாற்...எத்தனை நல்ல விஷயம் இது! தங்களது நாட்டு கொடியை மாற்ற அனைவரிடமும் வாக்கு எடுப்பது!

புதிய கொடி தான் எனக்கும் பிடித்திருக்கிறது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41689490129301583642016-03-13T13:18:31.730+13:002016-03-13T13:18:31.730+13:00 அருமையான சாய்ஸ். ஃபெர்ன் மிகவும் பிடிக்கும். கொ... அருமையான சாய்ஸ். ஃபெர்ன் மிகவும் பிடிக்கும். கொஞ்சம்
ஸ்டார்ஸைவிட்டு வெளியே வந்ததற்குப் பாராட்டுகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88264308439571567702016-03-13T00:01:36.816+13:002016-03-13T00:01:36.816+13:00நாட்டின் கொடிக்கு வாக்குப்பதிவுகள்...புதிய பழைய கொ...நாட்டின் கொடிக்கு வாக்குப்பதிவுகள்...புதிய பழைய கொடிக்கான வேறுபாடுகள், ஏன் என்பதற்குக் காரணங்கள் என்று கலக்கல் போங்க..சுவாரஸ்யமும் கூட. இங்கெல்லாம் அப்படியா ஹும்...நாங்க வைச்சதுதான் சட்டம் அப்படின்ற மாதிரில்ல..
இங்க இப்படி போஸ்டல் வோட்டிங்க் வந்துருச்சுனா ட்ராஃபிக்ல மாட்டிக்காம வீட்லருந்தே சுகமா ஓட்டுப் போட்டுருலாம்...

புதிய கொடி ஜெயிக்கட்டும் காத்திருக்கிறோம் மாற்றத்தைக் காண...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19651135098496868442016-03-12T18:41:18.240+13:002016-03-12T18:41:18.240+13:00நல்ல முடிவு. நாட்டின் உண்மையான பண்பாட்டையும் அடையா...நல்ல முடிவு. நாட்டின் உண்மையான பண்பாட்டையும் அடையாளங்களையும் பிரதிபலிக்கின்ற புதிய கொடிக்கு என்னுடைய ஆதரவுகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53156043514791513702016-03-12T01:08:15.649+13:002016-03-12T01:08:15.649+13:00எங்க ஊரில் ஒட்டு போடும் பிரச்னை இல்லை. நான் போடா ...எங்க ஊரில் ஒட்டு போடும் பிரச்னை இல்லை. நான் போடா விட்டால் யாரேனும் அதை போட்டு விடுவார்கள்! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9574895406406176572016-03-11T23:56:53.409+13:002016-03-11T23:56:53.409+13:00ஒரு கொடிக்கான வாக்குப்பதிவா வெரி இண்டெரெஸ்டிங்ஒரு கொடிக்கான வாக்குப்பதிவா வெரி இண்டெரெஸ்டிங்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62603674006361359972016-03-11T19:36:41.905+13:002016-03-11T19:36:41.905+13:00புதுசா ..பழசா ...நாங்களும் பார்க்க ஆவலா இருக்கோம்....புதுசா ..பழசா ...நாங்களும் பார்க்க ஆவலா இருக்கோம்..

என்னோட தொடர் பதிவில் உங்க தளத்தையும் குறிப்பிட்டு இருக்கேன் ..நேரம் கிடைக்கும்போது பாருங்க .....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com